அமானுஷ்யம் நிறைந்த கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்🍃| Kollimalai Etukkai Amman Temple,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • அமானுஷ்யம் நிறைந்த கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்🍃| Kollimalai Etukkai Amman Temple,#kollimalaietukkaiamman#etykkaiamman#travelloverkarthick
    ********************************
    Song:
    Music provided by ALD - No Copyright Music
    Video Link: • Mezyena (مزيانة = Beau...
    ********************
    இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்​ திருவிழா நடைபெறும், 11 நாட்கள் திருவிழா பூந்தேர் பெரியத்தேர் சிம்ம வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் உலா வரும் நிகழ்வு, பல்லக்கில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு, குதிரை துலுக்குதல் நிகழ்வு, பொங்கல் வைத்தல், கும்மியாட்டம், நாடகம், அம்மன் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து திருவிழா விமரிசையாக நடைபெறும், சித்திரைப் பௌர்ணமி நாளில் பக்தர்கள் பூசை செய்து வழிபடுவர், பக்தர்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இது ஆசீவக நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் சைவ கோயில் ஆகும், இந்த ஆலயத்தில் உயிர்ப் பலி கொடுப்பது கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் கோயில்.

ความคิดเห็น • 47

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 10 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ அன்னகாமாட்சி மாசி பெரியண்ணன் துணை போற்றி போற்றி போற்றி

  • @captanjacksparrow1562
    @captanjacksparrow1562 11 หลายเดือนก่อน +5

    Yetukkai ammaney thunai

  • @MadhanSri_007
    @MadhanSri_007 26 วันที่ผ่านมา

    அம்மா தாயே போற்றி

  • @malavaran7313
    @malavaran7313 6 หลายเดือนก่อน +1

    அருமை அற்புதம் நலல தகவல்🔱🇩🇰🙏

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 10 หลายเดือนก่อน +2

    Vanakam Anna
    Migavum nandri Anna
    Om sakthi

  • @manikandanm2106
    @manikandanm2106 11 หลายเดือนก่อน +3

    🙏🙏 அம்மா 🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 10 หลายเดือนก่อน +3

    Om maa Sharanam 🙏

  • @PilavendranA
    @PilavendranA 11 หลายเดือนก่อน +9

    நான் எட்டுக்கை காளியம்மன் கோவிலுக்குவந்து ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன் இன்றும் எனக்கு நடக்காமல் இருக்கிறதுஎனது வேண்டுதலை தகடில் எழுதிகட்டி வைத்துவிட்டு வந்துள்ளேன் இன்னும்வேண்டுதல் நிறைவேறாமல் தவிக்கிறேன்

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  11 หลายเดือนก่อน +4

      100% கடவுள் நம்பிக்கை மட்டும் எல்லாத்தையும் மாத்திடாது. நம்மளும் கொஞ்சம் முயற்சி செய்யணும் ப்ரோ

    • @SankarSankar-u3l
      @SankarSankar-u3l 9 หลายเดือนก่อน +2

      மறுபடியும் போய்ட்டு வாங்க நடக்கும் 🙏

  • @prabuprabu771
    @prabuprabu771 10 หลายเดือนก่อน +2

    I hills

  • @PriyaMenaga
    @PriyaMenaga 3 หลายเดือนก่อน

    ருத்ராட்சம் பிரந்த தேசம்

  • @Varaahiyuham
    @Varaahiyuham 10 หลายเดือนก่อน +2

    எங்க கோயில் பற்றிய வீடியோ போடனும். உங்க தொடர்பு எண் வேண்டும் சகோ.

  • @ravim909
    @ravim909 25 วันที่ผ่านมา

    Ravi Banglor

  • @vidyutpradeep1722
    @vidyutpradeep1722 11 หลายเดือนก่อน +4

    Namakkal junction and namakkal bus stand learunthu this temple epdi porathu bro... Pls guide me

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  11 หลายเดือนก่อน +1

      namakkal irunthu kollimalai bus earunga semmadu bustard sonna pothum |illana kollimalai bus la yari yaddukai amman stop sonna pothum yaraki vitruruvanga❤

    • @vidyutpradeep1722
      @vidyutpradeep1722 11 หลายเดือนก่อน +1

      @@TravelLoverKarthick6725 tan Q for your reply brother

    • @vidyutpradeep1722
      @vidyutpradeep1722 11 หลายเดือนก่อน

      Actually naa today poitu vanta .... Niga sonna intha route la thaan ponen bus la.... Poitu vantha aprom crt ah reply pandringa 🤣🤣 anyway tanq bro

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  11 หลายเดือนก่อน

      @vidyutpradeep1722 ok bro😊

  • @Eaglemusic8940
    @Eaglemusic8940 6 หลายเดือนก่อน

    மாசி பெரியசாமி

  • @srsht8531
    @srsht8531 10 หลายเดือนก่อน +2

    Hi

  • @ravichandranravi69
    @ravichandranravi69 11 หลายเดือนก่อน +3

    Hai , oruthan sulluran indha koila aadu, kozhi vettakudathu , oruthan sollulluran arua numbathuthu, ellam Samy pera sullali emathuranga

    • @kavithaganesan-y1l
      @kavithaganesan-y1l 8 หลายเดือนก่อน

      eemaruravanga irukura vara eemathuvanga eemathuravangaluku amma kali thandanai kudupanga .....koviluku pona saami kumpitu mattum vaanga nanbarae

  • @tamilselvi-he4zx
    @tamilselvi-he4zx 11 หลายเดือนก่อน +2

    ❤🎉😊

  • @maharishi15
    @maharishi15 10 หลายเดือนก่อน +2

    தம்பி இந்த அருமையான கோயிலை அதன் சுற்றத்தை காட்டியதற்கு நன்றிகள்.
    உங்களுடன் பேச விருப்பம்
    phone number பதிவு பண்ணி விடுங்கள்
    Good videos ..!
    Thx

  • @katriki_kitchen
    @katriki_kitchen 10 หลายเดือนก่อน +2

    Please add subtitles we doesn't know tamil

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  10 หลายเดือนก่อน +2

      ok thanks you for your valuable comment i will try bro

  • @sravangadudas4392
    @sravangadudas4392 10 หลายเดือนก่อน +1

    Plz tell tha adress this tample

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  10 หลายเดือนก่อน

      namakkal irunthu kollimalai bus earunga semmadu bustard sonna pothum |illana kollimalai bus la yari yaddukai amman stop sonna pothum yaraki vitruruvanga❤

  • @karthiknayaka8611
    @karthiknayaka8611 10 หลายเดือนก่อน +2

    Karthikanna.... Dont move the camera more... Stay little still.... Eyes are paining to see the content on video bro

  • @m.divakardiva390
    @m.divakardiva390 11 หลายเดือนก่อน +1

    மண்டை ஓடு மாலை விலை சொல்லுங்க சார்

    • @TravelLoverKarthick6725
      @TravelLoverKarthick6725  11 หลายเดือนก่อน

      500 bro ungaluku yathavathu vanganum na video la contact no koduthu irukka bro aathula kettu vangikonga👍

  • @rajeshpriyarajeshpriya7689
    @rajeshpriyarajeshpriya7689 11 หลายเดือนก่อน +2

    eattukai Amman photo vanum anupunga

  • @trichyarul4683
    @trichyarul4683 10 หลายเดือนก่อน +2

    Onnum nadakathu samiku kettavan pakkam porathuvthan pidikum

  • @KannanKannan-b8y
    @KannanKannan-b8y 5 วันที่ผ่านมา

    Bro poosari number solluga please

  • @kdinvestigationtamil
    @kdinvestigationtamil 11 หลายเดือนก่อน +1

    Bro avanga shop number erukka

  • @noormancanopus8594
    @noormancanopus8594 11 หลายเดือนก่อน +3

    All leys there just want make money 💰

  • @prabuprabu771
    @prabuprabu771 10 หลายเดือนก่อน +2

    Summa Namap matten