தன்னில் தான் நிலைத்திருப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி

ความคิดเห็น • 144

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 ปีที่แล้ว +5

    உண்மை ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 குரு சிவயோகி ஐயா திருவடிகளே சரணம் 💐🙏
    பிறப்பு அறுக்க கருணை காட்டுங்கள் ஐயா 💚💐🙏

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 3 ปีที่แล้ว +3

    பைத்தியமாய் வாழ்வது இந்த உலகில் எளிது போலும் அய்யா 😭😭😭, அனைத்து உணர்வுகளையும் உடனே வெளிப்படுத்தி விட முடிகிறது போல, ஆனால் தெளிவான மனதுடன் சமூகத்துடன் போராட வேண்டி உள்ளது, அதை வேறு இயல்பாக நடிப்பின் போராட்டமாக உள்ளது. பைத்தியத்தையும் அனுபவித்து வெளியில் வந்து விட்டேன். இப்போது இயல்பு வாழ்வு கடினமாக தெரிகிறது. ஆனால் சந்தோசமாக இருக்கிறேன் அய்யா 💐💐🙏🙏

  • @muthuk2384
    @muthuk2384 5 ปีที่แล้ว +6

    அருமை ஐயா ,"தன்னிலை உணர்ந்தவன் மகான்"என அழகாக விளக்கியுள்ளீர்கள்

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.ரொம்ப நன்றி குருவே❤❤❤❤❤❤❤

  • @iniyavankabilan5288
    @iniyavankabilan5288 5 ปีที่แล้ว +4

    தெளிவான பேச்சு ஐயா , வணங்குகிறேன்

  • @pragalthanb2530
    @pragalthanb2530 5 ปีที่แล้ว +3

    குருவே சரணம்
    உயர்ந்த நோக்கம் கொண்ட விளக்கம்
    நன்றி அய்யா

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 3 ปีที่แล้ว +1

    😄😄 இரண்டு கழுதை வயதிலேயே எனக்கு இறைவனை புரியவைத்த உங்களுக்கு நன்றி 💐🙏. குறைந்த பட்சம் 3 கழுதை வயதிற்குல் இறைவனை உணர்ந்து அனுபவிக்க உங்களின் ஆசீர்வாதத்துடன், இறைவன் அருள் புரியட்டும் அய்யா. நன்றி 💐💐💐👍👌👌👌

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பேச்சு அருமை உண்மை ஐயா
    தாங்கள் பேசும் பேச்சு அழகு பேச்சு வணக்கம் ஐயா

  • @saranya9428
    @saranya9428 2 ปีที่แล้ว +5

    மிக மிக அற்புதமான தலைப்பு
    யாரும் மக்களுக்கா வெளிப்படையாக சொல்லாததை சொல்ல வந்த தெய்வம் , உம் படைப்பு ஒவ்வொன்றும் அரிய வகை பொக்கிஷம் இறையின் தவ புதல்வன் , என்றும் நன்றியுணர்வுடன்.

    • @manjulathangaraj5089
      @manjulathangaraj5089 2 ปีที่แล้ว

      Super ❤️ Thanks 💋

    • @murugeshwarimuruganantham815
      @murugeshwarimuruganantham815 10 หลายเดือนก่อน

      பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் ஈனப்பிறவி சிவயோகி என்ற பெயரில் திரிகிறான்

  • @k.t.subramani9444
    @k.t.subramani9444 3 ปีที่แล้ว +1

    தேகமே தேவாலயம் ‌மனமே. தெய்வம் .காற்றே உயிர் நலமுடன் வாழ்வோம்.............. மனித மதம்..... ஆண் ஜாதி

  • @mageshkumar8437
    @mageshkumar8437 2 ปีที่แล้ว +1

    கடவுளின் திருவாய்.
    உங்கள் திருமேனி மட்டுமே.
    நன்றி உணர்வுடன்
    உங்கள் மாணவன்.

  • @பட்டுமுத்து
    @பட்டுமுத்து 4 ปีที่แล้ว +1

    நய்யாண்டியாகவும் பேசி.நகைச்சுவையாகவும் பேசி.எளிமையாக புரியவைக்கிறிங்க.மெய்சிர்க்கிறது அய்யா நன்றி.பட்டு முத்து.சங்கரன்கோவில்

  • @jegajothi123
    @jegajothi123 4 ปีที่แล้ว +1

    ஆகா அருமை சாதாரண மக்களுக்கும் புரியும்படியான விளக்கம்...புரிந்தவன் பாக்கியவான். நன்றி

  • @mindrelaxationmusic1328
    @mindrelaxationmusic1328 5 ปีที่แล้ว +2

    நன்றி குரு சிவயோகி ஐயா அவர்களின் கருத்து அறுமை

  • @pkalaimurugan
    @pkalaimurugan 5 ปีที่แล้ว +7

    நன்றி அய்யா 🙏 🙏 🙏 அருமையான தலைப்பு
    நீங்கள் இதேபோல் பைத்தியம் மாதிரி பேசுங்க நாங்கள் பைத்தியம் போல் ஆனந்தத்தில் திலைக்க வேண்டும். மற்ற புனிதமானவர்கள் இதைப் பார்த்து பைத்தியமாகட்டும். ❤️❤️❤️❤️💋💋💋💋👍

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 4 ปีที่แล้ว

      மொழிதடுமாறி பித்தர்....
      .....கள்ளுண்ட நிலை...
      (the inner feel)

  • @nithiayambikaimuniandy1041
    @nithiayambikaimuniandy1041 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம்
    நன்றி ஐயா
    💕🙏🙏🙏

  • @consortpteltd1569
    @consortpteltd1569 5 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா. நன்றி அய்யா.நன்றி அய்யா

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏 வணக்கம் ஐயா 🙏 திருவடிகளே சரணம் 🙏

  • @madivadanivijayananthan3711
    @madivadanivijayananthan3711 2 ปีที่แล้ว

    நன்றிங்க அன்பான குருவே

  • @vairamanipalaniswamy8407
    @vairamanipalaniswamy8407 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அய்யா வணங்குகிறேன்

  • @v.subramanian448
    @v.subramanian448 5 ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா....

  • @yoginivedanamika1834
    @yoginivedanamika1834 4 ปีที่แล้ว +1

    Romba Nandringa Ayya!....Superb!...Great message with total Joy Celebration....Such a video kept me every moment awake with what Ayya going to say next...Deep TRUTH....Totally immersed....🌿💃🎸🌹💞💕🦋💖🎻❤️

  • @selfyqueen5173
    @selfyqueen5173 4 ปีที่แล้ว

    His speech is men convert men. Extraordinary person lives in the world. Please use this opportunity to live with entailghtment......

  • @dassAR-qn4vq
    @dassAR-qn4vq 5 ปีที่แล้ว +4

    Unga gethu thanga ayya azhagu ....💐💐💐

  • @alwayswell1773
    @alwayswell1773 5 ปีที่แล้ว +3

    குருவே சரணம்

  • @nandhakumar8263
    @nandhakumar8263 5 ปีที่แล้ว +3

    Ayya super nga ayya....

  • @easwaramurthi.d8986
    @easwaramurthi.d8986 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி🙏💕 ஐயா

  • @chidambaramnathan672
    @chidambaramnathan672 5 ปีที่แล้ว +2

    Good secret point guru Ji nanri

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 ปีที่แล้ว

    உண்மை குரு வே சரணம் 💐🌟💙💚🙏😂🌧️ நன்றி ஐயா 💚💐🙏 நன்றி ஐயா 🙏💙💐😂🌧️

  • @halilrif1328
    @halilrif1328 5 ปีที่แล้ว +3

    Nandri aiyya guru vanakam 👌

  • @velusamybalasenthil5559
    @velusamybalasenthil5559 4 ปีที่แล้ว +1

    வடிவேல் -பைத்தியம் காமெடியை விட, நீங்கள் சொன்ன மத பைத்தியம் காமெடி யை கேட்டு தன்னிலை மறந்த சிரிப்பில் தலைப்பில் சொன்னதுபோல் நான் என்னில் நிலைத்திருந்தேன்👌🙏🙏

  • @kirubakaran2559
    @kirubakaran2559 5 ปีที่แล้ว +3

    Super 👌

  • @Velmurugan-iz1if
    @Velmurugan-iz1if 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏💐🌺

  • @sureshjcb6037
    @sureshjcb6037 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @MuthuKumar-ip9yb
    @MuthuKumar-ip9yb 5 ปีที่แล้ว +3

    Supper

  • @anguraj1418
    @anguraj1418 4 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் arumy super

  • @kiruthikkumar2186
    @kiruthikkumar2186 2 ปีที่แล้ว

    Nanthan baithiyam nanri appa

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா😄😄😄

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว +1

    👌💯👍

  • @lovelymohaidheen2737
    @lovelymohaidheen2737 4 ปีที่แล้ว

    ஐயா சிறப்பிலும் சிறப்பு தங்கள் உணர்வான விளக்கம்

  • @pushpavallivelupushpavalli4757
    @pushpavallivelupushpavalli4757 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா மிக அருமை

  • @rameshraam3395
    @rameshraam3395 5 ปีที่แล้ว +10

    தரமான பதிவுகள் எல்லோராலும் கொடுக்க முடியாது. அதில் சிறந்தவன் நீ மட்டுமே.

  • @vickysivavs6482
    @vickysivavs6482 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நன்றி ♥️🙏

  • @consortpteltd1569
    @consortpteltd1569 5 ปีที่แล้ว +3

    குரு வணக்கம் செலுத்துவதாக கற்று கொடுப்பதாக இரண்டு கால்களையும் தூக்கி தலைக்கு மேல் வைத்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று சொல்வதும் பிறகு குருவின் காலை தேடினால் அது தலைக்கு மேல் இருக்கும் என்ற காமெடி சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது ஐயா. உங்களுக்கு நன்றி சொல்லி வார்த்தைகளே இல்லை ஐயா. நன்றி அய்யா

  • @binoyv.v7824
    @binoyv.v7824 2 ปีที่แล้ว

    Thanks Appa 🙏 ❤️ 🥰 🥰❤️🥰❤️🥰❤️🥰🙏

  • @manimanikandan2961
    @manimanikandan2961 4 ปีที่แล้ว +1

    super

  • @madhusudhanang6536
    @madhusudhanang6536 5 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @valsalarose5879
    @valsalarose5879 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 5 ปีที่แล้ว +2

    Super ayya😂😂😘👏👏👏

  • @paramashiva6010
    @paramashiva6010 5 ปีที่แล้ว +2

    intha ulagil unmaiyana velipadaiyana gurukkalil sivayogi ayyavum oruvar.

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 4 ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @vengatvvps6453
    @vengatvvps6453 5 ปีที่แล้ว +3

    Etharthathin utcham iyya i miss u

  • @NMohanNMohan-m6u
    @NMohanNMohan-m6u 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Seepurda77
    @Seepurda77 4 ปีที่แล้ว +1

    ayya sema sema

  • @abdulrahuman7013
    @abdulrahuman7013 5 ปีที่แล้ว +1

    Sema ji super matter hight lights aaa unga keta varthai dhan

  • @vijayalatha1380
    @vijayalatha1380 5 ปีที่แล้ว +3

    Enna solvadhendre theriyavillai..neengal enakku guruvaga kidaththadhu naa panniya punniyamo.edhondrum puriyadha 5 arivode enn vaalvil padhiyayi kaliththuvitten.enn kangalai thirandhu vaiththa iraiva en guruve.en sandhadhiye unaku adi paniyum

  • @balambala2322
    @balambala2322 2 ปีที่แล้ว

    👌💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️

  • @arockiyadassdass4316
    @arockiyadassdass4316 2 ปีที่แล้ว

    🙏👍🙏👍

  • @sixthsensemagic3713
    @sixthsensemagic3713 5 ปีที่แล้ว +2

    😘

  • @mohanmohan-fw2nt
    @mohanmohan-fw2nt 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @paramashiva6010
    @paramashiva6010 5 ปีที่แล้ว +2

    ayya please bless me.

  • @Mafiansarath
    @Mafiansarath 3 ปีที่แล้ว

    😘😘😘😘😘❤️❤️❤️❤️

  • @manjulathangaraj5089
    @manjulathangaraj5089 2 ปีที่แล้ว

    🙏🏾❤️💋🙏🏾

  • @palanipalani4261
    @palanipalani4261 5 ปีที่แล้ว +1

    Palaninanriguruva

  • @subanujamahendran3482
    @subanujamahendran3482 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @loguln6511
    @loguln6511 3 ปีที่แล้ว

    🙏🙌🚶🏃🏃😍💓💓💓

  • @sivamedia1
    @sivamedia1 5 ปีที่แล้ว +1

    People are foolish until realise they are not belong to any religious caste n language. If they realise them self TrueType that every being individuals are equal to god then not required any thevidiyapaiyan guruji in the world

    • @vairamanipalaniswamy8407
      @vairamanipalaniswamy8407 5 ปีที่แล้ว +1

      அருமையான பேச்சு வணங்குகிறேன்

  • @suryaprakashraj2114
    @suryaprakashraj2114 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா❤🙏👼

  • @valsalarose5879
    @valsalarose5879 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @Mathi-dv6dt
    @Mathi-dv6dt 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா சூப்பரே சூப்பர் ஐயா மகிழ்ச்சி குருவே சரணம் சிவ யோகியே போற்றி ஓம் ஓம் ஓம்

  • @selvamselvi510
    @selvamselvi510 5 ปีที่แล้ว +12

    ஜாதி வெறியரிடமும் மதவெறியரிடமும் அரசியல்வாதிரிடமும் பாதுகாத்து இந்த மனிதன் பலாண்டுபல்லாண்டு வாழ அருள்(சக்தி)கொடு இறைவா இன்னும் நிறைய மனிதர்களை மனிதறா மாற்றவேண்டும் இறைவா. இவரை பூமிக்கு கொண்டுந்த இறைவனுக்கு நன்றி

  • @EsakkiRaj-v4c
    @EsakkiRaj-v4c 11 หลายเดือนก่อน +1

    Ayya nantri

  • @antonyraj6067
    @antonyraj6067 5 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான சத்சங்கம் சூப்பர் சூப்பர் நன்றி அய்யா குருவே

  • @sathishbala.p5123
    @sathishbala.p5123 4 ปีที่แล้ว +3

    உங்கள் மீது எனக்கு அதிகம் அன்பு அதிகம் அய்யா விரைவில் உங்கள் திரூவடி அடைய ஆசை என்ணள் முடியல சத்தியம் விடியை பற்தேன் சத்தியம் வருவேன் அதுதான் தரூமம் இல்லை என்றால் அதற்மம்

  • @Level7_hairsalon
    @Level7_hairsalon 2 ปีที่แล้ว +1

    💯👍thalivu piirakirathu

  • @mullaiselvanc
    @mullaiselvanc 2 ปีที่แล้ว +1

    👌

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว +2

    குருவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻 👣 🙇🏻‍♂️ ❤️ 😘 😘 😘

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 5 ปีที่แล้ว +3

    சிவயோகி குருவடி போற்றி

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว +2

    ஐயா தெளிய தெளிய அடிக்கறதுன்னா அது இந்த தலைப்புதான். 🙏 🙏 🙏 🙇🏻‍♂️ ❤️ 😘 😘 😘

  • @harinath2989
    @harinath2989 5 ปีที่แล้ว +2

    Madham Kadanthu Mozhi Kadanthu Ennai Vilipadaiyaseidha GURUVUKKU NANTRY! NANTRY! NANTRY!

  • @sadhanlithy8479
    @sadhanlithy8479 2 ปีที่แล้ว +1

    குருவே துணை

  • @msskumar57
    @msskumar57 5 ปีที่แล้ว +3

    Love u master ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi ปีที่แล้ว

    Rumbha nandri madem super speech naalla enjoy paannunga❤❤❤❤❤. Thanks

  • @சிவயோகியின்மாணவன்

    நன்றி ஐயா...

  • @nanthagoban9355
    @nanthagoban9355 3 ปีที่แล้ว +2

    தன் நிலை 🙏 இதுவரை நான் எங்கும் கேட்காத அருமையான விளக்கம் 👌

  • @gandhidasan165
    @gandhidasan165 ปีที่แล้ว

    Guruvadi thiruvadi saranam 🙏 🙏🙏

  • @rajasarav
    @rajasarav 5 ปีที่แล้ว +3

    நன்றி அப்பா
    நன்றி குருவே....

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 ปีที่แล้ว +2

    இதைவிட வேறு எப்படி சொல்லி மக்களை தெளியவைக்க முடியும்.

  • @ksaranithaa
    @ksaranithaa ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sangamvideography9133
    @sangamvideography9133 5 ปีที่แล้ว +3

    Nandri Ayyane !

  • @othayogi1044
    @othayogi1044 5 ปีที่แล้ว +2

    Arumaiyana pechu ..nandri ....

  • @ganeshganeshan7382
    @ganeshganeshan7382 5 ปีที่แล้ว +2

    Super iyya

  • @burmanvittalrao6083
    @burmanvittalrao6083 3 ปีที่แล้ว

    Nandri guruvee

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 ปีที่แล้ว +1

    குரு வே சரணம் 🙏
    நன்றி ஐயா 💚💙🌟💐🙏
    உண்மை குருவின் உண்மை பேச்சு 🙏

  • @karnan4483
    @karnan4483 5 ปีที่แล้ว +2

    love you yaa....

  • @jeena9152
    @jeena9152 4 ปีที่แล้ว +1

    Thank you. I Made my life so complex and difficult by unnecessarily following others and always compromising. Thank you, for making me realise that life is about me and me only.🙏🙏🙏.

  • @rajwin9763
    @rajwin9763 4 ปีที่แล้ว +1

    சுயத்தை இழக்காமல் இயல்பாக இருக்கனும்றதை அருமையா சொல்லியிருக்கீங்க......

  • @rabindranathtagore9528
    @rabindranathtagore9528 4 ปีที่แล้ว +1

    என்னில் நான் ஒரு கணம் கூட நிலைக்க முடியாது.
    தன்னில் தான் ஒரு கணம் கூட
    நிலைக்காமல் இருக்க முடியாது.
    குருவிலாமல் கூட முடியுமா ?
    நானுமில்லை .. நீயுமுண்டு
    என்ன நேர்மை ஈசனே !!!

  • @ganeshbabu97
    @ganeshbabu97 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @kirubakaranrajendran4984
    @kirubakaranrajendran4984 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை நன்றி ஐயா