அருமையான முயற்சி. பக்கெட் அளவு வரை பில்டர் ஆகும் . டேங்க் முழு அளவு நீர் நிரப்ப இயலாது. எனவே சிறு மாற்றங்களை செய்ய வேண்டும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Excellent Idea!!! I very much appreciate the novel technique for filtering water. It is cost effective and easily done. Congratulations Sir. Prof Kaliannan.
ஒரு ஆணியும் புடுங்காம இருக்கறதுக்கு இந்த ஆணி நல்லது வண்டல்மண் தொட்டியில் படிபவர்களுக்கு இதுவும் ஓர் தீர்வு நாமும் யோசித்து கூடுதலாய் செம்மைப்படுத்திக்கொள்ளலாம்
Excellent pic & 📸
அருமையான முயற்சி. பக்கெட் அளவு வரை பில்டர் ஆகும் . டேங்க் முழு அளவு நீர் நிரப்ப இயலாது. எனவே சிறு மாற்றங்களை செய்ய வேண்டும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Thank you so much Sir 🙏
Excellent Idea!!!
I very much appreciate the novel technique for filtering water.
It is cost effective and easily done.
Congratulations Sir.
Prof Kaliannan.
சிறப்பு, தண்ணீர் வாளி மேல் வரும் போது ஆழ் குழாயில் இருந்து வரும் தண்ணீர் வடுகட்டிய தண்ணீர் உடன் கலந்து விடதா?
அது போல் கலக்கும் நிலை ஏற்பட்டால் ஜல்லி, மண் அளவை குறைக்கலாம்!
1st view , 1st comment....Arumai. super solution
அருமை
ஒரு ஆணியும் புடுங்காம இருக்கறதுக்கு இந்த ஆணி நல்லது
வண்டல்மண் தொட்டியில் படிபவர்களுக்கு இதுவும் ஓர் தீர்வு நாமும் யோசித்து கூடுதலாய் செம்மைப்படுத்திக்கொள்ளலாம்
தகவல் சொல்லி இருக்கிறார் ஆனால் முழுமையான தகவல் இல்லை பலன் இருக்காது. video போடும் முன்பு தகவல்களை தெரிந்து கொண்டு போடவும் நன்றி
என் வீட்டில் 💯% தீர்வு இல்லையென்றாலும், 60% அழுக்கை இது தடுக்கிறது. தொட்டியை கழுவும் கால இடைவெளி தற்போது அதிகரித்துள்ளது.😄