இதை அப்பவே சொன்னேன் என்னோட கமென்ட் பார்த்துட்டு சிலர் பொங்குனாங்க....நாங்க படிச்சு எழுதிதான் இவ்ளோ மார்க் வாங்கினோம்....கன்டன்ட் செமயா கொடுத்தோம்ணு.....அப்ப நாங்கெல்லாம் படிக்காமலா எழுதினோம்....கன்டன்ட் செமயா கொடுக்கலயா????? சார் நீங்களும் கமென்ட் படிச்சிட்டு அவங்களுக்குதான் சப்போர்ட் பண்ணீங்க..... Paper 1 க்கு குளறுபடி பண்ணும் போதே இந்த தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும்....அது எல்லாம் சரி....இப்ப மட்டும் ஏன் 2a objective ah மாறிடுச்சு....எல்லாம் காலக்கொடுமை....அப்பவே 2a va objective ah vachirukkalamae😢😢😢
Special characters use panna koodathu dhaana....like starts arrow marks athellam...but indha paper la arrow mark use panni irukaanga....epd valuate panraanga.....
Sir, இப்போ g2 a Selected Candidates list vittatha pathi explain Panni video podunga sir .. selected list la phase 1 la Rank 17100, 17304 oda marks 125.75, 125.50 MBC male,no special category. But me 128 MBC male, no special category But reached zone kooda varala sir .. Naa example kku 2 rank sonnen sir..innum neraya Peru ennoda mark ah vida kammi, MBC male, no special category.but selected list la irukanga ... please enna nu explain pannunga sir...🙏🙏🙏
Sir தற்போது நடந்து முடிந்து வெளியாகி உள்ள G4 நான் எழுதிய OMR ஐ TNPSC யிடம் எப்படி அப்ளை செய்து நான் பெற்றுக் கொள்வது ⁉️.. அல்லது rti மூலம் பெறுவது எப்படி என்று ஒரு காணொளி ஒன்றை பதிவிடுங்கள் ஐயா.. இது போன்ற காணொளிகள் youtube பக்கத்தில் காணவில்லை 😢
சார் குரூப் 2 முதன்மை தேர்வு எழுதுகின்ற பொழுது எழுத்து தேர்வில் இவர் எழுதி இருப்பது போன்று சிறப்பு குறியீடுகள் (*,$,> etc...) பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தனர் பின்பு இவர் பயன்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் எவ்வாறு இந்த விடைத்தாளை மதிப்பீடு செய்தனர், அதற்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளனர்?? தேர்வாணையம் அறிவுறுத்தலின்படி 123,I, II, III, IV, V, அ, ஆ, இ பின்பற்றி தானே தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தன?
Discrepancy in evaluator mark 1 and 2 marks might not hold valid in court . But this mistake of mapping wrong answer sheet is completely not acceptable . This sort of administration errors should call for judicial action and not departmental action. Please advise the candidate to file an urgent petition in HC .
சார் நான் 2024 குரூப்4 தேர்வில் எனக்கு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். காரணம் பொதுத்தமிழில் 78 கேள்விகளே சரியாக இருந்தது. ஆனால் ரிசல்ட் வரும்போது எனக்கு 83 கேள்விகள் சரியாக இருந்தது.
இதை அப்பவே சொன்னேன் என்னோட கமென்ட் பார்த்துட்டு சிலர் பொங்குனாங்க....நாங்க படிச்சு எழுதிதான் இவ்ளோ மார்க் வாங்கினோம்....கன்டன்ட் செமயா கொடுத்தோம்ணு.....அப்ப நாங்கெல்லாம் படிக்காமலா எழுதினோம்....கன்டன்ட் செமயா கொடுக்கலயா????? சார் நீங்களும் கமென்ட் படிச்சிட்டு அவங்களுக்குதான் சப்போர்ட் பண்ணீங்க..... Paper 1 க்கு குளறுபடி பண்ணும் போதே இந்த தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும்....அது எல்லாம் சரி....இப்ப மட்டும் ஏன் 2a objective ah மாறிடுச்சு....எல்லாம் காலக்கொடுமை....அப்பவே 2a va objective ah vachirukkalamae😢😢😢
Posting போட்டு வேலைக்கே போய்ட்டாங்க இனி என்ன sir பண்ண முடியும்...
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற உண்மைகள் வெளி வர வேண்டும். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Exam ma olunga nadathala. Ethula eppadi paper vera change panni vachu erukanga. Ethu ellam kekka yarum ella... Ethu dhan samuka neethi.... Arumai....
Special characters use panna koodathu dhaana....like starts arrow marks athellam...but indha paper la arrow mark use panni irukaanga....epd valuate panraanga.....
இது நம்ம list- லயே இல்லயே.... TNPSC FLOPS, Candidate SHOCKS 😂
Exam conduct pandradhulayum worst paper valuation adha vida worst...ena hope la sir padika....
Sir, இப்போ g2 a Selected Candidates list vittatha pathi explain Panni video podunga sir .. selected list la phase 1 la Rank 17100, 17304 oda marks 125.75, 125.50 MBC male,no special category. But me 128 MBC male, no special category But reached zone kooda varala sir .. Naa example kku 2 rank sonnen sir..innum neraya Peru ennoda mark ah vida kammi, MBC male, no special category.but selected list la irukanga ... please enna nu explain pannunga sir...🙏🙏🙏
Sir தற்போது நடந்து முடிந்து வெளியாகி உள்ள G4 நான் எழுதிய OMR ஐ TNPSC யிடம் எப்படி அப்ளை செய்து நான் பெற்றுக் கொள்வது ⁉️.. அல்லது rti மூலம் பெறுவது எப்படி என்று ஒரு காணொளி ஒன்றை பதிவிடுங்கள் ஐயா.. இது போன்ற காணொளிகள் youtube பக்கத்தில் காணவில்லை 😢
உண்மையை உரக்க சொல்கிறீர்கள்❤
Sir vanakam..super
Details Annual planner vaenum
சார் குரூப் 2 முதன்மை தேர்வு எழுதுகின்ற பொழுது எழுத்து தேர்வில் இவர் எழுதி இருப்பது போன்று சிறப்பு குறியீடுகள் (*,$,> etc...) பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தனர் பின்பு இவர் பயன்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் எவ்வாறு இந்த விடைத்தாளை மதிப்பீடு செய்தனர், அதற்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளனர்??
தேர்வாணையம் அறிவுறுத்தலின்படி
123,I, II, III, IV, V, அ, ஆ, இ
பின்பற்றி தானே தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தன?
Valuation should be based on Detailed answer KEY for written exam
Sir enakku bayama iruku idhellam paathu. So I change to bank exams? Please reply
Discrepancy in evaluator mark 1 and 2 marks might not hold valid in court . But this mistake of mapping wrong answer sheet is completely not acceptable . This sort of administration errors should call for judicial action and not departmental action. Please advise the candidate to file an urgent petition in HC .
Tnpsc staff member all are only salary workers..not care students life
Posting vankitangala sir namma enna sir panna mudiyum
Engaloda life tha sir pokuthu ...
Same problem sir... enakum ithe thaan enna panrathunu theriyala
Court kooda punish pannadhillaye ithanai varuda muraigedugalai.! Aadhaaram illaiyo?ivargalaal mattum eppadi ithanai muraigedugal seiya mudigiradhu?idhai kaetttu sariyaana punishment kuduka India vilaye aal illaiye?
1:30 🔥🔥🔥 Twist 😍🔥🔥
En paper panam kattti vaangi paathu enna aaga podhu?needhiye nidhiyai poruthu thaan ...
Today 3 time try pannunen sir payment failure varuthu
ஸ்டே ஆடர் வருகிறது....
Objective is way better ❤
வணக்கம் சார் வாழ்க வளமுடன்
It is better to keep as objective type for 2A alone .
Where is another Institute they only
Yenaku group 4 la
179 qs ku
143 qs pottuttaanga
😭😭😭😭😭
Ennaku 162 but 149😢😢😢
@@divyadivya-gk8ji Unnmayava???
😢😢😢epdi bro..eannnn
Ipdilama nadakkum enna reeasonn....pls sollunga...next group 4 la adichudunga
True??
சார் நான் 2024 குரூப்4 தேர்வில் எனக்கு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். காரணம் பொதுத்தமிழில் 78 கேள்விகளே சரியாக இருந்தது. ஆனால் ரிசல்ட் வரும்போது எனக்கு 83 கேள்விகள் சரியாக இருந்தது.
@@rajeshkanna5380 Evlo questions vanthurukku bro???
5question ellarukume grass mark
Yes this is true....
TRB - UG TRB EXAM OMR COPY RELEASE PANNA SOLLUNGA SIR...
Sir.. How to download the paper
500 pay pannanum
One time id la poi check pannunga
Group 4 appadidhan erukku
Very worst govt and Tnpsc
Tnpsc very very worst board.