This SPB sir's favorite.song. He has said once. And mine too sir 😍Anyone could have sung this song beautifully as its tune is beautiful. But why SPB sir's siging is adding more beautiful to this song is, he gives the genuine expression from his bottom of heart to the lyrics, he never acts and force himself to be expressive.
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு.. ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி ஆண் : எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும் உன்னை போல் எல்லோருமென எண்ணோணும் அதில் இன்பத்தைத் தேடோணும் ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம் உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா படிச்சத நெனச்சு நாம் நடக்கதான் கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு.. ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
K Balachandar produced 4 films with music by 4 different composers. AR Rahman (Roja), Deva (Annamalai), S P Balasubramanian (Sigaram) and Keevani/Maragadamani (Azhagan) in 1991 under his Kavithalaya banner after his fight with Illayaraja. The only way to bring down a mighty genius like Illayaraja is to produce 4 films all at the same time with 4 other music directors so as to prove to the film industry that he can still win without Illayaraaja. Well we all know what happen with Paarthale Paravasam & Poi...what a flop those films were after leaving Illayaraja
சரித்திரம் அழிவதில்லை தமிழ் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும், உண்மை மனிதர்.
நல்ல கருத்துக்கள் உள்ள பாடல்.பள்ளி பாடத்தில் சேர்க்கலாம்.மாணவர்கள் மனம் பன்படும்.கவிஞருக்கு வாழ்த்துக்கள் .
Enga kooda innum romba naal irundhirukalam.. 😭😭😭 heavenly voice of music God..all my words got in scarcity to mention about this God 🙏🙏🙏
Voice of God...
எப்பேர்பட்ட பாடகர்,அன்பே உருவான மனிதரை இழந்துவிட்டோம்.
காலனுக்கு இரக்கமேயில்லை.
😭😭😭😭😭😭😭😭😭
அய்யா
ஏன் போனீர்கள்
எங்கே போனீர்கள் 😭
Nice song
Spb sir ilathathu thanga mudiyaliye
Soul soothing voice, sir you are son of Goddess Saraswati, you live eternally through your voice.👏👏
Unmai
This SPB sir's favorite.song. He has said once. And mine too sir 😍Anyone could have sung this song beautifully as its tune is beautiful. But why SPB sir's siging is adding more beautiful to this song is, he gives the genuine expression from his bottom of heart to the lyrics, he never acts and force himself to be expressive.
Very nice to hear this song after a long time in Spb sir voice, Block buster music by Maragathamani.. Thanks Ganesh kirupa...
என்ன இனிமையான குரல் ஐயா ஏன் எங்களை விட்டு போனீர்கள் இந்த குரலை அடிக்க எந்த கொம்பனும் இல்லை இனி பிறக்கப்போவதில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஏன் போனீர்கள் SPB அய்யா
தெய்வீகமான இசை
Spb.
We miss u mannnnnn... What a great singer u r...❤❤❤❤❤
Movie Nem : Azhagan - 1991
Song Name : Sathi Malli Poocharame
Music : Maragatha Mani
Singer : SP Balasubramanyam
Lyricist : Pulamaipithan
Male :
Saadhi Malli Poocharame
Sanga Thamizh Paacharame
Aasai Enna Aasaiyadi ?
Avvalavu Aasaiyadi
Engenge Munne Vandhu Kanne Nee Konjam Kettukko
Kaadhalil Undaagum Sugam Ippodhu Marappom
Kanni Thamizh Thondraatru Adhai Munnetru
Pinbu Kattilil Thaalaattu
Saadhi Malli Poocharame
Sanga Thamizh Paacharame
Aasai Enna Aasaiyadi ?
Avvalavu Aasaiyadi
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Enadhu Veedu, Enadhu Vaazhvu
Endru Vaazhvadhu Vaazhkkaiyaa ?
Irukkum Naalu Suvarukkulle
Vaazha Nee Oru Kaidhiyaa ?
Desam Veralla Thaayum Veralla, Ondru Thaan
Thaayai Kaappadhum Naattai Kaappadhum, Ondru Thaan
Kadugu Pol Un Manam Irukka Koodaadhu
Kadalai Pol Virindhadhaai Irukkattum
Unnai Pol Ellorum, Ena Ennonum
Adhil Inbathai Thedonum
Saadhi Malli Poocharame
Sanga Thamizh Paacharame
Aasai Enna Aasaiyadi ?
Avvalavu Aasaiyadi
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Ulagam Ellaam Unnum Bodhu
Naamum Saapida Ennuvom
Ulagam Ellaam Sirikkum Bodhu
Naamum Punnagai Sindhuvom
Yaadhum Oorena Yaaru Sonnadhu ? Solladi
Paadum Nam Thamizh Paattan Sonnadhu, Kanmani
Yaadhum Oorena Yaaru Sonnadhu ? Solladi
Paadum Nam Thamizh Paattan Sonnadhu, Kanmani
Padikka Thaan Paadalaa ? Nenachu Paarthomaa ?
Padichadha Nenachu Naam Nadakka Thaan
Kettukko Rasaathi, Tamizh Naadachu
Indha Naatukku Naam Aachu
Saadhi Malli Poocharame
Sanga Thamizh Paacharame
Aasai Enna Aasaiyadi ?
Avvalavu Aasaiyadi
Engenge Munne Vandhu Kanne Nee Konjam Kettukko
Kaadhalil Undaagum Sugam Ippodhu Marappom
Kanni Thamizh Thondraatru Adhai Munnetru
Pinbu Kattilil Thaalaattu
Good job
Super performance SPB sir. Kettukondae irukkalaam pol ulladhu.
Kadugu pol un manam iruka kudathu..... kadalai pol virindhathai irukatum🥰
My favorite song...born in 1984 but tis song keep disturbing me..!!! Old memories...
What a song, strong lyrics, softy and emotionally sung my favourite spb🙏
Excellent.. Superb singing Balu anna
Thank you so much Mr.s.p.b
Getting tears hearing your voice sir
Chancey illa! What a rendition
Ethanai periya alumai in music .great
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
U are not gone u are still with the whole world sir I can imagine that u are no more love u sir
The great of greatest versatile singer
With age the song is even better.
beautiful lines i love this song
Singing in heaven
Miss you SPB sir😭 .. great human being down to earth ❤️nobody can replace you sir even in dream !
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு..
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
ஆண் : எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும்
ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி
ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்
கேட்டுக்கோ ராசாத்தி
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு..
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு ஆசையடி
I love you so much Sir.
Pranamam SPB sir,🙏🙏🙏
SPB Sir Hits 🙏 🙏🌷🌷
SPB the 8th wonder ! Bharat Ratna
Kadugu pol un manam iruka koodadhu,kadalai pol virindhadhai itukattum.
Very true sir
உண்மை
Super Sir I like u all songs
Super song
Thanks ganesh krupa
Miss you spb sir
Beautiful song😍😘
Super thambi
இந்த tempo original trackil இருந்திருந்தால் பானுப்ரியா எப்படி ஆடியிருந்திருப்பாங்களோ என்னவோ??
Hahaha🤣🤣 kandipap nga... vera level la think pannreenga
🤣🤣🤣
God itself
This is a very tapphh song
i love spb sir
Class apart 😊
GOD OF SWEET VOICE
miss you sir .... very very very very very very very 😢😢😢😢😢😢 sad,
He still with us
We miss you sir 😖😖😖
Ena voice ya
Miss you sir .
R. I. P s. P. BALA sir
2020 who s
MAMMOOTTY HITS
We miss you sir
😭😭😭
K Balachandar produced 4 films with music by 4 different composers. AR Rahman (Roja), Deva (Annamalai), S P Balasubramanian (Sigaram) and Keevani/Maragadamani (Azhagan) in 1991 under his Kavithalaya banner after his fight with Illayaraja. The only way to bring down a mighty genius like Illayaraja is to produce 4 films all at the same time with 4 other music directors so as to prove to the film industry that he can still win without Illayaraaja. Well we all know what happen with Paarthale Paravasam & Poi...what a flop those films were after leaving Illayaraja
i miss u spb sir😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤
❤🧡💚
Rip balu sir
🥰
very meaningfull song. ..nice to hear😍😘
Archestra sumar
Maand raagam
Sbp negar sbp mutun tha
Miss you sir