Love - காதலை சேர்த்து வைங்க, மதத்தால் ஜாதியால் பிரிச்சிடாதீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Dr. Alfred Jose - Life Coach - Spl Thanks to Top Tamil News, Video Courtesy by TTN #lifecoach #alfy #tamil #motivation #life #lifecoach #love #loneliness #lovepain #loversmind #loveher #aj #ajju #chellam #live #tamilspeech #dralfredjose #alfredjose #alfred #jose #alfyjose #alfredSpeaker #alfredjosealfy #tiktok #tiktokalfred #socialmedia #parents #marriage #lovemarriage #lovebreakup #breakup #controversy #controversial #womenpower #respectwoman #ammu #paapaa #baby

ความคิดเห็น • 886

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +100

    தமிழ் நாட்டில் சாதி ஒழிந்தால் மட்டுமே அமைதி மலரும். பதிவிற்கு பணிவான நன்றி சகோ.

  • @user-Mouli10
    @user-Mouli10 3 ปีที่แล้ว +73

    சாதி, மதம் அனைத்தையும் தாண்டி என் காதலியை நேசிக்கிறேன் என் மூச்சு காற்றாய் அவள் என்றும் என்னவளே...❤️❤️❤️

  • @karthickm9852
    @karthickm9852 4 ปีที่แล้ว +300

    அண்ணா நீங்க கடவுள் அண்ணா என்னோட வாழ்க்கயில அப்படியே நடந்தது அண்ணா என்னமாதிரி காதல் தோல்வி அடைந்த்தவர்களுக்கு மருந்து நீங்காதான்

  • @moffm8413
    @moffm8413 4 ปีที่แล้ว +233

    🤱பொறக்கும் போது ஒன்னும் கொண்டு வரள இறக்கும் போது ஒன்னு கொண்டு போக மாட்டோம் உயிர்வாழ்வதற்கு ஜாதகத்தை பாக்கல வாழ்றதுக்கு ஜாதி பாக்குறாங்க 🤦‍♂️

    • @suthasutha5128
      @suthasutha5128 4 ปีที่แล้ว +2

      Very very good speach

    • @praveenraja9001
      @praveenraja9001 4 ปีที่แล้ว +2

      👌👌

    • @lifeofram3954
      @lifeofram3954 4 ปีที่แล้ว +5

      Bro i think ur muslim am hindu na oru muslim ponna love panna 3yrs also she but end my love avalukku marrige panni vachitaga so no one change their religion ways

    • @subasekar6294
      @subasekar6294 4 ปีที่แล้ว +1

      All people r same in the world... Don't accept any other caste in that peoples life guys 😞😔😔 so ur save ur love and one day come one person in ur life u give that love too her r him... ☺☺

    • @velmuruga7664
      @velmuruga7664 4 ปีที่แล้ว +1

      ama anna it s true you say with 100 /100 correct...eanga ponalum ...eana panalum caste....oru word damage panuthu.....

  • @swetha2057
    @swetha2057 3 ปีที่แล้ว +27

    அண்ணா உண்மையான காதலித்தேன்.அவளை அதிக அளவில் காதலித்தேன் 😭 அவளுக்காக ஒரு முறை தற்கொலை செய்து கொண்டேன் என் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து என்உயிரை காப்பாற்றினார்.அவள்மீது கொண்ட அன்பு இவ்வுலகில் நான் யார் மீதும் கொண்டது இல்லை . அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து விட்டது அவளுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது ஆனால் 😭 அவளின் பிரிவு இன்னும் என்னை கொள்கின்றது 😭😭😭 இப்போது அவளுக்கு திருமணமாகிவிட்டது 😭என்ற எண்ணம் எனக்கு இருக்கு ஆகையால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகிவிட்டேன் .😭அவள் சந்தோஷத்தில் இருக்கிறாள் எனக்கு அது போதும் 😭 அண்ணா உண்மையான காதல் உயிர் இருக்கும் வரை எனக்குள் இருக்கும் அண்ணா ..........அவளை மறக்கும் எண்ணத்தில் நான் இல்லை 😞....,.,...... இனி அவளது நினைவுகளால் என் வாழ்க்கை இனி தாகும் . என் தலையணை கூட என்னிடம் கேட்டதும் என்னை ஒரு நாள் இரவாது உன் கண்ணீரினைக்கொண்டு நனைக்காமல் இருக்கிறாயா!என்று ...... அவளின் அன்பு என் கண்ணிர் துளிகளில் வெளிப்படுகிறது.........😭😭😭😭😭

  • @kavithapirapa6278
    @kavithapirapa6278 3 ปีที่แล้ว +29

    என்னுடைய வாழ்க்கையிலும் சாதி என்ற ஒன்று விளையாடியது நிஜங்கள் கனவுகளை போனது நினைவுகளுடன் நான் வாழ்கின்றேன் பேசிய நாட்கள் ஒன்றாய் போன நாட்கள் என்னால மறக்க முடியவில்லை😢😢😢😢

  • @ramthevar946
    @ramthevar946 4 ปีที่แล้ว +36

    💔 sollave varthaigal illa bro ..... already broken 💔💔😭

  • @arunsivasomu8142
    @arunsivasomu8142 4 ปีที่แล้ว +67

    Pain of love 💔 can't be explained

  • @gnanaprakash5487
    @gnanaprakash5487 4 ปีที่แล้ว +53

    True word's bro,,,ungala thavera kadhala intha alavuku purithaloda solla mudiyathu yaralaiyum....

  • @vijayashanthigothandapani592
    @vijayashanthigothandapani592 4 ปีที่แล้ว +182

    Ennoda lovekum caste than problem sir. 😭😭

    • @meenameenu3565
      @meenameenu3565 4 ปีที่แล้ว +12

      Same problem 😕😕😕😕😕

    • @praveendhanush8817
      @praveendhanush8817 4 ปีที่แล้ว +33

      Same problem sir azhugaiya varuthu sir evanda kandupudicha entha jaathi matham ella ungalala en love ezhanthutu anathaya thavikkara valikkuthu da

    • @tamilshiva3612
      @tamilshiva3612 4 ปีที่แล้ว +6

      same problem sir

    • @sowmiyajayasankar1731
      @sowmiyajayasankar1731 4 ปีที่แล้ว +6

      same prblm

    • @angamuthu2070
      @angamuthu2070 4 ปีที่แล้ว +6

      Ennota love kum ethutha problem sir

  • @arumugammugam9495
    @arumugammugam9495 4 ปีที่แล้ว +21

    அண்ணா ரிப்ளை பண்ணுங்க உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் தைரியம் வருது

  • @vimalam9533
    @vimalam9533 3 ปีที่แล้ว +6

    நிறைய நேரம் என் mind change aaka recover aaka ur speech to support and melted

  • @Akuppu10
    @Akuppu10 4 ปีที่แล้ว +7

    Niga sonnathu yellam unmatha anna life LA yaru epdi irudhalum thanakunu varavanga kita unmaiya irudhale pothum orudhanga avaga mela Anbu vachita atha mathikave mudiyathu anna niga pesuna vaartha yellam unmaya na vartha itha purijikitale pothum vazhka nalla irukum Romba Nandri anna ❤💛🙏📸

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 4 ปีที่แล้ว +20

    Love u Alfred sir 😍... Youngster ku neenga Oru udhvegam sir 🙏🙏

  • @karthikeyankanish5191
    @karthikeyankanish5191 4 ปีที่แล้ว +12

    Caste tha problem sir... Ava ilama ninaichu kooda paaka mudila sir😭😭😭

  • @uhhhhhh375
    @uhhhhhh375 4 ปีที่แล้ว +31

    I just cryed when I saw this video ‼️💔

    • @AbiEdits
      @AbiEdits 3 ปีที่แล้ว

      Me too

  • @yuvaeditzz3397
    @yuvaeditzz3397 4 ปีที่แล้ว +40

    எனக்கும் இருந்தது எல்லாவற்றையும் தாண்டிய காதல்..‌ அவள் அரசு வேலை வாங்கும் முன்பு வரை‌... பிறகு அந்த காதல் காற்றில் கரைந்து விட்டது... இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

    • @sakthiguna
      @sakthiguna 4 ปีที่แล้ว +1

      Bro nanum 2years love Panna bro ippa yenna vena nu solita bro...nanum avalukaga wait panitu tha iruka bro.....

    • @sakthiguna
      @sakthiguna 4 ปีที่แล้ว +1

      Ava varuva bro ...yenaku nambikai iruku bro...

    • @yuvaeditzz3397
      @yuvaeditzz3397 4 ปีที่แล้ว +4

      ஏன் என்ன விட்டுட்டு போன-னு கேட்டதுக்கு நான் வேற ஒருத்தர லவ் பண்றேனு நீ தப்பா நினைக்காத... நான் எப்படி பிரைவேட் ஜாப் ல இருக்க ஒருத்தன மேரேஜ் பண்ணிக்கிறது? எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க-னு என் நம்பர பிளாக் பண்ணிட்டு போய்ட்டாங்க...

    • @sakthiguna
      @sakthiguna 4 ปีที่แล้ว

      Evlo nall Achu bro neenga pesi....

    • @yuvaeditzz3397
      @yuvaeditzz3397 4 ปีที่แล้ว +1

      @vijay a உண்மை தான் நண்பா...

  • @samairars333
    @samairars333 4 ปีที่แล้ว +33

    Sir na..unga kitta pesanum..romba kastama iruku..manasu sari illa..unga speech keta..Nalla iruku..😒😔

    • @princye745
      @princye745 3 ปีที่แล้ว

      ,😔😔

    • @handcrafthd3585
      @handcrafthd3585 3 ปีที่แล้ว

      Nanum unga keta pesanum anna please help me

  • @monisha7019
    @monisha7019 2 ปีที่แล้ว +5

    Nangalum love panrom8 years achi but vera vera caste nanga ithey problem than anna eppudi otthuppanga enga love serumanu kuta enaku thheriyala😥😥😥😔😔😔ana nanga stronga irukkom kandipa evalo problem vanthalum marriage pannippom💞💞

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 4 ปีที่แล้ว +4

    வலிகள் காதலின் ஆழத்தை
    உணரசெய்யும்.
    வலிக்க வலிக்க
    மனம் சோர்ந்தாலும்
    கரை சேர்ந்துவிடும்.
    ஆத்மா வோடு ஆத்மாவாக.
    உடல் மீது கொஞ்ச காலம்
    உயிர் வாழும் காதலே
    உடல் தீர்ந்து போன பின்னும்
    உயிர் வாழும் காதலே

  • @karuppasamy126
    @karuppasamy126 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது அப்படியே என் வாழ்க்கையில நடந்தது.....நானும் ரொம்ப love பண்ணேன் but ava enakku antha importance tharala...But ellame poiduchu...😭😭💯 unmai

  • @karthivarma8714
    @karthivarma8714 4 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு கண்டிப்பா இந்த பதிவு எல்லாம் எல்லாத்துக்கும் தெரிய வேண்டிய ஒரு விஷயம்தான் என் young people மட்டும் தான் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும்

    • @karuputamizan4305
      @karuputamizan4305 3 ปีที่แล้ว +2

      Ipolam young people tha bro athigama caste pakuranga because of ஜாதி கட்சிகள்.

  • @paneers2723
    @paneers2723 4 วันที่ผ่านมา

    அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க காதல் திருமணத்தில் முடியனும் அண்ணா என் பையன் லவ் பண்ணுன பெண் அப்பா என் பையன் கிட்ட கேரடி பணம் இல்லை செரல்லி அந்த பெரண்ண பிரித்து விட்டார் என் பையன் ஒரு லட்சம் சம்பளம் வாங்குதான்❤❤

  • @prasannayouarebetterenough3312
    @prasannayouarebetterenough3312 4 ปีที่แล้ว +67

    Ennoda situation idhan, Innoruthara En mind la yosikkave mudila.. I Miss him

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 4 ปีที่แล้ว +1

      @vijay a hmm

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo 4 ปีที่แล้ว +3

      Me too sister 😭😭😭 i am a one side lover bcz of low caste...

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 4 ปีที่แล้ว +3

      @@OmMuruga-ut7lo low caste nammala venam nu poravanga dhan low caste.. Inime ipdi pesadhinga.. Nalla irupinga

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo 4 ปีที่แล้ว +4

      @@prasannayouarebetterenough3312 i tried sucide attempt... Na evlo oh aluthuten... Low caste la porantha thu enoda mistake ah 😭😭😭.... Love pandrathu therinchum Nalla pesi palagitu low caste nala vilagitanga... 😭

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 4 ปีที่แล้ว +1

      @@OmMuruga-ut7lo unmaiyana love wait pannitu iruku ungaluku adhan

  • @iyyanperumal79
    @iyyanperumal79 3 ปีที่แล้ว +51

    சாதி மதம் என்னும் கல்லறையில் பல உன்மையான காதல் புதைக்கப்படுகின்றன,
    சேர்த்து வையுங்கள்,

    • @sowmi6724
      @sowmi6724 2 ปีที่แล้ว +2

      Amam ippo yen life apdi than iruku bro

    • @muthukumar-hu4zj
      @muthukumar-hu4zj 2 ปีที่แล้ว

      @@sowmi6724 same

    • @nithyadevi8703
      @nithyadevi8703 2 ปีที่แล้ว

      Yes

    • @anandhsanjay6406
      @anandhsanjay6406 ปีที่แล้ว

      We allow my daughter for intercaste marriage now 70 days now she asking money what to do

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 ปีที่แล้ว

      ​@@anandhsanjay6406 பண கஸ்டங்கள் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு காணாமல் போகும் சகோ எனவே எல்லாம் சரியாகும் don't worry.....

  • @tamilandaa1406
    @tamilandaa1406 4 ปีที่แล้ว +4

    Thalaiva neenga vera leval ponga na unga kuda porakkalaýe feel aaguthu I lv u bro

  • @Madhumithayalvi
    @Madhumithayalvi 4 ปีที่แล้ว +30

    Enoda love ku jathakam karanam uh poiruchu....😞😞but still I m feeling inside

    • @priyangad9173
      @priyangad9173 4 ปีที่แล้ว +1

      Same pa... 😔😔😭😭😭😭😭😭😭😭

    • @PLM220
      @PLM220 4 ปีที่แล้ว +1

      Same pa

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 ปีที่แล้ว

      எவனோ வீணாபோனவன் உருவாக்கிய ஜாதகம் என்னும் பொய்....... இதற்க்காக உங்கள் பிரியமானவர்களை விடுவதா

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 ปีที่แล้ว

      @@priyangad9173 உங்கள் காதல், அதை ஏன் ஜாதகம் என்னும் பொய் இதனால் கைவிடுவதா

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 ปีที่แล้ว

      @@PLM220 நீங்கள் ஏன் விட்டுடு போய்டீங்க

  • @selvarani9002
    @selvarani9002 4 ปีที่แล้ว +15

    I just cried.. Reason for like that my story 😭😭

  • @rameshkumar-cj5sd
    @rameshkumar-cj5sd 4 ปีที่แล้ว +3

    நான் அந்த பொண்ணு கிட்ட கேட்டேன் சார் நான் உங்க வீட்டு வேலைக்காரன் ஆ வந்துடுறேன்னு ஆனால் அவள் சொல்லிட்டா எங்களுக்கு இடையில் யாரும் வர கூடாத. எங்களை நீ தொந்தரவு பண்ண கூடாதுனு. லவ் failure மனசு வலிக்குது

  • @gpengineer1826
    @gpengineer1826 4 ปีที่แล้ว +13

    Sir love ku medicine solluingga sir next video la...........
    But lover yappaum ava vennanu avainggala mudive panrathu illa....
    Athu avaingga family kaka tha epadi panraingga....
    Yannaku theyrichi love panra ellarum unmaiya tha love panra.......
    Every hour , min , second I am loving only one girl......

  • @krishvel6365
    @krishvel6365 4 ปีที่แล้ว +9

    Thala endha line ..🤩😍😍😍😶😑😐🤨nalla pasitu irundha oru persons sudden na break panna sema pain than crt

  • @soundaryasenthil4630
    @soundaryasenthil4630 4 ปีที่แล้ว +8

    Enga lyf la parents dan prb yae vera religion nu soli k sola matikeranga 😖😖😖6yrs lv bro🥺

    • @relationship0786
      @relationship0786 4 ปีที่แล้ว +1

      Your love not fail bro I will pray for God

    • @ruthvino2103
      @ruthvino2103 4 ปีที่แล้ว +3

      Dnt let it go. .. be strong and dnt give up... parents are ur own blood they will come back to u even after 10 years but once u leave him hes gone forever never again in life u can see him... so think nicely. .

  • @makeupfashion7259
    @makeupfashion7259 4 ปีที่แล้ว +17

    Sema speech sir.....

  • @ebinesarc342
    @ebinesarc342 4 ปีที่แล้ว

    மிக சிரமத்திர்கு பிரகு இதை பதிவு செய்கிறேன்.... நான் இரானுவத்தில் உள்ளேன் ...நான் நேசித்தவளுக்காக காதலித்து,ரோட்டில் அவமானப்பட்டு ,வலி,இங்கே தன்டனைகள் பல அனுபவித்து, அவள் தந்தை என்மிது பாலியல் வன்கொடுமை என வழக்கு தொடுத்து..என் மீது மட்டுமல்லாமல் என் தாயை இழிவாய்ப்பேசி(நான் ஒரு பொன்னோட அப்பாவா அவரோட நிலமையில இருந்து யோசிச்சு அவர் பேசுனத எல்லாம் மவுனமாய் பொருத்துக்கிட்டன்,அவருக்கு பரிய வச்சிடலாம்முன்னு ஆனா அவர் ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து பாக்குரவர்னு நெனைக்கல, என்ன கோழையா அவளுக்கு கான்பிக்க வச்சிட்டாங்க).. என்னவளை சூழ்நிலை ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து என என்னிடம் பேசமுடியாமல் செய்து..3 வருடம் 176 நாட்கள் ஆகின்றன..நான் இப்போது லதாக்கில் உள்ளேன்...பல முறை முயர்சித்தேன் என்னவளின் குறளையாவது கேட்க...இந்த நொடிவரை இனியவளின் நினைவுகளும்,சில புகைப்படங்களுடனும்,அவருடன் கை கோர்த்து இருந்த அந்த 47 நொடிகளும் தவிர என்னிடம் எஞ்சி இருப்பது இந்த நாற்றமேடுத்த உடல் மட்டுமே,அதையும் நான் தானம் செய்துவிட்டேன்,,அனைவரும் கூருகின்றனர் அவள் அவளது தந்தை பேச்சைகேட்டு அவர்களின் அந்தஸ்து,கவ்ரவம்,வசதிக்கேற்ப மணமுடிக்கப்போகிறார்கள் என...என்னால் அதை ஏற்க்க இயலவில்லை...its hurts in a place that i never even know that i head...ஏனோ இன்னும் அவள் மீது உள்ள நம்பிக்கை துளியும் குறையவில்லை....நான் இங்கே இருத்து ஒருவேளை வர வில்லை யெனில் என்காக ஒரு உதவி செய்யுங்கள்..."பார்குரவங்களுக்கு நான் சொல்லுரதா சொல்லுங்க ..பசங்களா இருந்தாலும் சரி பொன்னுங்களா இருந்தாலும் சரி... love பன்னுரீங்கனனா plz ஒன்னாவே இருங்க, ஒரு hope குடுத்துட்டு விட்டுடாதீங்க..ஒருவேல அவங்க ஆருதல் கூட சொல்ல யாரும் இல்லாத ஆனாதயாவோ, அனாதயான இட்த்துலயோ இருக்களாம் ...சாகும்போது பாக்குர கடைசீ முகம் உங்களோடதா இருக்கனுமுன்னு...உயிர கைல புடிச்சிக்கிட்டு......ஏக்கதுலயே அவங்க வாழ்க முடிஞ்சிடும்......so plzzzz

  • @MohanapriyaDr
    @MohanapriyaDr 4 ปีที่แล้ว +2

    Semma sir wait pandrathum sila neram valiyavum sila neram happyavum irukum marupadium vanthu yepo enkita pesuva apdnu semma feel innum yevlo yrs aanalum wait panve avan kandipa enta pesiduva

  • @kalaiselvi5288
    @kalaiselvi5288 2 ปีที่แล้ว

    U r speach very awesome bro....Nenga sona mathiri tha. Bro yen mama irukanga bro...ellame na than nu solluvanga...I am very lucky bro

  • @gowrishankar8721
    @gowrishankar8721 4 ปีที่แล้ว +3

    hands off thaliva super Speech..

  • @flossyelaks1546
    @flossyelaks1546 4 ปีที่แล้ว +7

    Dr sir neenga crt ah soluringa... In my case, we both seperated becz of caste😭

  • @venkateshjayakumar4132
    @venkateshjayakumar4132 3 ปีที่แล้ว +31

    எனக்கும் ஜாதி தான் பிரச்சனை அண்ணா ......🤦

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว

    உம் உணர்வைக் காதலிக்கிறேன் நட்பே.

  • @ManjuManju-ys5kw
    @ManjuManju-ys5kw 4 ปีที่แล้ว

    Ss anna enga parent rommba jathi matham veriyan Anna etha odaikanum Anna atukagave enaku god en lover ha gift ha koduturukanganu ninykara Anna . ....ur my inspiration .... thank you so much 🙏

  • @ranganadhanriya7450
    @ranganadhanriya7450 4 ปีที่แล้ว +7

    No words to say sir... what i thought is ur words. Today I'm feeling happy to hear ur words.. ipdi ovvorutharum unarndhal nichayam pala perudaya manasu valigal ilama sandhosahama vazha mudiyum...but gener equality ah kedaikala idhula idhelam maranumna rombaaaa kashtammm

  • @kalaiselvis4625
    @kalaiselvis4625 ปีที่แล้ว

    ரொம்ப சரியா சொன்னீங்க 🥺🥺

  • @mohamedinsaf6560
    @mohamedinsaf6560 4 ปีที่แล้ว +14

    First love um sari last love um sari no reason ...love failure romba kastama irukku yarum reason illama pirinjidadhinga 🙏

  • @karthikumar501
    @karthikumar501 4 ปีที่แล้ว +31

    Anna One side love ahh pathi Konja pesunga..

  • @My-yx4ck
    @My-yx4ck 4 ปีที่แล้ว +1

    😭😭ava enna vitutu poitaa..😭😭But na avala marakamataaa....ava nalla irundhalae podhum adha nenaichutae sandhosamaa irupa naaa...😭 Miss u badly 💔 she gives me a real love❤️it never dies.....it's always with me until I die......miss u sug"""""""😟

  • @saravananpraveen2988
    @saravananpraveen2988 2 ปีที่แล้ว +5

    Inga love vida caste than ellame perusa pakkuranga..... 😭 En life la ava irundha nallarukum nenaichatha vida avalukaga than indha life appadinu yosichuthan adhigam..... Ennoda love success agumaa illa failure aguma theriyalaa.... But avaloda vazhndha indha life azhaga irukum....

  • @kumbudrensaami2912
    @kumbudrensaami2912 4 ปีที่แล้ว +2

    kaathirupathu than kaadhal arumaiyana vaarthai... nicely explained..caste kaati pirichitanga..7 years love 2years munadi breakup ayidichu, 1yeara contact ila naan avala disturb pannala "ENGA IRUNTHALUM NALLA IRUKATUM" Enaiya vayra marriage panika solitu poitanga apdi valamudiyathunu solitu inum wait pandrayn nadakurathu nadakum., unmai kadhal irukuthunu neenga soldrathuku nanum oru example.,, but enoda goal and lifeku prochama valanumnu valnthutu irukayn.Unga speech kaytkum pothu happy'a iruku thank you so much sir.

    • @DrAlfredJose
      @DrAlfredJose  4 ปีที่แล้ว +1

      Welcome bro, be happy always

    • @kumbudrensaami2912
      @kumbudrensaami2912 4 ปีที่แล้ว +2

      Dr. Alfred Jose thank u so much for your reply.. ALL IS WELL sir take care.

  • @lokeshravi8881
    @lokeshravi8881 2 ปีที่แล้ว +7

    🙏Ennoda love ku caste dha Problem Adhu enga V2la accept pannala Sir but still nanga onna dha irukom but bayama iruku nanga seruvoma illayanu 😭

  • @thalapathyb7973
    @thalapathyb7973 4 ปีที่แล้ว +10

    Sir LOvABLE speech correct sir😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +2

    காதலின் காத்திருப்பதில்
    கவிதையாவது தமிழுணர்வு.
    அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்.
    பிறந்தாலும் மறவாது
    பிணைந்த காதல்.

    • @jctamilkavithaigal.9702
      @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +1

      பிறிந்தாலும் மறவாது
      பிணைதல் காதல்

  • @crazycharumathi28
    @crazycharumathi28 3 หลายเดือนก่อน

    Super speech sir good motivation for the lovers and your talk helps for all to be success in their life 🙏 thank you so much. keep motivating like this sir . Waiting for you upcoming videos sir

  • @Siva1104-f7j
    @Siva1104-f7j 2 ปีที่แล้ว

    Neega super Anna....💗💗💗🥰🥰🥰🥰💝😘

  • @anjusekar986
    @anjusekar986 2 ปีที่แล้ว +2

    Nalla character ulla payyana love panni mis pannave koodathu namma life nalla erunthalum avungala mathiri eruka mudiyathu avunga kooda erukura life athu vera than

  • @kaleeswarikandhasamy4124
    @kaleeswarikandhasamy4124 3 ปีที่แล้ว

    Unga speech. Super super 😭😭😭😭💔💔💔💔💔💔💔

  • @christox
    @christox 4 ปีที่แล้ว +3

    True bro 😭 enaku etha ponna pathalum , ava en koda vathatu lam naybagam varuthu

  • @muthamilav6051
    @muthamilav6051 4 ปีที่แล้ว +3

    Super speech sir ....Avagaa vittu PoNaa pirukku thaa ..love 200% increase achu but ava innour tharaa love pandragaa ....still I can't forget ....En face pathu ethaa sonnaga en munadi call panni pesurangaa .Na Ethum pannalaa sir ..just 1 min pesittu poonu last 5 yrs kenjurra ..but Ena pesunum kutaa theriyalaa 1 min ... maximum I love u mattum thaa solla thoonuthuu ...but avangaa 1min kudaa enaku kodukalaa sir 5 yrs ah ...love pannum pothu muunadi meet panna kuptaa time illa sonnavangaa ..ipa 5 yrs laa ..1min time illayaa sir ...nee unakuu puduchavangaa kudaa mrgg pannikooo 1min pesittu pooNuu kenjunaa sir ...finally she told to me ...u r cyco ..santhagam peranii ...santhagam patta 5yrs wait pannuvangaalaa...enoda thappu thaa rombaa love pannitan ...Avanga kutaa yarru pesunalum bayam varuthu ...over possiveness I know ....but pesii sarri pannikalam vaa nuu Sonna ...5yrs wait pannaa ..now ketta verra love pandragaa avangaa

    • @vivekdn31
      @vivekdn31 4 ปีที่แล้ว

      ஆறுதல் சொல்ல வார்த்தை தமிழ் மொழியில் இல்லை

  • @jeevakumar8240
    @jeevakumar8240 4 ปีที่แล้ว +1

    Keela irukkura comments paathaley manasu valikkuthu onga speech athukkum mela...Anna😟😔

  • @nikjer8582
    @nikjer8582 4 ปีที่แล้ว +31

    Nanum love pannin sir ana ava enna vittu poita ava enga irunthalum nalla irukanum eppovom happy ah irukanum

    • @vjaraja5544
      @vjaraja5544 4 ปีที่แล้ว

      👍👍👍👍

  • @anup1041
    @anup1041 4 ปีที่แล้ว

    Sir ungaloda varthaigal kekum bothu aaruthal ah iruku.....thank u so much sir ....

  • @DanielSamuel007
    @DanielSamuel007 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ👏👏👍

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 4 ปีที่แล้ว +13

    ஜாதி பார்க்குறாங்க
    அண்ணா என் லவ் கூட பிரேக்கப் ஆனது
    😭😭😭😭😭😭😭😭😭😭ஜாதினால 😭😭😭😭

  • @Baby_boy_Sm
    @Baby_boy_Sm 4 ปีที่แล้ว +2

    Anna neenga yepo love ah pathi pesunaalum aluga thaa na varuthu, your words touch the heart

  • @angaisakthi6994
    @angaisakthi6994 4 ปีที่แล้ว +1

    Sir simply superb speech and ellaamaa nature ah bold ah yathaathamaa true ah poolithanam illaama sir sema speech ellarkkum nallathu nadakkattum plz sir unga kitta pasa mudyuma

  • @mohans760
    @mohans760 4 ปีที่แล้ว +7

    Bro , excellent speech on reality. My experienced I seen here . Seriously that pain not able to bear.
    One suggestion : if put subtitle n English it will good to understand still more ppls.

    • @DrAlfredJose
      @DrAlfredJose  4 ปีที่แล้ว +3

      Yeah bro will do it in future

    • @manikandanp4875
      @manikandanp4875 2 ปีที่แล้ว

      ​@@DrAlfredJose sir naa ungala meet panna mudiyuma ... plz sir. ungala epdi contact pantrathu

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew 3 ปีที่แล้ว +1

    100% true words sir 🥰
    Enakku therinji aan & pen 2 he jaathi than sir💗💗💗

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 ปีที่แล้ว +1

    Motivation speech kodunga sir

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty 3 ปีที่แล้ว +3

    Caste or religion oru pakkam irundhaalum, family background illa, assets illa nu neraiya oppose vardhu sir. In fact, in my case ellarukkum okay but ippo avanga 2nd sister ippadi sollitanga. 😢 Andha ponna marriage panna unakku endha future la endha benefits illa financial support edhuvum kedaikkadhu so andha ponna marriage panradhukku nee marriage pannikaaama irundha kooda engalukku okay dhan nu sollitanga sir.I've no parents & sibling's & i Lost them 3yrs before..💔 He's giving importance to both of the family & me. He won't move on without me..Ippadiyum silar society la irukkanga sir avangalukku unga advice uh oru video pannunga sir.

  • @pandiarajank9069
    @pandiarajank9069 2 ปีที่แล้ว

    Tq speech anna a life la nadathathu so na panna thapu

  • @kishorevelu8535
    @kishorevelu8535 4 ปีที่แล้ว +6

    I jxt cried at the end of the video......enakkum reason illama breakup...

  • @d.vasukivasu557
    @d.vasukivasu557 2 ปีที่แล้ว +3

    Neenga tv la vanthu pesunga bro
    Apotha sila parents ku nalla oraikum

  • @NeelNKC
    @NeelNKC 3 ปีที่แล้ว

    Broo...unga video paathale...cry panniran Broo...yen nu thiriyala 😓😓😓😓

  • @rajamanickam2443
    @rajamanickam2443 3 ปีที่แล้ว +3

    அண்ணா என் வாழ்க்கை யும் இந்த மாறி நடந்து முடிஞ்சுருச்சு.

  • @SlavesofALLAH-zz1em
    @SlavesofALLAH-zz1em ปีที่แล้ว

    Love from srilanka sir

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் அருமையா இருக்கு இதை கேட்டு கொண்டே இருக்கலாம் மனதுக்கு ஆறுதலா இருக்கு அன்பு என்ற வார்த்தை எந்த வயதில் வந்தாலும் அது உண்மையா இருக்கனும் இல்லை என்றால் யாருமேல வைக்க கூடாது இதான் உண்மை

  • @vishnudathmarley7337
    @vishnudathmarley7337 4 ปีที่แล้ว

    Hi Sir , am vishnudath from Kerala , unga fan aayitinga 11-07-2020 thaan unga videos paakiringa ithuvarakkyum niraya panam sambadirikkra oru co-operat Business man aakanam endru mattum thaan mind Ile major thought Aa poyitirundiga aana IPO muthale oru nalla loving man aa irukkuvinga endru mudivu paninga , thanks Sir ...

  • @manokaranmano3929
    @manokaranmano3929 4 ปีที่แล้ว +1

    Very very super speech

  • @போஸ்நாச்சியார்
    @போஸ்நாச்சியார் ปีที่แล้ว

    நான் என் காதலியிடம் பேசி பல மாதங்கள் ஆகி விட்டது. அவங்கவீட்டுல அவள அதிகமா கஷ்டம் தான் தரங்கா. 😣☹️😭

  • @Vinovino-xp9de
    @Vinovino-xp9de 2 ปีที่แล้ว

    love u Dr, alfred jose

  • @dhandapanim5122
    @dhandapanim5122 3 ปีที่แล้ว +1

    Anna neenga sonnathu correct

  • @kishorevelu8535
    @kishorevelu8535 4 ปีที่แล้ว +1

    Alfy bro...intha coronavirus crises vantha time la yum enodeya exlover thinking vanthuchu .......avalavu than la ine ellam mudeinjathu nu....so itha pathi think pannum pothu enmella enakku oru kovam...inga evalavu periya crisis poitu irukku ena pa luv failure nu think pannura....but neeinga clr ha explain paneteinga....1st and last love and girl sowndhriya ava than...TRUE LUV NEVER FADE AT EVEN IN DEATH ALSO....

  • @barathkumar924
    @barathkumar924 4 ปีที่แล้ว

    Super anna verithanam anna
    Neega love important kudukiringa semma anna
    Naan hindu anna en lover muslim anna avanga vetula ok solala anna ena pandrathey thrla anna naan unga keta pesana naan free ah irupa anna
    Oru tention ah iruku anna 😩😩

  • @jeyasurya3494
    @jeyasurya3494 4 ปีที่แล้ว +6

    Nice speech sir love is true nanum ore ponu a unmaiya love panan but avaga v2la caste pathaga na hindu antha ponu Christens ponu v2la accept panala but Ava ena vettu poieda Roma kastam a erku sir but inum antha ponukaga wait panedu erkan

  • @mrchinnaa
    @mrchinnaa 2 ปีที่แล้ว +5

    எனது காதல் முடிவுக்கு வர போகுது 😭 ஒரு ஒரு நிமிடம் மரண வாய்க்கை 😭

  • @athikumaresan7645
    @athikumaresan7645 4 ปีที่แล้ว +7

    Unmaiya love panuna sir..engala role model lam eduthu ethaniyo per love panunga..8yers love panunom..ipovm avngaluku gvt job kadichitu..enna avoid pani vedurnga...enga life la ippadi lam nadakum nu dream kuda nenchi pakala sir😭

  • @mr.yellowjourney4333
    @mr.yellowjourney4333 4 ปีที่แล้ว +2

    Sir ur are great sir ennoda lover kuda avanga veetukugaga enna vittu poita sir

  • @kaverivettri6475
    @kaverivettri6475 4 ปีที่แล้ว +2

    Semma speech ji I like your speech

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 4 ปีที่แล้ว +3

    Super words sir

  • @kaviya8570
    @kaviya8570 3 ปีที่แล้ว +4

    Anna Namma veetula avvalavutha convince pannalum accept pannama caste tha important nu sonna yanna panrathu parents vida mudiyama nesichavangaiyum vida mudiyama itha patthi oru video pannunga niraiya perukku irukka oru Problem ithu anna please 🙏

  • @kishorevelu8535
    @kishorevelu8535 4 ปีที่แล้ว +1

    Alfy bro.....no dislike....super....

  • @prabassulux7786
    @prabassulux7786 2 ปีที่แล้ว +2

    True words ♥️♥️
    Thankyou sir

  • @rekhac5545
    @rekhac5545 4 ปีที่แล้ว

    Correct anna ethu mathire tha enna vettu ponaga athula romba kastama irrundhuchi na ippo avanuku mrg achi ya ketta sollave illa mrg achi apparam solluraga mrg achinu

  • @anitham3812
    @anitham3812 4 ปีที่แล้ว +3

    love most problem cast than ethunalaathan pirinju porangaaa pirichu vaikurangaa im also ovoru parents ungala mathiri think panuna true love failure akaathu

  • @travelwithas8500
    @travelwithas8500 4 ปีที่แล้ว +3

    Sir really impressed
    Lot of memories
    Come back again and again
    Ur explain very nice1
    😍😘😘😘😍😘😘😍😍😍😍

  • @user-op2lk3ul6j
    @user-op2lk3ul6j 4 ปีที่แล้ว +1

    Bgm vera potu.....😭😭💖💗 காத்திருப்பு சுகம்.....ஹாஹா

  • @karan0163
    @karan0163 4 ปีที่แล้ว +1

    Spr sir unga video ku tha wait panna ithu mari love relative pesi niraiya video poduga sir..... 👌👏🤝

  • @sajuma
    @sajuma 3 ปีที่แล้ว +21

    அண்ணா என் வாழ்கையில் ஜாதகம் தான் பிரச்சனை
    ஆனால் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். நீங்க பேசுறது பல அறிவில்லாத பெற்றோர் கு பொய் சேரட்டும்

  • @sethu1751
    @sethu1751 2 ปีที่แล้ว +1

    enakum ithe caste prblm tha love la..but ipavum movie nadakara mari thirumbi vara matanagala nu daily manasu thavikuthu 😥🥺

  • @estherrani576
    @estherrani576 2 ปีที่แล้ว

    One who experienced only teach like this❤️

  • @subalakshmi1392
    @subalakshmi1392 3 ปีที่แล้ว +3

    Ennoda Appa ammavum caste tha pakranga ennoda feelings ha purichikave matranga sir 😭😭