UDR பட்டாவை ரத்துச் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @Revenue_Inspector007
    @Revenue_Inspector007  หลายเดือนก่อน

    th-cam.com/video/5dlkemFzwQc/w-d-xo.htmlsi=hSHbBbMtT34ubcCr
    பட்டா மாறுதல் மேல்முறையீடு குறித்து விரிவான விளக்கம்

  • @SekarT-zv4cd
    @SekarT-zv4cd หลายเดือนก่อน

    Thank you sir

  • @ramalingam1262
    @ramalingam1262 หลายเดือนก่อน +3

    எல்லாம் எங்களிடம் இருக்கு, ஆனால் DRO விசாரணை பல வருடம் இழுத்தடிக்கிரார்கள்.

  • @arulivm470
    @arulivm470 9 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐய்யா..
    தற்போது எனது அப்பா இறந்து 12 ஆண்டுகள் ஆகிறது என் அப்பாவின் சுய சம்பத்ய சொத்தில் என் சித்தப்பா எனக்கும் பங்கு உண்டு என்று கூறி வருகிறார் கேட்டால் நானும் என் அண்ணனுக்கு நிலம் வாங்க பணம் கொடுத்துள்ளேன் ஆனால் அண்ணன் பெயரில் இருக்கட்டும் என பத்திரம் பதிவு செய்துவிட்டோம் என கூறுகிறார் நாங்கள் இப்போது என்ன செய்வது என புரியாமல் இருக்கிறோம்

  • @தர்மலிங்கநாட்டார்தயா
    @தர்மலிங்கநாட்டார்தயா หลายเดือนก่อน +2

    பரப்பில் பிழை அளவு 5% இருக்கலாம் என்று கூறுகிறார்களே அதைப் பற்றி ஏதேனும் விளக்கம் இருக்கிறதா அதாவது இந்த ஐந்து சதவீதம் என்பது இடத்திற்கும் புல படத்திற்குமா அல்லது வருவாய்த்துறை அனைத்து ஆவணங்களுக்குமா என்பதை கூறவும்

  • @vadivelanvijay4225
    @vadivelanvijay4225 หลายเดือนก่อน

    Sir வணக்கம் கிறையபத்திரம் மற்றும் fmb இரண்டுக்கும் எவ்வளவு Ares அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  หลายเดือนก่อน

      இரண்டும் வித்தியாசம் இருக்க கூடாது.

  • @brosthess2171
    @brosthess2171 หลายเดือนก่อน

    எஸ் எல் ஆர், ஆர் எஸ் ஆர், மற்றும் பத்திரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் யூ டியர் பட்டா, மற்றும் அனுபவம் வேறு ஒருவரிடம் உள்ளது . என்ன செய்வது ஐயா.

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 หลายเดือนก่อน

    Sir 🙏🏻அக்கா எனது உடன் பிறந்த தம்பி பெயரில் udr பட்டா வாங்கி வைத்து இருப்பது இப்போது சொல்லுகிறார், பூர்வீங்க சொத்து பாகம் இல்லை எனவும் சொல்லுகிறார், udr பட்டாவில் வாரிசு அடிப்படையில் பட்டாவில் அக்கா ஆகிய என் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும், விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி 🙏🏻

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  หลายเดือนก่อน

      Legal heir certificate irundha online la joint patta ku apply pannunga

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 หลายเดือนก่อน

    நத்தத்திற்குRsR மற்றும்SLR எங்கே பெறுவது சார்? அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?

  • @DatchanamoorthiSattu
    @DatchanamoorthiSattu หลายเดือนก่อน

    பட்டா வழங்குவதில் முறைகேடு.

  • @arumugamaru9920
    @arumugamaru9920 หลายเดือนก่อน

    பத்திரத்தில் 1 1/2, ஒன்றரை சென்ட் உள்ளது. ஆனால் பட்டாவில்0. 050ஏர்ஸ் என்று உள்ளது. ஆனால் இருக்க வேண்டியது 0.060ஏர்ஸ் இதை எப்படி சரிசெய்வது. எங்கே செல்ல வேண்டும். வரைபடத்தில் ஒன்றே முக்கால் அளவில் உள்ளது..
    நாங்கள் வாங்கிய நபர் எங்களுக்கு ஒன்றரை சென்ட் பத்திரம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பட்டாவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்வது பதில் சொல்லுங்கள் அண்ணா...

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  หลายเดือนก่อน

      முதலில் அந்த புல எண்ணில் எவ்வளவு மொத்த பரப்பு உள்ளது என பாருங்கள்

  • @cornerstone860
    @cornerstone860 หลายเดือนก่อน

    பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய RTI மூலமாக மனு செய்ய முடியுமா

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  หลายเดือนก่อน

      No

    • @cornerstone860
      @cornerstone860 หลายเดือนก่อน

      மனு அனுப்ப முடியுமா ரெஜிஸ்டர் தபால் மூலமாக. நான் வெளியூரில் வேலை செய்கிறேன்

    • @thivagar2919
      @thivagar2919 หลายเดือนก่อน +1

      முதலில் Monday petition போடுங்க பதில் வரவில்லை என்றால் RTI யில் என்னுடைய மனு எந்த நிலையில் உள்ளது என கேளுங்க அப்போதும் பதில் தரவில்லை என்றால் நினைவூட்டல் கடிதம் போடுங்க அதற்கும் பதில் வரவில்லை என்றால் நேரடியாக நீதி மன்றதை அணுகி 166இன் கீழ் சம்பந்த பட்ட துறை அதிகாரி மீது வழக்கு தொடருங்கள்.... இதுதான் தீர்வு.....

  • @ilayaraja8857
    @ilayaraja8857 หลายเดือนก่อน

    UDR பட்டா பத்திரம் சரியாக உள்ளது FMB மட்டும் தவறாக உள்ளது

  • @Kavin32013
    @Kavin32013 หลายเดือนก่อน

    புக்தேவைஆர்.எஸ்.ஆர்.இல்லை.