எந்த ஒரு இன்றோ விடியோவும் கிடையாது, எந்த ஒரு எடிட் யும் கிடையாது, சரியான கேமரா, மைக், கேமராமேன் எதுவும் இல்லாமல். 1.2 மில்லியன் உறவுகளை வைத்திருக்கும் ஒரே சேனல் நம்ம பாக்கியதம்மா மட்டும் தா ❤. லவ் யூ ஆல் கோவை மீரா பேமிலிஸ் 😊💗
எந்த ஒரு ஸ்கிரிப்டும் இல்லாமல் முகஒப்பனை இல்லாமல் நடிப்பையும் பேச்சையும் மட்டும் பிரதானமாக கொண்டு சிரிக்க வைக்கும் எனது அம்மாவிற்கு ஆயிரம் அன்புள்ள நன்றிகள்.❤
❤❤ மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி இந்த தீபம் மாதிரியே என்னைக்கும் நீங்க பிரகாசமாக இருக்கணும் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் சிரிச்ச முகத்தோடு சந்தோஷமா இருக்கணும்....❤❤❤
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane ❤
ஜெயம்மா வீட்டில் விளக்கு தீபம் சூப்பர் எல்லார் வீட்லயும் தீபம் ஏற்றுவது சூப்பர் எல்லாருமே சூப்பர் மீரா அம்மா குட் மார்னிங் ✨💫🙏🙏🙏🙏🙏 நாகரிகம் மாலா அக்கா சூப்பர் வீடியோ எல்லாரும் ஜெயா அம்மா நாகரிகம் மாலா அக்கா சூப்பர்🎉🎉🎉❤❤❤❤❤❤
சாதாரண பெண்கள் வீட்டில் கூட எப்படி அழகாக கோலம் போட மாட்டாங்க விளக்கு ஏத்த மாட்டாங்க நீங்க ரொம்ப அழகா கோலம் போட்டு இருக்கீங்க சூப்பரா இருக்கு பாக்கவே மனசு நிறைஞ்சு இருக்கு இதே மாதிரி நல்ல ஜாலியான காமெடியான வீடியோ எடுத்து போடுங்க
😍😍அம்மா நீங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப அழகு தேவைதைகள் அம்மா ❤❤❤love u amma.... பொங்கல் க்கு வர அம்மா உங்கள பாக்க... எனக்கு கஷ்டமா இருக்கு உங்கள பார்த்ததுக்கு அப்புறமாவது எனக்கு நல்லது நடக்கணும் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க என் தாயே 🙏😍😍
அனைவரின் வாழ்விலும் துன்பங்களை தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
மீரா அம்மா சூப்பர் மாலா பட்டை சூப்பர் பாகியதம்மா விட்டை நீங்கதான் நிர்வாகம் பண்றீங்களா எப்பாபதலும் ஆன்டி கிட்ட சேட்டதன் பண்றீங்களா என்னனு தெரியல மீரா அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Pakiama kartigainal valthukal unga ellathukum😊 nagarigamala khuliche alagaereka😂😂😂saya kan Mai alagarekanga❤❤❤nangalum kartigai deepam ethenum maa😊Nalla karasarama video podengama😂😂😂🤗🤗🤗🤗
மீரா சிஸ்டர் அருமையான வீடியோ பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு உங்கள் வீடுகள் அத்தனையும் தீப ஒளியில் மின்னுகிறது உங்கள் வீட்டு வாசலில் வைத்துள்ள அம்மன் அலங்காரம் பார்க்க கண் கோடி வேண்டும் சிஸ்டர் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலம் மிகவும் அழகாக போட்டு அதன் மேல் விளக்கு வைத்து பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு நீங்கள் அனைவரும் இதே மகிழ்சியோடு வாழ வேண்டுகிறேன் மீரா சிஸ்டர் ஜெயாம்மாவின் அழகு நாகரிமாலாவின் அழகு நீங்கள் மூவருமே சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்

எல்லாம் உங்களோட ஆதரவு தான் தங்கம் ரொம்ப சந்தோசம் டி தங்க புள்ள
@@kovaimeerafamily1766😘😘😘
❤❤❤❤❤ amma
அருமையான உண்மையான கமெண்ட் சூப்பர்மா
@@arukmaniarukmani8134 வாழ்த்துக்கு நன்றி அண்ணா ❤️
9:32 இத தான் பிரிக்கணும் பிரஸ்டு 🤣😂 Ultimate😅❤
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நீங்க வேண்டி இருக்கீங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நான் பிரேயர் பண்ணிக்கிறேன்❤❤ எல்லாரையும் பார்த்ததில் மகிழ்ச்சி❤❤
பாக்கியம் உங்க சேலை சுப்பர்🥰🥰🥰உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
மீரா அம்மா குடும்பத்தில் இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களை பார்த்ததில் சந்தோஷம்
மீரா மா தீபம் அழகா வச்சிருக்கீங்க இதில் உங்க காமெடி வேற லெவல் லவ் யூ மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍
Meera Amma today saree la semma alagu❤❤❤
எந்த ஒரு ஸ்கிரிப்டும் இல்லாமல் முகஒப்பனை இல்லாமல் நடிப்பையும் பேச்சையும் மட்டும் பிரதானமாக கொண்டு சிரிக்க வைக்கும் எனது அம்மாவிற்கு ஆயிரம் அன்புள்ள நன்றிகள்.❤
ஜெயா அம்மா சூப்பர் என்ன அம்மா அழகா இருந்தாலும் என் பொண்ணு தான் பேரழகு என்று சொல்வது ஜெயா அம்மா லவ் யூ ❤️❤️
மீரா அம்மா உங்களுக்கு உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
ஜெயா அம்மா நாகரிக மாலா மற்றும் அனைத்து உறவினர்கள் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤❤❤❤
❤❤ மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி இந்த தீபம் மாதிரியே என்னைக்கும் நீங்க பிரகாசமாக இருக்கணும் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் சிரிச்ச முகத்தோடு சந்தோஷமா இருக்கணும்....❤❤❤
உங்க குடும்பத்தில் எல்லாரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்
மீரா அம்மா 🙏👌தீபம் நல்லா இருக்கு ஜெயா அம்மா சூப்பர்
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om appane ❤
I love u Amma ❤ and family members ❤❤❤❤❤❤
மீரா அம்மா 🙏🙏🙏 இனிய கார்த்திகை தீபம் நல் வாழ்த்துகள்
அம்மா நீங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்த வீடியோ போடறீங்க உங்க வீடியோ பாத்தா மனசுக்கு நிம்மதியா இருக்குமா நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் உங்க ஆசியும் எல்லார்க்கும் கிடைக்கணும் அம்மா ❤❤❤❤
அம்மா❤உங்கல❤பார்கனும்மீராஅம்மா
மீரா அம்மாவையும் ஜெயா அம்மாவையும் எப்பயுமே பிரிக்க முடியாது .. அவங்க இந்த ஜென்மத்துல வரல போன ஜென்மத்து உறவு.... எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்❤❤❤❤
உங்க ஆசிர்வாரதம் காலை வேலை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤❤
ஜெயம்மா வீட்டில் விளக்கு தீபம் சூப்பர் எல்லார் வீட்லயும் தீபம் ஏற்றுவது சூப்பர் எல்லாருமே சூப்பர் மீரா அம்மா குட் மார்னிங் ✨💫🙏🙏🙏🙏🙏 நாகரிகம் மாலா அக்கா சூப்பர் வீடியோ எல்லாரும் ஜெயா அம்மா நாகரிகம் மாலா அக்கா சூப்பர்🎉🎉🎉❤❤❤❤❤❤
கார்திகை தீபம் அன்னைக்கு Super தீட்டு அனைவரும்....❤
சாதாரண பெண்கள் வீட்டில் கூட எப்படி அழகாக கோலம் போட மாட்டாங்க விளக்கு ஏத்த மாட்டாங்க நீங்க ரொம்ப அழகா கோலம் போட்டு இருக்கீங்க சூப்பரா இருக்கு பாக்கவே மனசு நிறைஞ்சு இருக்கு இதே மாதிரி நல்ல ஜாலியான காமெடியான வீடியோ எடுத்து போடுங்க
மீரா மா கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
Super Amma👌👌👌🙏🙏🙏
😍😍அம்மா நீங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப அழகு தேவைதைகள் அம்மா ❤❤❤love u amma.... பொங்கல் க்கு வர அம்மா உங்கள பாக்க... எனக்கு கஷ்டமா இருக்கு உங்கள பார்த்ததுக்கு அப்புறமாவது எனக்கு நல்லது நடக்கணும் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க என் தாயே 🙏😍😍
அம்மா நீத்து ரெஜினா ரக்ஷ்னா ஜெயா அம்மா எல்லாரும் அழகாக இருக்கிங்கள்
மீரா அம்மா ❤நடிப்பு சூப்பர் 💐
மீரா அம்மா தீபங்கள் சூப்பர் மீரா அம்மா திருமாங்கள்ளியம்மா பூங்காவனம் மீரா அம்மா சூப்பர் ❤❤❤❤❤
Meerama azhakuuuu ❤❤❤❤❤
அம்மா தீபம் அழகு அம்மன் கோவில் அழகு ஜெயா அம்மா அழகு பாக்கியம் அழகு ❤❤❤❤❤❤ தலைவி மாலா அழகு 💐❤️❤️❤️❤️❤️❤️
Ayyo inaki video semma super comedy 😂😂😂😂😂😂😂😂meera amma ❤😂
அம்மாவும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள்
உங்க video பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா
அம்மா உங்களை பாக்கனும் பொலெ இருக்கு மா love you so mach mummy ❤❤❤ உங்கள் அன்பு மகள் வர்ஷா ❤❤❤❤
I am venting
அம்மா எனக்கும் reply பன்னுங்க மா ஒரெ ஒரு தடவ தங்கம் சொல்லுங்க மா please ma
மீரா அம்மா வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக❤❤❤ இருந்தது மா
வீடியோ சூப்பர் அம்மா 😊❤
Super amma❤❤❤
They are not girl. They neither boy nor the girl. Due to God sabaaam and pithru shabaaaaam they became 9
லவ் யூ மீரா அம்மா❤❤❤❤பூங்காவனம் அம்மா❤❤❤❤திருமாங்கல்யம் அண்டிசூப்பர்❤❤❤❤😂நீத்து அக்கா❤❤❤❤ ஜெயா அம்மா❤❤❤❤
மீரா.அம்மா.நிங்க.எனக்கு.உயிர்.ரொம்ப.பிடிக்கும்.நிங்க.நல்லவங்க.❤
மீரா அம்மா, திருமாங்கல்யம் அம்மா, பூங்காவனம் அம்மா, சுமதி அக்கா, சாந்தி அக்கா,ஜெயா அம்மா, மாலா அக்கா எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா.... ☺️☺️☺️ இன்று வீடியோ சூப்பர் அம்மா....❤❤❤😂😂😂
அம்மா எப்பவும் போல இன்னைக்கும் வீடியோ சூப்பர் அம்மா நீங்களும் எப்பவும் சந்தோசமா இருங்கம்மா❤❤❤❤
Baaghi Amma super ❤❤❤❤
❤ ஹாய் அம்மா சூப்பர் ❤😂😂😂😂❤
அழகா தெய்வீகமா இருக்கு அம்மா ஒங்க சாமி ரூம் 🙏🙏🙏
மீரா அம்மாக்கும். அனைவருக்கும் எங்கள் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ❤🎉💐✨👍
சாந்தி அண்ணிய பாத்தாலே சந்தோசம் தான். எதுக்காக வீடியோக்கு வரமாட்டேங்கறங்க. தொடர்ந்து வீடியோக்கு வாங்க அண்ணி
Santhi akka super 💗🌹♥️
Meera amma ❤❤❤❤❤ eppati irukkinga ❤️❤️🙏🏻🙏🏻🌷 love you so much kovai Meera family ❤❤❤❤❤❤
Nagarigamala sis cutting jayamani saree cutting baaghi Meera amma saree super ❤❤❤❤❤
மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉
மீரா அம்மா கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்
மீரா அம்மா கயல் அம்மா மாலா அக்கா லவ்யூ அம்மா❤❤❤❤❤❤
Karthikai thipam valthukal jaya ammà meera àmma nakarikamala🙏🙏💥🌟💫🔥🌟
மீரா அம்மா❤️ஜெயா அம்மா❤️சூப்பர்❤️தீபம்❤️🙏🙏❤️❤️❤️❤️
Amma unga expression cute ta erukuu maa 😊❤😊
Amma super ma love you ❤❤❤❤❤
எல்லோரையும் பார்த்ததில் சந்தோசம் லாபரிய கானாம்
தீப திருநாள் நல் வாழ்த்துகள் மீரா அம்மா ❤ஜெயா அம்மா ❤நாகரிக மாலா அக்கா ❤சாந்தி அக்கா ❤❤❤❤❤❤❤❤மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤
இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் மீரா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
அனைவரின் வாழ்விலும் துன்பங்களை தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
மீரா அம்மா 💓💓💓
ஜெயா அம்மா கண் மை அழகு❤❤❤❤❤
I love you maaaaaa❤❤❤❤
நீங்கள் கும்பிடும் சாமி மனசுக்கு நிறைவ இருக்கு
Meera ammma❤❤❤❤
❤❤❤பாக்கியம்மா காலை வணக்கம் ❤❤❤ கார்த்திகை தீபத்திற்கு அருமையான வீடியோ சூப்பர் அம்மா 🌺🌺🌺🙏🙏🙏
தங்கம் அம்மாதான் முதல் லைக் ஹேப்பிமா
கோலம் ரொம்ப அழகா இருக்கு அம்மா
மீரா அம்மா ❤
Nagarika malakkai saree cutting jayamani saree cutting baaghi Amma saree super❤
Muduchutieenga ponga meera amma😂😂😂
. மீரா அம்மா அழகு தேவதை அம்மா காலை வணக்கம் நாகரீகம் மாலா அக்கா சாந்தி அக்கா சுமதி அக்கா சூப்பர் வீடியோ 🙏🙏🙏🎆🧨🎇👌♥️♥️♥️♥️
மீரா அம்மா,ஜெயா அம்மா
Nagarigamaza 🎉🎉🎉🎉🎉🎉
இனிய காலை வணக்கம் மீரா அம்மா ❤❤❤
Amma today live la sumathi akka vaaa kaaminka ma
Love you ❤️ allll
Amma....😊Madurai la irunthuu pesuren...nalaikku 15.12.24 naa thottiyam madura kaliyamman Kovil kku poren ma...romba happy ya irukku....ungalukku serthu nalla vendikkiren ma...❤
இந்த கதை சூப்பரா இருக்கு நாகரி மலாக்கா எங்க போய்ட்டாங்க சுமதி அக்காவை காணோம்
Karthigai deepam 🪔 to all sisters...so beautiful every where deepam 🪔
பாக்கியம்அம்மாநீங்கரொம்ப அழகாஇருக்கிங்க
🙏🪔தீப திருநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு 🪔🪔
Alaparai kelapuvom😂
ஒரே கும்மாளமா தான் இருக்கு உங்க ஏரியா
May Allah Bless Meera Ji and Family❤❤❤
3:20 to 5:30 ultimate 😂😂😂 Vera level 😂😂😂
மீரா அம்மா ஜெயா அம்மா இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்காது ❤❤❤❤❤❤❤ஐலவ்யூ
அம்மாசூப்பர்மா
அம்மா நீங்க அமெரிக்காலயே போய் வீடியோ போட்டாலும்
நம்ம கோயம்புத்தூர் ல போடற வீடியோ தா வேற லெவெல் மா ❤️😍🥰🥰
❤ மீரா அம்மா காலை வணக்கம் வீடியோ போட்டதற்கு நன்றி...🎉🎉
திருமாங்கல்யம் அம்மா சூப்பர்
மீரா அம்மா சூப்பர் மாலா பட்டை சூப்பர் பாகியதம்மா விட்டை நீங்கதான் நிர்வாகம் பண்றீங்களா எப்பாபதலும் ஆன்டி கிட்ட சேட்டதன் பண்றீங்களா என்னனு தெரியல மீரா அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் சூப்பர்😂😂😂❤❤
Pakiama kartigainal valthukal unga ellathukum😊 nagarigamala khuliche alagaereka😂😂😂saya kan Mai alagarekanga❤❤❤nangalum kartigai deepam ethenum maa😊Nalla karasarama video podengama😂😂😂🤗🤗🤗🤗
9:29 இறைவன் இன்று போல் உங்களை என்றும் தோழமையாய் வைக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻.......
Super super 🎉🎉🎉🎉🎉
Nagareega mala sis vanakkam
Vanga vanga
❤❤❤❤❤❤❤
😂😂❤❤❤
ஹாய் அம்மா ❤❤❤
மீரா சிஸ்டர் அருமையான வீடியோ பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு உங்கள் வீடுகள் அத்தனையும் தீப ஒளியில் மின்னுகிறது உங்கள் வீட்டு வாசலில் வைத்துள்ள அம்மன் அலங்காரம் பார்க்க கண் கோடி வேண்டும் சிஸ்டர் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலம் மிகவும் அழகாக போட்டு அதன் மேல் விளக்கு வைத்து பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு நீங்கள் அனைவரும் இதே மகிழ்சியோடு வாழ வேண்டுகிறேன் மீரா சிஸ்டர் ஜெயாம்மாவின் அழகு நாகரிமாலாவின் அழகு நீங்கள் மூவருமே சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்
மீரா அம்மா குடும்பத்தினருக்கு எனது தீப திருநாள் வாழ்த்துக்கள்