Vijay Party Flag Controversy: யானையை பயன்படுத்த முடியுமா? EX தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டார்.
    'கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது' என, அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொடியில் யானையைப் பயன்படுத்துவதால், த.வெ.க எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Vijay #TVK #BahujanSamajParty #ActorVijay
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 129

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 20 วันที่ผ่านมา +13

    தலைவனின் வருகையை முன்னிட்டு பிடிக்காத நபர்கள் அவர்களின் வேதனை மற்றும் நஞ்சு கலந்த எண்ணங்களை வெளியே கொண்டு வர வாழ்த்துக்கள்.. இப்படிக்கு TVK❤❤

  • @farhanaparveen5106
    @farhanaparveen5106 20 วันที่ผ่านมา +10

    கல்விக்கண் திறந்த தமிழக முதல்வர் ஐயா அவர்கள் எங்கள் ஊர் அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமித்து ஏழை குழந்தைகளுக்கு கல்வி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்

  • @gleamofcolor
    @gleamofcolor 20 วันที่ผ่านมา +18

    சுயேட்சை யாக நின்ற ஆம்ஸ்ராங் எப்படி யானை சின்னம் கொடுத்தாங்க அவர் வெற்றி பெற்ற பின் தான் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்

    • @smalldrops2968
      @smalldrops2968 20 วันที่ผ่านมา +1

      சுயேட்சை சின்னம் அப்படி தான்

    • @gleamofcolor
      @gleamofcolor 19 วันที่ผ่านมา

      @@smalldrops2968 அப்போ தேர்தல் ஆணையம் மீது கேள்வி கேட்ட முடியாது😊

  • @SoundarRaj-i5c
    @SoundarRaj-i5c 20 วันที่ผ่านมา +41

    எனக்கென்னவோ விஜய் சுயமாக சிந்திக்காமல், எவனோ பின்னாடி இருந்து சொல்வதை கேட்டு செய்வது போல் உள்ளது

    • @fbdf-g7j
      @fbdf-g7j 20 วันที่ผ่านมา

      பிறப்பால் எல்லாரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையில் தொடங்கப்பட்ட கட்சி த.வெ.க. சாதி மத பிரிவினைவாத கும்பலையும், ஊழலையும் வாரிசு அரசியலையும் கடுமையாக எதிர்க்கிறோம். பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கொள்கைகளை உள்ளடக்கியது.
      கட்சி பதிவு செய்திருக்கிறோம். தெளிவான அறிக்கை தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து எங்களோட அரசியல் மாநாடு, செய்தியாளர் சந்திப்புன்னு எல்லாம் இருக்குது. சுருக்கமான கொள்கைகள் அறிக்கைல இருக்குது. இன்னும் முழுமையான கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்படும்.‌‌ எங்களுடைய இலக்கு 2026 தேர்தல். இந்த இடைப்பட்ட காலத்துல கட்சியின் உட்கட்டமைப்பு வேலைகள், விரிவாக்கப் பணிகள்னு நிறைய வேலை இருக்கு.

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 20 วันที่ผ่านมา +11

      Nee periya puluthi

    • @User-Sybi123
      @User-Sybi123 20 วันที่ผ่านมา

      ​@@thalapathygokul9938Ne china puluthiya da Kaaka

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 20 วันที่ผ่านมา +6

      yow ellarum advise keddu thaan party nadathuvanga.
      Government um appisithaan.

    • @user-pv7ir7tv8c
      @user-pv7ir7tv8c 20 วันที่ผ่านมา +4

      இப்படியே கொழுத்தி போடுங்க.. காசா பணமா. 😂

  • @SIRAGUGALசிறகுகள்9033
    @SIRAGUGALசிறகுகள்9033 20 วันที่ผ่านมา +5

    ஒரு யானை வைத்து இருந்தால் தான் உனக்கு பிரச்சினை விஜய் அவர்கள் இரண்டு யாணை கொண்ட கொடி தான் பயன் படுத்தி வருகிறார்கள்

  • @Sakthi_Vel_1997
    @Sakthi_Vel_1997 20 วันที่ผ่านมา +4

    கொடிக்கு நல்ல ப்ரோமோஷன்😆😆

  • @TN-eh6of
    @TN-eh6of 20 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டில் கரிகால சோழனின் தமிழ் மன்னனின் யானை தமிழன் கொடியாக வைத்தது அவனோட வாரிப் விஜய்

  • @User-h6y6c
    @User-h6y6c 20 วันที่ผ่านมา +7

    TVK ❤️💛❤️

  • @Reikiruerifr
    @Reikiruerifr 20 วันที่ผ่านมา +1

    Perfect marketing beautiful

  • @leealk9643
    @leealk9643 20 วันที่ผ่านมา +2

    BSP useless party, why BSP in TN. Shutdown the party in TN.

  • @amlaasokan2104
    @amlaasokan2104 20 วันที่ผ่านมา +5

    சிலருக்கு கெட்டகாலம் தானாக வரும் . சிலர் அதை விரும்பி செல்வதும் உண்டு . நீந்தத்தெரியாமல் குளத்தில் குதிப்பது ஒருவனது விருப்பம் . 7 கோடி மக்களில் 7 லட்ச ரசிகர்களை வைத்துக்கொண்டு தன்னை முன்னிலை படுத்த கட்சி ஆரம்பிப்பதும் , முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதும் ஆடம்பர வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு .
    அரசியல் பின்புலம் , அறிவாளிகளுடன் உறவு , அரசியல் தலைவர்ககளுடன் சந்திப்பு , மேடை பேச்சுத் திறமை . அரசியல் , பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற சரித்திரம் எதுவும் இல்லை .
    பல கோடி ஆடம்பர கார்கள், சொகுசு பங்களாக்களில் வாழ்க்கை வாழ்வது , மழை, புயல் , வெள்ள கடும் பாதிப்புகளின் போது சாமானியனின் துயரங்களை கண்டுகொள்ளாதது , மக்களிடம் இருந்து 20 அடி தள்ளி நின்று கையை ஆட்டிவிட்டு போவது அவரது வாடிக்கை . இவை அனைத்தும் பொதுவெளியில் வெட்ட வெளிச்சம் .
    மக்களை முட்டாளாக நினைப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் . எந்த கொடியும் காற்றில் பறக்கத்தான் செய்யும் . ஆனால் கொடிமரம் இரண்டு யானைகளையும் தாங்கும் வலுவுள்ளதா என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 19 วันที่ผ่านมา

      யார் தகுதியுள்ள தலைவர்

  • @starwin8378
    @starwin8378 20 วันที่ผ่านมา

    Great update

  • @user-qh4ov6om4p
    @user-qh4ov6om4p 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 20 วันที่ผ่านมา +1

    Vijay on screen is bold daring and successful. Off screen, he is timid and ignorant. He can't even speak a few words extempore till some time back. He has been silence personification with others.
    His knowledge about history and politics is close to zero. He has wealth to expend. He is tempted to enter politics. This had happened to Rajinikanth, Sarathkumar, t.r.rajender, Bhagyaraj, and Kamalahassan. They have all disappeared.
    All were upstarts in politics and Vijay has joined them. MGR and Jeyalalitha were exceptions. Gone were their times. Today is not yesterday.
    Vijaykanth, by nature, was an excellent person. One mistep derailed his politics. That was his undoing in politics. Vijay will not go that far. His beginning may be his end like Rajinikanth & co.

  • @tamilmani2088
    @tamilmani2088 17 วันที่ผ่านมา

    சினிமாவில் ஒரே காட்சியை திரும்ப திரும்ப எடுப்பது போல் நினைத்துவிட்டார் நடிகர் விஜய் .அரசியலில் எந்தவித ஆழமான அறிவும் அறிவார்ந்தவர்களின் ஆலோசனைகளும் இன்றி அவசரகதியில் அள்ளிதெளித்த கோலம். சுகபோக வாழ்கைக்கு சொந்த காரர்கள் அரசியலில் எந்த மாற்றத்தையும் செய்துவிடமுடியாது.

  • @dawahsadiq351
    @dawahsadiq351 20 วันที่ผ่านมา +2

    ஆரம்பத்தை வச்சு எல்லாம் சொல்ல முடியாது கடைசியில் புஷ்பவனம் ஆயிடும்

  • @RamarRamrithupandi
    @RamarRamrithupandi 20 วันที่ผ่านมา

    எல்லாம் நன்மைக்கே

  • @myway4144
    @myway4144 20 วันที่ผ่านมา +11

    விஜய்க்கு இது தேவையில்லை..நடிப்பு வேறு அரசியல் வேறு..பு ஆனந்த் ஒரு குள்ள நரி

  • @nanthakumar5268
    @nanthakumar5268 18 วันที่ผ่านมา

    🇵🇰🇵🇷🇸🇴🇸🇬🇸🇹🇸🇸🇸🇷🇹🇬🇹🇰🇹🇱🇸🇾🇹🇷🇹🇳🇹🇲🇺🇿🇻🇪🇽🇰🇿🇼 which country is using first star

  • @drivingmaker7167
    @drivingmaker7167 19 วันที่ผ่านมา

    THALAPATHY❤

  • @gurusamy1206
    @gurusamy1206 20 วันที่ผ่านมา +10

    MGR னும் நினப்பு

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 20 วันที่ผ่านมา +4

      அவர் நல்லவரை பின்பற்றுகிறார். நீ வேணும்னா உன்ன நம்பியாரா நினைச்சிக்க

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 20 วันที่ผ่านมา

      Amanda p*nda

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 19 วันที่ผ่านมา +1

      ஐயா கருணாநிதி சமாதியையும் கும்பிடுவார் ஐயா அண்ணாமலை போல.

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 20 วันที่ผ่านมา +4

    Muthoot finance elephant 🐘

    • @imviki9260
      @imviki9260 20 วันที่ผ่านมา +4

      Nee yaru sriram mutual funds ah 😂😂😂

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc 20 วันที่ผ่านมา

      @@imviki9260 hmm ama da koothadiku kuja thukkum thevi diya

  • @vigyboss2797
    @vigyboss2797 20 วันที่ผ่านมา +6

    VIJAY ku pothatha kalam

  • @sakthivelmastery7199
    @sakthivelmastery7199 20 วันที่ผ่านมา +1

    Thalapathi

  • @King-fq4me
    @King-fq4me 20 วันที่ผ่านมา +19

    விஜய் வெற்றி பெற வாய்ப்பில்லை.
    படிப்பறிவுள்ள இந்த காலத்தில் நடிகர்கள் ஏமாற்ற முடியாது.

    • @fbdf-g7j
      @fbdf-g7j 20 วันที่ผ่านมา

      கொப்பன் தாத்தன் பெயர சொல்லி அரசியலுக்கு வருவது தான் கேவலம்.. நடிப்பெனும் தொழிலை செய்து உழைத்து உயர்ந்து அரசியலுக்கு வருவதில் ஒரு கேவலமும் இல்லை

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 20 วันที่ผ่านมา

      Poi DMK ku vote potu savu da kothadimai

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 20 วันที่ผ่านมา +6

      கட்டுமரம் அன் கோ விடம் ஏமாறுவாங்க உங்க படித்தவர்கள்.😂😂😂😂😂😂

    • @safnababu1671
      @safnababu1671 20 วันที่ผ่านมา +4

      அப்பறம் எப்படிபா சுடலையிடம் ஏமாந்தீர்கள்😂😂😂😂😅😂😅😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 20 วันที่ผ่านมา +3

      @@safnababu1671 200 பொறுக்கிட்டு ஏமாந்திருப்பாங்க .

  • @pbaskar4202
    @pbaskar4202 19 วันที่ผ่านมา

    யானை அனைவருக்கும் பொதுவானது ஒருவர் யானையை சின்னமாகவோ கட்சி கொடியகவோ பயன் படுத்தி இருந்தாலும் அதேப் போல் ஜெராக்ஸ் எடுத்தால்தான் தப்பு தளபதி விஜய் கொடி மாடலில் இது வரை எந்த கொடியும் இல்லை அப்புறம் ஏன் உங்களுக்கு யெல்லாம் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி

  • @aravindsivakumar8951
    @aravindsivakumar8951 18 วันที่ผ่านมา

    Support Vijay

  • @logicalbrain4338
    @logicalbrain4338 19 วันที่ผ่านมา

    யானையால் அல்ல கட்சி ஓட்டுகள் சிதறும்

  • @தமிழ்புகழ்
    @தமிழ்புகழ் 20 วันที่ผ่านมา

    ஒரு தாய் உறவு உள்ள தமிழ் சமுதாய மக்கள் உறவுகள் தமிழ் சமுதாயம் ஒன்று இணைய வேண்டும்.. பிற்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் முதல் புரட்சி எழுச்சியே யானை சின்னம் தான்.. வன்னியர் சமுதாயம் இந்த புரட்சி எழும் போது யானை சின்னத்தில் நின்று தான் புரட்சி எழுச்சி செய்தது.. பெரும்பான்மை மெஜாரிட்டி வாக்குகள் வாங்கியது யானை சின்னம் அருமையான ஒரு விலங்கினும் தன் பகையும் விடாது தன் அன்பானவர்களைம் கைவிடாது விடாது..
    யானையின் தும்பிக்கை ஒரு நம்பிக்கை.. பிள்ளையார் சுழி போட்டு எதுவும் தொடங்கு என்று தத்துவத்தில் தொடங்கியதால் இந்த யானை அடையாளம் ஆனால் அது சின்னம் கிடையாது அது ஒரு மரபு..

  • @vinothbabu9570
    @vinothbabu9570 20 วันที่ผ่านมา

    தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பகுஜன் சமாஜ்வாதிக்கும்
    பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கிறவங்க. தமிழக வெற்றி கழகத்திற்கும் மாறி மாறி வாக்குகளை செலுத்திக் கொள்ள வேண்டியதுதானே

  • @regibala5487
    @regibala5487 17 วันที่ผ่านมา

    Title Election commissionet
    But he doesn't have backbone to tell Symbol different and Flag is different
    Then how he was the commissione
    Scared to tell the points
    That means he is not like Vijays politics

  • @ancienttimes2474
    @ancienttimes2474 19 วันที่ผ่านมา

    பகுஜன் சமாஜ் குரூப்ஸ்: “விஜய் தன் கட்சியின் கொடியில் இருந்து, யானைகளை அகற்ற வேண்டும். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம். இல்லையேல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.”
    தளபதி தம்பிகள்: “அடேய் மாயாவதி குரூப்ஸ். தேசிய கட்சினு சொல்லி அசிங்கப்படாதிங்க டா.
    தேர்தல் ஆணையத்திற்கு போட்டியிடும் கட்சியின் சின்னத்திற்கு தான் அதிகாரம் உண்டு.
    கட்சி கொடிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லைனு தெரியாமலே கட்சி நடத்துற கபோதிகளா🤣🤣🤣”.

  • @mathivananp3117
    @mathivananp3117 19 วันที่ผ่านมา

    கேரள டிரான்ஸ் போர்ட் சின்னம் 😅

  • @dsm8323
    @dsm8323 20 วันที่ผ่านมา +2

    Chinnam veru flog veru

  • @Freedomindians
    @Freedomindians 20 วันที่ผ่านมา

    indha விஷயம் யானைக்கு தெரியுமா 😂

  • @askarali1633
    @askarali1633 19 วันที่ผ่านมา

    கேரள மாநில emblemல கூடதான் ரெண்டு யானை இருக்கு

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 20 วันที่ผ่านมา

    Is it nationalistic message of not including 8 union territories in the flag.

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey 20 วันที่ผ่านมา +21

    அணில் குஞ்சுகள் தங்கள் கதறலை இப்போது ஸ்டார்ட் செய்யலாம்😂😂😂

    • @shivanr5226
      @shivanr5226 20 วันที่ผ่านมา +1

      Thalapathy Vijay arasiyal ku entry nu sonna pothe Sudalai kunjugal ,aamaiyan,mentalaan,kullan, peesappi(bjp),Mandi podum Admk,apram mayir kita pesitu irukura kunjugal already kadharal starts😂😂😂.....Anil kunjugale avargal kadhari konde irukattum..namaku niraya velai iruku..antha video la rendu black yaanaiyum grey color yanai vanthathum therichu oduche antha mari namma moodra mayiru (excellent name) odiruvanunga😂😂😂

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 20 วันที่ผ่านมา +1

      @@shivanr5226 தாங்கள் செய்த கமெண்ட்டுக்கு இன்னும் கரண்ட் பத்தல. சற்று டொக்கல் போல் உள்ளது.
      இன்னும் உக்கிரமாக கதறவும்.
      பனி காலத்தில் இரு பூனைகள் கதறுவது போல👍😂😂

    • @shivanr5226
      @shivanr5226 20 วันที่ผ่านมา

      @@Moodra_Mayirey saringa moodra mayiru...athennada tokkal🤣🤣 thanga l kadharuvathu karpazhikkapatta therunaai pol ullathu🤣🤣 moodra mayiru sir

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 20 วันที่ผ่านมา +1

    அசாம் சிக்கி மாநிலத்தில் மட்டும் கொடியை ஏற்றுங்கள் மற்றும் மாநிலங்களில் ஏற்றாதீர்கள் என்று சட்டம் இயற்ற வேண்டும்

  • @fbdf-g7j
    @fbdf-g7j 20 วันที่ผ่านมา +6

    ஊழல், வாரிசு அரசியல் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல. அடுத்த இளைஞரணி செயலாளராக இன்பநிதியை ஆக்குவதே இலக்கு.. அராஜகம், rowdism, ஊழல், லஞ்சம், பொருக்கித்தனம், எல்லாமே உருவான ஆட்சின்னா அது லமுக தான
    தமிழகத்தில் #கருணாநிதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இருந்த எல்லா #தலைவர்களுமே எளிமையான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்கள். #ஊழல் என்ற வார்த்தையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே #கருணாநிதி தான். எப்படி நம்ம #அப்பா, #தாத்தா காலத்தில் #எளிமைக்கு உதாரணமாக #காமராஜர், #கக்கன், ஓமந்தூர் #ராமசாமி ரெட்டியார் போன்றோர் வாழ்ந்தார்க
    #தலைவர்விஜய் My choice #தமிழகமுன்னேற்றகழகம் ADMK, DMKஇவங்க ஆட்சி பாத்தாச்சு. ADMK ஆட்சி ல முதலமைச்சர்யே ஊழல் பண்ணி சிறைக்கு போனாங்க.இப்போ இருக்குற DMK ஆட்சில அமைச்சர்ங்க எல்லாம் ஊழல் பண்ணி சிறைக்கு போய்ட்டாங்க.
    @actorvijay
    இந்த மனுஷன் வந்தா கண்டிப்பா மாற்றம் நிகழும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 20 วันที่ผ่านมา +2

      Kamarajar kaalamthan
      Jathikalavaram jathivari vetppalar niruthuvathu
      Kallanote(1963)
      Kalappdam(1969il pidipattathu)
      Kamarajar atchiyilthan

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 20 วันที่ผ่านมา +2

      Voru amaichar Jayalalitha aatchiyil thavarukkaga kaithagiyullar
      2 per mele casesthan

    • @shivanr5226
      @shivanr5226 20 วันที่ผ่านมา +1

      Excellent nanba❤❤

    • @lumebands6117
      @lumebands6117 20 วันที่ผ่านมา +1

      Nalla Ooombu, DMK va Oombalaina thookam varaadhaada Thevdiya payalae

  • @time-direction
    @time-direction 20 วันที่ผ่านมา +4

    அரைவேக்காடு உடன் அரை வேக்காடுகள்.... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலப்பார்த்து சிரிப்பு வருது.....

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 20 วันที่ผ่านมา

      Fake id pnda

    • @User-Sybi123
      @User-Sybi123 20 วันที่ผ่านมา

      ​@@thalapathygokul9938Tharkuri kiruku funda

  • @Therealweirdo
    @Therealweirdo 20 วันที่ผ่านมา

    Copyrights

  • @manoharanarumugam8566
    @manoharanarumugam8566 19 วันที่ผ่านมา

    Fevicol

  • @warrior-0078
    @warrior-0078 20 วันที่ผ่านมา

    🙂k

  • @freemind9188
    @freemind9188 20 วันที่ผ่านมา +1

    Ithu ennada puthucha solurainga😂😂😂😂. Fraud pasanga namma UP parties 😂😂😂

  • @user-vn1hw8gg7b
    @user-vn1hw8gg7b 20 วันที่ผ่านมา +3

    Ethirpu engaluku puthithu illa

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 20 วันที่ผ่านมา +1

    Oombiga kathari kittu irukanuga

  • @விஜயன்
    @விஜயன் 20 วันที่ผ่านมา +2

    அது வாகை மலர் அல்ல, வாகை மலர் வெளிர் மஞ்சள் கலரில் இருக்கும் ....

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 20 วันที่ผ่านมา

      Adhunala enna saga poriya

    • @User-Sybi123
      @User-Sybi123 20 วันที่ผ่านมา

      ​​@@thalapathygokul9938Ilada una olu oo...poranga

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 20 วันที่ผ่านมา +1

      ​@@thalapathygokul9938😅😅😅😅😅😅

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 20 วันที่ผ่านมา

      Adu enna poo va irunda ungaluku enna

  • @selvar5953
    @selvar5953 20 วันที่ผ่านมา

    Munnal commissioner onnumar solaalaa...yyethuku avarta ketungaa

  • @MrBharathNayak
    @MrBharathNayak 20 วันที่ผ่านมา +1

    Paagan yaru Vijay ya....

  • @devsanjay7063
    @devsanjay7063 20 วันที่ผ่านมา +8

    தூங்குமூஞ்சி மலர் எது வாகை மலர் 😂😂😂😂எதுன்னு தெரியாத அளவுக்கு தூக்கத்துல கொடி ஏத்திருக்காரு விக் விஜய் ணா 😂😂😂😂😂😂

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 20 วันที่ผ่านมา +1

      200 katharal 😂😂😂😂😂😂

  • @vinothbabu9570
    @vinothbabu9570 20 วันที่ผ่านมา +4

    வாகை பூவிற்கு பதிலாக தாமரையை நடுப்புற போட்டு இருக்க வேண்டியது தானே
    அழகாக இருந்திருக்கும்

  • @vicky87587
    @vicky87587 20 วันที่ผ่านมา

    Appo congress symbol...

  • @rubanrx3312
    @rubanrx3312 20 วันที่ผ่านมา

    Dubaggur lam ipo vj Aadichi peariya aala aagal nu nanikiranga

  • @sakthivelmastery7199
    @sakthivelmastery7199 20 วันที่ผ่านมา

    Thalapathi da

  • @Talktruth29
    @Talktruth29 20 วันที่ผ่านมา

    யானை unga kittu sothada

  • @sameenasameena4959
    @sameenasameena4959 17 วันที่ผ่านมา

    Yenna yena unga appanuku sonthama 😂😂 poya

  • @antonydeva7049
    @antonydeva7049 20 วันที่ผ่านมา

    Copy Spain flag?...

    • @GowthamS-v2p
      @GowthamS-v2p 20 วันที่ผ่านมา +2

      India , ireland flag ah paru bro almost same ah irukum......athuku nu copy solluviya . Enna bro childish ah iruku😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 19 วันที่ผ่านมา

      ​@@GowthamS-v2pதிமுக அதிமுக பாசக காங்கிரஸ் தவிர புதிதாக யாரும் கட்சி தொடங்கக் கூடாது. எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள்.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 20 วันที่ผ่านมา

    பல கட்சிகள் இருக்கும் இந்த நாட்டில் இதெல்லாம் இல்லாமல் இருக்குமா

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 20 วันที่ผ่านมา

    சிவாஜி விஜயகாந்த் பாக்யராஜ் ராஜேந்தர் சரத்குமார் வரிசையில் விஜய்.

  • @kumareasan8759
    @kumareasan8759 20 วันที่ผ่านมา

    podaa . Vandhuttaaaru adhu idhunnu.

  • @sravindran6350
    @sravindran6350 20 วันที่ผ่านมา +1

    பேராசை பெரு நஷ்டம்.

  • @srinivasans1435
    @srinivasans1435 20 วันที่ผ่านมา

    Waste, what is his qualification he didn't know fluently our mother language.

  • @regunathansinnathamby3791
    @regunathansinnathamby3791 20 วันที่ผ่านมา

    Pavadi vijay 9

    • @praveensilvester670
      @praveensilvester670 20 วันที่ผ่านมา +1

      அரசியலுக்கு வரெனு சொல்லிட்டு தைரியமா வந்தவர் 9
      வரேன் வரேன்னு சொல்லிட்டு ஓடுன சொட்ட சொரிகந்த் என்ன அப்போ
      😂😂😂

    • @abistudios1234
      @abistudios1234 20 วันที่ผ่านมา

      Punda bot id😂😂😂😂

  • @masterkuna4579
    @masterkuna4579 20 วันที่ผ่านมา

    இதுல கமன்ட் பன்னும் தங்க மக்கலா உங்களுக்கு யாரு வந்தா நல்ல கமன்ட் அடிப்பீங்கள் தங்கங்கலா

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 16 วันที่ผ่านมา

    யானை என்ன உன் பாட்டன் வீட்டு சொத்தா..

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 20 วันที่ผ่านมา +15

    பிஜேபி யின் கைகூலி விஜய் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்

    • @thagaval2391
      @thagaval2391 20 วันที่ผ่านมา +5

      True

    • @masterkuna4579
      @masterkuna4579 20 วันที่ผ่านมา +1

      அப்பிடியா

    • @freemind9188
      @freemind9188 20 วันที่ผ่านมา +4

      Ithu ennada puthucha eruku😂😂😂😂

    • @hellman7825
      @hellman7825 20 วันที่ผ่านมา +2

      Appo dmk illaya😅

    • @RajaGopal-rx6ij
      @RajaGopal-rx6ij 20 วันที่ผ่านมา

      Every one know ranjithkant say say first yes and they say no