மயானம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பல முறை மனு கொடுத்தும் RDO வந்து நேரில் வந்து பார்வையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களுக்கு அரசு இன்றும் வெட்டியாக சம்பளம் கொடுத்துக் கொண்டு தான் உள்ளது.
ஐயா எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் எங்களின் அறியாமை காரணமாக போட்டனர் வண்டி பாதை தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் அவர்களின் வசதிக்காக போட்டனர் 15 ஆண்டுகளாக தொடர்ந்தனர் ஆதாரம் ஏதும் இல்லை அவர்களுக்கு இவர்களுக்கு நான் விடணுமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம் அவர் நிலத்தில் வழியாக இப்போது தார் சாலை வேண்டும் என்றார் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா 3 அடி பாதை விடமுடியுமா நான் வெளி நாட்டில் 20 வருடங்கள் ஆக வேலை பார்ப்பவர் அப்பா வுகு ஒன்றும் தெரியாது
Brother, During 1996 My father and his brother- bought a land of 3 acres, They both invested equally on buying the land. But at the time my father is Not major, so my Grandfather decided to register the land on my Uncle(My father's Brother). Now he is refusing to dividing the land by 2. So what we can able to do for retrieving the land. Or its totally a loss for my father.
ஐயா கடந்த நூறு வருடமாக பூர்வீக சொத்து அந்த சொத்துக்களை இதுவரை கூட்டுக் குடும்பமாகவே அனுபவம் செய்து வருகிறோம் இதில் உங்க முப்பாட்டன் இருக்கும் இரண்டு வாரிசுகள் அதில் அதில் பெரிய தாத்தா பேரன்கள் சின்ன தாத்தா பசங்களுக்கு உண்டான இரண்டில் ஒரு பாகம் சொத்தை தராமல் கடந்த 4 வருடத்திற்கு முன்பு பெரிய தாத்தா அவருடைய வாரிசுகள் இரண்டு ஏக்கர் முழு சொத்தையும் அவர்களுக்குள்ளாகவே பாகம் அட்டவணை பதிவு செய்துள்ளனர் இந்த பத்திரப்பதிவு வைத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்து அந்தப் பூர்வீக சொத்தில் எங்க தாத்தா பெண்களையும் கூட்டாக பட்டா சிட்டாவில் சேர்த்து விட்டோம் இப்பொழுது இந்தப் போலி பத்திர பதவ வைத்து அவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய இயலுமா அதற்கான சட்ட வரைமுறைகள் என்ன என்பது தெளிவுபடுத்த வேண்டுகிறேன் Cell 9159616013
நல்ல தகவல்.
அருமையானபயனுள்ள பதிவு அண்ணா 🙏🙏🙏
நன்றி
அருமை
Good Information
நன்றி ஐயா
Thanks 👍
Thanks
அண்ணா இந்த ஆர்டரை discriptionil போடவும்... அவசியம், அவசரம் அண்ணா. Nandri
Please contact my mail ID
sathsath2928@gmail.com
@@PaattiVillageTips request sent to mail id anna
அனுப்பி உள்ளேன்.
@@PaattiVillageTips கிடைத்தது. நன்றி அண்ணா
அண்ணா இந்த ஆர்டர் காப்பி வேணும்
மயானம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பல முறை மனு கொடுத்தும் RDO வந்து நேரில் வந்து பார்வையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர்களுக்கு அரசு இன்றும் வெட்டியாக சம்பளம் கொடுத்துக் கொண்டு தான் உள்ளது.
please inform centrl or staete govt employ grama natham payable to cost patta vaguvathu epadi
Sure will post separate வீடியோ soon.
Engal nilathai Kovil Nilam endru ooril Ulla makkal abagariplu seiya thitamitanar 50 merpatta makkal ondru kudinar. Nangal high court la writ vangi police protection ketu enga nilathai sutri alavai kal nattu veli potuvitom. Adhan piragu 2 naatkalil veedu katta Ella material galum eraki mesthiri vaithu boomi poojai podum bodhu 50 merpatta makkal ondru kudi engalukaga vandha mesthiriyai mirati velai seiya vidamal thaduthu vitanar. Nangal on the spot la police call pannom aana police varalai. Nangal veedu kata vanguna Ella porutkalayum thirumba anupitom. Engalai andha makkal veedu kata Vida matranga. Idhuku nanga sp,dsp, collector, local inspector ellar kitayum petition kuduthutom. 2 days aachu inum police department la irundhu endha replyum varala. Idhuku piragu Anga veedu katta nanga endha step edukradhu.
ஐயா எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் எங்களின் அறியாமை காரணமாக போட்டனர் வண்டி பாதை தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் அவர்களின் வசதிக்காக போட்டனர் 15 ஆண்டுகளாக தொடர்ந்தனர் ஆதாரம் ஏதும் இல்லை அவர்களுக்கு இவர்களுக்கு நான் விடணுமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம் அவர் நிலத்தில் வழியாக இப்போது தார் சாலை வேண்டும் என்றார் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா 3 அடி பாதை விடமுடியுமா நான் வெளி நாட்டில் 20 வருடங்கள் ஆக வேலை பார்ப்பவர் அப்பா வுகு ஒன்றும் தெரியாது
Brother, During 1996 My father and his brother- bought a land of 3 acres, They both invested equally on buying the land. But at the time my father is Not major, so my Grandfather decided to register the land on my Uncle(My father's Brother). Now he is refusing to dividing the land by 2. So what we can able to do for retrieving the land. Or its totally a loss for my father.
உங்கள் தாத்தா இருக்கிறாரா? அவர் சாட்சி கூற முடியுமா? அல்லது நீங்கள் பணம் கொடுத்து நிலம் வாங்கியதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?
ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கு வருவாயில் மெய் தன்மை சான்றிதழ் கிடைக்குமா
தொலைபேசி தொடர்புகள் வேண்டும்
Sir pl send this case no and year
Sir வணக்கம். பரம்பரை வரைபடம் என்பதென்ன? எங்கு பெறமுடியும்? இப்படி ஏதாவது இருக்கா? Please sir.
ஐயா கடந்த நூறு வருடமாக பூர்வீக சொத்து அந்த சொத்துக்களை இதுவரை கூட்டுக் குடும்பமாகவே அனுபவம் செய்து வருகிறோம் இதில் உங்க முப்பாட்டன் இருக்கும் இரண்டு வாரிசுகள் அதில் அதில் பெரிய தாத்தா பேரன்கள் சின்ன தாத்தா பசங்களுக்கு உண்டான இரண்டில் ஒரு பாகம் சொத்தை தராமல் கடந்த 4 வருடத்திற்கு முன்பு பெரிய தாத்தா அவருடைய வாரிசுகள் இரண்டு ஏக்கர் முழு சொத்தையும் அவர்களுக்குள்ளாகவே பாகம் அட்டவணை பதிவு செய்துள்ளனர் இந்த பத்திரப்பதிவு வைத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்து அந்தப் பூர்வீக சொத்தில் எங்க தாத்தா பெண்களையும் கூட்டாக பட்டா சிட்டாவில் சேர்த்து விட்டோம் இப்பொழுது இந்தப் போலி பத்திர பதவ வைத்து அவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய இயலுமா அதற்கான சட்ட வரைமுறைகள் என்ன என்பது தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
Cell 9159616013
ஐயா வணக்கம்,
பூர்வீக சொத்து என்பதால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.
Order copy case number sir
Surveyor தவறாக அளந்தால் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் என்ன செய்வது....
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள். மாவட்ட சர்வே dept மனு கொடுங்கள்.
Bro unga number kodunga...