மலேஷியாவில் தொடரும் மெய்சிலிர்க்கும் முருகனின்அதிசயங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 104

  • @nandhadurga2105
    @nandhadurga2105 5 หลายเดือนก่อน +17

    கருணை கடல் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏நான் மயிலாடுதுறை மாவட்டம், என் கணவர் போட்டோ கிராபர், நான் போன வாரம் வியாழக்கிழமையில் இருந்து வேல்மாறல் என்னும் மஹா மந்திரம் பாராயணம் பண்ணும் பாக்கியம் பெற்றேன், சரியாக 7வது நாளில் என் கணவரை திருச்சி செல்லலாம் என்று அவர் வேலை செய்யும் உரிமையாளர் கார் ஓட்டுவதற்காக அழைத்து சென்றனர்,என் கணவர் ஓட்டுநர் இல்லை ஆனாலும் முருகன் அருளை நினைத்தால் கண்ணீர் வருகிறது, அங்கு சென்றதும் விராலிமலை முருகனை தரிசனம் செய்ய கூப்பிடுகிறார்கள் என்று போன் செய்தார் அவர் என்னிடம் சொல்லும்போது வேல்மாறல் என் கையில் இருந்தது,எல்லோராலும் அவரை தரிசிக்க முடியாது அப்பன் முருகன் நினைக்க வேண்டும் அவரை கண் குளிர காண்பதற்க்கு...... என் கண்கள் இருந்து கண்ணீர் மட்டும் நன்றி சொல்லி வந்தது, யார் மூலமாக வேணுனாலும் நம்மை அழைப்பார் அந்த கருணை கடல் 🙏🙏🙏🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Great!! Itha thaan muruganin karunai!! Also Vel maaral padippathu avarukku evlo pidikkuthu paarunga 🙏🙏👍

  • @ravananraju1436
    @ravananraju1436 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @maneeshraji805
    @maneeshraji805 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருக பேற்றி ❤

  • @Jayachitra0105
    @Jayachitra0105 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா துணை🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 5 หลายเดือนก่อน +6

    இதை கேட்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது சிஸ்டர் கண்களில் கண்ணீர் ததும்புகிறது ஓம் சரவண பவ🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 5 หลายเดือนก่อน

      Neengallam kadauliin kullantikal🎉❤❤❤❤

  • @karthickv7197
    @karthickv7197 5 หลายเดือนก่อน +3

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @SaiGk111
    @SaiGk111 5 หลายเดือนก่อน +2

    அற்புதம் , kadavul irukar ,muruga சரணம்

  • @sugunabalasubramanian1675
    @sugunabalasubramanian1675 4 หลายเดือนก่อน +1

    Super mirakel vazhga valamudan.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 5 หลายเดือนก่อน

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @sriktwig
    @sriktwig 5 หลายเดือนก่อน +1

    Grace of Lord Muruga is so great and his plan of actions to work is seen in this kaliyuga. Let us all Seek his blessings forever.
    Muruga Sharanam 🙏

  • @R.Priyadhashan
    @R.Priyadhashan 5 หลายเดือนก่อน

    Murugan thunai

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஓம்..
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினம் ஏறுமுகம்
    ஓம் நமோ குமராய நம
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @sivan9009
    @sivan9009 5 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    ஓம் சரவணபவ 🙏 🙏 🙏
    Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 5 หลายเดือนก่อน +3

    Superb sister. Murugan திருவிளையாடல் semma. Avuinga thaneer மலைக்கு போனால் தெரியும் sister. Murugan en miracles seiya காத்து இருக்கிறார் என்று sister. WAIT AND WATCH SISTER

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      True sister!! I heard she keeps on getting water releated dreams everyday!!

  • @deepigasreenivasan6636
    @deepigasreenivasan6636 5 หลายเดือนก่อน +1

    Beautiful miracle

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 5 หลายเดือนก่อน +1

    Om muruga thunai kandipa ithu avangaloda blessings thaan sister

  • @keerthanakeethu2133
    @keerthanakeethu2133 5 หลายเดือนก่อน

    Om saravana Bhava. Wonders beyond words. 🙏🙏

  • @karthikeyankarthikeyan6901
    @karthikeyankarthikeyan6901 5 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏 முருகா முருகா முருகா 🦚🦚🦚🙏

  • @rajisaravanan2786
    @rajisaravanan2786 5 หลายเดือนก่อน +1

    Its his blessings. After i came out of velmaral parayanam,i saw Thiruthani murugan alangaram yesterday.when I swtched on the phone,this was the video i saw without search.

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Great!! You can watch other videos in our channel and feel the wonderful miracles of Murugan🙏🙏

  • @rajsekar5538
    @rajsekar5538 4 หลายเดือนก่อน

    எந்தாய் முருகரும் அகத்தீசரும் பல பல அதிசயங்கள் நம் அறிவுக்கு எட்டாத அறவிலும் நிறைய நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள் இதனை ஞானியரும் தவ சீலர்களும் இருக்கும் இடத்திலேயே உணர்வர்...
    அவர்கள் நினைப்பும் பெயரினை உச்சரிக்க வும் அருள் வரத்தை நாம் என் சொல்வது அம்மா....

    • @realsaimiracles
      @realsaimiracles  4 หลายเดือนก่อน

      Mika mika sariyaka sonneerkal!

  • @ashwinr6240
    @ashwinr6240 5 หลายเดือนก่อน

    முருகா 🙏🙏🙏

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 5 หลายเดือนก่อน

    முருகா சரணம், ஓம் சரவண பவ 🙏

  • @rajalakshmiramesh5626
    @rajalakshmiramesh5626 5 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arokara

  • @priyankak9462
    @priyankak9462 5 หลายเดือนก่อน +1

    Murugaa Sharanam
    Arputhamana miracle sis
    Muruga kadavul ipidi Elam panuvaara nu aacharyam ah iruku
    As u said,paarka Kodi punium panirkanum sis
    Vetri vel muruganuku arogaraaa..
    Vel vel vetri vel
    Vel vel Veera vel
    Nandri sis

  • @parameswaryparames6072
    @parameswaryparames6072 5 หลายเดือนก่อน

    Murugan blessings

  • @nimminirmala8685
    @nimminirmala8685 4 หลายเดือนก่อน +1

    Hi anitha while watching your videos I used to wonder ,how it happens for only few people,and why not for us?, while giving a deep thought over this ,i can understand you people are blessed ,by having a supreme energy connection due to sacred spiritual journey of your last birth ,so this is a reincarnation to fulfil your remaining part of your spiritual deed.

    • @realsaimiracles
      @realsaimiracles  4 หลายเดือนก่อน

      Kind of true! Also it’s part of realisation many people may miss to realise the miracles around them! Your thought is really good 😊

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 4 หลายเดือนก่อน

    நீங்கள் reply கொடுக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு இப்படி தான் reply கொடுக்கணும் நன்றி அக்கா🥰🙏

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 5 หลายเดือนก่อน

    Om Sai ram Ssy 🙏🏻🙏🏻 kankanda deivam nam muruga perumale ...Kaliyuga varathan En ayyan sri Shiva shanmugar🙏🏻🙏🏻🙏🏻❤️🤗

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 5 หลายเดือนก่อน

    Om saravana bavaya namaha🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @pandijothijothi3420
    @pandijothijothi3420 5 หลายเดือนก่อน

    Om Saravana bava

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 5 หลายเดือนก่อน

    அப்பன் முருகனின் திருவிளையாடல் கள் சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் மட்டும் தான் வரும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 5 หลายเดือนก่อน

    Om Muruga 🦚🙏

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 5 หลายเดือนก่อน +1

    Supr miracle ka

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 5 หลายเดือนก่อน

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @Sjvsm
    @Sjvsm 5 หลายเดือนก่อน +2

    Naa manasu alauvla romba nonth poi iruken....ennala control panna mudila ...yarume illama thaniya irukura oru pola feel...daily azhuren...naanum vel maaral padikiren ennaiyoda 4 th days....muruga na ung kita enna kekuranu ungaluku therium athu enaku kidaikanum muruga...😢

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 5 หลายเดือนก่อน

    அருமை மா

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 5 หลายเดือนก่อน +1

    முருகா 🙏🙏🙏🙏🙏உயிரை காப்பாற்ற மாட்டாயா?

  • @sailakshmi965
    @sailakshmi965 5 หลายเดือนก่อน +3

    முருகர் சோதிக்கும் கடவுள்னு சொல்ராங்க உண்மைதான் ஆனால் அவர் கொடுக்குற அன்பு இருக்கே சொல்ல முடியாது அதை அனுபவிக்க மட்டும் தான் முடியும் சில விஷயம் சொல்லிடலாம் சில விஷயம் சொல்ல முடியாது நம்ப மாட்டாங்க

  • @uma.m8738
    @uma.m8738 5 หลายเดือนก่อน

    Om Muruga🙏🙏🙏

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 5 หลายเดือนก่อน

    Om muruga

  • @Vsivaranjanicog
    @Vsivaranjanicog 5 หลายเดือนก่อน +3

    அக்கா முந்தைய நாள் இரவு எனக்கு ஒரு கனவு வந்தது அக்கா அந்த கனவில் ஒரு கோவில் தெரிந்தது அக்கா அந்த கோவில் குள்ள நானும் போரா அக்கா அப்புறம் அந்த கோவில் நிறைய பூசாரி உக்கார்ந்து இருந்தாங்க அவங்கலா சுற்றி நிறைய சாய் சத்சரிதம் இருந்தது அக்கா நான் கோவில் குள்ள போய் பார்த்து அந்த பூசாரிகள் அமார்ந்து இருந்தார்கள் சுற்றி சாய் சத்சரிதம் இருந்தது அந்த சாய் சத்சரிதம் நான் ஒன்றும் கேட்ட அந்த பூசாரிகள் கிட்ட அவங்க எடுத்து கையில் கொடுத்தாங்க தூரத்தில் இருந்து பார்த்தால் சாய் சத்சரிதம் இருந்தது அக்கா பூசாரி என்கிட்ட கொடுத்தார் நான் கையில் வாங்கும் போது சாய் சத்சரிதம் மேல் அட்டை சுத்தமா கீழ் அட்டை மட்டும் இருக்குரா மாதிரி சாய் சத்சரிதம் அந்த பூசாரிகள் என் கையில் கொடுத்தாரு கனவில் அக்கா எனக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் அக்கா சொல்லுங்கள் அக்கா

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Neengal saisatcharitra regular a padipeengala pa

    • @sakthibalagopi825
      @sakthibalagopi825 5 หลายเดือนก่อน +1

      Sister baba உங்களை sai satcharithiram படிக்க solraru Sister. Athan மேல் அட்டை இல்லை sister. Altleast daily one chapter படிங்க Sister. Baba ku flower போட்டு நைவேத்யம் வைத்து பூஜை pannuingal Sister.

  • @SanthaSanthavenky
    @SanthaSanthavenky 5 หลายเดือนก่อน

    Om sai ram

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 5 หลายเดือนก่อน

    Muruga 🙏🦚🦚🐓

  • @Priyaslifestyleandreviews
    @Priyaslifestyleandreviews 5 หลายเดือนก่อน +1

    Akka, vel maaral poojai, eppadi pannuvanga nnu oru video podunga, nanum atha pathu pandren ❤

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน +1

      sister ennoda poojai la onnume irukkathu sister :D 2 vilakku ethi (1 for vel and 1 for baba+pillayar+kulatheivam) saami kumbuttu ukkanthu padippen.. padichuttu oru aarathi kaattuven avlo thaan sister..! Tuesday vel ku abishekam pannuven milk and water la.. anniku plate la sandal ala star kolam pottu naduvula thiruneeru pottu vel la ukkara vechuduven.. vel mela sandal la urundaiya veppen sister.. ithukku mela special a onnume pannala sister.. naan irukkara video va edit short a oru video poduren sister..!

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 5 หลายเดือนก่อน

    Om muruga 🙏🙏

  • @sharmis1654
    @sharmis1654 5 หลายเดือนก่อน +1

    This week 29th we went Thiruchendur. Iniku kalaila en kanavula murugar kovil poosari enakaga saami oda Malaya edithu vatchu enaku kudukramadri kanVu vanduchu...aduku artham ena sola mudiyuma please?

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Ungalukku Thiruchendur Muruga in blessings irukkunga

    • @sharmis1654
      @sharmis1654 5 หลายเดือนก่อน +1

      Thank you for your quick reply before go to Sleep..good night

  • @vijig1325
    @vijig1325 5 หลายเดือนก่อน +1

    Murugan Thiruvilaiyadal muruganukku arogara

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 5 หลายเดือนก่อน

    Ungala daily unga thagaval pakanu kakanu Pola eruku.

  • @SujithaSelvan-s4i
    @SujithaSelvan-s4i 4 หลายเดือนก่อน +1

    madam neenga sonnatha ketean mam antha Thirupugaz tiruchendur la nadanam adurathu avangaluku vantha thaneer malai kanavu tiruchendur nu na feel pannurean mam.

  • @meeravijayank2489
    @meeravijayank2489 5 หลายเดือนก่อน

    Murugan uku arogara

  • @radhikaanandaraman6963
    @radhikaanandaraman6963 4 หลายเดือนก่อน +1

    I want share my miracles and images I see in Diya. How can I contact you ?

  • @kanikakavya6180
    @kanikakavya6180 5 หลายเดือนก่อน

    Velmaral daily morning and evening two times padikanuma? Na work panren so ennala daily evng padika mudiyathu. Mng mattum padikalama? +

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Evening six times mattum thiruthaniyil sollunga sister

    • @kanikakavya6180
      @kanikakavya6180 5 หลายเดือนก่อน

      @@realsaimiracles thank you sis

  • @eesanin_ethaya_thudipu8442
    @eesanin_ethaya_thudipu8442 5 หลายเดือนก่อน

    en kanavil thirichndoor aandavar kanavil thondrinaar❤ matrum mayiloduuu

  • @josai1306
    @josai1306 5 หลายเดือนก่อน

    Hi sis sai appa lost year yenaku kolinjiappar murugarai vazhikattinar kolinjiappar ashirvatham yenaku kidaithathu kurupida thakathu.
    This year velmaaral poojai seiyavaithar entha poojaiya murugar yetru kondu yennai ashirvathithar.
    Sai devotees yellowrumae murugar vazhipattai merkolgirom ethan pinbu yetho oru valuable reason irupathagavae vunargiren.om sai ram om muruga by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Dont lose hope! Muruga saranam

  • @KALAIVANI-et6qj
    @KALAIVANI-et6qj 5 หลายเดือนก่อน

    Enaku nala solution kudunga please help me

  • @KALAIVANI-et6qj
    @KALAIVANI-et6qj 5 หลายเดือนก่อน +1

    Sister husband divorce pandra situation iruku please help me 13years completed my married life husband and mamiyar torcher athigama iruku enaku oru bala solution kudunga husband enkita peasanum please help me

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน +1

      Kadavul nambikkaya vidatheenga
      Veetula periyavangala vechu handle pannunga sister 🙏🙏

  • @Sree3011
    @Sree3011 5 หลายเดือนก่อน

    Hi sister andha agathiyar photo share pana mudiyuma please 🙏🪷

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Next video la add panren sister

    • @Sree3011
      @Sree3011 5 หลายเดือนก่อน

      @@realsaimiracles romba Nandri 🙏 vazhga vazhamudan 🙏🪷

  • @shyambond
    @shyambond 5 หลายเดือนก่อน +1

    hanitha nan bahrain vasikkiren hen name devi entha oor palivanam unakku therum henru nenikkeran engu henakku nadantha oru miracle ethai udane aduththa pathivil podavum thalippu arbikadalil nadantha arpputham nan velmaral sasti anru mattum padippen athuvm ungala maathiri kalil elliy lunchkku munnadi athugooda 2sastithan padikkiren roomil bed meethu walla cinna velvarainthu athan munnadi hen age 55 neengal pesum miracle paththi parththu 31 thethi nana peskkonden nan padikkirathu beddu mela mathiyanam nan hellam hengu seval ‘ mayil parppathu athuvum entha nattil kakave parkkamudiyathu henru enru hen magan vanthu amma va waking pogalam henru sonnan 8 manikku kooppdiriye nan kettan waking nangal appdi onrum poga mattom sari killambi nadanthu 10 varudama erunthu antha edam hellam ponathuelli kulanthikal veliyadum idam 3 kilo m. poi utkarnthom 20 m veettukku kilambalam henru sonnen avan amma veru kettuvzya pogalam sonnan nan sari nadanthom udane shyam amma inga parnen athisayum henran parththal murga henna solvathu angu oru periya koondil mayil 1 ella 2ella 8mayil ayyoo hennasolrathu miracle engu parppoma athuvum maiyl mattum ella sevalum nan muruga henru koopittavudan velli mayil koo henru pathil ayoo hanitha hennasolrathu santhosam nee heppdi padithal henna unakku katchi koduppen henru sonnathu pol ullathu hen maganukku munnadiye nengal sonna miracle patri shollierunthen avne achiryampatton henru athan ungalukku solla sollimurugan sonnathu pol udane anuppinen oru pathiva podavum unakku nirya like varanummurga nan hethir parppen murugar hethirparppar velum mayilum sevalum thuni please 🙏 please 🙏 please 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Milka Nanri amma 🙏🙏 naan kandippaka oru pathivil podukiren!

  • @KalaMurali-ry7gv
    @KalaMurali-ry7gv 5 หลายเดือนก่อน

    வணக்கம்மா,என்னோட பொண்ணு திருமண த்திற்குச் சம்மதிக்க மாட்டக்கிறாள். நீங்க அவளுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா நீங்க வேண்டிக்கிட்டாக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.என் பொண்ணு பெயர் நிவேதா.எல்லோரும் அவளுக்காக வேண்டிக்கொள்ளுங்கம்மா.

    • @realsaimiracles
      @realsaimiracles  5 หลายเดือนก่อน

      Sure 🙏🙏

    • @vaanmathimathi1676
      @vaanmathimathi1676 5 หลายเดือนก่อน

      Amma neenge 48days viral maranaidhu endra tirupugazh parayanam seinge 1 day 2 tym...niccyamaga onge magalidam erunthuttu nalla bathil varum...tirumanamum nadakakum🙏🏻🙏🏻

  • @Ksm14351
    @Ksm14351 5 หลายเดือนก่อน

    Enna sollrathnai therila miracle pa

  • @chandralaka7826
    @chandralaka7826 5 หลายเดือนก่อน

    சகோதரி உங்க what’s number தர முடியுமா

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh 5 หลายเดือนก่อน

    Om muruga