எவ்வளவு பெரிய பாடகர் ஆனாலும் பாட சொன்னால் உடனே பாட மாட்டார்கள் ஆனால் அக்கா கரன்ட் போல தெறிக்க விடுகிறார் வாழ்த்துக்கள் சகோதரி இலங்கையில் பிறந்தவன் AP RAJA
மனதில் எவ்வளவு கஸ்ரம் இருந்தாலும் பரீனா அக்காவின் பாட்டை கேட்டாலே எல்லாம் மறந்து போய்விடும் பரீனா அக்கா உங்களின் பாட்டுக்கு எல்லோரும் அடிமை ..உங்களூக்கு நல்ல வளி காட்டுவார் அந்தக் கடவுள் சந்தோசமாய் இருங்க அக்கா 🙏🙏
ஏழ்மையிலும், முகத்தில், தோன்றும் சிரிப்பு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கியம் உயிர்காக்கும்,தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பாட்டு அருமை
டிக் டாக் யூட்யூப் ல famous இருக்கிற இந்த நல்ல ஆச்சிட குடும்பத்தில இவ்வளவு வறுமை இருக்கும் என்றதை நினைக்க முடியேல😕😕. அந்த அம்மாவின்ட கள்ளம் கபடமில்லாத மனசுக்கு ஆண்டவன் உதவியாக இருக்கவேண்டும் 🙏🏼🙏🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
இவ்வலவு கஸ்டத்திலும் மற்றவர்கலுக்காக பாடல் பாடி சந்தோசமாக வைக்கும் குணம் உண்மையான ஏலைகலுக்கு மாத்திரம் தான் உண்டு😢😢😢 இறைவன் நிச்சயமாக உங்கலுக்கு உதவி புரிவார் .... ( 🤲🙏 இந்த video வை பார்க்கும் நல்உல்லங்கல் உங்கலால் முடிந்த உதவிகளை இந்த அக்காவுக்கு பண்நுங்கல் 😔😢🙏 )
நன்றி அண்ணா பரினா அக்காவின் குடும்ப சூழ்நிலைகளையும் அவர்களுடைய கஷ்டத்தையும் கூறியிருக்கின்றார்கள். கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். ஆகவே இக்காணொளி மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. நன்றி❤
பாட்டுக்களை மாற்றிப் பாடினாலும் பரினா அக்காவின் பாட்டுக்கு இந்த உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். யூடியூபர்ஸ் இவருடைய பாட்டை ரீமேக் செய்தும் பதிவுகள் போடுகிறார்கள். வாழ்க்கை சிறப்பாக அமைய வல்ல இறைவன் அருள் செய்யட்டும்.
எவ்வளவு கஸ்ரத்தில் இருந்தாலும் அக்கா நிறைய மக்களின் மனதை இடம் பிடித்த அக்கா வாழ்த்துக்கள் அக்காவுக்கு உதவி செய்து கொடுங்கள் எம் உறவுதளே கவலையாக இருக்கிறது 😢😢😢
உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் இன்ப துன்பங்களையும் மறைத்து .... உங்கள் பாட்டால் எங்கள் இன்ப துன்பங்களையும் மனவேதனையும் அடித்து விரட்டிய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் மக்கள் உதவியோடு உங்கள் கஷ்டங்கள் நீங்கட்டும்
பரீனா அக்கா பார்த்ததில் மிகவும் சந்தோஷம் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாதுன்னு வேண்டுகிறேன்
அதனால் உங்களை நினைத்து மிகவும் கவலை அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உதவி செய்வார் இன்ஷா அல்லா மிகவும் கவலையாக உள்ளது நீங்கள் எனது ஊர் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் சகோதரி
யாரும் அவரை நகைக்கவில்லை. அவரை ஒரு மனநோயாளி என்று பொதுத்தளத்தில் எவரும் சொல்லவிரும்பவில்லை. அவருடைய பொருளாதார கஷ்டங்கள் நீங்கும்போது குணமடைய வாய்ப்புண்டு
பரீனா அக்காவுக்கு ஒரு youtube சேனல் ஓபன் செய்து அதில் வரும் வருமானத்தை அவர்களுக்கு கொடுங்கள் அதுதான் அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் ஆகும் நாம் உதவி செய்வதை விட இது மேலானது..❤
இது ஒரு சிறந்த சேவை இதன் மூலம் அந்த குடும்பத்துக்கு பல்வேறு உத்திகள் கிழக்கலாம்.அவங்கட கணக்கிலக்கம் தொலைபேசி இலக்கம் போன்ற வற்றை தெரியப்படுத்துங்கள் நன்றி
இந்த பரீனா அக்காவை உண்மையான பாசத்துடன் முழுமனதாக வாழ்த்தும் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
ரொம்ப வருஷம் கழிச்சு இவங்களை பார்க்க பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்த சகோ உங்களுக்கு நன்றி🙏🤗😂👍🥰
உண்மையிலேயே மனதில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் இந்த சகோதரி பாடும்போது நமக்கு ஒரு மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது
👌👍🏻🤲🕋🇪🇭🌹
Mashaallah Allah hu akbar Allah BLESSINGS Akka family 🤲🕋
Yes
Yes sago TikTok super sister
Yes😊😊
வரிகள் சரியாக தெரியவில்லை என்றாலும் , ஏதாவது வரிகளை இணைத்து மெட்டு மாறாமல் பாடுவது சிறப்பு ! 👌
இவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் ...❤
சந்தோசம்.. மற்றவங்க கவலைய தன்னுடைய கஷ்ட்டதிலையும் சந்தோச பாடுட்டுட்டேறாங்க. வாழ்த்துக்கள் அம்மா. 🙏🙏🙏
மிக்க நன்றி ❤️
எவ்வளவு பெரிய பாடகர் ஆனாலும் பாட சொன்னால் உடனே பாட மாட்டார்கள் ஆனால் அக்கா கரன்ட் போல தெறிக்க விடுகிறார் வாழ்த்துக்கள் சகோதரி இலங்கையில் பிறந்தவன் AP RAJA
மனதில் எவ்வளவு கஸ்ரம் இருந்தாலும் பரீனா அக்காவின் பாட்டை கேட்டாலே எல்லாம் மறந்து போய்விடும் பரீனா அக்கா உங்களின் பாட்டுக்கு எல்லோரும் அடிமை ..உங்களூக்கு நல்ல வளி காட்டுவார் அந்தக் கடவுள் சந்தோசமாய் இருங்க அக்கா 🙏🙏
ஏழ்மையிலும், முகத்தில், தோன்றும் சிரிப்பு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கியம் உயிர்காக்கும்,தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பாட்டு அருமை
கபடம் இல்லாத, யதார்த்தமான மனிதர்❤😊
வெள்ளந்தி மனம் கொண்ட குழந்தை போல் பரீனா அக்கா ❤️
பரீனா அக்காவை அவங்க பாடுற பாடல்கள்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் வாழ்த்துக்கள்
டிக் டாக் யூட்யூப் ல famous இருக்கிற இந்த நல்ல ஆச்சிட குடும்பத்தில இவ்வளவு வறுமை இருக்கும் என்றதை நினைக்க முடியேல😕😕. அந்த அம்மாவின்ட கள்ளம் கபடமில்லாத மனசுக்கு ஆண்டவன் உதவியாக இருக்கவேண்டும் 🙏🏼🙏🏼.
அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.
இவ்வலவு கஸ்டத்திலும் மற்றவர்கலுக்காக பாடல் பாடி சந்தோசமாக வைக்கும் குணம் உண்மையான ஏலைகலுக்கு மாத்திரம் தான் உண்டு😢😢😢 இறைவன் நிச்சயமாக உங்கலுக்கு உதவி புரிவார் .... ( 🤲🙏 இந்த video வை பார்க்கும் நல்உல்லங்கல் உங்கலால் முடிந்த உதவிகளை இந்த அக்காவுக்கு பண்நுங்கல் 😔😢🙏 )
நன்றி அண்ணா பரினா அக்காவின் குடும்ப சூழ்நிலைகளையும் அவர்களுடைய கஷ்டத்தையும் கூறியிருக்கின்றார்கள். கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். ஆகவே இக்காணொளி மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. நன்றி❤
பதிவுக்கு மிக்க நன்றி தம்பி ,இந்த அம்மாக்கு ,உதவி கிடைக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகின்றேன் 🙏நல்லதே நடக்கும்
மிக்க நன்றி அண்ணா ❤️
பாட்டுக்களை மாற்றிப் பாடினாலும் பரினா அக்காவின் பாட்டுக்கு இந்த உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். யூடியூபர்ஸ் இவருடைய பாட்டை ரீமேக் செய்தும் பதிவுகள் போடுகிறார்கள். வாழ்க்கை சிறப்பாக அமைய வல்ல இறைவன் அருள் செய்யட்டும்.
இறையாசீருடன் இனிய நல் வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சமே வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤️❤️❤️🙏
எவ்வளவு கஸ்ரத்தில் இருந்தாலும் அக்கா நிறைய மக்களின் மனதை இடம் பிடித்த
அக்கா வாழ்த்துக்கள் அக்காவுக்கு உதவி செய்து கொடுங்கள் எம் உறவுதளே
கவலையாக இருக்கிறது
😢😢😢
❤❤❤ இறைவன் அக்காவை
ஆசீர்வதிகட்டும்
இந்த அம்மாவுக்கு உதவி செய்தால் நிட்சயம் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும்
யா அல்லாஹ் இந்த குடும்பத்திற்கு உதவி செய்வாயாக
அருமையான காணொளி இப்படியான ஆக்களுக்கு உதவி செய்யுறது உங்களுக்கு புனியமாக போகும் jasi bro
என்னதான் கஸ்டம் எண்டாலும் அந்த கவலையை மறந்த சிரிப்பு …😊 சிறப்பாக மெட்டோட பாடுரா… 👌
I like her singing a lot especially when she laughs after each song..... Wow!!!!!
உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் இன்ப துன்பங்களையும் மறைத்து .... உங்கள் பாட்டால் எங்கள் இன்ப துன்பங்களையும் மனவேதனையும் அடித்து விரட்டிய உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் மக்கள் உதவியோடு உங்கள் கஷ்டங்கள் நீங்கட்டும்
இந்த சகோதரி சென்னை என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது ஈழம் என்று. நல்ல ஞாபகத்திறன். ❤❤❤🎉🎉🎉
அக்கா உண்மையாவே நீங்க சந்தோசமா இருக்கீங்க இருப்பிங்க அக்கா இறைன் உங்களோட இருக்காரு 🤲 ஆரம்பத்துல உங்கள பார்த்து சிரிச்சே ரசிச்சே, இப்ப ரசிக்கிறே ரொம்ப நன்றி அக்கா சுபான் அல்லஹ் 🤲
❤️❤️❤️❤️ என்ன அக்காவுக்கு துவா செய்கிறோம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்🇱🇰☝️☝️☝️☝️☝️😭👩👦😭
பரீனா அக்கா பார்த்ததில் மிகவும் சந்தோஷம் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாதுன்னு வேண்டுகிறேன்
ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி அண்ணா 🎉
அக்கா உங்க பாட்டுக்கு நான் அடிமை. ❤❤❤❤❤❤
அக்கா நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். இலங்கை வாழ் தமிழர்கள்
சிரிப்பு வருபவர்களை சிந்திக்க வைக்கும் உலகிலேயே இவ்வாறான சம்பவங்கள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர் இது சிறந்த காணொளி என்பது குறிப்பிடத்தக்கது
இனிமையான குரலில் பாடுகின்றார் வாழ்த்துக்கள் மற்றும் அனைவருக்கும்.
இந்த சகோதரியின் வங்கி கணக்கை இங்கே போட்டு இருந்தால் என்னால் முடிந்த உதவியை செய்துருப்பேன்.
சொற்கள் பிழையாக இருந்தாலும் இனிமையாக இருக்கிறது.
குரல் இனிமை இருந்தால் Zeeதமிழில் பாடப்போகலாம். 😀😃
Super pattu farina Akka Nan dubaila erukken
Nan ungal big fan congratulations bro
GOD BLESS YOU BROTHER. VAALTHUKAL
அக்கா உங்கள் கள்ளம் கபடம் இல்லாத இந்த குழந்தை மனதுக்கு நான் என்றும் அடிமை நீண்ட ஆயுளோடு நிறைவாக வாழ என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் அக்கா
எல்லாம் வல்ல ஏக இறைவன் துணை அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான் இன்ஷா அல்லாஹ்
வருகின்ற காலங்களில் திரையில் பாடுவதற்கு கானா புகழ் மீடியாவின் வாழ்த்துக்கள்❤🎉
ஐயோ அக்கா வீடியோ பார்த்து 4வருஷம் ஐடிச்சி na கஷ்டமா இருக்கும் போது அக்கா வீடியோ பார்த்து எவ்ளோ சிரிச்சி இருக்கேன் சூப்பர் அக்கா 😍
அக்கா பாடலுக்கு நான் ரசிகன்
குழந்தைமாதிரி. ஏலையின் சிரிப்பில் இறைவனைக்😮 காண்கிறோம்.
இவங்களுக்கு நான் தமிழ்நாடு என்று நினைத்துகொண்டு இருந்தேன்.
இவங்களுக்கு உதவி செய்தால் நல்லா இருக்கும்❤️😥😥😥😥
பரிணா அக்காவின் குரலுக்கு நான் அடிமை.. அருமையான குரல் வளம்.....
Sister Farreena sister has really a very beautiful melodic voice and heart of a child.
மிகவும் அருமை சகோதரி உங்கள் மனசு போல் இந்த சிரிப்பு
Sri lankava ivanga. So nice
Avungaloda kastathula nammala sirikka vaikira antha manasu romba perusu romba magilchi mathavanga oruthavanga kastathula irukkumpothu avungaloda kastatha kaanama poga vaikira ongaloda paadalum sirippum arumai eppavum happy ya irunga. Engala magilchi paduthura neega eppavum santhoshama iruppinga god blass you. 🙌🙌
பரினா அக்கா உங்கள். பாட்டுக்கு வாழ்த்துக்கள்
அதனால் உங்களை நினைத்து மிகவும் கவலை அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உதவி செய்வார் இன்ஷா அல்லா மிகவும் கவலையாக உள்ளது நீங்கள் எனது ஊர் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் சகோதரி
Masha allah pavam ivanga poyya padichalum nalla srudiya padranga,ivangalukku ellarum udawuwom❤👍
Ivanga patratha ketta ennoda sogamellam maranthu pogoguthu❤
ரெம்ப நாளா பார்க்க வில்லை.
நல்ல ராகம் உதவி செய்யுங்கள் ❤❤❤
உங்களின் பொது சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐❤️❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி அண்ணா ❤️
நல்ல பாட்டா நல்ல பாட்டா❤❤❤❤❤
அவர்கள் குடும்பத்தினர் அவர்களை கவனிக்கா விட்டாலும் நாமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக உதவி செய்வோம்
God bless u brother ❤, afta long heard Farina singing 🎉
Woww her rhythm is really amazing ....May the almighty bless her with health wealth and prosperity in her life❤
Vasthukkal God bless you akka
இவர் ஒரு உள நோயாளி . சிகிச்சை அளிக்கப் பட வேண்டியவர். இவரது திறமையை பாராட்டுவோம் . ஆனால் அவர் நகைப்புக்குரியவர் அல்ல .
யாரும் அவரை நகைக்கவில்லை. அவரை ஒரு மனநோயாளி என்று பொதுத்தளத்தில் எவரும் சொல்லவிரும்பவில்லை. அவருடைய பொருளாதார கஷ்டங்கள் நீங்கும்போது குணமடைய வாய்ப்புண்டு
நேயே வாயா மூடிட்டு போ
மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வை நினைத்து வாழ்க பார்க்க குர்ஆன் சஹிஹானஹதீஸை
பரீனா அக்காவுக்கு ஒரு youtube சேனல் ஓபன் செய்து அதில் வரும் வருமானத்தை அவர்களுக்கு கொடுங்கள் அதுதான் அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் சன்மானம் ஆகும் நாம் உதவி செய்வதை விட இது மேலானது..❤
Really good songs i enjoyed Thanks.
சூப்பர் அம்மா நல்லா இருக்கு
Arumaiyana voice
பாரினா (சுதி, லிரிக்ஸ்) தன் பாட்டிலை பாடிட்டா supper😀😀
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
மனகஸ்ரம் காரணத்தால் தான் இப்படி நிலமைக்கு வந்துவிட்டா முடிந்தவர்கள் உதவுங்கள்
பாடிகிட்டே ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... உண்மையிலேயே அது ரொம்ப கள்ளம் இல்லாத சிரிப்பா இருக்கும்
சூப்பரா பாடுறா நல்ல குரல்❤
That நல்ல பாட்டு ஆஆ😅... thanq u for making this vdo❤
நல்ல குரல் வளம் அக்காவுக்கு😊
உங்க பாட்டு நிறைய கேட்டிருக்கன் 👌
Great Farina Akka..Allahu will safe
இப்படி பல பேர் இன்னமும் கஷ்டப்படுறாங்கள் காசு இருக்கும் பணம் படைத்தவர்கள் கொடுத்து உதவலாமே... நிலையில்லாத வாழ்க்கையில் நாம் எதையும் கொண்டுபோறதில்லை.
பரீனா அக்கா வாழ்த்துக்கள்
Aaya song ku adimai 😊 Tamil nadu la irunthu. M .Raja trichy...6.12.2023
அருமையான பெரிய பாடகிக்கு வாழ்த்துகள் நன்றி ❤❤❤
I am so happy . Thank u for choose her
ஒரு மினிஸ்டர் இருக்குறார்... யாரை கேட்டாலும் அவர் என் மச்சான் தான் சொல்லுறாங்க.. but... ஃப்ரீனா அக்காவை யாருமே உரிமை கோரலை...
Ivanga patuku sirippudan vardhu thnks ka
பரீனா.அக்கா.குரல்.எனக்கு.பிடிக்கும்
அருமை சகோதரா
நன்றி👍
அழகாக பாடுகிறார்
ஸ்வரம் தெரியாமலே
சரியாக பாடுகிறார்
Supper parina Akka
நல்லா பாடராங்க
இளமையில்
பயிற்சி எடுத்திருந்தால்
நல்ல பாடகியாக
உயர்ந்த இருப்பார்
அவர்களுக்கு எனது
வாழ்த்துக்கள்
Anna neenge vere level unge video all amazing Vaalthukal Anna
Avunga irukum chair kooda odanchu poi iruku .allavey kapatru 👏👏👏
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக
Music heals everything 🥰 great content Jesi 👍
நன்றி
MAY ALLAH PROTECT YOU GUIDE YOU AND BLESS YOU DATHTA ...
A R ரஹ்மான் இந்தக் காணொளியைப் பார்த்தால்
நிச்சயம் இந்த அம்மாவுக்கு
ஒரு சான்ஸ் கொடுக்க வாய்ப்பு உண்டு. 😂
Eanga😂😂😂😂
நடக்கத் தான் போகுது
இது ஒரு சிறந்த சேவை இதன் மூலம் அந்த குடும்பத்துக்கு பல்வேறு உத்திகள் கிழக்கலாம்.அவங்கட கணக்கிலக்கம் தொலைபேசி இலக்கம் போன்ற வற்றை தெரியப்படுத்துங்கள் நன்றி
நன்றி பரிணா அக்கா
நல்லாருக்கு பாட்டு எல்லாம் .
❤
❤❤❤
Vazhthukal❤❤❤
ஆஹா ஆஹா ராகம் ok வார்த்தை தான் தப்பு 🥰🥰🥰🥰
Ivada paaddu ellam parththu irukkan kana kaalam India endu ninaichchan siruchchu irukkan anmailathaan theriyum trinco endu👍
பல்லு கட்டணும், வீடு டாய்லெட் யோட ❤️