தடை பட்ட காரியம் உடனே நடக்க வழிபடும் லகு வாராஹி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    அறுபத்துநான்கு வாராஹி தொகுப்பில் இன்று நாம் காண இருப்பது லகு வாராஹி. லகு என்றால் எளிமை, முதல் நிலை போன்றவற்றைக் குறிக்கும். முதன் முறை வாராஹி வழிபாடு செய்ய நினைப்பவர்கள் லகு வாராஹியை வழிபட வேண்டும். அவளை வழிபடுவதன் மூலம் அவளின் பரிபூரண அருளைப் பெற இயலும். ஆயதங்கள் ஏதும் இன்றி அபய வரத ஹஸ்தத்துடன் இருக்கும் அவளிடத்தில் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாமல் அருளுபவள் அன்னை லகு வாராஹி. திருமணத் தடை நீங்க இந்த அன்னையை வியாழன் மற்றும் வெள்ளி அன்று ராகு காலத்தில் வழிபடுவது நல்லது. இவளை பிரதானமாக நிறுத்தி தீபம் ஏற்றி, மஞ்சள் மற்றும் பானகம் வைத்து வழிபடுபவர்கள் அனைத்து மங்களங்களையும் பெற முடியும். மேலும் விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #varahi #laghuvarahi ##varahi #varahidevi #varahiamman #varahimantra #vaarahi #srilaghuvarahi #varahimalai #varahidevistotram #devivarahi #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #லகுவாராஹி #வாராஹிஅம்மன் #வராஹி #வாராஹி #வாராஹிஅம்மன்வழிபாடு ##வாராஹி #வாராஹிமாலை #sakthivarahi #marriagedance #thirumanathadaineenga

ความคิดเห็น • 1

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel หลายเดือนก่อน +1

    ஐம் கௌம் மைம் லகு வாராகியே நமஹ.