மிகுந்த உண்மைங்க ., இராசுமதுரவன் அவர்களின் படைப்பு என்னை கலங்கச் செய்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தீபா அவர்கள் தம்பி காது குத்து விழாவுக்கு வந்துட்டு சாப்பிடாமல் போறானே என்று அழும் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் நீர் கோர்க்கும்.
97 சதவீதம் அவமரியாதை நடைபிணமாக வாழ்ந்து வரும் அப்பாக்களின் சார்பில் முதல் வாழ்த்துக்கள் நான் அழுது கொண்டே டைப் செய்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்

ஆமாங்க ஆமாம்
உண்மைதான் எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வடியும்...
Intha film shooting enga oorulathan eduthanga
Mahanadi kudumbathar and muthuku muthaga
சர் இந்த climax தமிழ் சினிமா வின் ஒரு மறக்க முடியாத ஒன்று. அந்த oகru காட்சி என் மனதை விட்டு போக நீண்ட நாள் ஆச்சு sir. மிக அற்புதம்.
97 சதவீதம் அவமரியாதை நடைபிணமாக வாழ்ந்து வரும் அப்பாக்களின் சார்பில் முதல் வாழ்த்துக்கள் நான் அழுது கொண்டே டைப் செய்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்
உங்கள் சூழ்நிலை விரைவில் மாற பிரார்த்திக்கிறேன் அய்யா
திரையுலகில் ஒரு நல்உள்ளம், வாழ்த்துகள், அருமையான மனிதர்
இராசுமதுறவநின் வலியை என்னுள் கடத்தி நானும் அந்த வலியை உணரும் வகையில் இந்தது உங்கள் வாழ்வியல் அறுமை
Apart from acting Sri Ilavarasu is a highly diplomatic, humanity natured personality. வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
Emotion ஒன்று தான் atmosphere தான் வேற True word .
Muthukku muthaakaa..
இளவரசு அவர்களே
தங்கள் கதாபாத்திரத்தை வர்ணிக்கும் விதம் அற்புதம்!. மிகவும் யதார்த்தமா இருந்தது.
💯💯 movie
Mind Frequency Vibrations . . .
மிகச்சிறந்த நடிகர் ❤
97%Real Father Story ... Very good Actor Ilavarasu Sir
Yannaku Romba pudikum entha sir 🤩🤩🤩 avra paaka yanga appa maathiri erkaru ❤️❤️
கடைசிவரைக்கும் படத்தின் பெயரை சொல்லாமலே பேசரிங்களே எப்படி ....படம் பார்க்கதவங்களுக்கு புரியுமா?
Muthuku Muthaka
யப்பா ❤❤❤❤❤❤
💖💖
That bus stand scene was ultimate and made me emotional. "Enne" is dindigul slang
ராம்ஜி சார் இவருடைய நேர்காணலை மட்டும் தொகுத்து வழங்காமல் மொத்தமாக வெளியிட வேண்டும் சார் தயவுகூர்ந்து நன்றி
Ń
இவரைப்போல சிவாஜி கணேசன் கேரக்டரில் ஒன்றிப்போய் இருந்தால் இத்தனை கேரக்டரகளை பார்த்து இருக்க முடியுமா?? நல்வாழ்த்துகள்Prince
மணிவண்ணன் அரசியல் நிபுணர்
நான் திண்டுக்கல் மாவட்டம் அய்யா
Muthukku muthaka climax marakka mudiyathu
ஐயா எந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு உருக்கமாகப் பேசுகிறார்?
Thavamai thavamirunthu
Anpu annan rasu madiravan ipdi fim kudha samay