எந்த நட்சத்திர காலில் கிரகம் உள்ளது எப்படி கண்டுபிடிப்பது7418188403

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 27

  • @uduniversechannel1014
    @uduniversechannel1014 2 ปีที่แล้ว

    Super ராமா... நீங்கள் கூறின விதம் மிக மிக நுட்பமானது... தாங்களுக்கும்... தங்கள் குரு நாதருக்கும் அடியேனின் நமஸ்காரங்கள்...
    ஜெய் ஸ்ரீ ராம் ராம் ராம்...
    ஜெய் ஸ்ரீ சாய் ராம் ராம் ராம்...

    • @m.elangovangovan204
      @m.elangovangovan204 ปีที่แล้ว

      நிறைய திருப்பி திருப்பி
      சொல்
      மிக்க போர் அடிக்கும்

    • @saravanansuresh
      @saravanansuresh ปีที่แล้ว

      ஐயா எதோ ஒரு நட்சத்திரத்தில் என்று சொல்கிரிகளே!இந்த நட்சத்தித்தில் தான் என்று உறுதியாக சொல்ல முடியாத?

  • @karthikanks8101
    @karthikanks8101 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம். நன்றி. வாழ்க ஜோதிடம். வளர்க உங்கள் புகழ்

  • @jeyarajastrology2508
    @jeyarajastrology2508 2 ปีที่แล้ว +1

    ஐயா. தாங்கள் கற்றுக்கொடுக்கும் முறை என்னைப் போன்ற ஆரம்பநிலை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். நன்றி ஐயா.

  • @karthickgovindan1886
    @karthickgovindan1886 ปีที่แล้ว

    நல்ல அழகா சொன்னார்கள்
    மேன் மேலும் சொல்லுங்கள்

  • @childeducation3073
    @childeducation3073 ปีที่แล้ว

    அண்ணா..
    மனமார்ந்த நன்றிகள்

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்

  • @CHANDRASEKAR-ry8uk
    @CHANDRASEKAR-ry8uk 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். என்னுடைய ராசி மீனம். 11 ல் சந்திரன் கேது சனி மூன்றும் ஒரே கட்டத்தில் உள்ளன. இதற்கு பலன் என்ன

  • @selvarajk5650
    @selvarajk5650 5 หลายเดือนก่อน

    Super gurujii... How to calculate degree...

  • @deartothesight11
    @deartothesight11 4 หลายเดือนก่อน

    Sir, enaku oru question. Oru jadhagam kuduthu, guru aaram sutril iruka, Ivar vayathu thorayamaga enna irukum? Ipdi question kekranga. Athuku pathil enna? Question paper la guru meesam la irukaru

  • @Vacythrakalai
    @Vacythrakalai 9 หลายเดือนก่อน

    Nice sir
    18.03.1982
    Mulam
    Danush
    Explain kindly

  • @kumargiri7714
    @kumargiri7714 2 ปีที่แล้ว

    தங்கள் முகதோற்றத்தோடுவீடீயோ போடவும் அப்போது தான் எல்லோருக்கும்பரிச்சயமாகும் உங்கள் பதிவுகள் சிரக்கட்டும்

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Kaalapurusha adipadaiyil saniku mesham neesa veedu. Kumbathil irukum sani thanathu neesaveetai parkum pothu palan eppadi irukum ayya

  • @muthulakshmim4669
    @muthulakshmim4669 ปีที่แล้ว

    🎉
    Vanakkam video audio Naam

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 ปีที่แล้ว +1

    ஐயா மேஷ தில் கேது கடைசிவரை கேது எந்த சாரம் சொல்லவில்லை கேட் பவருக்கு நிதானம் இல்லை

  • @prabhas5009
    @prabhas5009 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம்,சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.vedio போட்டால் நல்லா இருக்கும்

  • @thirumalai7501
    @thirumalai7501 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்களின் பதிவுகள் தெளிவாக உள்ளது. தங்களின் மொபைல் எண்ணை பதிவிட வேண்டுகிறேன்.

  • @pandirani7548
    @pandirani7548 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் விருச்சிக லக்கனம் தனுசு ராசி மூல நட்சத்திரம் எனது ஜாதகத்தில் அஷ்டமாதிபதி புதினா சந்திரனா எனக்கு தற்பொழுது சந்திர திசை நடக்கிறது சந்திர திசை என்ன பலனை தரும்

  • @mohan1019
    @mohan1019 2 ปีที่แล้ว

    Good lecture sir.

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 2 ปีที่แล้ว

    👍

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork ปีที่แล้ว

    12 கட்டங்களுக்குள் அனைத்தும் அடங்குமா?

  • @muthulakshmim4669
    @muthulakshmim4669 ปีที่แล้ว

    Haryana you are matlab

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 ปีที่แล้ว +1

    சொன்னதையே திருப்பி திருப்பி சொல்றீயே தம்பி

  • @SivaKumar-cq6so
    @SivaKumar-cq6so ปีที่แล้ว +1

    Ayya seriyaa puriyale

  • @uduniversechannel1014
    @uduniversechannel1014 2 ปีที่แล้ว

    Super ராமா... நீங்கள் கூறின விதம் மிக மிக நுட்பமானது... தாங்களுக்கும்... தங்கள் குரு நாதருக்கும் அடியேனின் நமஸ்காரங்கள்...
    ஜெய் ஸ்ரீ ராம் ராம் ராம்...
    ஜெய் ஸ்ரீ சாய் ராம் ராம் ராம்...