சோதனை & துன்பம் வேறுபாடு ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #Suffering #Trial #Difference #AMTPositive #amt
    Do watch:
    சோதனை துன்பமாக மாறுவது எப்போது ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
    • சோதனை துன்பமாக மாறுவது...
    கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2023 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    Astro Mind Therapy: / astromindtherapy
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 16

  • @remyacv7887
    @remyacv7887 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் தெளிந்த நீரோடையே போல மனதில் ஆழமாக பதிகிறது ஐயா. உங்களது கருத்துக்களை கேட்பதற்கு இறைவன் அருள் இருந்தால் மட்டுமே உங்களுடைய, இந்த கருத்துக்களை ஒவ்வொருவரும் உள்வாங்க முடியும் ,கேட்கவும் முடியும். அந்த வகையில் கடவுள் என்னை உங்கள் வீடியோ பார்ப்பதற்கு அனுமதித்ததற்கு மிக்க நன்றி கடவுளுக்கும் .
    இந்த செயலை நீங்கள் தொடர்ந்து செய்து எங்களை மேன்மைப்படுத்துவதற்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் ஐயா🙏

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா 🙏🏻

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அய்யா... இரண்டு நாட்களாக உங்கள் வீடியோக்காக காத்திருந்தேன், வாழ்க்கை முழுவதும் சோதனையாகவே இருக்கிறதே, கடவுள், நான் வாழ தகுதியற்றவள் ன்னு சொல்றாரோ ன்னு நினைத்தேன்.. நான் சாதனை படைக்க தான் கடவுள் என்னை சோதிக்கிறார் என்று புரிந்து கொண்டேன், உள்ளம் வலிமையாக இருந்தும், உடல் சில நேரங்களில் சோர்வு அடைகிறது... உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @balachandard9023
    @balachandard9023 ปีที่แล้ว

    Hare Krishna 🙏🏻

  • @thirumuruganthirumurugan5931
    @thirumuruganthirumurugan5931 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @geethaiaram6389
    @geethaiaram6389 ปีที่แล้ว

    நல்ல பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @ShivaKumar-lq6lu
    @ShivaKumar-lq6lu ปีที่แล้ว

    Vanakam sir, vèry true rightly said

  • @udangudichannel2200
    @udangudichannel2200 ปีที่แล้ว +1

    🙏

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว

    Very informative video guruji. I realized that what mistake i have been done before.

  • @coolrb4506
    @coolrb4506 ปีที่แล้ว

    Vanakam Dr. Why is that some girls and women's love revealing attire. From old tamil movies, I see this and now this has gotten out of hand. Thank you.

  • @PrimeGuru7
    @PrimeGuru7 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @THANGAVEL580-yz5lk
    @THANGAVEL580-yz5lk ปีที่แล้ว

    Phone mein free trial