Water Tank PVC Filter / தண்ணீர் தொட்டி வடிகட்டி நீங்களே செய்யலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • வீட்டு நீர்தேக்க தொட்டியில் ஆழ்துளை கிணறு (போர்) அல்லது கிணற்று நீரை ஏற்றும்போது கொஞ்சம் கொஞ்சமாக வண்டல் மண் சேரும். அதனால், வீட்டில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்படுவது, வாஷிங் மெஷினில் தண்ணீர் வராமல் போவது, வாட்டர் ஹீட்டர் வேலை செய்யாமல் போவது போன்ற தொல்லைகள் ஏற்படும். குழாயை திறந்தால் அவ்வப்போது மண் வரும்.
    இந்த தொல்லையை போக்க மார்க்கெட்டில் கிடைக்கும் வாட்டர் ஃபில்டரை வாங்கலாம் என நினைத்தால் ஆயிரக்கணக்கில் செலவாகும்.
    இதற்கு நிரந்தர தீர்வாக நீங்களே வெறும் ரூ.500 செலவில் பிவிசி குழாய்களால் ஆன வாட்டர் ஃபில்டரை செய்யலாம். அதை சுலபமாக கழற்றி தேவையானபோது கழுவி மீண்டும் பயன்படுத்தலாம்.
    இந்த வீடியோவில் அந்த வாட்டர் ஃபில்டரை செய்வது எப்படி என்பதை விளக்கியுள்ளேன்.

ความคิดเห็น • 86

  • @kalaivanir9615
    @kalaivanir9615 3 ปีที่แล้ว +4

    உன்னுடைய சிந்தனை மிகவும் சிறப்பு 👍👍😀😀

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 3 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள பதிவுசார் நன்றி.

  • @jeyapandiann7051
    @jeyapandiann7051 3 ปีที่แล้ว +4

    Filter assembling excellent 👌👌👌

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 ปีที่แล้ว +2

    Very practical and simple to set up by self. This is to be seen by plumbers and can be installed along with new tanks.
    J Krishnamohan

  • @velarasu
    @velarasu 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 ปีที่แล้ว

    அருமை.ஆனால் stabler pin க்கு வேறு method சிறப்பாக இருக்கும்.காரணம் stabler pin நாளடைவில் தண்ணீர் தொட்டியில் விழ வாய்ப்பு உள்ளது. 4" normal pipe க்கு பதில் holes உள்ள bore க்கு use செய்யும் pipe use செய்யலாம்.

  • @gunasekarannatarajan8729
    @gunasekarannatarajan8729 3 ปีที่แล้ว +1

    சிறப்பு.. மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி...

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +2

    செம அருமை

  • @subramanirajaraman5989
    @subramanirajaraman5989 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி

  • @dineshj3592
    @dineshj3592 3 ปีที่แล้ว +1

    Very useful one , thank you

  • @manoharraj6029
    @manoharraj6029 3 ปีที่แล้ว +2

    Very good...Demo also Super...
    Keep it up...

  • @navinkumar6388
    @navinkumar6388 3 ปีที่แล้ว +1

    மக்க நன்றி அண்ணே

  • @sarathykcp585
    @sarathykcp585 3 ปีที่แล้ว

    Very useful
    Thanks for sharing 🙏

  • @sjohashvino3339
    @sjohashvino3339 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @sundharamranip5258
    @sundharamranip5258 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐடியா எனக்கு தேவை யான நான் தேடியது

    • @diywithkalai
      @diywithkalai  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.🙋
      வலை போதவில்லை என்றால், பழைய புடவை, வேட்டி துணிகளை சுற்றுங்கள்.

  • @pillayarpillaiv6589
    @pillayarpillaiv6589 3 ปีที่แล้ว +2

    நன்றி,

  • @vindhyaselvarajan5217
    @vindhyaselvarajan5217 3 ปีที่แล้ว +2

    Super

  • @jeyaganesanv4341
    @jeyaganesanv4341 6 หลายเดือนก่อน

    Very nice video

  • @pandiarajankrishnasamy6169
    @pandiarajankrishnasamy6169 2 ปีที่แล้ว +1

    aanal idharku water level suction valve Ku mel varari iruka veandum. illai endral air form aagi pump aagadhae.correct ah?

  • @sahaanagopi4549
    @sahaanagopi4549 3 ปีที่แล้ว

    Useful video and have do it immediately 👌🙏🏽

  • @vinobar1007
    @vinobar1007 3 ปีที่แล้ว

    வெளிப்புறத்தில் வகையைச் சுற்றி கேபிள் டை போட்டால் சுத்தம் செய்யும் போது எளிமையாக இருக்கும்

  • @madhavankrishnamoorthi9211
    @madhavankrishnamoorthi9211 3 ปีที่แล้ว

    நன்றி தோழர்

  • @sethuraman8484
    @sethuraman8484 3 ปีที่แล้ว

    Super. Nice idea sir.👍 Is there a way to fix similar kind of filter inside western claset flush tank?

  • @ganesanp5764
    @ganesanp5764 2 ปีที่แล้ว

    👍 சூப்பர்

    • @diywithkalai
      @diywithkalai  2 ปีที่แล้ว

      Thank you. Give continue support.😃

  • @saravanakumarselvarengan1769
    @saravanakumarselvarengan1769 3 ปีที่แล้ว

    Supper sir

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +5

    இதே அமைப்பை மழைநீர் சேகரிப்பு பயன்படுத்தலாம் போல அழுக்கு இல்லாமல் நீர் சேமிக்கலாம்

  • @dineshkumar.9943
    @dineshkumar.9943 3 ปีที่แล้ว

    Use coconut coir also for getting good results

  • @seidharm8989
    @seidharm8989 3 ปีที่แล้ว

    Thank you sir . 🎉

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 3 ปีที่แล้ว

    End cap should be thread type. Else keep pipe length to tank height. Mesh we need tie?

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 2 ปีที่แล้ว

    Superb

  • @christiangnanadurai1490
    @christiangnanadurai1490 3 ปีที่แล้ว

    Very nice.

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว

      Thank you for your encouragement 😊

  • @firepediainfos3435
    @firepediainfos3435 3 ปีที่แล้ว

    How many guys are considering him Gothandam look a like

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 3 ปีที่แล้ว

    Good idea bro

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +1

    மாடித்தோட்டத்திற்கு நல்லது.

  • @honeyfalls7578
    @honeyfalls7578 3 ปีที่แล้ว +2

    Filter clean pannanuma illa new filter podanuma sir

    • @kamalanathankalaimani5700
      @kamalanathankalaimani5700 3 ปีที่แล้ว +1

      பிளாஸ்டிக் நெட்டை அதிக அளவில் சுற்றினால் நன்றாக ஃபில்டர் ஆகும். இதை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை கழற்றி பிரஷ்ஷால் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

  • @johnkennedy3099
    @johnkennedy3099 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே எங்கள் வீட்டின் முன் பகுதியில் அண்டர் கிரவுண்டில் நல்ல தண்ணி வருமாறு தொட்டி அமைத்துள்ளோம் தொட்டி மிகவும் ஆழமாக உள்ளது அந்த நல்ல தண்ணீர் கீழ் தொட்டியில் இறங்கி மோட்டார் போட்டு மாடிக்கு ஏற்றி அதன் பிறகு நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அந்த நல்ல தண்ணியை பைப்பிலிருந்து நேராக எடுக்க முடியவில்லை அப்படி எடுக்க நாங்கள் முயற்சித்தால் தொட்டிக்கு தண்ணி இல்லாமல் போய்விடுகிறது.. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா .நன்றி

    • @diywithkalai
      @diywithkalai  ปีที่แล้ว

      தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் வர அமைக்கப்பட்டுள்ள பைப்பில் ஒரு கைப்பம்பை பொருத்தி தண்ணீர் வரும் நேரத்தில் பம்பை இயக்கி தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்!

  • @littlejasmine100
    @littlejasmine100 3 ปีที่แล้ว

    👍🙏🙏

  • @raghavanbadri431
    @raghavanbadri431 3 ปีที่แล้ว

    மன்னிக்கவும். இந்த பில்டர் தொட்டி நிறைதால். அந்த பில்டர் ரில் இருக்கும் மண் வெளியே வரதா. இந்த சந்தேகம் எனக்கு இருக்கிறது. தப்பகா இருந்தால் என்னை மன்னிக்கவும். நன்றி

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว

      இது போன்ற பிரச்சினையை நான் எதிர்கொள்ளவில்லை. எனவே எனக்கு தெரியவில்லை.

  • @velayudhaperumals6359
    @velayudhaperumals6359 2 หลายเดือนก่อน

    In

  • @sivasankar8457
    @sivasankar8457 3 ปีที่แล้ว +1

    Ithula filter agathu don't mis lead

  • @ALEXF-lz2dq
    @ALEXF-lz2dq 3 ปีที่แล้ว

    Back round music sound over

    • @diywithkalai
      @diywithkalai  2 ปีที่แล้ว

      Sorry. This will never happen again.

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 ปีที่แล้ว

    ஒலி மிகவும் கம்மியாக உள்ளது

  • @balua33
    @balua33 11 หลายเดือนก่อน

    இந்தபைப்பை.தொட்டியின்மேல்மட்டத்தில்வைத்திருந்தால்நன்றகிருந்திருக்கும்

  • @pugazhendimudaliar317
    @pugazhendimudaliar317 ปีที่แล้ว

    Irritating music

  • @jeraldjohnson9600
    @jeraldjohnson9600 3 ปีที่แล้ว +1

    Very nice. Thanks for information.

  • @yuvaraj-zq5mg
    @yuvaraj-zq5mg 3 ปีที่แล้ว +1

    Really nice idea.

  • @mythiligowrishankarmythili4561
    @mythiligowrishankarmythili4561 3 ปีที่แล้ว +2

    👌👌👌👏👏👏👍👍👍

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 ปีที่แล้ว

    ஓட்டை டிரில்லில் அமைத்தால் போதும்.ஆனால் டெலிவரி லைனில் பொருத்தினால் அடிக்கடி கழுவ வேண்டாம். டாங் கழுவும் போது வண்டல் வெளியேறி விடும்.

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว +1

      உங்கள் ஐடியாவும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்👍

  • @nareshnatarajanreddy8398
    @nareshnatarajanreddy8398 3 ปีที่แล้ว

    I want to implement it in my home, can I have your mobile

  • @hameedabdul6052
    @hameedabdul6052 3 ปีที่แล้ว

    நண்பரே பைப்பில் உப்பு படிவதை தடுக்க, படிந்த உப்பை சுத்தம் செய்ய ஒரு வீடியோ போடவும்.

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว

      th-cam.com/video/XwyNutloGwY/w-d-xo.html

  • @rajamanickamganesan8226
    @rajamanickamganesan8226 3 ปีที่แล้ว +1

    Very useful👌👌

  • @manilms3293
    @manilms3293 3 ปีที่แล้ว

    Bro how to find underground rcc tank leakage?

  • @kbenjamin2000
    @kbenjamin2000 3 ปีที่แล้ว

    Available Sir kindly update

  • @ramakrishnandevarajan8926
    @ramakrishnandevarajan8926 11 หลายเดือนก่อน

    Very nice thanks

  • @பழனிவேல்முருகுசதானந்தன்

    ❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @balachandar007
    @balachandar007 3 ปีที่แล้ว

    நான் 1000 லிட்டர் டேங்க் வாங்கி வைத்து இருக்கிறேன் எப்படி செய்வது??

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว +1

      வீடியோவில் காட்டியபடியே உங்கள் டேங்க் உயரத்துக்கு ஏற்றார்போல செய்து தண்ணீர் உள்ளே கொட்டும் பைப்பில் இணைத்துவிடவும். 👍

  • @jananisathish1803
    @jananisathish1803 3 ปีที่แล้ว

    சதீஷ்👌👌👏

  • @kannanvaradharajan4433
    @kannanvaradharajan4433 3 ปีที่แล้ว

    Super Idea thanks

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว

    நல்ல தீர்வு

    • @diywithkalai
      @diywithkalai  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு தரவேண்டுகிறேன்.🙋

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว

    Superb bro,
    Tq

  • @subburajrk3691
    @subburajrk3691 3 ปีที่แล้ว

    Super

  • @Mohideenjunction
    @Mohideenjunction 3 ปีที่แล้ว

    நன்றாக உங்கள் அறிவை உபயோகித்துள்ளீர்கள்

    • @diywithkalai
      @diywithkalai  3 ปีที่แล้ว

      எங்கே நீங்களும் இதேபோல் செய்யுங்கள் பார்க்கலாம்?😎

  • @One-yj9rp
    @One-yj9rp 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 3 ปีที่แล้ว

    GOOD