பூனைகள் துஷ்ட சக்திகளா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #Cats #Negativeenergy? #AMTPositive #amt
    பூனைகள் துஷ்ட சக்திகளின் கண்ணாடிகளே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
    • பூனைகள் துஷ்ட சக்திகளி...
    Kindly Follow Our Channels :
    Astro Mind Therapy
    / astromindtherapy
    AMT Neutral
    / @amtneutral
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Instagram & Facebook Page to get further updates:
    / astromindtherapy
    / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 14

  • @anandhikrishnasamy4570
    @anandhikrishnasamy4570 2 ปีที่แล้ว +9

    என் வீட்டில் நாய் பூனை இல்லாமல் இருக்க மாட்டேன். தினமும் பாலும் சோறும் போட்டால் எனக்கு 'ஒரு நிம்மதி. 30 வருடங்களுக்கு மேலாகியும் பூனை வளர்த்து வருகிறேன். ஒன்று இறந்தால் இன்னொன்று. முனையும் நம் சொல்வது கேட்கும். பூனை பற்றி நன்றாக போடுங்க ஐயா 'அப்போது தான் வளர்ப்பார்கள். பூனை இனம் அழிந்து விடும் எலி இனம்'பெரும்.

    • @anandhikrishnasamy4570
      @anandhikrishnasamy4570 2 ปีที่แล้ว

      முனையும்-பூனையும்

    • @dhayajk6466
      @dhayajk6466 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ganeshts7014
      @ganeshts7014 2 ปีที่แล้ว +3

      I agree with your words sir.
      Last 6years i am having cat with me it understand my tears happiness and all. I love my cat.

    • @elangovankavitha6195
      @elangovankavitha6195 2 ปีที่แล้ว

      Qqq

  • @durga7649
    @durga7649 2 ปีที่แล้ว +1

    ரொம்ப எதிர்பார்த்த topic. Excellent குருவே🙏

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 2 ปีที่แล้ว +3

    Yennoda poone nalla kekkum sir, sethirichi, adhu ponadhuku apramdhan yennoda life eh negative ah maridichi

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 ปีที่แล้ว +4

    இந்த கருத்தில் நான் முரண்படுகிறேன் ஐயா. நன்றியுடன் வாழும் நாய்கள் தெய்வத்திற்க்கு சமம். ஆனால் உணவை தங்களுக்குள் பூனைகளைப்போன்று பங்கிடுவதில்லை. பூனைகள் என்னோடு பேசும் நட்பு பாராட்டும். இன்னும் நிறைய. சில மனிதர்களுக்கு விலங்குகள் எவ்வளவோ மேல். இது பிரச்சனையாகவே ஆனாலும் முடிந்த வரை உணவிடுவதை நான் நிறுத்தாமல் கடக்கிறேன். இதுவே நம் எல்லோரின் இயல்பும் ஆகட்டும். இறைவன் படைப்பை நாம் பழிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. நன்றியுடன்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Nanum poonai valathuren Sir.nalla valantha oru pen poonai yaruthunu theriyala athuva vanthu yenga veetla vanthu yengaloda eruku.niraya yeli pidikkuthu.ethu vantha piragu oru yeli kooda ella.pasicha kaala vurasuthu.manasuku oru happya eruku Sir.

  • @homeooviswanathan4135
    @homeooviswanathan4135 ปีที่แล้ว

    பல்லி பற்றிய ஆழ்ந்த தகவல் போடுங்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @krgdeepa2575
    @krgdeepa2575 2 ปีที่แล้ว +1

    Super sir.

  • @homeooviswanathan4135
    @homeooviswanathan4135 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    பல்லி சகுனம் பார்ப்பது எப்படி.
    அது எந்த திசையில் கூறினால் என்ன அர்த்தம்.
    .
    வாசல் படியில் நிளைகால் மேல் சொன்ன என்ன அர்த்தம்.
    தலைக்கு மேல்.
    சீலிங் போன்ற இடங்களில் சொன்னது என்றால் என்ன அர்த்தம்