Justice For Rajalakshmi | Tamil | Madan Gowri | MG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Instagram : / madangowri
    Facebook : / iammadangowri
    Twitter : / madan3
    Snapchat : madangowri

ความคิดเห็น • 4.9K

  • @madangowri
    @madangowri  6 ปีที่แล้ว +454

    Instagram : instagram.com/madangowri
    Facebook : facebook.com/iammadangowri
    Twitter : twitter.com/madan3
    Snapchat : madangowri

    • @vironica9699
      @vironica9699 6 ปีที่แล้ว +1

      Keep it up

    • @prabha7031
      @prabha7031 6 ปีที่แล้ว +3

      Please... Maintain red bold tag

    • @harlowsepics7528
      @harlowsepics7528 6 ปีที่แล้ว +1

      Pls talk about me

    • @maheshs7861
      @maheshs7861 6 ปีที่แล้ว +9

      தலைவர் பிரபாகரன் பற்றி பதிவிடுங்கள் சகோ 🙏🙏🙏

    • @anithadhaya4644
      @anithadhaya4644 6 ปีที่แล้ว +5

      Namma naadu romba kettu pochu bro

  • @susantalks1675
    @susantalks1675 6 ปีที่แล้ว +339

    படிக்காதவன் என்ன ஆளுங்கன்னு கேட்கிறான் .....படிச்சவன் என்ன caste _னு கேட்கிறான் ... அவ்வளவு தான் வித்தியாசம் ...

    • @rksbio2252
      @rksbio2252 6 ปีที่แล้ว +4

      அற்புதம். இது தான் தற்போதய நிலைமை.

    • @austinraj311
      @austinraj311 6 ปีที่แล้ว +2

      அனுபவம் சகோ

    • @nivedha91
      @nivedha91 6 ปีที่แล้ว +2

      Unmai

    • @balakumar2630
      @balakumar2630 6 ปีที่แล้ว +1

      Enkita yarum ketadhillai en?

  • @praveenpm5232
    @praveenpm5232 6 ปีที่แล้ว +532

    நன்றி தலைவா நீயாச்சி இத பத்தி பேசுனியே

  • @shanraj521
    @shanraj521 6 ปีที่แล้ว +154

    அந்த பொண்ணு மேல ஆசை படும் போது அவர் கீழ் சாதி என்று அந்த நாதரிக்கு தெரியலையா

    • @PraveenKumar12638
      @PraveenKumar12638 6 ปีที่แล้ว

      he didn't attract towards her sexually, but he Harassed intentionally because of her low status..

    • @brindasekaran5757
      @brindasekaran5757 6 ปีที่แล้ว +1

      Correct

  • @shanthigomez7027
    @shanthigomez7027 5 ปีที่แล้ว +178

    A big salute to u. Becoz of u only i came to know everything that is happening in TN. U r the real hero.

    • @priya11899
      @priya11899 3 ปีที่แล้ว +1

      Same....😍

  • @cheeky_boo
    @cheeky_boo 6 ปีที่แล้ว +388

    Let us break our silence and struggle for social justice✌

    • @lincyarockiaraj6754
      @lincyarockiaraj6754 6 ปีที่แล้ว +8

      selena justin Who cares about Humanity?? Jallikattu protest panom nu ini namba perumai ah sola venam. Maadu kaga kural kuduthanama Tamizhan , manushanukaga evan varaan ? 😔

    • @bakkiyalakshmi.p2891
      @bakkiyalakshmi.p2891 6 ปีที่แล้ว +3

      Eppo silence break pannrom

    • @thippaiahv1776
      @thippaiahv1776 6 ปีที่แล้ว +4

      At least now let us fight for our future generation

  • @mindvoice8241
    @mindvoice8241 6 ปีที่แล้ว +723

    இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்....நண்பா....நானும் எனது அம்மாவும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு எழுபது வயது நிரம்பிய முதியவர் அருகில் உள்ள ஓட்டலில் மாட்டிற்காக கழனி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்...என் அம்மா அவரைப் பார்த்து ஏன்டா முனியாண்டி எங்க வீட்டிலும் வந்து கழனி(சாதம் வடித்த நீர்) எடுத்துக்கடா னு சொல்றாங்க ...அவரும் எடுத்துக்குறம்மானு சாதியின் பெயரைச் சொல்லி முடிக்கிறார்....எனக்கு மனசு தவிப்பா இருந்தது .....உடனே என் அம்மாவிடம் கேட்டேன் அம்மா உனக்கும் அவருக்கும் குறைந்தது ஒரு 20 வயதாவது வித்தியாசம் இருக்கும் அவரைப் பார்த்து வாடா போடானு பேசுறீயேனு கேட்டேன்...உடனே அம்மா சொன்னாங்க அவன் கீழ்சாதி ,அவனை அப்படித்தான் கூப்பிடனும்னு சொன்னாங்க....அப்படி பேசிகிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்திட்டோம்..வீட்டுக்கு வந்த்தும் ..என் அத்த ,மாமா,சித்தி,பெரியம்மானு எல்லா சொந்த காரங்க கிட்டயும் நடந்த விசயத்தைச் சொல்லி பதில் கேட்டா அவர்களும் அதே பதிலைத் தான் சொன்னார்கள் அவன் கீழ்சாதி அவனை அப்படித்தான் கூப்பிடனும்னு சொன்னார்கள்....சரி போகட்டும் அவன் நமக்கு கீழ் சாதி ஆனா நமக்கும் மேல மேல் சாதினு ஒன்னு இருக்கு அப்படினா அவனும் நம்ம பெரியவங்களை மரியாதை இல்லாம தான நடத்துவானு கேட்டேன்....யாரும் பதில் பேசலை ...கொஞ்ச நேரம் கழிச்சி அப்படித்தான் கூப்பிடுவாங்க அதுக்கு என்ன பண்ண முடியும்னு கோரசா சொன்னாங்க....எங்க அப்பா எங்களுக்கு இப்படிதான் சொல்லிக் கொடுத்தாரு ...நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்...நீ வேணும்னா மரியாதை கொடுத்துக்கோனு சொல்லிட்டு கெளம்பிட்டாங்க.....எனக்கு அன்னைக்கு ஒரு விசயம் புரிஞ்சது தலைவா.....ஏன்?எதுக்கு?எப்படி? இந்த கேள்வியை யாரும் கேட்கல அதுதான் இவ்ளோ பெரிய சீர்கேடுக்கு காரணம்...நேத்து நான் கேள்வி கேட்டேன் ...அவங்க கிட்ட பதில் இல்லை ...பாரம்பரியம் னு சொல்லி ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தூறாங்க....நாளைக்கு வர்ற தலைமுறைக்கு நம்ம ஒரு நல்ல பதிலைக் கொடுப்போம்...இல்லனா சாதியைக் கிழித்து எறிவோம்.......வாழ்க தமிழ்

    • @ashwinik8928
      @ashwinik8928 6 ปีที่แล้ว +14

      @Still Loading 👍👏super brother. Keep it up

    • @elakkiyasundaram8649
      @elakkiyasundaram8649 6 ปีที่แล้ว +18

      super bro...ungalalai pondravarkalal than jathi oliyum....valthukkal bro

    • @panneerselvam2213
      @panneerselvam2213 6 ปีที่แล้ว +12

      super bro crt ah sonnenga bro hatsoff

    • @diabloreaper6208
      @diabloreaper6208 6 ปีที่แล้ว +8

      Still Loading salute

    • @harisurya2295
      @harisurya2295 5 ปีที่แล้ว +9

      saathiyai ozhippom manithathai valarppom........ hatsoff nanba

  • @slfiegova8603
    @slfiegova8603 6 ปีที่แล้ว +2110

    Caste haters like here💝💝💝💝

    • @semmalara7921
      @semmalara7921 6 ปีที่แล้ว +3

      slfie gova ovuruvarku ovuru kavalai.....🤷

    • @Macronrat
      @Macronrat 5 ปีที่แล้ว +19

      Sorry im religious hater😠

    • @siddharthk1154
      @siddharthk1154 4 ปีที่แล้ว +2

      SORIYAR GROUPS KADHARALS

    • @catlock5262
      @catlock5262 4 ปีที่แล้ว +1

      👍 gσσd

    • @nandhithag9137
      @nandhithag9137 4 ปีที่แล้ว +2

      dont't speak about jathi they are human beings like us. they also have brain,problem and more things like normal peoples so don't speak bad about that people. indha case pathi yarum en youtube,facebook,instagramla apram social mediayal en yarum pesala mithatha pathi pesringale itha en pesa mudiyala.what different about animals and you
      we should support all girls in world pls don't speak about caste

  • @monishadeepika8625
    @monishadeepika8625 5 ปีที่แล้ว +589

    First school la caste certificate keka vendam nu sollunga👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

    • @devibala6728
      @devibala6728 5 ปีที่แล้ว +7

      correct bro kakka vandam

    • @gangakuttima9461
      @gangakuttima9461 5 ปีที่แล้ว +9

      Correct adha kekkame erundhale jadhi veri kurayum....👍👍👍

    • @sakthis6713
      @sakthis6713 5 ปีที่แล้ว +3

      Yes you are right

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 4 ปีที่แล้ว +9

      There is an option to fill no religion no caste in school when we are asked for it.

    • @marimuthub52
      @marimuthub52 4 ปีที่แล้ว +3

      Ama bro😥😥

  • @dennisjohnson9930
    @dennisjohnson9930 6 ปีที่แล้ว +427

    இங்க காசுக்கும், காமத்துக்கும் தான் சாதி மதம் இல்லை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @PR-hz4ie
    @PR-hz4ie 6 ปีที่แล้ว +339

    9:25 I promise...... I'm not going to speak about Caste hereafter...Promise...✌
    Frnds..make a promise among yourselves...

  • @SriramSurya
    @SriramSurya 6 ปีที่แล้ว +171

    Innum evlo justice 😢😢😢 last one month la mg ah 4 justice video potatru 😢😢😢 What a society 🙏🙏

    • @arzenwafi4038
      @arzenwafi4038 6 ปีที่แล้ว +3

      😭😢

    • @anithadhaya4644
      @anithadhaya4644 6 ปีที่แล้ว +3

      Sriram Surya ama Sri...😥

    • @alphawafi5096
      @alphawafi5096 6 ปีที่แล้ว +4

      @@umaramesh4301 inga enna topic pohuthu unvalukku nakkal sirippu kekutha bro

    • @tharunraj7721
      @tharunraj7721 6 ปีที่แล้ว +3

      Valari ah pathi pesunga anna

    • @சதிஷ்காந்தி
      @சதிஷ்காந்தி 6 ปีที่แล้ว +3

      Sriram Surya வளரிய பத்தி கேக்கலயாடா....?

  • @roamingidiot
    @roamingidiot 6 ปีที่แล้ว +324

    Enna மயிறு சாதி... என் தங்கை rajalakshi kki justice kedakkanum..

  • @shivaprakash8060
    @shivaprakash8060 6 ปีที่แล้ว +82

    Due to MG . We are getting true news. Happy to have MG

  • @shrikanthvellarasumanohara5530
    @shrikanthvellarasumanohara5530 6 ปีที่แล้ว +212

    இந்த சம்பவத்தை பார்க்கும் போது, எத்தனை பரியெறும் பெருமாள் படம் வந்தாலும், இந்த சாதி ஒழியாது 😔😐...

    • @giridharankumaresan417
      @giridharankumaresan417 6 ปีที่แล้ว +2

      Need justice for rajalakshmi

    • @balakumar2630
      @balakumar2630 6 ปีที่แล้ว +1

      Padam eduthal jadhi ozhiyuma

    • @கண்ணன்தமிழன்-ண6ச
      @கண்ணன்தமிழன்-ண6ச 6 ปีที่แล้ว +1

      சினிமாவில் அரசியல் புகுந்து விட்டது.கல்வியிலிருந்து அகற்றபட வேண்டும்...

    • @கண்ணன்தமிழன்-ண6ச
      @கண்ணன்தமிழன்-ண6ச 6 ปีที่แล้ว +1

      மதிப்பெண் விட.மனித நேயம் கற்க வேண்டும்

    • @vigneshs3378
      @vigneshs3378 6 ปีที่แล้ว

      Periyar Enna jathi olicha avan kundiya pudikratha nippatuna Nalla irukum

  • @Sutha83ful
    @Sutha83ful 6 ปีที่แล้ว +31

    இதெல்லாம் ஒரு issue-வாக்கி பேச மட்டும் தான் நாம இருக்கோம் இல்ல. தப்பு பண்றவன் எல்லாம் பண்ணிக்கிட்டே தான் இருப்பான்.... அவனை என்ன ஏது'ன்னு கேட்க, நமக்கெல்லாம் தைரியம் இருக்கா என்ன??? ஏதோ... நம்மனால முடிஞ்சது.... உணர்ச்சிப் பொங்க பார்த்துக்கிட்டு பேசிக்கிட்டு இருப்போம்.... நம்மனால அதை மட்டும் தான் பண்ண முடியும் இல்ல....

  • @selvaking2474
    @selvaking2474 5 ปีที่แล้ว +226

    ஜாதி சான்றிதழ் இருக்கும் வரை ஜாதியை அழிக்க முடியாது சகோதரா

    • @subburamc205
      @subburamc205 5 ปีที่แล้ว +4

      tharamaana comment

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 4 ปีที่แล้ว +4

      Caste certificate kondu vanthathey 1988 la than..apa athuku munnadi jaathi nu onnu illaya?
      Jaathi veriyarkal irukkum varai jaathiyai alikka mudiyaathu

    • @sangeetharaja2273
      @sangeetharaja2273 4 ปีที่แล้ว +1

      Poonda

    • @ragavi7676
      @ragavi7676 4 ปีที่แล้ว +2

      Crct bro

    • @keerthyvarman3948
      @keerthyvarman3948 4 ปีที่แล้ว +1

      Caste certificate cancel pannita caste olinchidumaa????

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 6 ปีที่แล้ว +100

    அந்த தாயால் நடந்த இந்த காட்சியை சாகும் வரை எவ்வாறு மறக்க முடியும்.. மனிதர்களை விட்டு விலகி மிருகங்களுடன் வாழலாம்... சின்மயி பற்றிதான் நமக்கு கவலை... இந்த குழந்தை பற்றி எவ்வாறு கவலை இல்லாமல் போனது... இவள் இந்தியாவில் பிறந்து விட்டாள் நீதி கிடைக்காது.. இந்தியா மிளிர்கிறது...

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 6 ปีที่แล้ว +72

    Hats off to you Madan for talking about this issue...
    Hmm...very sad about this news...

  • @sgopalkrishnaraju389
    @sgopalkrishnaraju389 6 ปีที่แล้ว +77

    Yen frnd caste yenaku theriyadhu.......adha na yennikum therinjika virumbala👍👍

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys2523 6 ปีที่แล้ว +247

    Bro....... 1 small mistake..... Dhinesh.....Ah அவங்க அவங்க இல்ல.. இந்த echaikku எல்லாம் எதுக்கு மரியாதை......... நீங்க pesunadhukke ஒரு big salute

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 6 ปีที่แล้ว +4

      nandri. sari soninga

    • @geethanadhan2530
      @geethanadhan2530 6 ปีที่แล้ว +4

      Paithiyam ah irundha avan pondati ya vetta vendiyadhu dhana ivan lam punnu puluthu dha savan

    • @ajithdhoniroman578
      @ajithdhoniroman578 5 ปีที่แล้ว +1

      Per innum vekkala ye.... Bro sariya sonninga

    • @catlock5262
      @catlock5262 4 ปีที่แล้ว

      mr. єхcuѕє mє вαd wσrdѕ vαdαmєч 🙄🙄plz.... єnnαku mσѕtlч вαd wσrdѕ thrєчαdhu kαthukα vєruвαlα😓😓

    • @Praveenmathivanan
      @Praveenmathivanan 2 หลายเดือนก่อน

      Super bro

  • @PR-hz4ie
    @PR-hz4ie 6 ปีที่แล้ว +103

    Indha ulagathilaye romba romba vedanaiyana oru nilai....oru குழந்தை தன் தாய் முன் இறப்பது தான்... Caste system eppo tha oliyum nu theriyala....😓😓

    • @Muthamil166
      @Muthamil166 6 ปีที่แล้ว +4

      Elarum nama caste certificate government Kita kuduthutu caste venam solalam

    • @PR-hz4ie
      @PR-hz4ie 6 ปีที่แล้ว +2

      @@Muthamil166 nice idea

    • @Muthamil166
      @Muthamil166 6 ปีที่แล้ว +2

      @@PR-hz4ie tq sisy

    • @mrsatlava8485
      @mrsatlava8485 6 ปีที่แล้ว

      Caste oliyum athuku mudhal caste based candidate ku vote podradha avoid pannunga...Youngsters nenacha ellam mudium throw out that ......... caste from us

  • @nitishkumar.k4941
    @nitishkumar.k4941 6 ปีที่แล้ว +728

    ஜாதிகள் இல்லை... ஏற்றுக்கொள்பவர்கள் put👍.Na pottutan 👍

    • @PraveenKumar-ip7ef
      @PraveenKumar-ip7ef 6 ปีที่แล้ว +4

      Nalla technique to get likes

    • @nitishkumar.k4941
      @nitishkumar.k4941 6 ปีที่แล้ว +5

      @@PraveenKumar-ip7ef likes sa vachu na Enna bro panna poran.

    • @PraveenKumar-ip7ef
      @PraveenKumar-ip7ef 6 ปีที่แล้ว +1

      @@nitishkumar.k4941 i too hate saadhi...

    • @nitishkumar.k4941
      @nitishkumar.k4941 6 ปีที่แล้ว +1

      @@PraveenKumar-ip7ef great bro

    • @DeivaKumarmsd
      @DeivaKumarmsd 6 ปีที่แล้ว

      What u upto prove? Mr.nitish?

  • @harshadevi3262
    @harshadevi3262 6 ปีที่แล้ว +62

    *தினம் ஒரு குறள்* #263
    *அறத்துப்பால்*
    *இயல் :* துறவறவியல் (Ascetic value)
    *அதிகாரம் :* தவம் (Penance)
    *குறள்* : துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
    மற்றை யவர்கள் தவம்.
    (Thurandhaarkku thuppuravu veendi marantharkon
    matrai yavargal dhavam.)
    *விளக்கம்* : துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ.
    Meaning :It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

  • @kishore0087
    @kishore0087 5 ปีที่แล้ว +81

    bro... en kooda UKG laruntha padikran ... more than 15 yrs . Avan caste ena nu enaku ipovum theriyathu 😎😎😎

    • @catlock5262
      @catlock5262 4 ปีที่แล้ว +1

      hєч vєrч gσσd αvαn kєíttα mαíttum єllα чαrukєíttαчum vαdαm!!!🤒🤒🤒

  • @jesudass1981
    @jesudass1981 6 ปีที่แล้ว +35

    மதன் நீங்கள் உண்மையின் உதாரணம்... இனி எந்த செய்தி சேனல் களை நம்ப மாட்டேன்... உம்மை பின்பற்றுகிறேன்....மதன்... ராஜலெட்சுமி க்கு நீதி கிடைக்க வேண்டும்..

  • @susminwilliam94
    @susminwilliam94 6 ปีที่แล้ว +165

    இதுநாள் வரைக்கும் என்னோட நண்பனின் ஜாதி என்னனு எனக்கு தெரியாது இப்போ என் மார்பு தட்டி சொல்லுவ நான் மனுஷடான்னு.., RIP ராஜலட்சுமி

  • @bommathupakkichannel
    @bommathupakkichannel 6 ปีที่แล้ว +78

    Dislikes pannava ellarume avangala family la nadakum podu than teriyum am proud to be a SC caste guy...

    • @sankaraiahnarayani8065
      @sankaraiahnarayani8065 4 ปีที่แล้ว +3

      V shall wait for Karma bro..

    • @rshanmugam81
      @rshanmugam81 4 ปีที่แล้ว

      Nice Bro

    • @catlock5262
      @catlock5262 4 ปีที่แล้ว +1

      í dσєѕ nσt knσw whαt tσ ѕαч вrσ... 🤔🤔

    • @rubikashree2551
      @rubikashree2551 3 ปีที่แล้ว +5

      Bro yentha caste tum vadam
      All are one

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +92

    I will encourage my children to have secular marriage

  • @Vaishnavigopichander
    @Vaishnavigopichander 6 ปีที่แล้ว +134

    Pariyerum perumal is truth of nation. It happens daily. We us needs to remove the caste tag from our head.

    • @anirudhbala8808
      @anirudhbala8808 6 ปีที่แล้ว

      Correct sis

    • @haarikapillai5899
      @haarikapillai5899 6 ปีที่แล้ว

      Yes it's also in my name.... Dafuq... But all the caste violence are actually taking place between bc, mbc, and SC.... But same time they are the people protesting against caste... And same time they are the people who promoting caste too..... Wat do u think about it?

    • @chidambaramnatarajan1381
      @chidambaramnatarajan1381 6 ปีที่แล้ว

      Haarika Pillai i think pillai is caste surname. .....?

    • @haarikapillai5899
      @haarikapillai5899 6 ปีที่แล้ว

      @@chidambaramnatarajan1381 yeah... Caste name only... But I haven't went to any discrimination or violence

    • @rameshreee
      @rameshreee 6 ปีที่แล้ว +1

      just ignore the people who have caste name in their name...these people are more dangerous than other people...indirectly triggering caste on others, indirectly make others feel low...self garlands about their name...and giving bullshit explanation about the society without understanding the real issue...though it is not their mistake that caste appeared in their name but they can remove this caste name easily in the govt gazette but they wont..thats the true color of the people who have caste name in their name....just ignore them...........

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 ปีที่แล้ว +44

    கேட்கவே உடல் நடுங்குது.. சாதி திமிர் பிடித்த இளைஞர்கள் பார்க்க வேண்டும்

  • @elangovanpasupathyelangova2240
    @elangovanpasupathyelangova2240 6 ปีที่แล้ว +53

    you are the first person I saw to talk about this issue...
    after that only many voices came out....
    all the best madan...
    keep doing these things...

    • @pabo334
      @pabo334 3 ปีที่แล้ว

      Yes

  • @maheshs7861
    @maheshs7861 6 ปีที่แล้ว +42

    தலைவர் பிரபாகரன் பற்றி பதிவிடுங்கள் சகோ 🙏🙏🙏

  • @gomenxrogue24
    @gomenxrogue24 6 ปีที่แล้ว +349

    Castesim is more in city than village 😤

    • @gomenxrogue24
      @gomenxrogue24 6 ปีที่แล้ว +14

      Villagelerunthu pona enaku citylathan athigama theriuthub😠

    • @imranfarook1370
      @imranfarook1370 6 ปีที่แล้ว +24

      Kandippaga Madras la kadayadhu sagodharae....

    • @015gopinathm8
      @015gopinathm8 6 ปีที่แล้ว +29

      @@imranfarook1370 Namma Chennai 🔥🔥🔥 Engaluku inam,Mozhi,matham,jathi ethuvum theriyathu. Mathicha mathipon mithicha mithipom😎 Chennaian da🔥🔥🔥

    • @kindlykishore
      @kindlykishore 6 ปีที่แล้ว +2

      True

    • @kingforever4731
      @kingforever4731 6 ปีที่แล้ว +6

      @@imranfarook1370 yes bro, but money

  • @megalaradhakrishnan
    @megalaradhakrishnan 6 ปีที่แล้ว +34

    Very shame to hear ... Caste issues.. I totally hate this... Caste and religion... All are living human beings... Sad to hear about rajalakshmi...

  • @anuradharathinavel9938
    @anuradharathinavel9938 5 ปีที่แล้ว +45

    Hats off to you for taking sensitive topics and discussing boldly...
    Justice must be given to Rajalakshmi, our child!

  • @ManoY2127
    @ManoY2127 6 ปีที่แล้ว +32

    RIP தங்கச்சி..... .சாதி இல்லாத சமுதாயம் உருவாக்குவோம்...

  • @funandeducation5221
    @funandeducation5221 6 ปีที่แล้ว +75

    Sad to hear this hate this word caste😫😫.. i wish thanos was real just delete this world humans becoming animals now ....

  • @premalathaperiasamy6162
    @premalathaperiasamy6162 6 ปีที่แล้ว +6

    தாழ்த்தப்பட்டவர்கள் தானே ஒழிய தாழ்ந்தவர்கள் அல்ல!!! நன்றி மதன் கௌரி. ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வார்த்தை சொல்லாடலை இனி பயன்படுத்துங்கள்.... தமிழ்நாட்டின் நல்ல இளைஞர்களுக்கான ஒரு ஐகான் நீங்கள் மட்டுமே.... வாழ்க வளமுடன் மதன் கௌரி

  • @selvammadurai2110
    @selvammadurai2110 6 ปีที่แล้ว +283

    சர்கார் படம் போஸ்டர கிழிக்க நேரம் இருக்கு ஆர்ப்பாட்டம் பண்ண நேரம் இருக்கு இந்த மூடர்கூடதிற்கு இதலாம் எப்படி புரியும்....

  • @dharanik2546
    @dharanik2546 6 ปีที่แล้ว +36

    In my class 60 students are there .... this video is shared to all of them bro ..the most important video

    • @முருககுமார்
      @முருககுமார் 6 ปีที่แล้ว +1

      சாதியை ஒழிக்க முடியாது. ஒழிக்கவும் விட மாட்டார்கள். இதில் மிகப்பெரிய அரசியல் லாபம் இருக்கிறது. சாதியை ஒழித்து விட்டாலும் அடுத்து ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி தமிழன் மலையாளி என்ற ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அடிப்படையிலேயே நாம் ஒருத்தரையொருத்தர் மதிப்பு கொடுக்க வேண்டும். இப்பண்பை நாம் வளர்த்துக் கொண்டால் மட்டுமே இந்த ஏற்றத்தாழ்வை களைய முடியும்.

    • @dharanik2546
      @dharanik2546 6 ปีที่แล้ว

      Kumar A true bro

    • @lovelyheart8820
      @lovelyheart8820 6 ปีที่แล้ว

      thevar endu oru thevadiyar iruke athu aliyanum

    • @Thevidiah
      @Thevidiah 6 ปีที่แล้ว

      Kudos to u

  • @deepikadp9428
    @deepikadp9428 6 ปีที่แล้ว +75

    .... First Jaathi certificate kekuradha niruthunga da 👊👊👊👊👊👿scl life full ah edhuku eduthalum jathi jathi

    • @jayakumarn9783
      @jayakumarn9783 6 ปีที่แล้ว +1

      mine too put the same both comments before seen this... well angry...

    • @revathyarunachalam4828
      @revathyarunachalam4828 6 ปีที่แล้ว

      S i know my cast bcs of my community certificate

  • @rohithrg3448
    @rohithrg3448 6 ปีที่แล้ว +23

    Bro naa eanna jathi nu kooda teriyathu first jathi na eanna naanga appdi palaga maatom ean friends,appa,amma eantha jathi nu teriyathu bro

  • @premkumar1008
    @premkumar1008 5 ปีที่แล้ว +60

    Madan Unmayana sarkar ne than pa 🙏🙏🙏🙏

  • @baranitharanrajasekaran7824
    @baranitharanrajasekaran7824 6 ปีที่แล้ว +100

    Na 10th padikura vara ennoda jaathi yen friendoda jathi ennaku theriyathu but 10 schoola thaan jathi certificate ketanga so thappu yarthu sollunga friends...

    • @magendranrajundram1056
      @magendranrajundram1056 6 ปีที่แล้ว +1

      😢

    • @sadamsharif7339
      @sadamsharif7339 6 ปีที่แล้ว +8

      Jaathi certificate vachu tha Rajalakshmi caste ennanu kandu pidichana Dinesh. Certificate kilichi pota Seri airuma? Just realise the real issue

    • @valliv7756
      @valliv7756 6 ปีที่แล้ว +1

      Me too ya

    • @baranitharanrajasekaran7824
      @baranitharanrajasekaran7824 6 ปีที่แล้ว +1

      Sadam Sharif what i ment is more than me this system needs my caste..

    • @tamiltroll612
      @tamiltroll612 6 ปีที่แล้ว +1

      I think unga mind inume 10 level la thaaa iruku

  • @arzenwafi4038
    @arzenwafi4038 6 ปีที่แล้ว +47

    Yennagada ippalam weekly twice justice kekuring 🗡🗡 justice keka mattum than mudiyuma vera vali illaya😢😢

    • @arzenwafi4038
      @arzenwafi4038 6 ปีที่แล้ว

      @@jeyalakshmi1527 😢😯

  • @karthisn1910
    @karthisn1910 6 ปีที่แล้ว +56

    Enna caste... ellaarum manithargal.. 😥 Eppo da purinjikka poringa...😥

  • @chinnaduraiarumugam1444
    @chinnaduraiarumugam1444 6 ปีที่แล้ว +185

    அரசாங்கமே ஒன்னுசேர்ந்து ஒரு ஜாதி தலைவர்க்கு "குரு பூஜை" நடத்தும்போது ஜாதி எப்படி ஒழியும்

    • @Karthikeyan_aadhi
      @Karthikeyan_aadhi 6 ปีที่แล้ว +12

      அச்சம் தவிர் நீங்கள் சொல்வது சரி தான் அனால் அவர் ஜாதி தலைவர் மட்டும் இல்லை அவரும் ஒரு சுதந்திர்காக போராட்டியவர்... இதுலாம் நான் சொல்லுறதுனால அந்த சாதி காரன்னு நினைக்க வேண்டாம்
      ... நன்றி...

    • @vigneshvijayan8760
      @vigneshvijayan8760 6 ปีที่แล้ว

      Unmathan nanba...

    • @vigneshvijayan8760
      @vigneshvijayan8760 6 ปีที่แล้ว +5

      Karthik sonna suthanthira porattam mudinjathu ... Ippo jaathiya poratta thalaivarathaaan antha samugathinar avatar pakkuranga..

    • @Karthikeyan_aadhi
      @Karthikeyan_aadhi 6 ปีที่แล้ว +3

      vicky 777 அமாம் ஒரு சிலர் பண்ற தப்புத்தான் எல்லாரும் அப்டி இல்லங்க...

    • @suresh6face426
      @suresh6face426 6 ปีที่แล้ว +6

      Avaru jaathi thalavar eilla... Jaathi thalaivara maathitaga...avaru theiviga thirumagan....

  • @akdurai575
    @akdurai575 6 ปีที่แล้ว +47

    School la entha hair ku community certificate kakuranga....athula irunthu tha aarambikuthuu...

    • @dowhateveryoulike7187
      @dowhateveryoulike7187 6 ปีที่แล้ว

      Apdiya.. 50 varushatuku munnadi ennada certificate irundadhu.. Appalam jaadhi illama certificate vandadhum jaadhi poranducha kum.. Pannada.. Keela irukravana mela kondu vara try pandra quota Ku adi aadharamae community certificate dhanda.. Munera vidama adhyum pudungi adimaya aaka pakradhukh oru reason dha new soldra certificate dha casteism Ku reason apdingradhu.. Understand pannungada

  • @KalaisCreations
    @KalaisCreations 6 ปีที่แล้ว +139

    சாதிகள் இல்லையடி பாப்பா...😢

    • @prakashd3228
      @prakashd3228 6 ปีที่แล้ว +1

      Mega pareya poi

    • @hihello2336
      @hihello2336 6 ปีที่แล้ว

      Correct

    • @buddy_buddy
      @buddy_buddy 6 ปีที่แล้ว

      Saathi iruku... athu naama paakama irukanum

    • @booganda2479
      @booganda2479 6 ปีที่แล้ว +1

      jathi santruthan irukuthadi papa atha olikanum

    • @jananim2761
      @jananim2761 5 ปีที่แล้ว

      Man dreamed of thing which never happened

  • @rijumonsjb
    @rijumonsjb 6 ปีที่แล้ว +11

    44 dislikes😳 RIP humanity. It's unbelievable such incidents are happening in 2018.... Heartbreaking

  • @ramalakshmik9430
    @ramalakshmik9430 5 ปีที่แล้ว +11

    Avana thudi thudikka kollanum😣 sir....... Justice for Rajalakshmi 😥

  • @Informer_boy
    @Informer_boy 6 ปีที่แล้ว +18

    Engala vaaza vidungada... Can't control my tears........

  • @lolbro7484
    @lolbro7484 6 ปีที่แล้ว +20

    Remembering these lines: Neenga neegala irukkara varaikkum, naan naaya irukkanum nu neenga nenaikkara varaikkum. Inga edhumae maaraadhu

    • @pradeepaps6844
      @pradeepaps6844 6 ปีที่แล้ว +2

      Well said.

    • @lolbro7484
      @lolbro7484 6 ปีที่แล้ว +2

      @@pradeepaps6844 it's a dialogue from parierum perumal movie...!

    • @ramyaram7274
      @ramyaram7274 6 ปีที่แล้ว +1

      great anna...

    • @lolbro7484
      @lolbro7484 6 ปีที่แล้ว

      @@ramyaram7274 thank u sis

  • @preethik6372
    @preethik6372 6 ปีที่แล้ว +29

    I thought tdy you will post this video..thank u so much . Justiceforrajalakshmi

  • @dhiyadhiya1661
    @dhiyadhiya1661 5 ปีที่แล้ว +43

    சாதி சாக்காடையும் ...ஒன்று..அழிக்க..முடியுமா?

  • @surulikanna3997
    @surulikanna3997 6 ปีที่แล้ว +50

    ரத்தம் கொதிக்குது நண்பா

  • @englishmachi6324
    @englishmachi6324 6 ปีที่แล้ว +28

    14 வயசு குழந்தையின் ரத்தத்தால் உன் சாதி காப்பாற்றப்படுமானால் அனைத்து தாழ்ந்த ஜாதி என நீ கருதும் அனைவரையும் வெட்டி கொன்னுடுங்க...
    மனிதம் தான் காப்பாற்றப்படவில்லை..Atleast உங்கள் ஜாதியாவது வாழட்டும்...
    RIP RAJALAKSHMI😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Caninetrovert791
    @Caninetrovert791 6 ปีที่แล้ว +46

    Pariyerum Perumal is not just a movie....❤ Beyond that it is unspoken words of backward community

  • @nivas1858
    @nivas1858 5 ปีที่แล้ว

    Romba Kastama eruku Anna Neenga soldratha ktathum.neenga sonna promise sa na yadukurayn.yanga surrounding la erukuravangal matha try pandrayn.entha kodumaiku oru pulstop vaipom as a youngster ra.tq anna

  • @mnsrinivasan
    @mnsrinivasan 6 ปีที่แล้ว +21

    Romba kastama iruku na😢😔. Naanum nambala suthi jaathi laa illa namma mostly jaathi aa maranthutom nu nenachitu irundhen na. Aana innum kooda ivlo cheap aa jaathi veri pudichavanunga irupaanga nu naan nenache paakala na. Romba romba kastama iruku na. Namma antha ponnuku panra unmayana justice ae jaathiya ozhikarathu thaan na. Yenaku yennoda friends oda jaathi laa theriyathu na. Naan ketathu illa. Ithe maathiri yellarum panna naama kandipa maaruvom na🙂

  • @sudalaivel7323
    @sudalaivel7323 6 ปีที่แล้ว +16

    என்ன ஒரு கொடுமையான கோர நிகழ்வு.. இந்த உலகத்தில் மிக உயர்ந்தது உயிர் மட்டுமே.. அவ்வுயிரை கேவலம் ஒரு சாதினால பறிக்ராங்க... மாற்றத்தை நம்மில் இருந்து கொண்டு வாங்க நண்பர்களே..

  • @immortalman007
    @immortalman007 6 ปีที่แล้ว +66

    அண்ணா இங்க பள்ளி கூடதுல ஜாதி சான்றிதழ் கேட்கும் வரையிலும் இங்கே ஜாதி இருக்கும் இவர்கள் இப்படி தான் திருத்த முடியாது

    • @tamiltroll612
      @tamiltroll612 6 ปีที่แล้ว +3

      School la certificate kekurathuku munadi saathi iliya ?
      Matra vendiyathu manithargalai

    • @srephen3089
      @srephen3089 6 ปีที่แล้ว

      Thavudiya payale odiru soothaduchuruven

  • @aishweryaRV
    @aishweryaRV 6 ปีที่แล้ว +17

    Annaa pesamaa Neenga mudhalvar ah aaidunga anna😭🤕❤️

  • @mithrapriya154
    @mithrapriya154 6 ปีที่แล้ว +33

    PAVOM PA RAJA LASHMI &MOM JUSTICE FOR....LIKE

  • @airvoicemobileshowroom7600
    @airvoicemobileshowroom7600 6 ปีที่แล้ว +23

    அவன ஏன் அவங்க இவங்கனு சொல்லுரீங்க? மரியாதை கொடுத்து பேச வேண்டியவனா அவன்? கொலைகாரன்... கெட்டவார்த்தை பயன் படுத்த விருப்பம் இல்லை

  • @kanagarajsy2482
    @kanagarajsy2482 6 ปีที่แล้ว +50

    இஸ்லாமிய மத போதகர் Dr.ஜாகிர் நாயக் பத்தி பேசுங்க நண்பா...
    7 month request...
    I believe u only tell trueth

    • @arunhai08
      @arunhai08 6 ปีที่แล้ว +1

      Avan oru terrorist. Ithukumela ena andha dash ah pathi pesavendi iruku? Kevalamana oru madha veriyan Avan

    • @Farookshafiqs
      @Farookshafiqs 6 ปีที่แล้ว +2

      For those who say he is terrorist
      Jihad
      In a lecture given in University of the Gambia,[73][74][95] Zakir
      condemned the atrocities around the world in the name of Jihad, where innocent people lost their lives, saying "Jihad is misunderstood by both Muslims and non-Muslims, Jihad means to strive and struggle to make society better, the best form of Jihad is to strive and struggle against non-Muslims, using the teachings of the Quran; to the Prophet Peace Be Upon Him and the Almighty Allah, Islam means peace."[95] According to Naik, the killing of any innocent person, either Muslim or not is prohibited by Islam, while condemning the double-standard, played by the western powers and media who describes Muslims as extremists and fundamentalists. He said in unequivocal term that, even in Islamic Jihad, there are laid down rules and regulations as when and how to kill a person, which he noted, totally contradicts what is currently happening around the world, by some groups who claim to fight for Jihad.[95]
      In another lecture given in Al-Khawaneej, Dubai, Naik stated that the most mistranslated and misunderstood word about Islam by non-Muslims and even some Muslims is "Jihad", which, he said, has nothing to do with the phrase "holy war" that is never actually used in the Quran or sunnah and was first used by the crusaders who killed millions in the name of Christianity. He added the word "Jihad" actually means to strive or struggle against one's own evil inclinations, to make the society better, in self-defense on a battlefield, and against oppression.[86]

    • @Farookshafiqs
      @Farookshafiqs 6 ปีที่แล้ว +1

      Topic is caste but some fools still want to fight for religion.... People like this are gonna definitely kill many more humans keep ur idiotic ideas out this channel

    • @Farookshafiqs
      @Farookshafiqs 6 ปีที่แล้ว +1

      @@arunhai08 bro don't spread hate, it's very easy to say without knowing about anyone, and here everyone is trying to humans esp the above topic is against caste, but hate speech against someone makes it even worse, thank you

    • @jesinthia7727
      @jesinthia7727 6 ปีที่แล้ว +1

      Mg video fullu pathutu dha ipdi comment paningala

  • @sabiyabaskaran1190
    @sabiyabaskaran1190 6 ปีที่แล้ว +3

    Thank you madan ipdi oru incident nadanthatha daring aaa pesruthuku

  • @velukali4098
    @velukali4098 6 ปีที่แล้ว +7

    இந்த மாதிரியான பணியை தைரியமாக தொடருங்கள் மதன்...

  • @reshmaresh6657
    @reshmaresh6657 6 ปีที่แล้ว +45

    First schla community certificate kekkratha mathanum aprm intha generation maarirum

    • @sadamsharif7339
      @sadamsharif7339 6 ปีที่แล้ว +1

      You have very poor knowledge about the reason behind it

    • @RadhikaVasudevanadv
      @RadhikaVasudevanadv 6 ปีที่แล้ว +2

      Caste certificate school kekurathu is to provide reservation benefit to them. Athuvum ille na nelamai innum mosam. It is those educated people who are even realizing equalty is their birth right and not a privilege. Prechanai school la start agala...

  • @nitheshkumarvs3170
    @nitheshkumarvs3170 6 ปีที่แล้ว +79

    Stupidity is still alive in tamilnadu....no medias where covered this news sensational....

  • @g3vibes418
    @g3vibes418 6 ปีที่แล้ว +64

    Dislike panurathuku munadi ethuku panromnu yosichu panunga. Sensitive issues la kuda kevalamana arivoda dislike panreenga.

  • @danielrajendran5798
    @danielrajendran5798 6 ปีที่แล้ว +38

    Great MG. Enaku Inum kuda theriyadhu na endha jaadhi nu. Na perumapaduran

  • @aetamil5826
    @aetamil5826 6 ปีที่แล้ว +32

    Justice for Rajalakshmi.. And Please talk indonesia flight crash..

  • @nithupatankar657
    @nithupatankar657 6 ปีที่แล้ว +19

    I don't know why people even disliked this video.........
    Once wen I was in a beach in chennai I saw a guy with his wife who was vigorously talking to someone in the phone about jadhi and jadhi vote and his wife was there sitting casually as if it was an everyday scenario.......the most worst part is that I could not do anything about it and I was able to imagine in what kind of a society we are living in.........it is not a simple thing because there are so many others like that man whose actions might cause the society terribly
    This can be rectified only wen people start to use their brains and start living their lives happily and also let others live (it was not eavesdropping.....I just could not close my ears when he was speaking soooo loudly)

  • @buvaneshkumar1503
    @buvaneshkumar1503 5 ปีที่แล้ว +11

    madan oru small mistake....Dinesh-ah
    அவங்க......அவங்க......sollathigga
    அந்த ****** எதுக்கு மரியாத
    thanks for making video for this madan

  • @calvindavid1645
    @calvindavid1645 6 ปีที่แล้ว +5

    Well spoken bro!! Few videos back you said there was no major caste differentiation in TN and i was proud of it...So sad this is happening in TN🙁

  • @sivaji5558
    @sivaji5558 6 ปีที่แล้ว +35

    Ivanunga lam thirundhave matanunga , that's y dir Ranjith took courage to fought against caste through flims , he is a not a racist he is a warrior to fought against caste

  • @jayapriyas.s263
    @jayapriyas.s263 6 ปีที่แล้ว +30

    I promise bro..en frnds kitta caste pathi kaekka maattaen..nd preach awareness to everybody naaa....

    • @Mathanraj_S
      @Mathanraj_S 6 ปีที่แล้ว +2

      jaya priya pesanum discuss pannunga
      Without discussion we can’t to change casteless society

    • @jayapriyas.s263
      @jayapriyas.s263 6 ปีที่แล้ว +1

      @@Mathanraj_S i accept ji mg bro sollirukkaru unga frndsoda caste ennanu kaekkadhinganu....so nan adha mean pannaen tq for ur reply to my cmt..ji

    • @முருககுமார்
      @முருககுமார் 6 ปีที่แล้ว +1

      சாதியை ஒழிக்க முடியாது. ஒழிக்கவும் விட மாட்டார்கள். இதில் மிகப்பெரிய அரசியல் லாபம் இருக்கிறது. சாதியை ஒழித்து விட்டாலும் அடுத்து ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி தமிழன் மலையாளி என்ற ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அடிப்படையிலேயே நாம் ஒருத்தரையொருத்தர் மதிப்பு கொடுக்க வேண்டும். இப்பண்பை நாம் வளர்த்துக் கொண்டால் மட்டுமே இந்த ஏற்றத்தாழ்வை களைய முடியும்.

  • @kkmjpkjbts
    @kkmjpkjbts 5 ปีที่แล้ว +2

    Nalla ellatha sila topica kuda and puriyatha sila topica kuda super interesting and understandable ha sollringa bro .👌👌👌👌👍

  • @suganyasuganyailoveyoujesu8235
    @suganyasuganyailoveyoujesu8235 6 ปีที่แล้ว +78

    Please avana kollunga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ryuvaraj8495
      @ryuvaraj8495 6 ปีที่แล้ว

      Avan saga koodathu avana life long thudika vidanum .... Avana thudika vidunum

    • @brindhadevikandhasamy8251
      @brindhadevikandhasamy8251 6 ปีที่แล้ว +1

      @@ryuvaraj8495 mm yes bri

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber 5 ปีที่แล้ว +1

      @@ryuvaraj8495 Kunja cut pannidanum...Life purra oru oru nallum kavalayileye irunthu saaganum

  • @dineshsharma2293
    @dineshsharma2293 6 ปีที่แล้ว +31

    Government Mela thaan thappu school sekkum pothu, college seat kodukumbothu, government jobs ku........ Ippadi governmentte stimulation pannuthu

  • @veeramani7592
    @veeramani7592 6 ปีที่แล้ว +134

    Madan யார் அந்த பறையர்கள் அவர்களை ஆதி தமிழர்கள் என்று சொல்றாங்க.....அவர்களை பற்றிய யாரும் பேசுவது இல்லை....அவர்களை பற்றிய வரலாறு ஏதும் இருக்கா....அவர்கள் ஆதி தமிழர் என்றால் எப்படி அடிமை இனம் என்று கூறுகின்றனர்.... இதை பற்றி பேச உங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லை மற்றவர்கள் போன்று தானா இதை யாரும் விரும்புவார்களா என்று தெரியவில்லை.... ஆனால் பலரும் பல கருத்துக்களை பறையர்கள் பற்றி கூறுகின்றனர்... நான் உங்கள் சம நிலையான பேச்சை நம்பிக்கை கொண்டு கேட்கிறேன் ....இந்த நிலையில் இருந்து அவர்களை மேம்படுத்த என்ன செய்வது.......

    • @kavinilavan4681
      @kavinilavan4681 6 ปีที่แล้ว +2

      itha pin panuga bro and ans panuga ithuku

    • @ajiatheena7164
      @ajiatheena7164 6 ปีที่แล้ว +2

      Yes plzz

    • @geethaguru9221
      @geethaguru9221 6 ปีที่แล้ว +2

      சகோ, நந்தனின் பிள்ளைகள் என்ற புத்தகத்தில் இருக்கிறது அவர்களை பற்றிய முழு தகவல்களும்

    • @veeramani7592
      @veeramani7592 6 ปีที่แล้ว +2

      @@geethaguru9221 அப்படியா சரி சகோதரி நான் பார்கிறேன்...

    • @stevsridhar3610
      @stevsridhar3610 6 ปีที่แล้ว +1

      Supar Bro

  • @RamRam-yn7eq
    @RamRam-yn7eq 6 ปีที่แล้ว +42

    அன்னா .துப்பரவு பணியாளர்களின் கஷ்டங்களும் ..துப்புரவு பணியில் உள்ள நடைமுறையில் இருக்கின்ற சட்டங்கள் . பற்றி பதிவிடுங்கள் .

  • @warriorkarthick
    @warriorkarthick 6 ปีที่แล้ว +7

    neenga solama ithu teriyathu bro yarkumae....u r great bro..........

  • @manimozhi2064
    @manimozhi2064 6 ปีที่แล้ว +17

    Harassment pannum pothu theriyalaya ava low caste nu .......he should be punished soon...😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @laavanpermaloo1621
    @laavanpermaloo1621 5 ปีที่แล้ว +6

    I have watched most of ur videos. U have earned urself a fan from Malaysia. Kudos bro. Love ur videos.

  • @its_me_aakash383
    @its_me_aakash383 6 ปีที่แล้ว +22

    Bro your are always unique in your topic..keep doing bring to us..bro

  • @kavithapalani784
    @kavithapalani784 6 ปีที่แล้ว +13

    Humanity is totally degrading in the name of caste 😔.....

  • @RAJLAKSI
    @RAJLAKSI 6 ปีที่แล้ว +56

    Alugaiya varudu madan en ipdilam Jadi 😢😢

  • @________na__v_eee____4095
    @________na__v_eee____4095 5 ปีที่แล้ว +7

    Hats off you bro ... tamilnadu la ennenamo ban pandranga.. frst intha caste ah ban pannunga 👆

  • @sureshr7561
    @sureshr7561 6 ปีที่แล้ว +101

    356 dislikes really? Sick people

  • @sakthisalem7693
    @sakthisalem7693 6 ปีที่แล้ว +12

    நன்றி தோழரே எங்கள் இழிநிலையை வேதனையை பதிவு செய்தர்க்கு

    • @Nalvazhi2310
      @Nalvazhi2310 6 ปีที่แล้ว +1

      Sakthi Salem ida pola solrathaye thavirkanum modala...!!!Inga yarum yeezham ila...!!!

    • @sakthisalem7693
      @sakthisalem7693 6 ปีที่แล้ว +1

      @@Nalvazhi2310 உங்கள் கருத்தை பகிர்ந்தர்க்கு நன்றி சகோதரி தயவு செய்து சாதீய கொடுமையால் நடக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

    • @Nalvazhi2310
      @Nalvazhi2310 6 ปีที่แล้ว +1

      Sakthi Salem athil gavanam kurainthadum ila...kuraivadum ila...!!!
      Aana yena yepdi thadukuradu'nu than therila..!!!
      Yana panalum thaduthuduvanunga

    • @sakthisalem7693
      @sakthisalem7693 6 ปีที่แล้ว

      @@Nalvazhi2310 சரியா சொன்னீங்க சகோதரி சாதீய கொடுமையால் நடக்கும் நிகழ்வுகளை கவனம் கொள்வது நமது கடமை . அன்று ராஜலட்சுமி இன்று தேனியை சேர்த்த 7ம் வகுப்பு மாணவி ராகவி இது இனி நடக்கக்கூடாது. இப்படி ஒரு அரசாங்கம் அமைய தெரிந்தே தெரியாமலே நாமும் ஒரு காரணம் தானே.. அடுத்த முறையை ஒரு சிறந்த தலைமையை அமரவைப்போம் சகோதரி. நீங்க ஆசிரியை சபரிமாலா வீடியோ பார்க்கவும்

    • @sakthisalem7693
      @sakthisalem7693 5 ปีที่แล้ว

      @@Nalvazhi2310 நன்றி சகோதரி

  • @kuthiraisavari7692
    @kuthiraisavari7692 6 ปีที่แล้ว +26

    இதற்கு எல்லாம் ஒரு மாற்றத்தைக் நான் கொண்டு வருவேன்...

    • @ibras4434
      @ibras4434 6 ปีที่แล้ว

      kuthirai savari unga name

    • @jeevanpradeep8550
      @jeevanpradeep8550 6 ปีที่แล้ว

      👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪

    • @albatrossdiaries8012
      @albatrossdiaries8012 6 ปีที่แล้ว

      I support u but how...can u brief me?

    • @v.j.umamaheswaran-ceo5633
      @v.j.umamaheswaran-ceo5633 6 ปีที่แล้ว +1

      இதற்கு எல்லாம் ஒரு மாற்றத்தைக் நான் கொண்டு வருவேன் விரைவில்

    • @albatrossdiaries8012
      @albatrossdiaries8012 6 ปีที่แล้ว

      @@v.j.umamaheswaran-ceo5633 super umamaheswaren...me too support wit u..will rise hands together...👍

  • @premanand3196
    @premanand3196 5 ปีที่แล้ว

    வணக்கம் மதன்,
    மிக்க நன்றி இப்படி பட்ட ஒரு அநீதியை நீங்கள் வீடியோ செய்ததற்கு.🙏🙏
    நீங்கள் 'exaggeration என்று நினைத்தேன்' என்று சொன்னதால் என் கருத்தையும் நான் சொல்கிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கும் சாதி கொடுமை போன்ற படங்கள் சிறு வயதில் பார்த்தால் அவை exaggeration என்றுதான் எனக்கும் தோன்றியது.
    பிறகு கல்லூரி தென் மாநிலத்தில் பயின்றதாலும், என் மனைவி தென் மாநிலத்தில் இருந்து காதல் திருமணம் செய்ததாலும், தென்மாநிலங்களில் சாதி எப்படிப்பட்ட ஒரு இடத்தை பிடித்திருக்கிறது என்று தெரிந்தது.
    பிறகு எனக்கு புரிந்தது படங்களில் காட்டும் விஷயங்களை விட நிஜத்தில் நடப்பவை இன்னும் மோசமானதாக தான் இருக்கிறது என்று.
    இவைகளை தட்டிக்கேட்க நாம் அனைவரும் ஒன்று கூடி குரல் கொடுக்க வேண்டும்.

  • @premsai5074
    @premsai5074 6 ปีที่แล้ว +15

    Crimes will be reduced if the punishment is severe.....otherwise ..no change

  • @venkateshbharathi9284
    @venkateshbharathi9284 6 ปีที่แล้ว +15

    According to me... Identity of a person can never be based on caste.. but... This is inhuman...😔

  • @shravanee.r376
    @shravanee.r376 6 ปีที่แล้ว +7

    4.22 sec extremely 100 percent true.. we ppl busy with discussing sarkar ,me too, ect ect junk items.. but forget to talk abt social issues like justice for rajalakshmi ect

  • @vigneshpandi8625
    @vigneshpandi8625 6 ปีที่แล้ว +50

    சர்கார் & தீபாவளி கொண்டாட்டத்தில் நாம் ராஜலட்சுமியை மறந்து விட்டோமே! ஐயகோ! என் நெஞ்சு பதறுகின்றது!
    'என்றைக்கு பள்ளிச் சான்றிதழிலிருந்து 'சாதி' என்ற பிரிவு எடுக்கப்படுகிறதோ, அன்றிலிருந்து தான் சாதி சாக ஆரம்பிக்கும்.' ஆனால் அதை செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் அந்த சாதியை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள்!
    நான் ஏழாவது வகுப்பு படிக்கும் வரை எனக்கு என் சாதி என்ன என்று எனக்குத் தெரியாது. என்றைக்கு என் பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்டார்களோ அன்றைக்குத் தான் என் சாதி என்னவென்று நான் தெரிந்து கொண்டேன்.
    'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதை சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் தான் சாதி சான்றிதழையும் கேட்கிறார்கள்.
    ஆனால் 'ராஜலெட்சுமி விஷயத்தில் கொலைகாரன் தான் செய்த ஈனத்தனமான காரியத்தை மறைக்கவே சாதியைப் பயன்படுத்தியிருக்கிறான்.

    • @anulavanya3233
      @anulavanya3233 5 ปีที่แล้ว +2

      Vignesh Pandi school la jaathi saandrithal keka arambichathuku karanam.. thaalthapatavangaluku salugaya kuduthu mela kondu varathanga.. kaala pokula ipdi mariduchi

    • @jothiram8576
      @jothiram8576 5 ปีที่แล้ว

      Yes naanum ungala mathiri tha enna cast appdinu theriyama valrthe

  • @rajialan3101
    @rajialan3101 6 ปีที่แล้ว +8

    Hi Madan, intha vidéo Pakkum pothu yennoda paiyan kettan amma jathina yennanu hé is studying 6th std. 👍👍👍👍