Group 2 interview markla 2markla missing sir...2019..but interview la lowmark potanga sir..written low mark vangi interview full mark eduthu posting vangitanga...2019 group 2 intervew ...tnpsc exam.mela verupu..than varuthu...1std -degree varikum tamilmedium+govt school+govt college .but.interviewla...mudichitanga kadhai...village student...interview ..oliga...oliga..
சம்பளத்தை குறைத்து தர வேண்டும் உயர் நிலை அலுவலர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி, மருத்துவம், குடியிருப்பு வசதி மட்டும் கொடுத்து வேலை செய்ய வைத்தால்.... இது போன்ற இழிவு செயல் குறையும்.
Yes sir athika epa ellarum second degree tamil ah patichutu pstm apply panranga...neraiya per B.A English paticha thirumbavum B.A history tamil patichu pstm apply panranga ethukagave neraiya per thirumba oru degree matum tamil patichu pstm apply panranga
ஐயா வணக்கம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதன் காரணமாகவே நேர்மையான வழியில் ஒரு தேர்வர் தேர்வில் வென்று அப்பதவி வகித்தால் லஞ்சம் இருக்காது பணத்தை கொடுத்து தவறான வழியில் பதவியை வெல்வது மூலம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏழை எளிய மக்களிடம் ஒரு கையெழுத்துக்கு 3000 க்கு மேல் பணம் வாங்கி லஞ்சத்தை ஆரம்பிக்கின்றனர் அந்த அதிகாரிகள்.
Sir , ஆரம்பத்தில் ஒரு சில வகுப்புகள் மட்டும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் இருகிரோம்.ஆகவே 6-ஆம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் pstm இடஒதுக்கீடு கிடைக்க குரல் கொடுக்க sir.
சார், PSTM யே வேணாம் சார்.தமிழ்நாட்டுல இங்கிலிஷ் மீடியும்லா இருக்கானால தான் சார் இங்கிலிஷ் மீடியும் படிச்சங்க? வெளி நாட்டுல போய் யாரும் படிக்கலையே.. அப்போவே தமிழ் மீடியும் லா படிச்சதான் gov எக்ஸாம் சலுகை சொல்லி இருந்த எங்க parents படிக்க வச்சுருக்கமாட்டாங்க😢. 2) டிகிரி வரைக்கும் pstm இருந்த தான் pstm சலுகை கிடைக்கும்னா, நேரிய பேரு என்ஜினீயரிங் இங்கிலிஷ் லா தான் படிக்குறாங்க, தமிழ்நாட்டுல இங்கிலிஷ் மீடியும் இன்ஜினிரிங் clg தான் இருக்கும் அதெல்லாம் தமிழ் வழில நடத்த சொல்லாம்லா.. Pstm ஒழிச்சதான் ஒழுங்கா எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்..
What a nonsense statement by nonsense. There are many more reserved category students OBCs & MBCs and SCs far better than you and they also succeed in UPSC exams with merit.
If you come to power the same think will continue, because official are same , so they easily make the politician corrupt. Thamilaka Vertri kazhagam itharku vithivillu alla
கண் விழித்துனு சாதாரணமா சொல்லிவிடலாம்.
ஆனால் தூக்கத்தையே தொலைத்து வருட கணக்கில் படித்தவர்களுக்கு தான் அதன் வலியும் , வேதனையும் தெரியும். 😥😥😥😢😢😢😭😭😭😭😭😭
pass pannitu unmaiya padichu pass panna mathiri interview tharuvanga paru atha rompa kodumai
சார் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி . அனைத்து தேர்வர்களுக்கு குரல் கொடுக்கும் ஓரே அகாடமி . ராயல் சல்யூட்.
இறுதி நம்பிக்கை நீதி மன்றம்.....உச்ச நீதி மன்றம் போல கருனையில் வழங்காமல் ...தரத்தில் வழங்க வேண்டும்....பணியை
அய்யா 100% உண்மை
Degree mattum illa. Community certificate um poliya koduthu vela vangaranga
Athu epadinga mudium
Tnpsc notification la மட்டும் RED colorla warning ...kuppaila podu
Tnpsc ஆனா இவங்க திருந்த மாட்டாங்க ..
அரசு நேர்மையானவர்களையும், நல்லவர்களையும் தனது இயந்திரத்தை இயக்க வைத்துக் கொள்ள வேண்டும் தவறினால் மக்களாட்சி தத்துவதின் மேல் நம்பிகை இழப்பர்
Group 2 interview markla 2markla missing sir...2019..but interview la lowmark potanga sir..written low mark vangi interview full mark eduthu posting vangitanga...2019 group 2 intervew ...tnpsc exam.mela verupu..than varuthu...1std -degree varikum tamilmedium+govt school+govt college .but.interviewla...mudichitanga kadhai...village student...interview ..oliga...oliga..
சம்பளத்தை குறைத்து தர வேண்டும் உயர் நிலை அலுவலர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி, மருத்துவம், குடியிருப்பு வசதி மட்டும் கொடுத்து வேலை செய்ய வைத்தால்.... இது போன்ற இழிவு செயல் குறையும்.
Sir yenga urula (thiruvallur dt) physical hand certificate vachu kadandha 2013-14 mudal anaithu thervugalum attend panranga, itharkku muraiyana visaranai vaikkanum sir.
Tq sir...
2வது டிகிரி கரசில் படித்தால் அவர்களை PSTM ஆக கருதக்கூடாது. இதுதான் இதற்கு காரணம்......இதனை சரிசெய்தால் பிரச்சனை முடிவுக்குவரும்...
Adheppadi 12 th varai tamiz medium .. engineering mattum english medium apa enna panvaaga
Accept pani dhan aganum, vera vazhi ila, purinjikonga @@evanooruvan5379
Chennai la tha exam hall neriya thappu nadakkuthu.including last group 4 la
Yes sir athika epa ellarum second degree tamil ah patichutu pstm apply panranga...neraiya per B.A English paticha thirumbavum B.A history tamil patichu pstm apply panranga ethukagave neraiya per thirumba oru degree matum tamil patichu pstm apply panranga
ஐயா வணக்கம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதன் காரணமாகவே நேர்மையான வழியில் ஒரு தேர்வர் தேர்வில் வென்று அப்பதவி வகித்தால் லஞ்சம் இருக்காது பணத்தை கொடுத்து தவறான வழியில் பதவியை வெல்வது மூலம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏழை எளிய மக்களிடம் ஒரு கையெழுத்துக்கு 3000 க்கு மேல் பணம் வாங்கி லஞ்சத்தை ஆரம்பிக்கின்றனர் அந்த அதிகாரிகள்.
Sir , ஆரம்பத்தில் ஒரு சில வகுப்புகள் மட்டும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் இருகிரோம்.ஆகவே 6-ஆம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் pstm இடஒதுக்கீடு கிடைக்க குரல் கொடுக்க sir.
Nom interview post gs tentative key vidula sir innum 😢
Unmai sir
Sir when will be the deo final result released for the 2023 exam.
Sir, Enkita PSTM eruku Na group 1 mains English language la eluthalama, any issues varuma
Sri merit list pdf distribution la kudunga
சார், PSTM யே வேணாம் சார்.தமிழ்நாட்டுல இங்கிலிஷ் மீடியும்லா இருக்கானால தான் சார் இங்கிலிஷ் மீடியும் படிச்சங்க? வெளி நாட்டுல போய் யாரும் படிக்கலையே.. அப்போவே தமிழ் மீடியும் லா படிச்சதான் gov எக்ஸாம் சலுகை சொல்லி இருந்த எங்க parents படிக்க வச்சுருக்கமாட்டாங்க😢.
2) டிகிரி வரைக்கும் pstm இருந்த தான் pstm சலுகை கிடைக்கும்னா, நேரிய பேரு என்ஜினீயரிங் இங்கிலிஷ் லா தான் படிக்குறாங்க, தமிழ்நாட்டுல இங்கிலிஷ் மீடியும் இன்ஜினிரிங் clg தான் இருக்கும் அதெல்லாம் தமிழ் வழில நடத்த சொல்லாம்லா.. Pstm ஒழிச்சதான் ஒழுங்கா எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்..
DEO premils results varala sir....enna reason sir???
S.im eagerly waiting
Enaku 2019 group1 mains clear agala. Pstm eruthum...
படித்த வேலையில்லாத இளைஞர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.இதுபொல்லாத பாவம்.
Thats why I am preparing for UPSC Civil service exam,I am general category,Most of general category students clear upsc every year through hard work
What a nonsense statement by nonsense. There are many more reserved category students OBCs & MBCs and SCs far better than you and they also succeed in UPSC exams with merit.
Sir when will the deo exam result be released?
Same question sir....deo la how many correct sir??
Ella seat'um vithathukku aprom result viduvaanga bro...
இதை நம்பி வேலை யை வேற விட்டுவிட்டேன்😢
Life aa tolachitiye bro 😢😢😢😢😢
One man commission potanum sir
ஒருவேளை ஞாயமாக தேர்வை நடத்தினாலும் விடைத்தாளைத் திருத்துவது மிக மிக மிக மிக மிக கேவலமாக இருக்கும்.
Group 1 age limit increase pannuvangala sir
Waste sir..kaasu irukiravan poikittu thaan irupan...no use of shouting... thank you for supporting us sir ..
இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி
TNPSC TN GOVT😡😡😡😡😡😡😡😡
தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤
If you come to power the same think will continue, because official are same , so they easily make the politician corrupt. Thamilaka Vertri kazhagam itharku vithivillu alla
Sir group 4 vacancy increase panna solli poraduvom pls help me sir