ஐயா வணக்கம். மிகவும் பயனுள்ள அனுபவ விளக்கம். அடியேன் சகட யோகம் உள்ளவன். கும்பம் சந்திரன் (சதயம்) கடகம் குரு (பூசம்). சித்தர் வழிபாடும் ஜீவன் முக்தர்களின் ஆசிர்வாதமும் சகட யோகத்தை எளிமையாக கடக்க வைக்கிறது. மிகவும் உண்மை. நன்றி ஐயா வணக்கம்.
6,8 மட்டும் இல்லை குருஜி ... என் கணவருக்கு 2, 12 ரொம்ப கஷ்டப்பட்டார்... anusham chandran... moolam guru vakkiram.... சில வருடம் எல்லாம் கிடைத்தது... சில வருடம் வருகின்ற மாதிரி இருந்து போய்விடும்....
GK அய்யா என்பவர் மனித உருவில் இருக்கும் தக்ஷ்ணமூர்த்தி (குரு பகவான்)🙏🙏
🙄🙄🙄🙄🙄🙄
வளமோடு நலமாக வாழ உளமோடு பலமான வாழ்த்துக்கள் ஐயா..💐🙏
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க குருவே துணை.
தமிழ் ஜோதிடம் கலை வளர்க.
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி ஜோதிடத்தில் ஜோதியே வாழ்க வளமுடன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏❤❤
தாங்களுடைப கருத்து உண்மை ,சுந்தர காண்டம் படிக்கும்போது நல்ல பலன் உண்டு
புத்தகங்களை எதிர்பார்த்திருக்கிறோம் ஐயா
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம்.
சகட யோகம் பற்றிய தெளிவான விளக்கம் அற்புதம். நன்றி மகிழ்ச்சி அய்யா.
G K குரு ஐயாவுக்கு வணக்கம்.🙏🙏
நன்றி அய்யா. வணக்கம் குருவே!
ஐயா வணக்கம்.
மிகவும் பயனுள்ள அனுபவ விளக்கம்.
அடியேன் சகட யோகம் உள்ளவன். கும்பம் சந்திரன் (சதயம்) கடகம் குரு (பூசம்). சித்தர் வழிபாடும் ஜீவன் முக்தர்களின் ஆசிர்வாதமும் சகட யோகத்தை எளிமையாக கடக்க வைக்கிறது. மிகவும் உண்மை. நன்றி ஐயா வணக்கம்.
உண்மை ஐயா எனக்கு மகரத்தில் குரு வக்ரம். மிதுனத்தில் சந்திரன். இரண்டு ராசியிலும் குரு சந்திரனின் நட்சத்திரங்கள் உள்ளன.
Guru vakram thaney
Vanakkam Ayya ❤❤❤❤
வணக்கம் ஐயா.
குரு வாழ்க குருவே துணை
ஆஹா
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
குருஜி வணக்கம்
Sorry for Late Entry ji.. நமஸ்தே குரு ஜி உங்கள் அனுக்கிரம் வேண்டி உங்களோடு பயணிக்கும் என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏
Guru vakram ma irunthu santhiran 8LA iruntha
குருவே சரணம்
குருவே சரணம் குரு வணக்கம்
Guruve saranam 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி.🙏🙏🙏🙏🙏
🙏Guruvae saranam🙏
நன்றி குருஜி!
குருவே சரணம் 🙏. 🥰
Very good explanation about sahada yogam, thank you guruji
வணக்கம் ஐயா
100 percent accurate in our charts. Chandran in Meenam & Guru in Thulam in one chart. Guru in Rishabham & Chandran in Thulam in another chart.
I think, his examples are wrong. Meenam has purattaadi, rishabam has rohini, kanni has hastam and tulam has visakam.
Yes absolutely agree. That's why difficulties are minimized to some extent.
வணக்கம் குருஜி
வாழ்க வளமுடன் 🙏
buruvay suppose chandiran parivartanai ayitta intha palan porunthuma...
Valhavalamudan guruji
True.......🙏
வணக்கம் குருஜி🎉❤
குருநாதன் தாள் வாழ்க🎉
ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾அனைத்தும் உண்மையே ஐயா..... இதிலிருந்து விடுபட எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?.... எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? ஐயா
Thank you sir. 🙏
Guru vakrama iruntha ayya plz reply ayya
Gk sir தூமகேது என்றால் என்றால் பரிகாரம் என்ன
A. Saraswadhi
6,8 மட்டும் இல்லை குருஜி ... என் கணவருக்கு 2, 12 ரொம்ப கஷ்டப்பட்டார்... anusham chandran... moolam guru vakkiram.... சில வருடம் எல்லாம் கிடைத்தது... சில வருடம் வருகின்ற மாதிரி இருந்து போய்விடும்....
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி
திதிசூன்யத்தில் சந்திரன் இருந்தாலும் சகடயோகம் பலன் தருமா ஐயா..
❤🙏💐
வணக்கம் ஐயா..
தனுசு ராசியில் சந்திரன் இருக்க கடகத்தில் குரு இருப்பது சகட யோகமா?
குருவே சரணம் 🙏
குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி ❤❤❤
குருவே சரணம் 🙏
குருவே சரணம் 🙏🙏🙏