Chithra's heart is still young. Rather he wants to be. Variety of his attire speaks volumes. Now you introduce another concept. Welcome with a rider. Let it be deep with new information & not superficial & bland. All songs in Malaiyitta Mangai film are so sweet that they make us forget our personal miseries even today after almost 6 decades.
The song “Naananri yaar varuvar” was originally composed for the movie “Mahadevi”. MGR rejected the song saying it was too slow. The song was replaced by “Kan moodum velayilum” sung by AMR & Suseela and became super hit. The song may have been composed by Ramamoorthi because MSV never wanted to use AMR after his fallout with him during his first movie “Genova”. Identical scene was created in “Malayitta Mangai” and the song “Naananri yaar varuvar” was used.
இந்த வாரம் முழுவதும் கண்ணதாசன் msv இருவர் பற்றி பேசப்போவது குறித்து மகிழ்ச்சி.(எல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும்...புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத புதிய தலைமுறைக்கு உதவும்) ஆனால் அதற்கு முன்னால் கவிஞர் - 'kavinGar' (கவின்ஜர் - kavinJar இல்லை) என்று பல முறை பேசி பயிற்சி எடுத்த பின் விடியோ பதிவு செய்தால் மிக நன்றாய் இருக்கும். அதே மாதிரி... கலைஞர் (கலைன்ஜர் இல்லை) என்றும் பயிற்சி எடுத்தால் நன்றாயிருக்கும். இது 'மெட்ராஸ் நாக்கு' வியாதி!! சென்னையில் நிறைய பேர் இப்படித்தான் பேசுகிறார்கள்!
சார் நீங்க சொல்லுகிற அத்தனை விஷயசங்களும் மனதிற்கு இதமாகவும் MGR SIVAJI JEYASANKAR போன்ற கலைஞர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்னேறி வந்தார்கள் என்பதில் மகிழ்ச்சியும் அதில் இருக்கும் உண்மையும் நான் ஏன் இது போன்ற ஒரு காலகட்டத்தில் பிறக்க வில்லை என்ற ஏக்கம் வருகிறது சார் இது போன்ற நிகழ்வுகளை எஙகளுக்கு கொடுத்ததற்கும் பகிர்ந்து கொண்டதிற்கும் நன்றி இந்திய சினிமா துறை இது போல ஒரு பொக்கிஷத்தை நாளைய தலைமுறையினர்க்கு ஒரு எடுத்து காட்டாக விளங்க்கும்படி பாது காத்து வையுங்கள் SIR நான் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த போது எனக்கு இது போல ஒரு செய்திகள் கிடைக்க வில்லை SIR மாறாக பத்திரிகைகளும் மீடியாக்களும் அவர்களது பத்திரிகைகள் விற்பனை ஆகுவதற்கு ஒரு நடிகன் நடிகை பற்றியே செய்திகள் போட்டு கொச்சையாக வதந்திகள் பரப்பி தமிழ் சினிமா உலகின் இயல்பை கெடுத்து இன்று நாங்கள் உங்களின் பதிவை பார்க்கும் போது ஏன் நாமும் இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியாமல் போயிட்றே என்ற ஆதங்கம் வருகிறது SIR உங்கள் முன் இதற்கு மாறாக ஒரு நல்ல தமிழ் திரை உலகை மாசு படுத்தியதற்கு இந்த பதிவு அவர்களுக்கு ஒரு செருப்படி SIR இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி நம் தமிழ் திரை உலகை நிலையாக நிலைக்க செய்து என்போன்ற ஆர்வமுள்ள இளைஞ்ர்களுக்கும் இனி வர போகிறவரர்களுக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும் ஒரு எதுத்து காட்டாக இருக்கும் சார் நண்றி நன்றி நன்றி இது உங்ளுக்கு ஒரு விருதாக அமைய வாழ்த்துக்கள் sir
Chitra sir neenga kadhai sollugindra Paani miga arumai!
Chitra Lakshman ,I admire u for great presentation skills ,extraordinary memory and wonderful narration style.Hats off
கண்ணதாசன் விஷ்வநாதன் ஆகியோர் இருவரும் மேதைகள் இந்த இருவரையும் வெள்ள் யாரும் இல்லை
தமிழ் இனத்தின் மகத்தான கவிஞன்
நிறைவேறாத நினைவுகளுடன்
நித்தமும் நினைக்கதோன்றுகிறது.....
Nice, thanks sir.
C L thanks fr Sharing unknown Informations with this generation
From morning I was checking your channel for 10-15 times sir for the video about kannadasan and MSV. Finally we got it. Thanks
அருமையான தகவல்கள்...💐
தங்களது ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் கண்டு ரசிக்க ஆர்வம் தான். ஆனால் மொழிபெயர்பினால் ஆர்வத்துடன் ரசிக்க முடியவில்லை.
கவிஞரும் மெல்லிசைமன்னரும் சேர்ந்து படைத்த பாடல்களுக்கு குரலாலும் முகபாவத்தாலும் உயிர் தந்தவர்கள் டி.எம்.எஸ்.& நடிகர் திலகம் என்பது உண்மை தானே .
ஆமாம் உண்மை
Very nice
Nice dress
Living legends, endha nilaiyilim .. maranamillai. Iruvarin pugalz valzga pallandu.
Cinema in Cinema not bad
Super sir....
Chithra's heart is still young. Rather he wants to be. Variety of his attire speaks volumes.
Now you introduce another concept.
Welcome with a rider. Let it be deep with new information & not superficial & bland.
All songs in Malaiyitta Mangai film are so sweet that they make us forget our personal miseries even today after almost 6 decades.
The song “Naananri yaar varuvar” was originally composed for the movie “Mahadevi”. MGR rejected the song saying it was too slow. The song was replaced by “Kan moodum velayilum” sung by AMR & Suseela and became super hit. The song may have been composed by Ramamoorthi because MSV never wanted to use AMR after his fallout with him during his first movie “Genova”.
Identical scene was created in “Malayitta Mangai” and the song “Naananri yaar varuvar” was used.
Arumai
இந்த வாரம் முழுவதும் கண்ணதாசன் msv இருவர் பற்றி பேசப்போவது குறித்து மகிழ்ச்சி.(எல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும்...புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாத புதிய தலைமுறைக்கு உதவும்) ஆனால் அதற்கு முன்னால் கவிஞர் - 'kavinGar' (கவின்ஜர் - kavinJar இல்லை) என்று பல முறை பேசி பயிற்சி எடுத்த பின் விடியோ பதிவு செய்தால் மிக நன்றாய் இருக்கும்.
அதே மாதிரி... கலைஞர் (கலைன்ஜர் இல்லை) என்றும் பயிற்சி எடுத்தால் நன்றாயிருக்கும். இது 'மெட்ராஸ் நாக்கு' வியாதி!! சென்னையில் நிறைய பேர் இப்படித்தான் பேசுகிறார்கள்!
Thamizhai Thavaraai uchcharippathai suttikkaatta yaarumea mun varuvathu illai. Thangalukku Nandri .
@@shivasundari2183 தமிழ்பற்று வாழ்த்துக்கள்👍
Nandri🙏
@@shivasundari2183 நன்றி. வாழ்க வாழ்த்துக்கள்👍
வளவள பேச்சு. சில இடங்களில் கூறியதை கூறுவது வருகிறது. மற்றபடி சிறப்பான வெளிப்பாடு தான்..
🤔 ??
Mannar kavi🎖
Oru indiaku🥇
.POKKISAM🥉🌱.
Nice
Chitra sirrrr thanks a lot
அவரே கவியரசர் கண்ணதாசன் அனுபவம் நிறைந்த புகழுரை இகழ்ந்துரை கவிஞர்
Sirikkum pothu nanbargalodu.
Azhum pothu thanimayil.
சார் நீங்க சொல்லுகிற அத்தனை விஷயசங்களும் மனதிற்கு இதமாகவும் MGR SIVAJI JEYASANKAR போன்ற கலைஞர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்னேறி வந்தார்கள் என்பதில் மகிழ்ச்சியும் அதில் இருக்கும் உண்மையும் நான் ஏன் இது போன்ற ஒரு காலகட்டத்தில் பிறக்க வில்லை என்ற ஏக்கம் வருகிறது சார் இது போன்ற நிகழ்வுகளை எஙகளுக்கு கொடுத்ததற்கும் பகிர்ந்து கொண்டதிற்கும் நன்றி இந்திய சினிமா துறை இது போல ஒரு பொக்கிஷத்தை நாளைய தலைமுறையினர்க்கு ஒரு எடுத்து காட்டாக விளங்க்கும்படி பாது காத்து வையுங்கள் SIR நான் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த போது எனக்கு இது போல ஒரு செய்திகள் கிடைக்க வில்லை SIR மாறாக பத்திரிகைகளும் மீடியாக்களும் அவர்களது பத்திரிகைகள் விற்பனை ஆகுவதற்கு ஒரு நடிகன் நடிகை பற்றியே செய்திகள் போட்டு கொச்சையாக வதந்திகள் பரப்பி தமிழ் சினிமா உலகின் இயல்பை கெடுத்து இன்று நாங்கள் உங்களின் பதிவை பார்க்கும் போது ஏன் நாமும் இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியாமல் போயிட்றே என்ற ஆதங்கம் வருகிறது SIR உங்கள் முன் இதற்கு மாறாக ஒரு நல்ல தமிழ் திரை உலகை மாசு படுத்தியதற்கு இந்த பதிவு அவர்களுக்கு ஒரு செருப்படி SIR இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி நம் தமிழ் திரை உலகை நிலையாக நிலைக்க செய்து என்போன்ற ஆர்வமுள்ள இளைஞ்ர்களுக்கும் இனி வர போகிறவரர்களுக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கும் ஒரு எதுத்து காட்டாக இருக்கும் சார் நண்றி நன்றி நன்றி இது உங்ளுக்கு ஒரு விருதாக அமைய வாழ்த்துக்கள் sir
Dear Sir,Why are you not mentioning TKR the great Composor ?
Keep doing the good work. If possible, please write a book👍. Also ask someone in your team to put heart for valid comments.
Please check volume sir
His volume is perfect
Sir Please talk about TMS
Can you please tell the name of the actress who danced to the tune "Avalukkenna azhagiyamugam" from Server Sundaram
சாந்தா
There is no Audio !! is it only me not able to hear? but how come the adds are audible !
Left side volume mattumdha kekkudhu
visu kavinchar iruvarum pasuvin paalum tenum kalandhadhu pola
Cheran... RadhaMohan... Padam patha mari irundhuchi...
Kavingnar pronounciation ,please learn
விளம்பர த்தை குரைய்ங்கல்
கண்ணதாசன் பற்றி - பெரியார்தாசன் கவிதை
th-cam.com/video/Vd8KElZbFdg/w-d-xo.html