மன்னன் கருங்காளி வாதை மஞ்சள் நீராடும் அழகு காட்சி.......வடக்கு நுள்ளிவிளை சுடலைமாடசாமி கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2022
  • pls subscribe for more video updates ‪@NorthNullivilaiSudalimadan‬
    #subscribe
    #sudalimadan
    #sastha
    #amman
    #esakiamman
    #manarajavadhi
    more video look at
    ‪@northnullivilai4655‬
    ‪@northpeyankuzhitemplefunct4205‬

ความคิดเห็น • 7

  • @nellaisteel537
    @nellaisteel537 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ

    • @NorthNullivilaiSudalimadan
      @NorthNullivilaiSudalimadan  2 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா

    • @NorthNullivilaiSudalimadan
      @NorthNullivilaiSudalimadan  2 ปีที่แล้ว +1

      @@nellaisteel537 வேறு வேறு தான் அண்ணா

    • @NorthNullivilaiSudalimadan
      @NorthNullivilaiSudalimadan  2 ปีที่แล้ว

      @@nellaisteel537 இல்லை அண்ணா சுடலைமாடசாமி கோவில்களில் சுடலைமாடசாமிக்கு முதல் பூஜை வாதைக்கு கடைசி தான் பூஜை

    • @NorthNullivilaiSudalimadan
      @NorthNullivilaiSudalimadan  2 ปีที่แล้ว +1

      @@nellaisteel537 வாதை கோவில்களில் மூலவர் வாதை சாமியாக இருப்பார் அதனால் அவருக்கு முதல் பூஜை அங்கு சுடலைமாடசாமி காவல் தெய்வம் தான் அவருக்கு இரண்டாம் பூஜை

  • @nellaisteel537
    @nellaisteel537 2 ปีที่แล้ว

    அண்ணா குலைவாழை இசக்கி வரலாறுல நீலகிரி இசக்கி அம்மனுக்கும் தன் பக்கத்துல பூஜை உண்டுனு குலவாழை இசக்கி வாக்கு கொடுப்பா....ஆனா வாதை கோவில்ல நீலகிரி இசக்கிக்கு நிலையம் தந்த மாதிரி இல்லையே ஏன்?

    • @NorthNullivilaiSudalimadan
      @NorthNullivilaiSudalimadan  2 ปีที่แล้ว

      எனக்கு அதை பற்றி தெரியவில்லை அண்ணா