Vincent Selvakumar Song | Jebame | Tamil Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Album: Jebame Jeevan
    Song Name: Jebame
    Lyrics: Ps. John Ke
    Sung By: Bro. Vincent Selvakumaar
    Genre: Worship Songs
    Language: Tamil

ความคิดเห็น • 357

  • @EverLovingjesus
    @EverLovingjesus 3 หลายเดือนก่อน +5

    ஜெபமே ஜீவன் பெலன்
    தந்து என்னை காக்கும்
    ஜெபமே தேவன் சித்தம்
    செய்ய என்னை நடத்தும் -2
    ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன்
    ஜெபமே வழி ஜெபமே அரண் -2
    1. ஜெபம் செய்பவன் பெலனாகிறான்
    ஜெபம் செய்பவன்
    அவர் முகம் காண்கிறான் -2
    காலைதோறும் புது கிருபை பெற்று
    கழுகைப் போல உயரம் செல்வான் -2
    2. தினம் தோறுமே அவர் பாதமே
    தேடும் மனிதன் தூய்மை அடைவான் -2
    ஜெப ஆவியும் துதி ஆவியும்
    இரு செட்டையாய் தன் தோளில் அணிவான் -2
    3. அவர் சாயலாய் நம்மை மாற்றிடும்
    ஜெபம் செய்வது நம் உயிர் காத்திடும் -2
    விசுவாசத்தில் தளராமலே
    கனியேந்திட நம் துணையாயிடும் -2

  • @sasisk329
    @sasisk329 3 ปีที่แล้ว +23

    தினம் தோறுமே அவர் பாதமே தேடும் மனிதன் தூய்மை அடைவான் அருமையான பாடல் வரிகள்

  • @tamilarasan7910
    @tamilarasan7910 4 ปีที่แล้ว +11

    இயேசப்பா என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் இயேசப்பா என்னை பரிசுத்தப்படுத்தும் இயேசப்பா உமக்கு நன்றி ஆமென்

  • @booshcockappu
    @booshcockappu 3 หลายเดือนก่อน +1

    ஜெபமே ஜீவன் பெலன்
    தந்து என்னை காக்கும்
    ஜெபமே தேவன் சித்தம்
    செய்ய என்னை நடத்தும் -2
    ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன்
    ஜெபமே வழி ஜெபமே அரண்
    1. ஜெபம் செய்பவன் பெலனாகிறான்
    ஜெபம் செய்பவன்
    அவர் முகம் காண்கிறான் -2
    காலைதோறும் புது கிருபை பெற்று
    கழுகைப் போல உயரம் செல்வான்
    2. தினம் தோறுமே அவர் பாதமே
    தேடும் மனிதன் தூய்மை அடைவான்
    ஜெப ஆவியும் துதி ஆவியும்
    இரு செட்டையாய் தன் தோளில் அணிவான்
    3. அவர் சாயலாய் நம்மை மாற்றிடும்
    ஜெபம் செய்வது நம் உயிர் காத்திடும்
    விசுவாசத்தில் தளராமலே
    கனியேந்திட நம் துணையாயிடும்

  • @lakshman6119
    @lakshman6119 5 หลายเดือนก่อน +2

    🙏❤️l love you jesus😭❤️❤️🙏🙏

  • @stephenp3584
    @stephenp3584 5 ปีที่แล้ว +45

    நன்றி நன்றி நன்றி நன்றி பிரதர் நீங்க எழுதின இந்த பாடல் மிகவும் எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது கூடவே பாடல்வரிகளும் இதனோடு இணைக்கப்பட்டால் நலமாக இருக்கும் ஆண்டவர் இன்னும் உங்களை கோடி கோடியாய் பெருகப் பண்ணுவார்

    • @benjaminjacob7556
      @benjaminjacob7556 4 ปีที่แล้ว

      Very wonderful song What a great blessed New song lead inspired to pray more than ever before.

    • @benjaminjacob7556
      @benjaminjacob7556 4 ปีที่แล้ว +1

      God bless you and your ministry.

    • @padmavathisunder4447
      @padmavathisunder4447 3 ปีที่แล้ว

      Nzppppppp

    • @nancynavaneetham8974
      @nancynavaneetham8974 3 ปีที่แล้ว

      God bls you dear brother.i feel happyfor you n i thank our Lord Jesus.Awesome it takes us to Lords oresrnce

    • @gnanaselingnanaselin7397
      @gnanaselingnanaselin7397 2 ปีที่แล้ว

      Jesus 🙏 Aesappa "Neeraeyanti Vaerae gathi ethuvum en Vaalvil Illai Ayya.."

  • @bagavathys1301
    @bagavathys1301 3 ปีที่แล้ว +7

    அண்ணா உங்களை எங்களுக்குக் தந்த இயேசுவை என் வாழ்நாளெல்லாம் துதிக்கிறோம்.

  • @jesuslovesu8698
    @jesuslovesu8698 7 ปีที่แล้ว +34

    vincent selvakumar ayya is amazing person. I lov him

    • @matheewvaithy3948
      @matheewvaithy3948 3 ปีที่แล้ว

      Neenga romba anbu ulla appa I love you Jesus Amen hallelujah appa

    • @daisybai3302
      @daisybai3302 2 ปีที่แล้ว

      Amén ,Amén, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @MaryMary-hy7sw
    @MaryMary-hy7sw ปีที่แล้ว +1

    இவ்வளவு நாளா இந்த பாட்டு
    எனக்கு தெரியாமபோச்சே.
    மிகவும் பெலன்நிறைந்திருக்கிறது

  • @mathews8531
    @mathews8531 6 ปีที่แล้ว +13

    JESUS உங்க ஜெப ஆவியை எனக்கு தாங்க ஆமேன்

  • @vaneeswarihenry2344
    @vaneeswarihenry2344 ปีที่แล้ว +1

    ஜெபமே தேவ சித்தம் நடத்தும் பாடல்்‌‌‌ வரிகள் என்னை தேவனிடம் நடத்துகிறது

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 3 ปีที่แล้ว +5

    என் சகோதரர் வின்சென்ட் செல்வகுமார் எவ்வளவு அழகாக பாடுராரு. மிக இனிமை அருமை சகோதரரே!

  • @rprabahar4694
    @rprabahar4694 2 ปีที่แล้ว +3

    பாடல் கேட்கும்போது வேறொரு (பரலோக) உணர்வு உண்டாகிறது, தேவனண்டை கொண்டு செல்கிறது. நன்றி.🙏

  • @lakshman6119
    @lakshman6119 5 หลายเดือนก่อน +1

    🙏amen🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah

  • @thalaivarajesh9127
    @thalaivarajesh9127 6 ปีที่แล้ว +12

    ஜெபமே ஜெயம்

  • @bernardbenhur2491
    @bernardbenhur2491 3 ปีที่แล้ว +1

    4 naatkalaga pray panna mudiyaamal miga periya prachchanaiyil kastapattu kondirundheyn.. Indru indha paadal moolamaaga pray panna thembu vandhu vittadhu... Thank u Jesus..Brother daily naan ungalukkaaga thodarndhu pray pannitey irrupeyn.. Except indha 4 naatkal..

  • @varun2724
    @varun2724 5 ปีที่แล้ว +3

    தேவனுக்கே மகிமை

  • @hepzibaim6898
    @hepzibaim6898 6 ปีที่แล้ว +33

    இனிய வாழ்விற்கு அடிப்படையான பாடல்.நன்றி இயேசுவே உமது மகனுக்காக.

  • @ramasamyd1946
    @ramasamyd1946 5 ปีที่แล้ว +2

    Super super super super super super eppadi dewanai pottruvathu endru enaku thriyala. So very much father ummai dewan aaseervathikattum.

    • @vijayalakshmi-tq3mn
      @vijayalakshmi-tq3mn 5 ปีที่แล้ว

      ஆவியை உயிர்ப்பிக்கும் பாடல். கர்த்தாவே இப்படி ஒரு தீர்க்கதரிசியை எங்களுக்கு கொடுத்ததர்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 ปีที่แล้ว +3

    Jesus, I am sorry for the times I have broken your heart with my rebellion and neglect Father God, I apologize for my lack of passion and zeal for your son's sacrifice that saved me from sin and death. I want to live more vibrantly for Jesus so others may see him and come to know him. In his precious and Holy name I pray. Amen.

  • @cgraceylakshmi7816
    @cgraceylakshmi7816 6 ปีที่แล้ว +18

    தேவ கிருபையால் ஜெபத்தின் மூலம் ஜெயம் பெறுவோம்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 ปีที่แล้ว

    Amen Amen Amen
    Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen

  • @ammuammu9942
    @ammuammu9942 5 ปีที่แล้ว +2

    Enaku appa kitta poganum avaru kaiya pudichu nadaka aasai entha jebame jevan sond en dady jesus kittaye kuttito pooidochu thanks brother

  • @mariammalmariammal9399
    @mariammalmariammal9399 4 ปีที่แล้ว +2

    Intha song eanakku romba putikkum uncle..... I like this song 😍😍😍

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @sasisk329
    @sasisk329 3 ปีที่แล้ว +4

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ஜெபமே ஜெயம்

  • @ramasamyd1946
    @ramasamyd1946 5 ปีที่แล้ว +17

    God bless u
    What a song
    Spiritual song
    Nice song
    Beautiful song
    Father continue our lord song...

  • @AngelAngel-tz3lz
    @AngelAngel-tz3lz 4 ปีที่แล้ว +1

    Thank you my Jesus and God bless you Vincent daddy. God gave me my best daddy. I miss you Vincent daddy 😥😥😅😅😂😂😥😥😂😂

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord ❤❤❤❤❤

  • @Kanthaiyan
    @Kanthaiyan 5 ปีที่แล้ว +2

    i love you so much appa 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💕💕💕

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 3 ปีที่แล้ว

    அய்யா அருமையான தேவ பாடல் இதல்லா நாண் கேட்க்க ஏசு எண்ணை உயிரோடு வைத்திருக்குரார் இந்த கோள்ள நோயின் மத்தியில ஏசுவே ஸ்தோத்திரம்

  • @sarangapani1730
    @sarangapani1730 3 ปีที่แล้ว +6

    I like this song

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 6 ปีที่แล้ว +12

    ethu verum padal illai oru theva Manithan thevanodu eppadi enaithu valanumnu kartu thantha padal very very nice unarthu ketten thevanu k mahimai undavathaha

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், தேவனுக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்!

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 4 ปีที่แล้ว +1

    Jabame jevan blan thandu Enni kakum .jabame thevan sitham saiya ennai nadathum.😭😭😭🙏🙏🙏👍

  • @rajajyothi23
    @rajajyothi23 4 ปีที่แล้ว +2

    Amen Amen, 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️✝️✝️✝️

  • @francinamary4067
    @francinamary4067 3 หลายเดือนก่อน

    I Love you Jesus🙏🙏🙏❤

  • @ajithp4009
    @ajithp4009 6 ปีที่แล้ว +8

    Nice song for spiritual life

  • @gloryn6482
    @gloryn6482 3 ปีที่แล้ว

    Entha patai vayilaga jebathin maenmai theylivIkiredu Thank you Jesus amen

  • @k.aronsureshkannan1031
    @k.aronsureshkannan1031 6 ปีที่แล้ว +15

    AMEN JABHAM THAN JAYAM

  • @sasisk329
    @sasisk329 3 ปีที่แล้ว

    உமது சித்தத்தின் படி வழி நடத்தும்.ஜெபமே ஜெயம்

  • @JesudasD
    @JesudasD 2 ปีที่แล้ว +2

    Amen, ஜெபமே ஜெயம், ஜெபத்தால் ஜெயம் ஜெயமே.

  • @yummyyummyfoodie8068
    @yummyyummyfoodie8068 4 ปีที่แล้ว +1

    manadhukku arudhalaga irukku eshu nallavar

  • @pnancypnancy5568
    @pnancypnancy5568 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @raniu69
    @raniu69 2 ปีที่แล้ว +1

    UNNATHAMANA,URCHAKAM THARMARPUTHAMANA SONG

  • @paulkumar8807
    @paulkumar8807 5 ปีที่แล้ว +2

    Beautiful song ,inthapadalvarikalaiselvakumarannavku, thantadevanukumakimai.

  • @Raphael.09-chennai
    @Raphael.09-chennai หลายเดือนก่อน

    True prophet of God in our days

  • @benherjose173
    @benherjose173 3 ปีที่แล้ว

    Jesus ippady teyva manithanai thanthamaikaha thank u Jesus

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว

    I Love only JESUS,his words....JESUS IS ONLY ATHESAYAMANAR,ARPUTHAMANAVAR👏🙏👏👏👏👏👏👏👏🙏
    Sotheram Kartharen Propket Br.V.🙏 &V.J.Ministers🙏

  • @cathrineanand1305
    @cathrineanand1305 5 ปีที่แล้ว +6

    Thanks for soul touching song jebamae jeiyam by man of God Vincent Anna & Lord Jesus for giving birth Vincent Anna n tamilnadu I pray Jesus to bless more n good health

  • @JESSIR-hv8nx
    @JESSIR-hv8nx 3 หลายเดือนก่อน

    High places to weep,howl, weeping abundantly - the burden shall be taken off from the shoulder & the yoke cut off from the neck & shall be destroyed because of the anointing.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 ปีที่แล้ว +1

    Amen Halleluigh

  • @consonjames9850
    @consonjames9850 4 ปีที่แล้ว +2

    I love you Jesus

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @sha7090
    @sha7090 4 ปีที่แล้ว +1

    ஆமென் நன்றி ஆண்டவரே தேவனுக்கே மகிமை

  • @karthigaisamy6284
    @karthigaisamy6284 5 ปีที่แล้ว +2

    Amen amen

  • @marypackiam6621
    @marypackiam6621 3 ปีที่แล้ว

    Jebam endri jeyam eillai, amen.

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว

    AMEN🙏🙏🙏🙏🙏🙏🙏🙆🙆🙆🙏🙏🙏Edeivedamal JEPAM PEPANYOOM EN ANDAVAR RATCHAGAR YESUCHRISTUVEN PATHATHIL AMARTHU🙏🙏🙏🙏🙏Sotheram Br.🙏

  • @jyothis5685
    @jyothis5685 6 ปีที่แล้ว +4

    Thank you Jesus thanks brother

  • @KumarKumar-nr3wt
    @KumarKumar-nr3wt 4 ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா

  • @johnprasanna1708
    @johnprasanna1708 6 ปีที่แล้ว +7

    Yes , jebame jeyam
    Amen

  • @charlesd9540
    @charlesd9540 6 ปีที่แล้ว +7

    ஆமென்…/ஆல்லேலூயா… அற்புதமான பாடல் அருமையான வரிகள். தேவனுக்கே மகிமை! D.CHARLES MUNUSAMY OMR Egattur

  • @abrahamaravind1262
    @abrahamaravind1262 4 ปีที่แล้ว +1

    ஜெபமே ஜெயம்... அல்லேலுயா.

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว +1

    Amen.Tq.Lord JesusChrist🙏🙏🙏
    Sotheram Br.🙏

  • @shashikumar4884
    @shashikumar4884 6 ปีที่แล้ว +3

    Amen

  • @yowaneliza9870
    @yowaneliza9870 5 ปีที่แล้ว +4

    My favourite song I love Jesus

  • @ramasamyd1946
    @ramasamyd1946 5 ปีที่แล้ว +6

    Praise the lord

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 4 ปีที่แล้ว +2

    Yes dady jabame belan thanking u for greatfull song .pls bro. We have to learn.pls teach me we have to grow. In this lost days my request. Thanking u .god will protect you and keep u peaceful life.👍👍

  • @gnanaselingnanaselin7397
    @gnanaselingnanaselin7397 2 ปีที่แล้ว +1

    Jesus 🙏 Aesappa You are my Everything And Thank you for everything.. .. God 🙏🙏🙏🙏 Bless you Vincent Brother 🙏🙏

  • @dhanams4275
    @dhanams4275 4 ปีที่แล้ว

    எல்லாமே செய்ய முடியுது ஆனால் ஜெபம் செய்ய முடியல

  • @sadhuhepsihepsi5619
    @sadhuhepsihepsi5619 2 ปีที่แล้ว +1

    Bible hero ❤️

  • @angelsthomas
    @angelsthomas 6 ปีที่แล้ว +11

    Soulful song. God bless you uncle.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 ปีที่แล้ว

    Jepameh Jeyam Amen

  • @DanielDaniel-ow4js
    @DanielDaniel-ow4js 3 ปีที่แล้ว

    Jebam Jayam Amen and Amen

  • @peoplsenerttaiment92g
    @peoplsenerttaiment92g 3 ปีที่แล้ว

    Arumayana padal yenoda ullathil aruthal this song's thanks jesus

  • @manasesanthoshkumar4558
    @manasesanthoshkumar4558 3 ปีที่แล้ว +1

    தோத்திரம் செபத்தை ஊக்குவிக்கும் மிகவும் ஆசீர்வாதமான பாடல் நன்றி பிரதர்

  • @kovaiskalp2336
    @kovaiskalp2336 8 ปีที่แล้ว +7

    uncle song and lyrics super

  • @lakshmanarya380
    @lakshmanarya380 2 ปีที่แล้ว +2

    I love u appa❤🕊🕊🙏

  • @estherrani9284
    @estherrani9284 6 ปีที่แล้ว +3

    I like bro Vincent selvakumar song's and messages this song is very motivation I love this song

  • @ravikiran7412
    @ravikiran7412 9 ปีที่แล้ว +12

    Jebame song lyrics was very encourage to pray Vincent appa songs was always beautiful this song i love this song because i love to pray that God for this man of God superb song

  • @shanthirasanthiran144
    @shanthirasanthiran144 6 ปีที่แล้ว +3

    Excellent

  • @SuganyaBhu
    @SuganyaBhu 6 ปีที่แล้ว +6

    Nice song

  • @veeramanikandan1073
    @veeramanikandan1073 3 ปีที่แล้ว

    நன்றி Jesus God bless 🙏 you

  • @JansiJansi-mr3zl
    @JansiJansi-mr3zl 6 ปีที่แล้ว +3

    Super song......... Amen

  • @beulahprakash9016
    @beulahprakash9016 6 ปีที่แล้ว +9

    Praise the LORD Jesus. Nice song.

  • @rubyd2693
    @rubyd2693 9 ปีที่แล้ว +15

    I found peace while watching jebamey song.realy motivating song to pray

  • @vasanthnadar4122
    @vasanthnadar4122 5 ปีที่แล้ว +2

    Seema paaittu

  • @arokiasheela6916
    @arokiasheela6916 5 ปีที่แล้ว +1

    Amen❤️ Amen ❤️ Amen

  • @PERIYANAYAGI6199
    @PERIYANAYAGI6199 6 ปีที่แล้ว +4

    amen thanks uncle

  • @elinastephen5257
    @elinastephen5257 3 ปีที่แล้ว +1

    Sothiram iya songh very nice God bless you iyah

  • @dhayalasindhiya7323
    @dhayalasindhiya7323 6 ปีที่แล้ว +11

    Lyrics of this song are very much anointed words

  • @muthukaniimuthukanii6901
    @muthukaniimuthukanii6901 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD
    Jesus bless you

  • @fireofholyspirit3416
    @fireofholyspirit3416 6 ปีที่แล้ว +3

    Very nice songs

  • @tharshinimathiyalakan7389
    @tharshinimathiyalakan7389 7 ปีที่แล้ว +4

    AMEN AMEN.

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 3 ปีที่แล้ว +1

    Amen appa🙏🙏🙏🙏👏👏👏👏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 ปีที่แล้ว

    Arumyana padal jabam evalavu avacyam thanks brother 🙏

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 4 ปีที่แล้ว +2

    Dhinam dhorum pala murai naan ketkum padal,,, urangumm bodhum,,, Gods greatest bliss and glory comes through while hearing this song,,,, Thank you so much Brother ...🙏

  • @LakshmiS-hm4on
    @LakshmiS-hm4on 7 หลายเดือนก่อน

    Amen Jesus 🙏

  • @rajathiwesley8204
    @rajathiwesley8204 5 ปีที่แล้ว +3

    Amen aandavarae. Thank you lord for this true minister