ஊரில் பலர் லண்டனா? | குறையே இல்லை | Valvettithurai | Episode 7 | Pavaneesan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#valvettithurai
#tallesthouse
#episode7
#streetfood
#tamilvlog
#explorevalvettithurai
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan
அன்பு தம்பி பவனீசனுக்கு!
உங்கள் வல்வெட்டித்துறை காணொளி சிறப்பாக இருக்கு என்று எனது நண்பர் அனுப்பியிருந்தார், அவை முழுவதையும் பார்வையிட்டேன். முதல்முறையாக நான் ஊரிலேயே நின்று நீங்கள் கதைப்பவர்களுடன் கதைப்பது போன்ற பிரேமை ஏற்பட்டது. Very natural presentation மிகவும் இயல்பான விளக்கக்காட்சி.
நீங்கள் எமது தமிழ் இடங்களிலுள்ள எல்லா ஊர்களையும் இதே மாதிரி உயிரோட்டமாக எடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். எமது ஊர்களின் கலாச்சாரம் இயற்கையாக பதிவு செய்தல் ஒரு முக்கியம். உங்களுடைய ஸ்டைல் மிக சிறப்பு.
மிக்க நன்றி.
மிக அருமையான பதிவுகள் ஐதார்த்தமான உரையாடல்கள் நீங்க ஊரவர்களோடு நகைச்சுவையோடு கதைப்பது சிறப்பு உண்மையில் நமக்கு தெரியாத பல வரலாறுகள் தெரிவது மிகவும் சிறப்பு ❤இன்னும் நிறையவே எழுதலாம் வாழ்த்துக்கள் பவனீசன் 👍👏👏🙏🙌✍️
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
அன்புள்ள பவனீசன், நா ன் உங்களுடைய பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன்,மிகவும் நன்றாக இருக்கின்றது, உங்களிடம் ஒரு கோரிக்கை இயலுமானால் உரும்பிராய் கிராமத்தை படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
வணக்கம் பவனீசன்.மிகவும் சிறந்த பதிவு
பாதுகாப்பு இல்லமா காணொலி பதிவு செய்ய வேண்டாம் நன்றி.
Thank you very much for all of your Valvettithurai videos ❤🎉❤❤ you captured all the places beautifully and interviewed several people very nicely.
Well done Pavaneeshan❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
வாழ்த்துகள் தம்பிமார்❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Thank you for the vvt video pavanesan..good job⚓️🙏
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
Wish you and your team all the very best ❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
அருமை
31:23,32:38 உண்மையாவே இவையெல்லாம் என்ன என்று தெரியேல்லையோ ?
☺️☺️ உங்கள் கருத்துக்கு நன்றி ❤
நன்றி வாழ்த்துகள்
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
நன்றி🎉.
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
Super 🎉
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
எனிவரும் காலங்களில்
கட்டிடம நெரிங்கி வரம் ஆனால் சந்தோசமாக அனுபவிக்க மக்கள் குறைவு பிறப்பு குறைவு
புலம்பெயர்கிறார்கள்
Valvettithurai தொண்டைமானரு kankeksanthurai போங்கள்.வல்வெத்திதுரை thondaimaanaru கூடாது இடயில் கிராமம் உண்டு.thondaimmaanaaru இல் இப்படியான நிரய குருக்கு வீதிகள் உண்டு. இதுவரை காணொளி சிரப்பு .முயர்சி மிக நன்ரு.வாழ்க.
👍👍👍👍👍👍
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
🙏🙏🙏👍👍
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
ஒம் ! ஜெய் தமிழ் இந்து !
துணிவே துணை !
முதன்மை பெறுக !
நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் !
ஆண்களின் திருமண 27-க்கு முன் !
நிலத்ததை அவசியம் வரங்குக ! 02-02-2025
London. srilankavai vida. mosam
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
மிகவும் மோசமான வீதிகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ❤