மாவு கட்டுக்கு புது கட்டுக்கதை சொன்ன அண்ணன்! | Seeman | Saattai Durai Murugan | MK Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை?
    #Seeman #ntk #naamtamizharkatchi #Saattaiduraimurugan #kaaliamman #Abinaya #Vikravandi #dmkfails #MKStalin #udhayanidhistalin #Kanimozhi #saynotodrugs #casteissue #kallakurichiissue #bsp #armstrong #UpViralvideo #newstn
    00:01 - Introduction of Today's Show
    01:02 - Tamilnadu Law and Order Troll_Drug Usage & Caste Issues & Kallakurichi Issue_MKStalin and Kanimozhi Troll
    03:04 - Seeman's speech about BSP Armstrong_Seeman & Saattai Duraimurugan & Abinaya Troll_DMK vs NTK fight Troll & Kaliammal Controversy
    08:25 - Multi-crore scam linked to an exam paper leak, UP Principal Forcibly Removed From Office
    NEWSTN Whatsapp Channelல் இணைய Description-ல் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👇
    Follow this link to join NEWSTN WhatsApp Channel:
    whatsapp.com/c...
    Follow this link to join NEWSTN WhatsApp Community:
    chat.whatsapp....
    Follow us on Facebook : / newstnoffl
    Follow us on Twitter : / newstnofficial
    Follow us on Instagram : / newstnofficial
    Follow us on Website :
    ABOUT:
    News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.
    Idhu Namma Listlaye Illaiye : • Idhu Namma Listlaye Il...
    Arasiyal Talkies : • Arasiyal Talkies
    Patch Work : • Patch Work
    Arivom Ayyappanai :
    • Arivom Ayyappanai
    Politics : • Politics
    Employment News : • Employment News
    Idhu Namma Listlaye Illaiye
    • Idhu Namma Listlaye Il...
    News TN Interview:
    • News TN Interview
    NewsTN Movie Review
    • NewsTN Movie Review
    Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | Newstn | News TN | NewsTN | news tn channel, newstn
    பொறுப்பு துறப்பு
    இந்த காணொளியில் காட்டப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து சமூக அக்கறையுடன் நகைச்சுவை நோக்கில் சித்தரிக்கப்படுபவை. இவை எந்த தனி நபர் விமர்சனங்களாக இல்லாமல் அரசியல் விமர்சனங்களாகவே அனுகப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.நன்றி.
    Disclaimer
    All the events shown in this video are depicted in a humorous way with social concern and welfare of the people. We want these to be taken as political criticisms and not as personal criticisms. Thank you.

ความคิดเห็น • 96

  • @samsongladys9377
    @samsongladys9377 หลายเดือนก่อน +10

    சீமான் ஸ்டாலின் சூப்பர். வாழ்த்துக்கள்.👍👍👍

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj หลายเดือนก่อน +4

    Seeman Anna great leader of thamizhnadu. Seeman CHIEF MINISTER of THAMIZHNADU.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน +2

      🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @rajasankar390
      @rajasankar390 หลายเดือนก่อน +1

      ennenaa solran parunga

  • @mohans7464
    @mohans7464 หลายเดือนก่อน +16

    சீமான் மாவு கட்டு பற்றி சொல்வது உண்மை. பழங்காலத்தில் இந்த மருத்துவம் இருந்தது

    • @sasthamanikandan7330
      @sasthamanikandan7330 หลายเดือนก่อน +8

      உன்னமாரி தற்குறிகள் இருக்குறவரைக்கும் ஒன்னும் பண்ணமுடியாது 😂😂😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน

      🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @rajasankar390
      @rajasankar390 หลายเดือนก่อน +2

      marunthu vachi then leaf vachi katu podrathu irunchi tha but he said, kari kadaila cut pana kari ah oru leaf la vachi veetuku kondu ponangalam anga pooi patha ellam onna otikicham ipdi pesuna yaru vote poduva

  • @kumar.appukutty
    @kumar.appukutty หลายเดือนก่อน +6

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅

  • @radhanathan3229
    @radhanathan3229 หลายเดือนก่อน +1

    சீமான் சிறப்பு

  • @lingamurthykesavan4010
    @lingamurthykesavan4010 หลายเดือนก่อน +1

    Good bold entertainer

  • @blackpearl1757
    @blackpearl1757 หลายเดือนก่อน +11

    ஸ்டாலின் வாய்ஸ் அடடா😅😅

  • @abdulrazak4365
    @abdulrazak4365 หลายเดือนก่อน +6

    Stanly na Selva and seman na segu than Vera level❤❤ performance TN teams members nice show 😂😂😂

  • @marimuthumari5485
    @marimuthumari5485 หลายเดือนก่อน +24

    2026 சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அடைந்தால், கூட்டணி கட்சிகள் அணி மாறும் நிலை ஏற்படும். அதற்கு முன்பு எஞ்சியுள்ள 2 வருடங்களில் திறமை வாய்ந்த நிர்வாகத்தை நடத்தி காட்ட வேண்டும்.

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g หลายเดือนก่อน

      Athikara pothai

    • @vasanth164
      @vasanth164 หลายเดือนก่อน

      Dmk government la eps aatchila sterlite sambavam pola nadakkave illa gang war sanda kolai yentha government vanthalume nadakka thaan seiyum appavi makkal ku yethchum problem vatha thaan government ah kurai sollanum

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g หลายเดือนก่อน

      Marathi thesiya viyadhi

    • @Ranjithkumar-vk1du
      @Ranjithkumar-vk1du หลายเดือนก่อน +2

      Vaipilla Raja 😂😂😂

    • @rameshkannan7165
      @rameshkannan7165 หลายเดือนก่อน

      இது ஒரு ஆட்சி மயிரு இதுக்கு முட்டு குடுக்க வந்துட்டானுங்க

  • @psddurai9522
    @psddurai9522 หลายเดือนก่อน +2

    Adangappa...... Supera irunthuchi🤣🤣🤣

  • @elizabethsundaram2822
    @elizabethsundaram2822 หลายเดือนก่อน +3

    தனி மனித ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கம்.

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q หลายเดือนก่อน +13

    முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் மீதீ உள்ள நாட்களை கவனமாக இருக்க வேண்டும் இல்லையேல் வருந்தவேன்டிவரும்.🖤❤🖤❤🖤❤🖤❤வாழ்க திமுக

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 หลายเดือนก่อน +3

      கூப்பு தயாரா இருக்கு மாப்ள

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 หลายเดือนก่อน +3

      Dmk down down

    • @SangiBahi786
      @SangiBahi786 หลายเดือนก่อน

      உங்க சுடலையால் தமிழ் நாட்டில்
      ஒரு பயனும் இல்லை கொள்ளை வழிப்பறி கொலை மணல் கொள்ளை மலைகளை வெட்டி ஜல்லிகள் கடத்தல் கன்னியாகுமரியில் மலை அனைத்தும் கடத்தி கேரளாவுக்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவு உயர்வு அனைத்தும் தலைவிரித்தாடும் தமிழ்நாடு இன்னும் தலை விரித்தாட போகிறது அவ்வளவுதான்😂😂😂😂

    • @rameshkannan7165
      @rameshkannan7165 หลายเดือนก่อน

      2026 இந்த காட்சியை முட்டு சந்துல தான் கொண்டு போய் உடனும், எதிர்க்கட்சி னு அந்தஸ்து கூட இருக்க கூடாது

  • @GGurunathamoorthy
    @GGurunathamoorthy หลายเดือนก่อน +8

    எந்த கொம்பனாலும் 😅😅😅😅😅😅 இன்னும் லூசா வே இருக்காப்ல சுடலை

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน +1

      Noolibans sanghi irukum varai appadithaan😊

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 หลายเดือนก่อน +2

      ​@@jamesedward4746lusubaadu 200 ups irukkum varai Kanja kallacharayam thaan😊😊

  • @sivaprakashp2580
    @sivaprakashp2580 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu vaalzhthukal

  • @UdhayakumarG-qd4qi
    @UdhayakumarG-qd4qi หลายเดือนก่อน

    Super brother

  • @VigneshViki-wl7be
    @VigneshViki-wl7be หลายเดือนก่อน +2

    I❤U Subasri

  • @iniyapoornainiya8363
    @iniyapoornainiya8363 หลายเดือนก่อน

    Super 👏👏👏👏👏👏👏

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 หลายเดือนก่อน +6

    சீமான் சீமான் தான். வாழ்த்துக்கள் 😆😆😆

    • @remo551
      @remo551 หลายเดือนก่อน

      Appuram samanna sonnainga . Ennada nadakkuthu Inga

  • @arunajith475
    @arunajith475 หลายเดือนก่อน

    Super sir ❤

  • @ramlingam164
    @ramlingam164 หลายเดือนก่อน

    News TN ❤❤❤❤

  • @prasannacse1984
    @prasannacse1984 หลายเดือนก่อน

    Super❤❤❤❤😂😂😂😂😂

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 หลายเดือนก่อน

    Super 🔥💐💐💐💐

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 หลายเดือนก่อน

    Super 🎉

  • @sundarsundar2065
    @sundarsundar2065 หลายเดือนก่อน +1

    Tharkuri thambikal ithai kandu thirundha vendum 😂

  • @rajar5606
    @rajar5606 หลายเดือนก่อน

    ❤❤

  • @user-ts6ep7gi5d
    @user-ts6ep7gi5d หลายเดือนก่อน

    🔥

  • @user-ds6jc1er9t
    @user-ds6jc1er9t 27 วันที่ผ่านมา

    போரிடு... போரிடு.. சண்டையிடும்... 😅😅😅

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 หลายเดือนก่อน +19

    அடுத்த PM அண்ணன் குடிகார சீமான் வாழ்க

    • @user-dn4em4wb5m
      @user-dn4em4wb5m หลายเดือนก่อน

      Poda potta

    • @subashsumathy3145
      @subashsumathy3145 หลายเดือนก่อน

      வாய திராவிட model குடிகார பயல்யே

  • @kishoremaria8144
    @kishoremaria8144 หลายเดือนก่อน +2

    Bro. Seeman yenna English word la use panraaru

  • @manisaravanan00
    @manisaravanan00 หลายเดือนก่อน +1

    Tasmac Thali arutha group supporters 😢😢😢

  • @muthur8443
    @muthur8443 หลายเดือนก่อน

    1+1+1=600 ups

  • @Krishnakumar-SK_58
    @Krishnakumar-SK_58 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின் வாழ்க❤❤❤❤❤❤❤

  • @ry1602
    @ry1602 หลายเดือนก่อน

    One girl three boyfriend what the f*** man😂😂😂😂

  • @r.sangeethrajeshkumar7977
    @r.sangeethrajeshkumar7977 หลายเดือนก่อน

    Royal Enfield bike super bro

  • @sivayuvi9130
    @sivayuvi9130 หลายเดือนก่อน +2

    Semaan ❤

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 หลายเดือนก่อน +1

    Hello you are going toomuch. Control. Otherwise 😂😂😂😂😂

  • @paarijj4821
    @paarijj4821 หลายเดือนก่อน +1

    😂😂

  • @muraliskp9735
    @muraliskp9735 หลายเดือนก่อน

    5:54 கணக்கு கேட்கிறார் என்று வெளிய அனுப்புனா புது கட்சி ஆரம்பிச்சிடுவாருன்னு பயம் இருக்கத்தானே செய்யும்
    8:10 - அப்ப கூட வசனம் கொடுக்கமாட்டீங்க

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 หลายเดือนก่อน

    Ungala pudichi ulla poduvanga. Wait......

  • @lingalinga148
    @lingalinga148 หลายเดือนก่อน

    டாலின் பகுதி ஸ்டாலுனுக்கு பார்சல்ல்ல்....

  • @user-bk5vf3of4r
    @user-bk5vf3of4r หลายเดือนก่อน

    Selva ❎ Stalin ✅

  • @poomanipalanikkannan3683
    @poomanipalanikkannan3683 หลายเดือนก่อน +4

    சீமான் அண்ணனை நோண்டிக்கிட்டு பேசிக்கிட்டே இருக்கு அதனால உன்னை ஆன்சப்கிரைஸ் கரெக்ட் பண்ணிவிட்டேன்

    • @rajthilak1989
      @rajthilak1989 หลายเดือนก่อน

      Ivanunga kudukra kaasuku koovittu irukanunga. Studio room ah vittu veliya vandhu ivanunga yosicha, ivanungaluku manasatchi nu onnu irundha, adhuve serupa manusan pee la mukki ivanunga vaayila adikum. Adhu avanungalukum teriyum .adhunaladha avanunga manasatchiya disturb panradhe illa. Pocket fullana podhumnu NTK pathi pesitu suthitu thiriyaranunga.
      Epdiyavadhu kaasu sambarikanum.

    • @abilash89honey
      @abilash89honey หลายเดือนก่อน +2

      Fake id

    • @rajthilak1989
      @rajthilak1989 หลายเดือนก่อน

      Enoda comment against this video ,adha block panitanunga pola iruku. Comment ah block panradhuku, video va thappunu block panita, asinga padama iruka mudiyum .adha panna matranunga. Ana avanunga thappu dhanu idhu moolama accept panikranga.

    • @sachingautam-fg2lk
      @sachingautam-fg2lk หลายเดือนก่อน

      Un annana 1st oru counselor jeika soluda

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 หลายเดือนก่อน

      @@sachingautam-fg2lk கவுன்சில் ஆகிட்டா எங்களுடைய பிரச்சனை தீராது. வலுவான இடத்தில் நாங்கள் அமர வேண்டும் அதற்குத்தான் எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது அதை விட்டுட்டு ₹200 ஊபிமாதிரி பேசாதே

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 หลายเดือนก่อน

    Original AAMayain na Beat paanitinga da pasangalaaa...............

  • @aka-TamilRoG
    @aka-TamilRoG หลายเดือนก่อน

    poril sandai idu 😂ultimate

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 หลายเดือนก่อน

    இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணே

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj หลายเดือนก่อน +5

    Seeman Anna great leader of thamizhnadu. Seeman CHIEF MINISTER of THAMIZHNADU.

  • @nithishkumarb2924
    @nithishkumarb2924 หลายเดือนก่อน +1

    😂😂😂