அ ஆ | Tamil Short Film | Best Movie 2018 | TYO Short Film competition | New Zealand |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2018
  • Story of a girl who was forced into a marriage without a choice.
    Did she find love? Did she break free? Watch to know more...
    Winner Best Movie 2018, TYO Tamil Short Film competition
    Cast & Crew
    Actors
    Milton Joseph
    Yalini Kandheswari
    Rekha Srinivasan
    Directed by
    Krithika - Bhaskar
    Music
    Sashank Sivasubramanian
    Cinematography
    Bhaskar Nagarajan
    Keethan Sundar
    Editing
    Bhaskar Nagarajan
    VFX
    Nikhil Munjampalli
    SFX
    Arun Chandrasekaran
    Awards
    Best Actress - Yalini Kandeshwari
    Best Music Director - Sashank Sivasubramanian
    Best Editor - Bhaskar Nagarajan
    Best Director - Krithika & Bhaskar
    Follow us on FB: / beta-factory-productio...
    Do share your feedback with #AAaTamilShort2018 and #அஆ2018
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 13K

  • @vidhyakumaresan1500
    @vidhyakumaresan1500 5 ปีที่แล้ว +4411

    Hero and heroine done a good job... Story was awesome.. First letter of Adhiti arav அ ஆ simply superb.. Anbirkum undo adaikunthaal great lines was add as a moral...

  • @rameshrejina9289
    @rameshrejina9289 4 ปีที่แล้ว +1963

    பெண்களுக்கு இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே

    • @rajitharajitha3428
      @rajitharajitha3428 3 ปีที่แล้ว +65

      Ethellam Senima lathan Nadakkum Real life la nadakkathu

    • @cutejesusbaby9620
      @cutejesusbaby9620 3 ปีที่แล้ว +13

      Exactly

    • @jenifapaline4395
      @jenifapaline4395 3 ปีที่แล้ว +5

      @@rajitharajitha3428 super

    • @AlbertRex
      @AlbertRex 3 ปีที่แล้ว +28

      Kedaipan but 5 months la Ellam poirum🤣

    • @najib6415
      @najib6415 3 ปีที่แล้ว +8

      சில பேர் கிடைச்ச வாழ்க்கையை ரெம்ப உதாசீனம் பண்றாங்க BRO...

  • @arunraj8712
    @arunraj8712 5 ปีที่แล้ว +7399

    திருமணத்திற்கு முன்பு காதலிப்பதை விட திருமணத்திற்கு பிறகு காதலிப்பது தான் சிறந்தது.... உண்மையானதும் கூட...........

    • @nithiyajegathesan8740
      @nithiyajegathesan8740 5 ปีที่แล้ว +88

      Totally agree with you

    • @karthicksakthivel6280
      @karthicksakthivel6280 5 ปีที่แล้ว +166

      Olunga lov panna pothum ...after or m before

    • @mageshgopi3594
      @mageshgopi3594 5 ปีที่แล้ว +70

      Payano ponno ketavangala irnthaa ena panrathu... Apoyum elaathayum pothitu kaadhalipeengalo

    • @allen7632
      @allen7632 5 ปีที่แล้ว +34

      1000% true

    • @rebeccafdo725
      @rebeccafdo725 5 ปีที่แล้ว +13

      Fact

  • @user-bd1bf1xe3y
    @user-bd1bf1xe3y 3 ปีที่แล้ว +1518

    நான் அதிகம் திரும்பி திரும்பி பார்த்த குறும்படம், வாழ்த்துக்கள் நல்லபடைப்புக்கு 👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @rajkumarpalanivelu2241
    @rajkumarpalanivelu2241 3 ปีที่แล้ว +570

    90% of girls get arranged marriage but only1% of girls get husband like this but they are seriously lucky

    • @petshiya
      @petshiya 2 ปีที่แล้ว +14

      True lines ....... All girls expect like this .... But unfortunately all are not lucky

    • @sandy4013
      @sandy4013 2 ปีที่แล้ว +11

      But not even 1% of boys get a supporting wife like her only very less than 1% get a good wife we are extremely unlucky

    • @Soman.m
      @Soman.m 2 ปีที่แล้ว +3

      Rajkumar...அப்ப என்ன சொல்ல வரீங்க....
      காதலித்து திருமணம் செய்கிறவங்களுக்கு 99% நல்ல மாப்பிளை கிடைகிறாங்களா???

    • @smart__spark....
      @smart__spark.... 2 ปีที่แล้ว

      Yes it is the true

    • @hasuswetha6884
      @hasuswetha6884 2 ปีที่แล้ว

      @@sandy4013 why bro ?

  • @nishathurairajan2788
    @nishathurairajan2788 5 ปีที่แล้ว +2003

    பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளித்து எடுத்ததற்காக முதற்கண் நன்றிகள். அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐

  • @pushpalathakannan9328
    @pushpalathakannan9328 3 ปีที่แล้ว +343

    Semma understanding husband🤗...real life la ipidi partner kedacha unmayave andha ponnu lucky dhan

    • @kukkuyehi2653
      @kukkuyehi2653 3 ปีที่แล้ว +7

      Enak kedachirukke😍😍😍

    • @naveenar1597
      @naveenar1597 3 ปีที่แล้ว

      Enjoy pa

    • @abcdabcd8605
      @abcdabcd8605 2 ปีที่แล้ว

      @@kukkuyehi2653 enjoy!!☺

  • @nagavelp4058
    @nagavelp4058 3 ปีที่แล้ว +98

    ஆண் தேவதை என்று தான் சொல்வேன் இப்படி அமைந்தால்..
    உண்மையாக இருந்தால் அற்புதமான வாழ்கை....அழகான புரிதல் ஆழமான காதல் வாழ்த்துகள் சகோ மென்மேலும் நல்ல படைப்புகளை தாருங்கள்.,

    • @stephisibin8856
      @stephisibin8856 2 ปีที่แล้ว

      Ena kidachiruku ipdi husband....thank god

  • @baskarpannaivilai5148
    @baskarpannaivilai5148 ปีที่แล้ว +16

    முடிவில் ஒன்று சொன்னீர்களே இந்த கதையை எழுதியது நான்தான் அருமை அருமை

  • @hari276
    @hari276 4 ปีที่แล้ว +1020

    இது மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்த பெண்கள் அனைவரும் மஹாராணி தான்.புரிதல் மிகவும் அழகானது.😍💕💖

  • @princygelin1537
    @princygelin1537 4 ปีที่แล้ว +163

    ஒவ்வொரு பொண்ணு வாழ்க்கை வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கும்ஆனால் அந்த காதலை மறந்து விட்டு இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்அப்படி அமைந்த கணவனிடம் உண்மையை கூறலாம் என்று தவிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு உண்மையான கணவன் அமைந்தால் எல்லா பெண்ணும் அதிர்ஷ்டசாலிதான் முக்கியமாக இப்படிப்பட்ட நல்ல நல்ல ஆண்மகன் களை இதுபோன்ற ஷார்ட் பிலிம் வில் மட்டும்தான் பார்க்க முடியும் இந்த குறும்படம் எடுத்த உங்களுக்கு என் மனதார நன்றி

  • @annanin-thampi.
    @annanin-thampi. ปีที่แล้ว +22

    பெண்களின் ஆசைக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்த அருமையான காணொளி படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg 2 วันที่ผ่านมา +1

    நல்லதொரு படைப்பு! 👌👍👏 அதித்தி ஆரவ் பாத்திரங்களின் நடிப்பு அருமை! இந்த படைப்பில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 💐🤝

  • @sathishpalakkal4467
    @sathishpalakkal4467 3 ปีที่แล้ว +1192

    മലയാളികൾ ഇവിടെ നീലം മുക്കുക💥💥😀😀😂😌😌

  • @safi6707
    @safi6707 3 ปีที่แล้ว +651

    Every girl needs a husband like this

    • @nehachalluru1493
      @nehachalluru1493 3 ปีที่แล้ว +6

      True ❤️😊😊😊

    • @sharmilatn8934
      @sharmilatn8934 3 ปีที่แล้ว +12

      This is the first time I watched a short film which is simply superb, nice job well done 🥰

    • @bhuvanakarunakaran1163
      @bhuvanakarunakaran1163 3 ปีที่แล้ว +3

      Yes ✌exactly

    • @vasudevanks
      @vasudevanks 3 ปีที่แล้ว +3

      This the most dignified way telling a romantic story, awesome direction and screenplay

    • @shalompriya5921
      @shalompriya5921 3 ปีที่แล้ว +2

      S it's true

  • @kanimozhi9492
    @kanimozhi9492 ปีที่แล้ว +4

    பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த இந்த படத்திற்க்கு வாழ்த்துக்கள்.. 💐நான் திரும்ப திரும்ப பார்த்து வியந்த படம் i like u

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 3 ปีที่แล้ว +24

    அற்புதமான படைப்பு, குழுவினருக்கு வாழ்த்துகள்!

  • @abcbc9269
    @abcbc9269 4 ปีที่แล้ว +518

    Every girls dreams ...like this husband ..
    Love you...

    • @jayakumarr5531
      @jayakumarr5531 4 ปีที่แล้ว +3

      Muttal pasangala yada eppaum ponnu orathana kalattivtutu apurama vaera oruthana love panna athu ungaluku k... Ana athae oru ponnukida emantha avan life long thadivachitu suthitu thiriyaum ennada love ithu .... Love romba romba unnaiyanathu lifela one time tha varum love one time love by jai

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 4 ปีที่แล้ว +1

      @@jayakumarr5531 yes

    • @cookwithdheeransirippu1005
      @cookwithdheeransirippu1005 4 ปีที่แล้ว +1

      Love oru mura than varum bro.. athu first love ah than irukkanum nu illa.. eppo unmaiyana Anbu namakku kidaikutho appo nama thirupi koduppam la.. that’s true love.. athu after marriage 100% kidaikum.. similar I got like this Husband ... thank god..unga Wife also so lucky

    • @thenmozhim704
      @thenmozhim704 4 ปีที่แล้ว +1

      Super brother

  • @user-zq2pd6pf5m
    @user-zq2pd6pf5m 3 ปีที่แล้ว +1150

    മലയാളീസ് ആരെന്ക്കിലും ഉണ്ടോ ഈ comment സെക്ഷനിൽ 😼

  • @fionamaharaj1163
    @fionamaharaj1163 2 ปีที่แล้ว +19

    Beautiful story. So hard to find a good husband or wife these days. Those who do are truly lucky

  • @kishorkrishnan653
    @kishorkrishnan653 3 ปีที่แล้ว +92

    Story has real sense of emotions. Dialogue delivery, scenes everything is necessary for the development of the film...it's not only a feel good family movie to watch but also a superb guide to the youngest couples whom are into a serious relationship. Love will happen again and life will change for us if we patiently wait for it,❤️❤️...nice film 😍😍Kudos to whole team

  • @deenshamdf1624
    @deenshamdf1624 4 ปีที่แล้ว +570

    நான் பார்த்து ரசித்த முதல் குறும்படம் Super All the best to all

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty 3 ปีที่แล้ว +376

    ஏப்ப சாமி .,, ஒரு வருசத்துக்கு அப்பறோம் இப்போதான் தேடிபுடிச்சேன் இந்த குறும்படம்,,, செம பீல்...

  • @Jeni912
    @Jeni912 3 ปีที่แล้ว +21

    5th time paakuran ♥️ oru day ley... his character cool reality la chance hey ila... Song nalairuku...

  • @devikarani9576
    @devikarani9576 3 ปีที่แล้ว +11

    Seriously,, it's a dream of every girl to have a hubby like,,,,, happy to watch,,, you made the story wonderful,,

  • @gayathrigayu535
    @gayathrigayu535 3 ปีที่แล้ว +194

    ரொம்ப நல்லா இருக்கு இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைவது இல்லை..

    • @OneVoiceJaffna
      @OneVoiceJaffna 3 ปีที่แล้ว +1

      ஏன், இப்படி ஒரு மனைவி அமைந்தால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்

    • @siringaboss6062
      @siringaboss6062 2 ปีที่แล้ว +1

      We care nanga irukom 🤗😂😂😂

  • @isacgallery4817
    @isacgallery4817 5 ปีที่แล้ว +267

    Evlavo short film pathuriken, thirumpa thirumpa patha ore oru short film ithu than, Super story, ella ponnukkum intha mathiriyana life amaya valthukkal,
    Congrats ஆ ஆ Film team

  • @karthikeyant2379
    @karthikeyant2379 2 ปีที่แล้ว +67

    I watched this short film just today! Really loved it 🥰 After watching it just called my wife and hugged her with lot of kisses ♥️ simple n cute story 👌

  • @win2kill378
    @win2kill378 ปีที่แล้ว +8

    the lastscene....just tears rolled on my eyes !...loved it

  • @dhonirdj
    @dhonirdj 4 ปีที่แล้ว +63

    திருமணத்திற்கு முன்பு காதலிக்குரமோ இல்லையோ.திருமணத்திற்கு பின் hasband,wife உண்மையா love பன்னா.அந்த வாழ்க்கை உண்மையான சொர்க்கம்.

  • @greeshmaanu3481
    @greeshmaanu3481 3 ปีที่แล้ว +235

    Dream husband....I need a husband like this 😍💕♥️🥰

  • @shanmugapriyagovindharajan7034
    @shanmugapriyagovindharajan7034 ปีที่แล้ว +6

    Woww..I'm totally fall in love with this film❤️🥺 what an amazing!! story line💯😍

  • @jenniferpatrick3297
    @jenniferpatrick3297 2 ปีที่แล้ว +18

    Liked something for the first time, short, sweet n meaningful story... A kid with a goal n life!! ☺️

  • @gobiraj1988
    @gobiraj1988 5 ปีที่แล้ว +196

    பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு..

    • @arasusri2260
      @arasusri2260 5 ปีที่แล้ว +2

      U r correct.. Friend

  • @reshmap.sasankan8528
    @reshmap.sasankan8528 3 ปีที่แล้ว +569

    Many times intha flm pakkama scroll pannipoyitea irunthea.... ana intha tym chummatha pathe.... no wrdz.... awesome.... grt art....

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 2 ปีที่แล้ว +3

    அருமையான படைப்பு. கதாநாயகி மிக அருமை. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மிக மிக அருமை. பாடல் இசை அருமை. வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி

  • @chandrakumar8889
    @chandrakumar8889 ปีที่แล้ว +13

    Excellent Directors. Light subject very intelligently handled. The lead roles have also done well, more especially the hero's soothing & comfortable voice modulation adds credit to this SF. Of course, the heroine did her role in a cute and sharp manner. No over act by both. Hats off Directors. Good Luck.

  • @tips114
    @tips114 5 ปีที่แล้ว +607

    கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....👌👌👍👍👏👏👏🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙏🌷

    • @johnsalomwisely8785
      @johnsalomwisely8785 4 ปีที่แล้ว +22

      மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை

    • @krishnaa1124
      @krishnaa1124 4 ปีที่แล้ว +2

      @@johnsalomwisely8785 😂😂😂

    • @RajeshKumar-yf8wr
      @RajeshKumar-yf8wr 4 ปีที่แล้ว

      Sujeetha S

    • @SARATHKUMAR-pi8rg
      @SARATHKUMAR-pi8rg 4 ปีที่แล้ว

      Vaalthukkal thangai

    • @mohamedshifan2010
      @mohamedshifan2010 4 ปีที่แล้ว

      @@johnsalomwisely8785 😂😂

  • @divyasubash9423
    @divyasubash9423 4 ปีที่แล้ว +281

    புரிதலுக்கு பிறகு காதல் தொடங்குகிறது, அதுவே நிலையானது 🌹🌹❤️❤️❤️

  • @swathiswathi1496
    @swathiswathi1496 3 ปีที่แล้ว +7

    I saw this film 1 year ago....Still this story is my fav and watching.....I dnt know why???🥳👏here aft also I wil watch😁😉💕

  • @connect403
    @connect403 2 ปีที่แล้ว +11

    Everything happens for a reason..I do believe..loved this...love from Andhra Pradesh ❤️

  • @timind7934
    @timind7934 5 ปีที่แล้ว +119

    when a guy starts respecting the women (mom, sister, friends, wife) in his life, he becomes happier!!

  • @rojahermis5499
    @rojahermis5499 3 ปีที่แล้ว +93

    Evlo times pathalum puthusa pakkura mathiri iruku ....❤️❤️❤️💚💜💛

  • @annieeldridge9111
    @annieeldridge9111 2 หลายเดือนก่อน

    Watched this movie 5 years ago.... Loved it then... suddenly remembered it right now... watched again... What a shortfilm!!! So lovely story ❤️

  • @lifewithsounds4283
    @lifewithsounds4283 9 หลายเดือนก่อน +3

    Watching this for the 56th time! It's really worth watching!

  • @giri6223
    @giri6223 5 ปีที่แล้ว +222

    1. பல பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது, பிடித்ததை செய்ய இயலாமல் பெற்றோர்காக தங்கள் விருப்பமான வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்.
    2. பெற்றோரின் கட்டாயத்தால் விருப்பமில்லாமல் திருமண வாழ்வுக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் மனதை பொறுமையாக இயக்கி, நிரந்தர வெற்றி கொள்பவனே சிறந்த ஆண் என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது.

    • @mohanapriya8137
      @mohanapriya8137 5 ปีที่แล้ว +2

      It's true..
      Niraiya girls oda life epadi tha eruku..

    • @mohanapriya2849
      @mohanapriya2849 5 ปีที่แล้ว +1

      Giridharan G c

    • @giri6223
      @giri6223 5 ปีที่แล้ว

      @@mohanapriya8137 yes

    • @giri6223
      @giri6223 5 ปีที่แล้ว

      @@mohanapriya2849 what "c"

    • @sunkamraj4684
      @sunkamraj4684 5 ปีที่แล้ว

      உண்மை...

  • @thamarair2564
    @thamarair2564 4 ปีที่แล้ว +114

    அ ஆ என்ன ஒரு கதை இதா கதையினு சொல்ல முடியாது அவ்வளவு அழகாக இருக்குது உண்மையா நடத்த மாதிரியாவே இருக்குது சூப்பர் 💐🌹🌹💐💐👏👏👏👏👏👏💐💐💐👏👏💐💐💐💐👏💐💐💐

  • @r.l.dakshinyadhanyata1595
    @r.l.dakshinyadhanyata1595 ปีที่แล้ว +1

    After four months again and again I watch this film..... I loved it.. It's so so so nice

  • @bagya7689
    @bagya7689 3 ปีที่แล้ว +12

    Superb. Understanding and respecting the feeling of women. Hat's off to the director

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so 5 ปีที่แล้ว +174

    இந்த மாதிரி பெண்களும் ஆண்களும் இருந்தால் சொர்கம் நமது கையில் இன்னும் நிறைய குறும்படம் இது போல் குடுக்க எனது வாழ்த்துக்கள்

  • @arunlouis9787
    @arunlouis9787 4 ปีที่แล้ว +438

    நான் பார்த்து வியந்த முதல் குறும்படம்

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 หลายเดือนก่อน +2

    நான் பல முறை பார்த்த குறும்படம் அனைத்து கலைஞர்கலுக்கும் வாழ்த்துக்கள்

  • @kirubavijay3168
    @kirubavijay3168 ปีที่แล้ว +4

    Mostttttt favourite short film ever..❤ how many times i see it. It never gonna take me bored....😍

  • @Indhu945
    @Indhu945 5 ปีที่แล้ว +581

    இந்த மாதிரி உன்மையான பெண்களிடம் நேர்மையாக இருக்கும் ஆண்கள் மிகக் குறைவு. அழகிய குரும்படம்

    • @kingdeen1205
      @kingdeen1205 5 ปีที่แล้ว +2

      Allbumsong is kanala

    • @marieskutty4779
      @marieskutty4779 5 ปีที่แล้ว +3

      Yaaa.its true sis

    • @nivindurai1474
      @nivindurai1474 5 ปีที่แล้ว +1

      Maries Kutty yes

    • @parthiv3837
      @parthiv3837 5 ปีที่แล้ว +4

      பெண்களும் தான் தோழி...

    • @arunselvam2616
      @arunselvam2616 5 ปีที่แล้ว +1

      Athunala thaa athithi lucky girl

  • @priyalganesan1367
    @priyalganesan1367 5 ปีที่แล้ว +127

    Evlavo short film pathu iruken but intha oru film ah repeated ah paakuren. Oru ponnoda expecations ,feelings ah ivlo azhaga solla mudiyathu. Pakka film.

  • @muthut6178
    @muthut6178 2 ปีที่แล้ว +2

    I have seen this video many times but still when ever I see this I feel like I am seeing it for the first time. I just love the acting and story

  • @uthamadass
    @uthamadass 2 ปีที่แล้ว +2

    Best short movie... Already watch more than 10x.... Really very nice

  • @karti9894
    @karti9894 5 ปีที่แล้ว +573

    Any one in 2019?

  • @shafiqnazim9905
    @shafiqnazim9905 4 ปีที่แล้ว +120

    En pondati mela na kobam paduven than same time konjavum seiven but inthe story patthathule irunthu ave kuda innum swt ah irukanum aasai iruku ennaku, i love this story ... Semme😍

    • @ramug6772
      @ramug6772 4 ปีที่แล้ว

      Shafiq Maxim
      L

  • @sasikalarajarao5725
    @sasikalarajarao5725 2 ปีที่แล้ว +4

    Beautiful short film... Loving this all time

  • @asultana5080
    @asultana5080 2 ปีที่แล้ว +3

    This is so positive for girls. So sweet to watch this. It's the dream of every girl to have an understanding and supportive life partner. But it happens only in stories

  • @prakashprabha5887
    @prakashprabha5887 5 ปีที่แล้ว +180

    Girl voice..semma cute...super..👌👌😍😍😘😘

  • @ganesandeepa9954
    @ganesandeepa9954 5 ปีที่แล้ว +220

    காதலை இவ்வளவு அழகாக சமிபத்தில் யாரும் படத்தில் சொன்னது இல்லை அருமை இந்த குறும் பட குழுவிற்க்கு என் நன்றியை சமர்பிக்கிறேன் .வாழ்த்துக்கள் இது போன்ற படங்களை மட்டும் எடுக்காமல் வேறு களங்களையும் படமாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அரசியல் அறிவியல் படங்கள் .மீண்டும் ஒருமுறை நன்றியும் வாழ்த்துக்களும் தோழா தோழி.,,,

  • @taurus_11
    @taurus_11 2 ปีที่แล้ว +8

    Climax super vera level love it nailed it 💜❤️

  • @ananthravi7391
    @ananthravi7391 7 วันที่ผ่านมา

    Excellent film Wonderfully made. Very sweet and a poetic film. ஒரு அழகான கவிதை மாதிரியான படம். கதாநாயகியின் முக பாவங்கள் மிக அருமை and professional. எனக்கு ஒரே ஒரு உறுத்தல்தான். நமது திருமண நிகழ்ச்சியையும், அந்த ஊர் நிகழ்ச்சியையும் ஒப்பிட்டிருக்க வேண்டாம். நமது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே அர்த்தம் நிறைந்தவை. ஆனால் நமக்கு அவை புரிவதில்லை. அவ்வளவுதான். முயற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக புரியும். படத்தில் வந்த பாடலும் இசையும் மிக அருமை. ஒவ்வொரு காட்சியையுமே யோசித்து மிக உயர்வாக எடுத்திருக்கிறீர்கள். அதுவும் அந்த கடைசி டயலாக், பேரன் பேத்தி வரும் போது வரேன்னு சொன்னாங்க.....அந்த இடத்துல நாயகியின் முக பாவங்கள் அற்புதம், ஜீவனோடு இருந்தது. நாயகனும் அருமையான செஞ்சிருக்கார். வெகு யதார்த்தமான கதை. மனம் நிறைந்த வாழ்த்துகள் இயக்குனரே..வெள்ளித்திரையிலும் நீங்கள் பிரகாசிக்க வேண்டும்.
    '

  • @geethagee2439
    @geethagee2439 5 ปีที่แล้ว +229

    Enoda husband intha Mari dha... avan kidachadhu enaku kadavul kudutha varam nu ninaikkuren... I love him so much....❤😍😘😘

  • @akilasomu8487
    @akilasomu8487 5 ปีที่แล้ว +864

    படம் ரொம்ப நல்ல இருந்தது. நடிகர்கள் வெள்ளையா தான் இருக்க வேண்டும் என்ற மாயை உடைத்தது. இருவரும் நம் விட்டு பிள்ளைகள் போல இருந்தனர். கதை அருமை, எல்லாருக்கும் இப்படி ஒரு கணவர் அமைவது கதையில் மட்டுமே. ஆனால் கதாநாயகன் சொல்வது போல் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்ககும். சில திருமணங்களில் புறிதல் 2 வருடத்தில் வரும் சில தாமதம் ஆகும். ஆனால் கடவுளின் முடிவே சரியாக இருக்கும்

    • @anandmani6117
      @anandmani6117 5 ปีที่แล้ว

      Mop

    • @user-tk3lk5db6q
      @user-tk3lk5db6q 5 ปีที่แล้ว +5

      இதே பதில் என் மனதிலும் எழுந்தது நண்பரே..

    • @mahendrankumar8129
      @mahendrankumar8129 5 ปีที่แล้ว

      Superb story

    • @karthisn1910
      @karthisn1910 5 ปีที่แล้ว

      Akila Somu 🖤🖤🖤👏👏👏 na nenachen solreenga..😊😊

    • @revathimanoharan3665
      @revathimanoharan3665 5 ปีที่แล้ว

      Kandipaga

  • @sorryguys7480
    @sorryguys7480 ปีที่แล้ว +2

    Nan athigamaga partha short film in my life....🤝🤝☺️☺️

  • @IngredientsbyKavithaSunildutt
    @IngredientsbyKavithaSunildutt 2 ปีที่แล้ว +16

    Simply superb !! 👍 Loved the content & subtle acting.. 🤗 Keep going, dear team with such feel-good films..😍

  • @manikandan-xt6vl
    @manikandan-xt6vl 4 ปีที่แล้ว +77

    Excellent.... Video... ஆண் மகன்களின் உயர்ந்த உள்ளம் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @manishree2210
    @manishree2210 4 ปีที่แล้ว +145

    நான் இதோட பல தடவ பாத்துட்டேன் சூப்பர் குறும் படம் இன்னும் இந்த மாதிரி எடுங்க....

  • @HPML611
    @HPML611 3 ปีที่แล้ว +3

    I hve ever seen this type of short flim.i loved it.every girl has dream abt marriage,this was one my dream abt my life

  • @kamalikamali2747
    @kamalikamali2747 7 หลายเดือนก่อน +1

    THIS short film
    100 times paathu irukkura
    Really nice story & actors
    Over acting ellamma,
    Realla irunthuchi

  • @priyapitchai139
    @priyapitchai139 5 ปีที่แล้ว +201

    I saw this movie in my youtupe suggestion....bt i scrolled down , many times....atlast i see this movie today....now i feel about ,y i scrolled down.....beatyfull short flim❤❤❤❤❤❤❤❤

  • @aiswaryakalyani4226
    @aiswaryakalyani4226 5 ปีที่แล้ว +80

    i hate myself ,why i scrolled it down ...intha film paakka yenaku yen ivlo naal aachu its simply superb .....LOvE it

    • @ramprakash6846
      @ramprakash6846 5 ปีที่แล้ว +7

      Even i avoided the movie because of the title and the thumbnail ...but I watched it now ...we should never judge a book by its cover ✌️

    • @richardeugene6178
      @richardeugene6178 5 ปีที่แล้ว +2

      @@ramprakash6846 same here bro

    • @sweety_vidhya
      @sweety_vidhya 5 ปีที่แล้ว

      Mee tooo

  • @vimalad-ki8dk
    @vimalad-ki8dk 6 หลายเดือนก่อน +3

    Every woman wants to marry a good person with his love, respect ❤❤

  • @nector25
    @nector25 ปีที่แล้ว +4

    Beautiful story, content wise and acting. A great eye opener for all generations. Suttle acting, a kind of real life picture.

  • @RanjithR-dn2kq
    @RanjithR-dn2kq 5 ปีที่แล้ว +516

    Yoovuuu yaru ya Ni...unoda shortflim ah patha....lov panra rendu Peru kuda pirunju..arrange marriage Tha panipanu nu odiruvanga...pola😂😂😂😂😂...sema.ya..satyama...kalyanam pananunu asaiya eruku

    • @kindlove1346
      @kindlove1346 5 ปีที่แล้ว +2

      What do u mean🤣🤣🤣🤣

    • @poornimaa4515
      @poornimaa4515 4 ปีที่แล้ว +1

      🤭🤭

    • @gd7474
      @gd7474 4 ปีที่แล้ว +2

      😂😂😂mudiyala

    • @jenidurai9541
      @jenidurai9541 3 ปีที่แล้ว +1

      Ah..... Really.... It's working... Haha

  • @karthikakarthresan3128
    @karthikakarthresan3128 5 ปีที่แล้ว +405

    Semma love story oru Ponnu ku eppadi oru husband kedaicha pothum life la ava Vera ethukum aasai padamatta

  • @deepikaravi8413
    @deepikaravi8413 2 ปีที่แล้ว +2

    Aarav ur so cute and handsome😍😍😍😍😍love this video......

  • @aartis6279
    @aartis6279 2 ปีที่แล้ว +3

    Refreshing to see a good romantic movie that too in Tamil......this team has proved that you dont need a Surya for making a romantic movie

  • @safalisvlogs9447
    @safalisvlogs9447 5 ปีที่แล้ว +1754

    Sema love story.... Intha mathiri husband kedacha life rompa nalla irukum.....

    • @hasniyahasik1825
      @hasniyahasik1825 5 ปีที่แล้ว +4

      Ssssssss.....aswini

    • @dineshd4963
      @dineshd4963 5 ปีที่แล้ว +37

      Indha maari iruka pasangala yaaru love panra ippa. Pub, cigarette ponnunga suthra paiyan kita dhaan poi viluraanga. Illana adhigama salary vangura paiyan dhaan kalayam pannuvaanga.

    • @muthudeprakash2960
      @muthudeprakash2960 5 ปีที่แล้ว +2

      text to 9171919401

    • @safalisvlogs9447
      @safalisvlogs9447 5 ปีที่แล้ว +25

      Pls nanga intha film pathuttu nalla irukunum yainga feelings potturukum pls... Atha advantage yeduthu miss use pannathing pls intha mathiri no yethum send pannathinga uinga sister ra nenachi all the best sollunga..... Itha vera yaravathu yedu uingalu msg panna athuku yen character thappakum pls bro don't send ur no.... Anna...

    • @muthudeprakash2960
      @muthudeprakash2960 5 ปีที่แล้ว +2

      yela unakhu enna la ipo

  • @ksarathkumarkrishnan4045
    @ksarathkumarkrishnan4045 4 ปีที่แล้ว +303

    "அ" ழகான
    "ஆ" ழமான
    காதல் ❤️

  • @amirthasree3248
    @amirthasree3248 2 ปีที่แล้ว +10

    One of the best short films I have seen cheers guyz 🤩

  • @sugumaryuvasri1922
    @sugumaryuvasri1922 2 ปีที่แล้ว +2

    Very nice and heart touching story,ellam understand pannra hubby kadacha Ella ponnum lucky than💞💞💞💞

  • @_nivi_bae_-6129
    @_nivi_bae_-6129 4 ปีที่แล้ว +64

    Husband character semma 😍😍😍 cute story ❤️️❤️️

  • @subramanianm6945
    @subramanianm6945 5 ปีที่แล้ว +121

    என் மாப்பிள்ளை தமிழ் குழந்தை டா -
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🌟

  • @vigneshenumnaan
    @vigneshenumnaan 11 หลายเดือนก่อน

    evlo superb short film, yeen naan ivlo naal paakama vittutenu ninaikka vachiduchi intha film. really superb film, nalla eduthu erukaanga.

  • @ingersalinger5764
    @ingersalinger5764 3 ปีที่แล้ว

    தற்போது புரிந்து கொள்ளவேண்டிய விசியம்
    சிறந்த படைப்பு
    நல்லுறவு புரிதலை திறன்பட விளக்கி உள்ளீர்👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
    கண்டதும் காதல் என்பது ...
    கடலோர காதல் என்பது....
    காமத்தில் சேர்வது மட்டுமே.
    காதல் என்பது புரிதலில் பிறக்கும் அன்பு !
    கட்டி அணைக்கும் கைகளில் காமம் இல்லாமல் காதல் இருந்தால்!..
    வாழும் காலங்களும் வசந்தமாகும்!..
    புன்னகைக்கும் புரிதலோடு!!!.
    தங்கள் படைப்புக்கு எனது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @dhershidhershiya6582
    @dhershidhershiya6582 5 ปีที่แล้ว +73

    Every girl expecting tis type of husband....😍😍I'm waiting for my future like thiz😁😁

  • @LifeStyle-hv5gl
    @LifeStyle-hv5gl 5 ปีที่แล้ว +156

    We are living in Kuwait...
    12 yrs love then arranged marriage...
    I have a small daughter 6 month...
    I like my life...😘❤⚘

    • @Liberty__studio
      @Liberty__studio 5 ปีที่แล้ว +3

      Kuduthuvachanga ponga ungla mathiri yarukku amayum njoy

    • @ayesharilwana9672
      @ayesharilwana9672 5 ปีที่แล้ว +1

      Semma .....enjoy panuga

    • @LifeStyle-hv5gl
      @LifeStyle-hv5gl 5 ปีที่แล้ว

      @@ayesharilwana9672 jazakala hair... how are you???

    • @LifeStyle-hv5gl
      @LifeStyle-hv5gl 5 ปีที่แล้ว

      @@Liberty__studio thank u dude...

    • @annmariajoseph7043
      @annmariajoseph7043 5 ปีที่แล้ว

      I also live in Q8...where do u stay?

  • @peace1170
    @peace1170 5 หลายเดือนก่อน +2

    Wonderful short film. Great job!! Very nicely narrated! natural expression by the lead characters without exaggeration!
    Enjoyed it
    Thank you!
    Also beautiful pair!
    Best wishes !

  • @revathiganesan1381
    @revathiganesan1381 2 ปีที่แล้ว +2

    அஆ கதை ரோம்ப சுப்பர்
    அதிதீ & ஆரவ் I like u so much pa . Sama story / super direction / lovely pare

  • @sunkamraj4684
    @sunkamraj4684 5 ปีที่แล้ว +164

    சூப்பர். என்னதான் காதலாக இருந்தாலும் பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு. தொடரட்டும் உங்கள் படைப்புகள் சமூக நலத்துடன்.

    • @umashanmugam2869
      @umashanmugam2869 5 ปีที่แล้ว

      Super

    • @rakhirr7441
      @rakhirr7441 5 ปีที่แล้ว

      Super

    • @devakumarmuthaiah1206
      @devakumarmuthaiah1206 5 ปีที่แล้ว

      தாங்களின் அபிப்பிராயங்களை அருமை மிக்க தகவல்களாக பதிவிறக்கம் செய்து இருந்திற்கள். தாங்களின் கருத்துக்கள் அருமை

    • @k.rbuvaneswari9477
      @k.rbuvaneswari9477 5 ปีที่แล้ว

      Really super, unmaivea en husband epdi patavanga than..en unarvugaluku mathipu tharavanga, thank you Jesus for wonder full​ gift to me

    • @rajamanickamv4247
      @rajamanickamv4247 5 ปีที่แล้ว

      No.

  • @karthickpg397
    @karthickpg397 2 ปีที่แล้ว +1

    Nice film.. Such a awesome line அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 😍❤️

  • @mahazinulhathik4095
    @mahazinulhathik4095 2 ปีที่แล้ว +4

    Wow nice,💘💘 husband nda eapdi irukanum ndu simple soludigga 💞
    Congratulations✨✨ to directer and acters and team members
    💖💖💖

  • @selvisuganya9821
    @selvisuganya9821 3 ปีที่แล้ว +113

    Every girl like a friendly and Jolly type husband 🤨

    • @siringaboss6062
      @siringaboss6062 2 ปีที่แล้ว +1

      Epdiya patta husband kedacalum manasa kastapaduthuradhu ponungadha 😒😐

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 5 ปีที่แล้ว +187

    Ethana dhadava venalum indha flim ma paakalaam 💙✨🧿

  • @tamil4khqstatusvideosongs521
    @tamil4khqstatusvideosongs521 2 ปีที่แล้ว +1

    One of my favourite short film 🎥 and personali I ❤️ loved one😘, I am atleast 43 tyms watch this short Film... ❤️❤️❤️

  • @mukilanjaisankar6301
    @mukilanjaisankar6301 2 ปีที่แล้ว +3

    Vera level shirt film😍😍semma cute💖I love this film😙😙