கலைஞரிடம் இருந்து விலகியது ஏன்? - Writer's Journey | Life of Maalan | Part 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn 6 หลายเดือนก่อน +1

    மாலன் ஐயாவின் ஒரு தீவிர ரசிகன் நான்...!..அவருடைய எழுத்திலும்...பேச்சிலும் ஒரு 'உயிர்ப்பு ' இருப்பதால் ....!...🌺🙏

  • @shankarrao3030
    @shankarrao3030 6 หลายเดือนก่อน +2

    திரு மாலன் மிகவும் நல் உள்ளம், உயர்ந்த பண்புகள் நிறைந்த மா மனிதர்.

  • @ramakrishnan2232
    @ramakrishnan2232 6 หลายเดือนก่อน +2

    சன் டிவி, மற்றும் இந்தியா டுடே தமிழ் ஆகியவற்றில் ஆசிரியராக மாலன் பணியாற்றிய காலகட்டத்தில் திராவிட சார்பு நிலையில் சற்று தடம் புரண்ட சம்பவமும் உண்டு. ஆனால் பல சமயங்களில் நடுநில தவறியதில்லை.

  • @thangamchella1946
    @thangamchella1946 6 หลายเดือนก่อน +1

    வணக்கம்! வாழ்த்துகள்! தினமணிகதிர், குமுதம் (retd)

  • @muralithiaga6897
    @muralithiaga6897 6 หลายเดือนก่อน +2

    Pl. continue as many episodes as possible 👍

  • @uradhai
    @uradhai 6 หลายเดือนก่อน +5

    Malan’s straightfaced comment about DMK’s nepotism is amazing! But how can he say that MK was nationalist? Weird! Has he forgotten how he backstabbed Moopanar from becoming Prime minister? Old age perhaps😅 MK is the precursor of all political atrocities that exist today! An ethical personality like Malan should not have complimented MK even if it is about his stale humour😮it DOESNT BECOME OF MALAN!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 6 หลายเดือนก่อน

      இந்த மாலன் என்ன மஹாத்மாவா? நமது ஊடகவியலாளர்களும் இதே சோரம்போன சமுதாயத்தில் இருந்துதானே வரவேண்டும்? அவர்கள் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா என்ன? உண்மையை சொல்லப்போனால், அவர்கள் விமரிசிக்கும் அரசியல்வாதிகளைப் போன்றே அவர்களும் மோசமானவர்கள்தான்! மாலன் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியுமா என்ன? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாதிருக்க அவர் என்ன அவதார புருஷரா?

    • @shankarnatarajan6230
      @shankarnatarajan6230 6 หลายเดือนก่อน +1

      Correct.But due to current scenario in TN, he may be forced to praise him.

    • @uradhai
      @uradhai 6 หลายเดือนก่อน

      Till today, his proximity to SunTv family & DMK , couldn’t be digested.. he may have his own reasons.. I stopped reading him after that! When Nobility is compromised it is painful!

    • @srividyalakshmir
      @srividyalakshmir 6 หลายเดือนก่อน +1

      Sri.Malan,as a political critic,is better when compared to others.thats all.He is always a good writer.

  • @anbalaganp2930
    @anbalaganp2930 6 หลายเดือนก่อน

    Malan sir.. you are great..🌹

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 6 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @swaminathans59
    @swaminathans59 6 หลายเดือนก่อน +4

    The anchor has taken him towards mk when malan was talking about mgr. Pathetic. The flow of talk should be allowed to go as per the speaker 's wish. Poor man!

    • @dhalavai
      @dhalavai 6 หลายเดือนก่อน

      Please wait for next part

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 หลายเดือนก่อน

    Malan sir favourite writer

  • @raju1950
    @raju1950 6 หลายเดือนก่อน

    At last some saner sense is prevailing

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn 6 หลายเดือนก่อน +1

    ...🙏🙏🙏🙏.....

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 หลายเดือนก่อน

    RsB media