AMMA SAMAYAL மீனாட்சிஅம்மா RK PATTARAI GARDEN Visit |Guest |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #gardening
    #garden_tour
    #maadi_thottam
    #terrace_garden
    #nursery
    #vlog
    #planting
    Location to the sales point: g.co/kgs/D6yA2p
    Kindly whats app to 9940465655 for Orders/Delivery
    Hoping all my Dear Brothers and Sisters doing good..
    #Rock_On #Happy_Gardening #Take_Care #Stay_Connected #Keep_Supporting #Stay_safe #Stay_Healthy #Keep_Social_Distance #Eat_Healthy #Be_Healthy #Be_Organic
    Cheers,
    RK Pattarai
    PLEASE DO JOIN US ON:
    INSTAGRAM : / rk_pattarai
    FACEBOOK : / rkpattarai
    GMAIL : rkpattarai@gmail.com
    SUBSCRIBE & SHARE & LIKE & COMMENT - IF WE DESERVE FOR IT. THANKS IN TON. WITH LOVE - RK PATTARAI
    *********************************************************************************************************************
    Watch-Out some of our previous Useful Videos from our Play List RK Pattarai for your Maadi_Thottam:
    பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை 🐕🐇🐓🐣🐦🕊️🦃🐑🐐| PALLAVARAM FRIDAY MARKET | PART-2 | RK VLOG | SANTHAI - Part-2
    --- • பட்டைய கிளப்பும் பல்லா...
    பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை | PALLAVARAM FRIDAY MARKET | மாடித்தோட்ட பொருட்களுக்கான சொர்க்கம் - Part-1
    --- • பட்டைய கிளப்பும் பல்லா...
    மூன்றே மாதத்தில் | ORGANIC🍆கத்தரிகாய் | அறுவடை சூத்திரம் உள்ளே | BRINJAL PLANTATION 🌱| MAADI THOTTAM
    --- • மூன்றே மாதத்தில் | ORG...
    உங்கள் மாடித்தோட்டத்திற்கு பூச்செடிகளை 🌷 எப்படி பார்த்து வாங்கலாம் | HOW TO BUY FLOWER PLANTS | VLOG
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    மாடி தோட்டம் | GROW_BAG SELECTION - EXPLAINED | HOW TO SELECT GROW_BAG(SIZE) | MAADI THOTTAM |TAMIL
    --- • மாடி தோட்டம் | GROW_BA...
    மாடி தோட்டம் - அறுவடை || GARDEN FRESH HARVEST| TERRACE_GARDEN | MAADI_THOTTAM | TAMIL | GARDEN_TOUR
    --- • மாடி தோட்டம் - அறுவடை ...
    உங்கள் மாடித்தோட்டத்தின் புத்துயிர் மன்னன் "மீன் அமிலம்" எப்படி நீங்களே தயாரிக்கலாம் | MEEN AMILAM
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    மூன்றே வாரங்களில் புதினா வளர்த்து அசத்துங்கள்👍 | HOW TO PLANT PUDINA AT HOME🌱 | PLANT MINT | TAMIL 🤗 --- • மூன்றே வாரங்களில் புதி...
    மாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace Garden
    --- • மாடி தோட்டம் எப்படி வி...
    குறைந்த செலவில் மாடி தோட்டம் || RK PATTARAi || Garden TouR || Maadi Thottam || Terrace Garden
    --- • குறைந்த செலவில் மாடி த...
    மாடி தோட்டம் || ரொம்ப ஈசி || My Garden Tour || Maadi Thottam || Terrace Garden || RK PATTARAI TAMIL
    --- • மாடி தோட்டம் || ரொம்ப ...
    உங்கள் மாடித்தோட்டத்திற்கு தரமான பட்ஜெட் உரம் | FERTILIZERS LIST FOR MAADI THOTTAM | TERRACE GARDEN
    --- • உங்கள் மாடித்தோட்டத்தி...
    ****************************************************************************************************
    Also, be watched to our other VLOGS from our Play List RK Pattarai:
    --- / rkpattarai

ความคิดเห็น • 194

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 ปีที่แล้ว +7

    தம்பி நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 ปีที่แล้ว +21

    மீனாட்சி அம்மாவோட சிரிப்பு அழகு

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    மீனாட்சி அம்மா நல்ல மனிதி. இவர் போன்ற நல்லவர் வாழ்துவது இறைவனே வாழ்த்துவது போல. இரண்டு சேனாலை சேர்தவர்கள் இப்படி பழகுவது நல்ல ஒற்றுமை யைகாட்டுகிறது.

  • @nironiro8627
    @nironiro8627 2 ปีที่แล้ว +7

    கருப்பழகா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
    அம்மா அப்பா முதல் முறையாக வந்து இருக்காங்க
    மீனாட்சி அம்மா சிறப்பு

  • @santhiyasekar8729
    @santhiyasekar8729 2 ปีที่แล้ว +6

    தப்பியோட வளர்ச்சிக்கு. வாழ்த்துக்கள் 💐💐 நான் தப்பியோட மாடித்தோட்டம் விரும்பி பார்ப்பேன் இப்போ தப்பியோட கடை மிக அருமை .. தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @sathyaraman1868
    @sathyaraman1868 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அருமை மீனாட்சி அம்மா சிரிப்பு சூப்பர்

  • @mpb7969
    @mpb7969 2 ปีที่แล้ว +5

    ஒரு குடும்பமாக இணைந்து ஒரு தொகுப்பு . அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் பயணம் அண்ணா

  • @bala.k.b5227
    @bala.k.b5227 2 ปีที่แล้ว +1

    அம்மா சமையல் &ஆர் கே பட்டரை மகாசங்கமம் சூப்பர் அம்மா சூப்பர் அண்ணா ❤️❤️😘😍😍🥰😍♥️🙏♥️♥️♥️♥️♥️

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    Wow சூப்பர் தம்பி உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் பார்க்க பார்க்க திகட்டாத தோட்டம் ரொம்ப அழகா மெய்ண்டன் பண்னிருக்கீங்க நன்னாருக்கு மீனாக்க்ஷிஅம்மா சிரிப்பு எப்பவுமே எனக்கு பிடிக்கும் தம்பி சூப்பர் என்னோட மாடிதோட்டத்துலயும் நிறைய மாதுழை காய்ச்சுருக்கு தம்பி உங்க நர்ஸரி கார்டன் ரொம்ப சூப்பர் தம்பி நன்றி வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @இயற்கையைநேசிப்போம்-ல3ள

    Excellent try & Keep it up..... இயற்கையோடு வாழ்வோம்**இயற்கையை நேசிப்போம்....

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    உண்மைதான்தம்பி
    மீனாட்சியம்மாசொன்னமாதிரி
    இன்னும்இன்னும்நல்லவளரந்து
    எங்களைமாதிரிமாடிதோட்டம்
    வைச்சிருக்கிறவர்களாக
    எதாவதுடிப்ஸ்சும்சொல்லுங்க
    நீங்களும்வளரனும்உங்களைச்
    சார்ந்தவர்களுக்குநல்லவளரனும்
    அருமையானபதிவிஇன்று
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว +1

    இப்படித்தான் இருக்கனும் ராஜா மீணாட்சி சகோதரி உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @a.m.keziahrachael3a557
    @a.m.keziahrachael3a557 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வாழ்க வளர்க ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்

  • @sivasaran2191
    @sivasaran2191 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரா இருக்குமாஉங்களை ரொம்ப எனக்கு பிடிக்குமஅம்மா

  • @devikarikalan6703
    @devikarikalan6703 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் அன்பான வாழ்த்துக்கள்

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว +1

    Valthukkal thambi. Nengal menmelum valera andaven thunai puriyattum. Super thambi. Meenakshi akkavuden enaithu potta video arumai thambi. Thank you thambi.

  • @seethakrishnan9978
    @seethakrishnan9978 2 ปีที่แล้ว

    RK sir unga sirippu Azhagu
    Unga uzhaipum Azhagu 👍
    Valthukkal 🙏

  • @jeevajeevas5373
    @jeevajeevas5373 2 ปีที่แล้ว

    Super r k meylum valaratum valthukal

  • @vijisvlog8970
    @vijisvlog8970 2 ปีที่แล้ว

    Superb video..naane nerla vanthu paartha maathiri oru feel

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரான வீடியோ தம்பி மிகவும் அருமையாக இருந்த்து

  • @arunprasatharunprasath2788
    @arunprasatharunprasath2788 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு அம்மா

  • @drrajalakshmyb492
    @drrajalakshmyb492 2 ปีที่แล้ว +6

    Hello sir your terrace garden was the inspiration for me to start up my own garden. Happy to Meenakshi Amma also at your place. God bless both

  • @dhanalakshmisrinivasan6739
    @dhanalakshmisrinivasan6739 2 ปีที่แล้ว +1

    Hi pa nee ithu pola innum periya level vara vendukiren God bless you ma

  • @vanais6168
    @vanais6168 2 ปีที่แล้ว +2

    R.K pattarai always super super bro

  • @shanthit1694
    @shanthit1694 2 ปีที่แล้ว +10

    Meenakshi Amma is a luckiest n good hearted lady ...God bless u to all of you...💥💐🙏Her presence in ur garden is blessing.

  • @kanikkaimaryvarshi2719
    @kanikkaimaryvarshi2719 2 ปีที่แล้ว +1

    Unga garden pathala romba asaya iruku bro....

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว

    அம்மா வை பாக்கனும் நினைச்சேன் இந்த சேனல்ல‌ பார்த்துட்டேன் ராஜா

  • @magictricks4998
    @magictricks4998 ปีที่แล้ว +1

    Yes superb

  • @tamiltenderingks6378
    @tamiltenderingks6378 2 ปีที่แล้ว

    My brother mariye irukenga Neenah Nalla varanasi Anna love you so much my like bro

  • @vijayam7367
    @vijayam7367 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் மீனாட்சி அவர்களையும் சந்திக்க வேண்டும். மேன்மேலும் வளர்க..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว

    பட்டைய கிளப்பிட்டீங்க பாஸ் ,,👌👌👍👍🥰

  • @kaleeswaria3877
    @kaleeswaria3877 2 ปีที่แล้ว +1

    Super bro super amma valkavalamuden

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 ปีที่แล้ว +2

    நம்ம வீட்டு பழம் தனி சுவை தான்

  • @abirami501
    @abirami501 2 ปีที่แล้ว

    Bro unga reels niraya paththurukken super bro

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว +2

    நீ‌‌ நல்லா இருப்ப ராஜா வாழ்த்துக்கள்

  • @ljayanthi9634
    @ljayanthi9634 2 ปีที่แล้ว +3

    Wow, Wow, Wow !!! RAJESH PAIYA, WONDERFUL VLOG. BE BLESSED MEENAKSHI AMMA,HER FAMILY AND YOUR B❤ED FAMILY ALWAYS. ❤❤❤❤❤❤🍫🍫🍫🍫🍫🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gowthamanramalingam899
    @gowthamanramalingam899 2 ปีที่แล้ว

    Romba super bro neengalum valaranum ithupola ellaroda veetlayum avangloda sontha uzhaippla neraya sedi kodigalum sezhippa valarthu ellorum aarokiyathodu vazhanum vaazhga valamudan bro🙏

  • @pradeepa.s8257
    @pradeepa.s8257 2 ปีที่แล้ว +1

    Hii Amma appa va pathathula romba happy

  • @jkrtamilchannel3939
    @jkrtamilchannel3939 2 ปีที่แล้ว

    Hi Brother, neenga parpatharku same en thambi mari irukinga, and melum melum valara Vazhithukkal...

  • @renukav8529
    @renukav8529 ปีที่แล้ว

    அருமை

  • @coolcoolrenuka5440
    @coolcoolrenuka5440 2 ปีที่แล้ว

    sooper Thambi. kalakunga

  • @A.S.H.R3962
    @A.S.H.R3962 2 ปีที่แล้ว +4

    Being a youth u r doing a good job bro.

  • @harish12-a31
    @harish12-a31 2 ปีที่แล้ว

    Nan one year pakuren super

  • @VijayaLakshmi-yd9yh
    @VijayaLakshmi-yd9yh 2 ปีที่แล้ว

    God bless you and all the best nise garden

  • @lohitradha9468
    @lohitradha9468 2 ปีที่แล้ว

    very very happy to see in your terrace garden 😊

  • @dhivyashekardhivyashekar1413
    @dhivyashekardhivyashekar1413 2 ปีที่แล้ว +1

    Congrats ji... Ungala yedhavdhu oru TV channel la irundhu call panni interview yeduthu innum ungala periya alakividuvanga kandipa.. வாழ்த்துக்கள் 💐💐 RK PATTARAI😍

  • @kidslanguagejupuriyathu9809
    @kidslanguagejupuriyathu9809 2 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 2 ปีที่แล้ว

    Arumai

  • @GunaGuna-ff1qx
    @GunaGuna-ff1qx 2 ปีที่แล้ว

    Ennoda fav brother neega

  • @sumithasumithahari9503
    @sumithasumithahari9503 2 ปีที่แล้ว +1

    Super I lovely bro so much pls daily give s vlog bro we miss you bro pls come to Bangalore bro we want to see you

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    What a surprise.....
    Super video

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 ปีที่แล้ว

    Vaalthukkal

  • @lavanyamadhavan1623
    @lavanyamadhavan1623 2 ปีที่แล้ว

    Nalla irrukku unga garden enga irrukku ☺️

  • @saranyarajesh6676
    @saranyarajesh6676 2 ปีที่แล้ว

    Semma bro. Regularly I watch all your terrace garden video. I also started with small plants. Especially fruits tree I saw from your video and brought for my garden.

  • @vanithaasekar6118
    @vanithaasekar6118 2 ปีที่แล้ว +1

    Super ma keep growing god bless you

  • @AnithaAnitha-eh5ye
    @AnithaAnitha-eh5ye 2 ปีที่แล้ว

    Super rocking..

  • @seenabasha5818
    @seenabasha5818 2 ปีที่แล้ว

    Arumai🙏🙏🙏🙏

  • @shobhakrishna9549
    @shobhakrishna9549 2 ปีที่แล้ว +1

    All the best

  • @cuterangoliart8725
    @cuterangoliart8725 2 ปีที่แล้ว +2

    Very pleasant to watch this video . Good job brother 👏👏

  • @fatimaareekuzhiyil9853
    @fatimaareekuzhiyil9853 2 ปีที่แล้ว +1

    Very enjoyable blog God bless

  • @jeevithasarangan5198
    @jeevithasarangan5198 2 ปีที่แล้ว +1

    Super Brother!!! Keep doing. Your work is perfect just the way you are 👍 👏

  • @sarikag3332
    @sarikag3332 2 ปีที่แล้ว

    Super amma......

  • @nithyanithu9269
    @nithyanithu9269 2 ปีที่แล้ว

    Super ma

  • @AbhiPranavcreative
    @AbhiPranavcreative 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோ

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 2 ปีที่แล้ว +3

    தங்கள் வளர்ச்சிக்கு இறைவனை வேண்டுகிறேன் தம்பி மீனாட்சி அம்மா முதல் முறையாக வந்த போது நான் உங்களிடம் ஆகிக்கொண்டேன் தற்போது உங்கள் கடை எங்க இருக்கு தெரிவிக்கவும் தம்பி 💐💐

    • @ageetha2561
      @ageetha2561 2 ปีที่แล้ว +1

      ,, 🙂👌👌👌👌🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤💐💐💐💐💐💐💐

    • @sarotharunkani1352
      @sarotharunkani1352 2 ปีที่แล้ว

      நல்லா இருக்கு அண்ணா

  • @pavithrapavi3685
    @pavithrapavi3685 2 ปีที่แล้ว

    Superrr

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว

    செல்லம்

  • @vijibabu1065
    @vijibabu1065 2 ปีที่แล้ว

    Superb bro here aftr am gng to buy from ur shop only cod nan ipa dhan little bit startey paniruken adhukey nan 10vati nursery poiten ana pona ovvoru vatium 500 to 1000 spend panitu dhan varen apuram v2ku vandhu patha perusa neraiya vanguna mariye satisfaction ah irukadhu

  • @parvathisekar6260
    @parvathisekar6260 2 ปีที่แล้ว

    Super all the best

  • @viewoflife555
    @viewoflife555 2 ปีที่แล้ว

    Super Amma ❤️

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 2 ปีที่แล้ว

    Nice starry👌

  • @user-s.karthikeyan1995
    @user-s.karthikeyan1995 2 ปีที่แล้ว

    Super video
    Enaku madithodam thulaa chadikal nalla valaranum athu enna pannanum munuu solluinga neinga ovaru video Katringa nalla iruku

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 2 ปีที่แล้ว

    Super brother. All the best.

  • @gayathri3428
    @gayathri3428 2 ปีที่แล้ว

    I'm nature lover, so i like ur vedio anna

  • @gbgovindaraj3760
    @gbgovindaraj3760 2 ปีที่แล้ว +2

    I will see both of u r s all uploads May god bless both the family.

  • @tjgardentamil5340
    @tjgardentamil5340 2 ปีที่แล้ว

    Super sir and mam both of you

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว +1

    Wish you to achieve all your wishes come true👍

  • @Nature5544-bon
    @Nature5544-bon 2 ปีที่แล้ว

    Congratulations thambi 🎉🎉

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 ปีที่แล้ว

    நல்ல உழைப்பு நல்ல முன்னேற்றம்

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 2 ปีที่แล้ว

    Very nice..and super shop

  • @sharmilabhaskaran6289
    @sharmilabhaskaran6289 2 ปีที่แล้ว

    Superb

  • @safitajnisha5424
    @safitajnisha5424 2 ปีที่แล้ว

    Very good thank you

  • @NaveenNaveen-lb3mt
    @NaveenNaveen-lb3mt 2 ปีที่แล้ว

    Super bro👍🏻

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 2 ปีที่แล้ว

    Super🙏

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 2 ปีที่แล้ว

    Super guys 😍

  • @sweetdoll2139
    @sweetdoll2139 2 ปีที่แล้ว

    Ur family super bro

  • @പാറുക്കുട്ടി-ഢ3പ
    @പാറുക്കുട്ടി-ഢ3പ 2 ปีที่แล้ว

    🥰 bro your big fan. I am malayali

  • @rajeshwari2760
    @rajeshwari2760 2 ปีที่แล้ว

    Super 💖

  • @sasi.garden
    @sasi.garden 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @amalanxavier789
    @amalanxavier789 2 ปีที่แล้ว

    Super

  • @fabuloussalma2
    @fabuloussalma2 2 ปีที่แล้ว

    I like very much

  • @Kavi.varun_family2024
    @Kavi.varun_family2024 2 ปีที่แล้ว

    Super bro God bless you

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 ปีที่แล้ว

    Super video .👌

  • @anbudhanasekaran
    @anbudhanasekaran 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @rajalakshmirajalakshmi5598
    @rajalakshmirajalakshmi5598 2 ปีที่แล้ว

    Love you karuppu azhaga

  • @malarm5381
    @malarm5381 2 ปีที่แล้ว

    Spr pro

  • @phallaviekambaram784
    @phallaviekambaram784 2 ปีที่แล้ว

    God bless u thambhi

  • @devikarikalan6703
    @devikarikalan6703 2 ปีที่แล้ว

    💐💐🥳🥳🥳🍫🎂 ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க 🍫🍫🍫🍫

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว

    Adipoli