ஒரு வயசு பிள்ளைங்க வீட்ல வேலை செய்யறது இல்ல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @senthilkrish9681
    @senthilkrish9681 2 หลายเดือนก่อน +20

    இன்னும் ஊருக்கு போகலையா. இங்க பார்த்து பார்த்து போர் அடிக்குது

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 2 หลายเดือนก่อน +4

    அம்மா பாப்பா சூப்பரா இருக்கா அழகி உங்க ஊரு பசுமையாக இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு அம்மா❤❤❤❤❤❤❤❤

    • @JaiApi
      @JaiApi 2 หลายเดือนก่อน

      Pappa name Dheva eri
      M.puthur ekka uru

  • @tamilkumar-gz2oq
    @tamilkumar-gz2oq 2 หลายเดือนก่อน +1

    பாக்கியம்மா காலை வணக்கம் ❤ ❤ கிராமத்தில் வாழும் வாழ்க்கை சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺

  • @ArulArul-wb2ji
    @ArulArul-wb2ji 2 หลายเดือนก่อน +1

    Semma comedy amma😂 good morning 🌄 amma

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h 2 หลายเดือนก่อน +2

    தேவஸ்ரீ பாப்பா நல்ல சுறுசுறுப்பு.. அழகு

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 2 หลายเดือนก่อน +2

    அந்த குட்டி பாப்பா சூப்பரா நீங்க சொல்ரமாரி நடிக்கிராங்க

  • @sukumar3673
    @sukumar3673 2 หลายเดือนก่อน +1

    Meera amma unka blessing en familyku vendum

  • @PG-0007
    @PG-0007 2 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா வீடியோ மிகவும் அருமை 👌👌👌👌👌

  • @Sangeetha-gv3er
    @Sangeetha-gv3er 2 หลายเดือนก่อน +1

    நானும் பம்ப் செட்ல சின்ன வயசுல குளிசியிருக்க ஜாலியா இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pavalchandru8680
    @pavalchandru8680 2 หลายเดือนก่อน +4

    அம்மா கோவைக்கு எப்போ போறீங்க... நம்ம குடும்ப உறவுகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை... 😭😭😭

  • @srirangan9240
    @srirangan9240 2 หลายเดือนก่อน +5

    அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா லவ் யூ அம்மா எப்ப அம்மா ஊருக்கு போவிங்க உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m 2 หลายเดือนก่อน +3

    அம்மா வீடியோ சூப்பர் 😊❤❤

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 2 หลายเดือนก่อน +1

    அம்மா அழகி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 2 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா இன்றைய வீடியோ சூப்பர் I like you Amma All family

  • @karthikadharani5715
    @karthikadharani5715 2 หลายเดือนก่อน +1

    லவ் யூ மீரா அம்மா❤❤❤😂பிரவீனா அக்கா❤❤❤😂😂😂தேவ பாப்பா நடிப்பு அருமை❤❤❤😂😂😂

  • @CHINNAMANITN
    @CHINNAMANITN 2 หลายเดือนก่อน +6

    பாக்கியம் அத்தை எப்ப கோயம்புத்தூர் போவீங்க நாகரிக மாலா அக்கா எங்க கருக்கா பள்ளி அக்கா எங்க🎉🎉❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 2 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா எங்க நாகரீகமான அண்ணி எங்கம்மா போய்ட்டாங்க ஹேமா வீடியோல வரல நாங்க சாந்தி சுமதி நாகரிக மாலா ஜெயா அம்மா அமுதா அம்மா எல்லாரும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா😢😢😢 இவங்க எல்லாம் யாரெல்லாம் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றீங்க😢😢

  • @RajaRaja-c3m7w
    @RajaRaja-c3m7w 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா அம்மா சாப்பிட்டீங்களா அம்மா நீங்க இருக்கிற ஊரு நல்லா செழிப்பா அழகா பச்ச பசி என்று பியூட்டிஃபுல் ஆ இருக்கு உங்க ஊர் அது எந்த ஊர் என்று எனக்கு தெரியாது நல்ல பசுமையா இருக்க சூப்பரா இருக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 2 หลายเดือนก่อน +1

    வயக்காடு சூப்பர்ம்மா மாலா எங்க போட்டாங்க ஏம்மா இன்னும் வீடியோ க்கு வர்ல்லை சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க மீராம்மா ❤❤❤❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 2 หลายเดือนก่อน +24

    மீரா அம்மா ஞாயிற்றுக்கிழமை காலை வணக்க உங்க வீடியோ காக்க ரெண்டு நாளா காத்துட்டு இருந்தோமா வீடியோ போட்டதற்கு நன்றி......

  • @Kokila-li1cf
    @Kokila-li1cf 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤மீரா அம்மா சுமதி அக்கா நாகரிமாலா அண்ணி சாந்தி அண்ணி ஜெயா அம்மா பாப்பா அம்மா செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா இவங்க எல்லாத்தையும் பார்த்து ரெம்பநாள் ஆச்சு அம்மா எப்ப கோயம்புத்தூர் போவிங்கள் அம்மா போய் சீக்கிரம் நம்ம வீட்டு முன்னாடி ஜெயா அம்மா வைத்து ஒரு வீடியோ போடுங்கள் அம்மா ❤❤❤❤❤❤❤

  • @Suba-b5p
    @Suba-b5p 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா சூப்பர் நேத்து வீடியோ இல்ல இன்னக்கி வீடியோ சூப்பர் லவ் யூ அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @munishmarish4648
    @munishmarish4648 2 หลายเดือนก่อน +2

    மீராம்மா லவ்யு அம்மா❤❤❤

  • @HARINIP-m5m
    @HARINIP-m5m 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா உங்களை பார்க்கணும்னு ஆசையா இருக்கு..... 👀❤️திருச்சி பக்கம் இல்ல துறையூர் பக்கம் வந்தா சொல்லுங்க அம்மா pleace.....🙏🥺

  • @Ravi555Ravi55-h
    @Ravi555Ravi55-h 2 หลายเดือนก่อน +1

    அம்மா எப்போ ஊருக்கு வருவீங்க உடம்பு இப்ப நல்ல இருக்கா பிரவீனா இப்போல்லாம் அழகா இருக்காங்க

  • @shainithika4971
    @shainithika4971 2 หลายเดือนก่อน +6

    மீரா அம்மா உங்க உடம்பு பரவாயில்லையா அம்மா உடம்ப பாத்துக்கோங்க அம்மா....

  • @mukulvinayak1630
    @mukulvinayak1630 2 หลายเดือนก่อน +1

    மாலா ஜெயா அம்மா சுமதி லாபரி எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றோம்

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 หลายเดือนก่อน +31

    😂😂😂யாரெல்லாம் இந்த பம்ப் செட்டில் வாயிலையும் ஜாலியா ஆடி பாடி விளையாடி இருக்கீங்க எனக்கு தான் கொடுப்பினை இல்லை ❤❤❤

    • @NagulhukNaturals
      @NagulhukNaturals 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் தான் 😭😭😭

    • @Abiselvi8591
      @Abiselvi8591 2 หลายเดือนก่อน

      இது எந்த ஊர்

  • @malarrameshfromtemples6548
    @malarrameshfromtemples6548 2 หลายเดือนก่อน +3

    Super first like coment nanthan

  • @mukulvinayak1630
    @mukulvinayak1630 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா உங்க வீடியோ பாத்தாத்தா அன்னைக்கு நாள் நல்லா இருக்கு

  • @arivalaganari3189
    @arivalaganari3189 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா 💓💓💓

  • @munishmarish4648
    @munishmarish4648 2 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா உடம்புக்கு முடியலையா பாத்து இருங்க அம்மா.

  • @kaleeswari43
    @kaleeswari43 2 หลายเดือนก่อน +12

    மீரம்மா நல்லா இருக்கீங்களா உடம்பு நல்லா இருக்கா எப்ப ஊருக்கு வருவீங்க அங்கு வந்து எப்ப வீடியோ போடுவீங்க நீங்க சூப்பரா இருக்கிறது வயல்வெளி எல்லாம்

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 2 หลายเดือนก่อน

    Super first like comment nanthan❤❤❤❤

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b 2 หลายเดือนก่อน

    Unga video ku wait pannite ieunthee❤❤❤❤ Meera amma ❤❤❤❤❤❤ love you so much

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 2 หลายเดือนก่อน

    Meera Amma super ❤❤❤❤

  • @paulraj7357
    @paulraj7357 2 หลายเดือนก่อน +1

    உங்க அம்மாவ 🌹🌹🌹🌹💐மீரா அம்மா

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 2 หลายเดือนก่อน

    அம்மா மீரா எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா அம்மா கோயம்புத்தூருக்கு எப்ப போவீங்க சாந்தி அக்கா நாகரிகமாலா அக்கா பூங்காவனத்தம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasreeparakash9958
    @jayasreeparakash9958 2 หลายเดือนก่อน +1

    Akka unga video arumai. Vayal scenes solla vaarthaigal illai but it's really touching pasumai aana Anda place la than I kotra Anda sattam kettkumbodum, parkkumbodhum too jealousy I.

  • @kavyasworld9530
    @kavyasworld9530 2 หลายเดือนก่อน

    Meera amma supera kalaiatookiring ❤❤

  • @BharathiBharathi-nh5sv
    @BharathiBharathi-nh5sv 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ videos romba kamiya piduringa amma thayavusethu videos niraiya podunga amma please i love 💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 💯 years neengal yellarum kadavul blessings oda nalla irukanum sisters

  • @r.muruganpandian7453
    @r.muruganpandian7453 2 หลายเดือนก่อน

    Super Amma ❤❤❤

  • @Success_academy67
    @Success_academy67 2 หลายเดือนก่อน

    Sri papa super acting amma

  • @VadivukarasiSadagopan
    @VadivukarasiSadagopan 2 หลายเดือนก่อน

    வணக்கம் மீரா அம்மா 😅🎉🎉🎉❤😅

  • @GangadhranM
    @GangadhranM 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மீரா அம்மா 🎉🎉🎉

  • @SBHUVANESWARI-fy9et
    @SBHUVANESWARI-fy9et 2 หลายเดือนก่อน

    Gud mrng meera sis💗💗💗🌹🌹🌹.. My neethu chlm yenga meera sis...

  • @KowsalyaRajKumar-e6w
    @KowsalyaRajKumar-e6w 2 หลายเดือนก่อน +1

    Amma 2 day's wait panna vachutingaa maa

  • @PranithaKarthik-r7c
    @PranithaKarthik-r7c 2 หลายเดือนก่อน

    Amma ithu namba veeda ma very very very nice ❤❤❤❤❤

  • @SownthayaSowntharya
    @SownthayaSowntharya 2 หลายเดือนก่อน

    Sumathi chellam miss you 😔😔

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 2 หลายเดือนก่อน

    Hi மீரா அம்மா ❤❤❤❤❤❤❤ நாகரிக மாலா அக்கா மற்றும் ஜெயா அம்மா வைத்து எப்போ வீடியோ போடுவாங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthithiya2123
    @karthithiya2123 2 หลายเดือนก่อน

    Koiambatur epo amma povinga. Jeyaamma kuda video podunga

  • @R.SRINIVASANR.seenivasan
    @R.SRINIVASANR.seenivasan 2 หลายเดือนก่อน +1

    Hii Meera amma😊😊

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 2 หลายเดือนก่อน

    நாகரீகமாலா அக்கா வீடியோ போடுங்க. மீரா அம்மா

  • @batchanoor2443
    @batchanoor2443 2 หลายเดือนก่อน

    மீரா அக்கா ,தீபாவளி விருந்து இன்னும் முடியவில்லையா?எப்ப ஊருக்கு வருவீங்க?

  • @MahesMaya-n6x
    @MahesMaya-n6x 2 หลายเดือนก่อน

    Meera Amma 😊 ❤

  • @ArulArul-wb2ji
    @ArulArul-wb2ji 2 หลายเดือนก่อน

    Laperi Akka anka ammà 👍

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 2 หลายเดือนก่อน

    வீடியோ சூப்பர்மா
    இயற்கையின் அழகை ரசிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புமா எப்பமா கோவை வருவீர்கள்

  • @Vicithara
    @Vicithara 2 หลายเดือนก่อน

    ஹாய் மீரா அம்மா ❤❤❤

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 2 หลายเดือนก่อน

    Pakkaya akka super talking

  • @tdancemovement
    @tdancemovement 2 หลายเดือนก่อน

    Beautiful village video !

  • @JesusVlog-d1e
    @JesusVlog-d1e 2 หลายเดือนก่อน

    Amma eppai erukkanga

  • @revathi9318
    @revathi9318 2 หลายเดือนก่อน

    Ammaakka👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @rohinirohini3800
    @rohinirohini3800 2 หลายเดือนก่อน

    Good morning ma epdi irukeinga saptingla Amma miss you ma❤❤💕💕💕💕🌹🌹🌹🥰🥰🥰🥰❤️❤️🥰🥰❤️❤️❤️❤️🌹🌹💕💕💕

  • @Srisangeetha94
    @Srisangeetha94 2 หลายเดือนก่อน

    Kalai vanakam Amma ❤❤

  • @IndhuMathi-om4ce
    @IndhuMathi-om4ce 2 หลายเดือนก่อน

    Hi amma ❤❤❤❤

  • @priyadharshinipriya7297
    @priyadharshinipriya7297 2 หลายเดือนก่อน +1

    Nice place

  • @VbvenkatVenkat-z4s
    @VbvenkatVenkat-z4s 2 หลายเดือนก่อน

    Mamy first like 🎉❤

  • @nagarajannaga3335
    @nagarajannaga3335 2 หลายเดือนก่อน

    Amutha amma ,jeya amma. Nagarigamala engammaa ninga innum orukku pogalaiya

  • @VijiMani-j4d
    @VijiMani-j4d 18 วันที่ผ่านมา

    Meera Amma

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 2 หลายเดือนก่อน

    Hii❤️அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SaranSaro-cbe
    @SaranSaro-cbe 2 หลายเดือนก่อน

    Unga vehicle yesterday 9/11/2024 night around 7.00 pm Coimbatore government hospital near parthen unga ponnu Raksana front side unkanthu irunthaga I’m really happy

  • @vijaypreetham8277
    @vijaypreetham8277 2 หลายเดือนก่อน

    Hi first view 👋👋👋

  • @PriyaNagaraj-k5s
    @PriyaNagaraj-k5s 2 หลายเดือนก่อน

    Amma vanakkam

  • @RaniVlogs-ss
    @RaniVlogs-ss 2 หลายเดือนก่อน

    Amma❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 2 หลายเดือนก่อน

    மீரா அம்மா நீங்க களை எடுக்கறது அழகா இருக்குமா நாகரிகமாலா அக்கா வை விட்டு களை எடுக்கிற மாதிரி ஒரு வீடியோ போடுங்கம்மா....

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 หลายเดือนก่อน +1

    Ipolam content sari illa amma.... Ooruku poi nagarika mala kuda, jaya amma kuda video pannunga ma.... Engaluku intha concept pudikala ma.... Ple vera maathi podunga❤

  • @chandrakumarcsvscsvs294
    @chandrakumarcsvscsvs294 2 หลายเดือนก่อน

    வணக்கம் மீரா அம்மா

  • @MenakaMurukesan
    @MenakaMurukesan 2 หลายเดือนก่อน

    Akka.ungala.pakka.mudiyuma.please

  • @prithivibindhu1
    @prithivibindhu1 2 หลายเดือนก่อน

    Meeraa ammaa 🎉🎉🎉

  • @Chandra-v5f
    @Chandra-v5f 2 หลายเดือนก่อน

    அம்மா எப்படி இருக்கீங்க அனைவரும் நலமா இன்னும் ஊருக்கு வரவில்லையா எப்ப வருவீங்க அம்மாவை பிடிப்பதற்கு லைக் பண்ணுங்க

  • @priyas-uc6kx
    @priyas-uc6kx 2 หลายเดือนก่อน

    Amma .....❤

  • @HARSHA_FF187
    @HARSHA_FF187 2 หลายเดือนก่อน

    ❤👌👌👌

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq 2 หลายเดือนก่อน

    I love u amma

  • @mshanmugam8983
    @mshanmugam8983 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @vishnudathcNair
    @vishnudathcNair 2 หลายเดือนก่อน

    Meeramma കോയമ്പത്തൂർ വന്ന എങ്ങനെയാ അമ്മയുടെ അടുത്തു വരൻ pattya

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 หลายเดือนก่อน

    ❤❤❤🥰

  • @சேதுசீமை-ள8ச
    @சேதுசீமை-ள8ச 2 หลายเดือนก่อน

    😂😂😂

  • @ajithkumarajithkumar6206
    @ajithkumarajithkumar6206 2 หลายเดือนก่อน

    First like first comment

  • @sureshavk6848
    @sureshavk6848 2 หลายเดือนก่อน

    Plz we miss nagareega mala sister and here pottu style plz soon try to connect her with new style

  • @rengarajBawani-yg4xd
    @rengarajBawani-yg4xd 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MaheshwariBoopathi
    @MaheshwariBoopathi 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq 2 หลายเดือนก่อน

    Amma எனக்கு கல்யாணம் நடந்து ஏழு வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை எனக்காக நீங்கள் வேண்டிக்கோங்க அம்மா plz

  • @BharathBharath-dy4fh
    @BharathBharath-dy4fh 2 หลายเดือนก่อน

    🥰🥰🥰

  • @hariramesh4377
    @hariramesh4377 2 หลายเดือนก่อน

    அம்மா இன்னும் ஊருக்கு போகலையா

  • @eswary9713
    @eswary9713 2 หลายเดือนก่อน

    Vàail illa vayal

  • @malumalu7143
    @malumalu7143 2 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @RaniVlogs-ss
    @RaniVlogs-ss 2 หลายเดือนก่อน

    Amma enak sabse ke panagara

  • @murugeswariganesan2932
    @murugeswariganesan2932 2 หลายเดือนก่อน

    நெல்லுபயிருலநல்லாவேகலைஎடுக்கிரமீரா

  • @srinivasulureddy59
    @srinivasulureddy59 2 หลายเดือนก่อน

    P h number kavali madura

  • @PavirajPaviraj-se5nq
    @PavirajPaviraj-se5nq 2 หลายเดือนก่อน +1

    Amma உங்க kuda நான் பேசணும் romba ஆசையா இருக்கு plz phone number வேணும் plz amma