90 நாட்களில் English கத்துக்கலாம்! 90 Days Spoken English Challenge | Magical English Course

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2022
  • 90 நாட்களில் English கத்துக்கலாம்! 90 Days Spoken English Challenge | Magical English Course
    #Ibctamil #Magicalenglishcourse #English #Tamiltoenglish #easyenglish
    Magical English Course
    What's app for Queries :+91 6380014611
    Payment Link ( click here to pay and register):
    imjo.in/aUfkNQ
    Profile :
    magicalenglishclub.com/
    For updates and Queries : Whats app group
    chat.whatsapp.com/HhjmKNMa23T...
    Telegram :
    t.me/MagicalEnglishClub
    #MagicalEnglishCourse
    #MagicalEnglishClub
    #LearnwithLaksh
    #Thiranvalar
    #90DC
    #90DaysChallenge
    Description
    ✅ஆங்கிலம் பேசத் தயக்கம் வேண்டாம் !
    ✅உலகின் டெஸ்லா முறைப்படி அமைக்கப்பட்ட முதல் ஆன்லைன் ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ்.
    ✅திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ்.
    ✅உலகின் முதல் அதிகாலை நேர ஆங்கிலப் பயிற்சி.
    ✅தாய் மொழி கற்றலே சிறந்தது என்ற அடிப்படையில் ஆங்கிலப் பயிற்சி.
    ✅Next Batch timing :
    Oct 5 2022 onwards
    Batch 15 : 5.30-6.30 AM IST
    Onetime Fee Rs 1999 for 90 Days (Limited Seats only )
    ✅12 வருட corporate உலகில் நூற்றுக்கும் மேற்பட்டப் பயிலரங்கம் மூலம் பலரை ஆங்கிலம் பேச வைத்தப் பயிற்சி இப்போது ஆன்லைன் மூலம் உங்கள் வீடு தேடி !
    ✅இல்லத்தரசிகள் ,
    கலைஞர்கள் ,மாணவர்கள்,தொழில் முனைவோர், IT,Non IT வேலைக்கு செல்பவர்கள் ,முன் கள பணியாளர்கள் ,செவிலியர்கள்
    என எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கோர்ஸ்.
    ✅Offer Price is only for first few Registrations till tomorrow Sep 6,2022... 11 am after that fees will be increased to 1999. So Dont miss this offer, Immediately pay , register and confirm your slot.
    ❇️Demo class, old students feedback , introduction about the class மற்றும் முன்பதிவுக்கு
    Please visit magicalenglishclub.com/
    90 Days Challenge Procedure:
    ❇️முதல் 30 நாட்கள் நேரடியாக ஜூம் செயலியில் (Next batch )வகுப்புகள் காலை 5.30 முதல் 6.30 வரை Oct 5 ,2022 முதல் நடைபெறும்
    ❇️அடுத்த 60 நாட்கள் டெலிகிராம் செயலியில் follow up methodil நடைபெறும்
    ✅சீரியஸா இருந்தா மட்டும் வாங்க ...செம ஜாலியா ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்
    ✅Recordings and Refund எக்காரணம் கொண்டும் தரப்படமாட்டாது
    ✅நீங்கள் பணம் கட்டி ரிஜிஸ்டர் செய்த பிறகு உங்களுக்கு ஒரு ஈமெயில் * Joining Procedure* என்ற subject line போட்டு வரும்.அதில் 2 steps தரப்பட்டுள்ளன அதை பின்பற்றவும்
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 91

  • @BPositivechannel
    @BPositivechannel 9 หลายเดือนก่อน +13

    Sir நம்ம பக்கத்துல english பேசுறவங்க யாருமே இல்லனா நிச்சயமா நம்ம english பேச முடியாது 😂😂😂

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 ปีที่แล้ว +4

    அருமை தம்பி உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.. தன்னம்பிக்கை செய்தி

  • @ckananth6342
    @ckananth6342 9 หลายเดือนก่อน +1

    Nice!
    You made me recollect Raj Bapna s English Learning Techniques after 15 years. Keep Moving !!

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga 9 หลายเดือนก่อน +6

    வினா 6 வகைப்படும்
    விடை 8 வகைப்படும்

  • @SARVANAN5280
    @SARVANAN5280 8 หลายเดือนก่อน

    Ibc சேனல் மிகவும் நன்றிங்க. நல்ல ஆத்மாவோட ஊக்கம் உங்கள் சேனல்ல கிடைக்குது.

  • @singamraja6666
    @singamraja6666 8 หลายเดือนก่อน

    உங்களது தமிழ் பற்று மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள்...👍

  • @MV-ni3un
    @MV-ni3un 8 หลายเดือนก่อน +4

    Kirukan mari pesathinga bro,kamaloda varumaiyin niram sigappu movie parunga,athula avroda pronounciation parunga,etho pesanum nu pesathinga, good luck

  • @venkatganesan7
    @venkatganesan7 หลายเดือนก่อน +1

    My experience: I attended for 22 days, and it was extremely beneficial to my communication skills. For the first time, early-morning English was very useful to me. It was a magical English experience for me.
    I have, day by day, improved my level. Thanks a lot, my dear Laksh.😊

  • @PossibleTarget24
    @PossibleTarget24 ปีที่แล้ว +2

    I like IBC tamil approach to learn English....... 🙋

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 10 หลายเดือนก่อน +8

    Chennai ல Interview ஹிந்தி ஆங்கிலத்திலதான் கேக்குறாங்க, தமிழ்ல பேசுனா Reject பண்ணி வெளிய தள்ளி விடுகிறார்கள்...

    • @rajanloyolite
      @rajanloyolite 9 หลายเดือนก่อน +1

      Hindi entha company la kekuraanga.... Only English is mandatory in chennai

  • @palaniappar982
    @palaniappar982 หลายเดือนก่อน +1

    This course is really awesome! It is a great experience. After researching a lot, Laksh sir has found an excellent method to connect us with spoken english. During the course, there are lot of surprises which will transform us to higher level. My confidence level is picking up gradually during the course. I strongly recommend this.

  • @RajKumar-vn5tu
    @RajKumar-vn5tu หลายเดือนก่อน

    I am currently attending this course it's an amazing experience, I strongly recommend every one those who want to improve their communication skill , thanks to Mr.laksh for framing such a wonderful course

  • @RajaS-og1ej
    @RajaS-og1ej 7 หลายเดือนก่อน +9

    Don't join blindly by see this video these are fake promotions because my relatives joined this course, she said not worth and waste of time and money also.she didn't speak in English after joining this course.

  • @kavithas9139
    @kavithas9139 10 หลายเดือนก่อน

    Very usefull..want to learn more

  • @sabarishvaran578
    @sabarishvaran578 9 หลายเดือนก่อน +1

    Tamil questions 6 types, answers 8 types.

  • @Omie2456
    @Omie2456 9 หลายเดือนก่อน +1

    கமல், சுனில் கவஸ்கரிடமும், ஸ்மைதிராணியிடமும் தான் கற்றுக்கொண்டார்!!!

  • @jayaprakasharjunan
    @jayaprakasharjunan 8 หลายเดือนก่อน +2

    Thank you IBC, i joined his course after hearing his interview, And it is going good, Thank you IBC Tamil.

    • @KithiRaja
      @KithiRaja 8 หลายเดือนก่อน +2

      Amount evalo sis

  • @selvamselvamsenjudarselvam9428
    @selvamselvamsenjudarselvam9428 9 หลายเดือนก่อน +2

    I redy to joining this course

  • @samsungj6f475
    @samsungj6f475 10 หลายเดือนก่อน

    How did u learn to speak?in th same way u are describing....

  • @sivaraj6874
    @sivaraj6874 10 หลายเดือนก่อน +2

    🎉வினா 6 விடை 8 என்பது சரி.
    Media munnadi konja kolambiteenga

  • @AmCoolBuddy
    @AmCoolBuddy 16 วันที่ผ่านมา

    To survive, English is a knowledge nowadays... Dont say its just tool..

  • @user-re9iv6hz8o
    @user-re9iv6hz8o หลายเดือนก่อน

    I joined this course, it is going well with efficient mentor laksh.his teach could change our level of speaking in better ways.
    I had confident and seeing my development in day by day. I ensure that MEC will make you feel attain good results. Go ahead.

    • @pavisdesigns1891
      @pavisdesigns1891 หลายเดือนก่อน

      Epdi join panninga WhatsApp la MSG send pannen inum reply varala epdi join pannanum

  • @rajeshrajee7312
    @rajeshrajee7312 10 หลายเดือนก่อน

    1 year agum. Ilana 6 months agum aduthan correct...

  • @SARVANAN5280
    @SARVANAN5280 8 หลายเดือนก่อน

    சார் ரொம்ப நன்றீங்க 😊 முடியாது நினைக்கிறவங்க கூட இங்கீலிஷ் பேசவாங்க.இந்த மாதிரி ஊக்கபடுத்தினால் தான் பேச வைக்கமுடியும். என்னால முடியாது சொல்லவங்க தான் எல்லாத்தையும் சாதிக்கிற பலம் இருக்கு அதை சந்தோஷமாக முயற்சி செய்யனும் நிச்சயம் கிடைக்கும் வெற்றி. கடவுளின் படைப்பில நம்ம யாரும் குறைந்தவங்க இல்ல. காம்பேர் ஓரு மோசமான பழக்கம் இது ஓரு தாழ்வு மனப்பான்மை. நம்ம முயற்சி செய்து நம்ம வாழ்வை உயர்த்த முடியும். உங்களை நம்புங்கள்.

  • @user-rg7on3ci4u
    @user-rg7on3ci4u 8 หลายเดือนก่อน +2

    Question ஆறு விடை எட்டு

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 10 หลายเดือนก่อน +2

    Thanks to Google translate Every one speak your Own languge

  • @selvamleena9799
    @selvamleena9799 10 หลายเดือนก่อน +1

    Welcome

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 10 หลายเดือนก่อน +2

    வாழ்க முரளி, தெய்வம் முரளி nu ஒருத்தன் எழுதி கொண்டு இருந்தான்....பஸ்ஸ்டாண்ட்
    சுவரு எல்லாம் எழுதி கொண்டு இருந்தான்..............
    அவன் name mattum elunthunaan.
    Nee திட்டம் எழுதுற......
    அவரு யாரு nu solla maata

  • @rinozaizzath999
    @rinozaizzath999 10 หลายเดือนก่อน

    Hi sir you are really great. Could you plz talk to me ..

  • @ohmikans
    @ohmikans 9 หลายเดือนก่อน

    Intha vishayam kamalukku theriyumaa

  • @k.s.manik.s.manimithra6445
    @k.s.manik.s.manimithra6445 9 หลายเดือนก่อน

    Good sir🙏

  • @shameembanua8746
    @shameembanua8746 8 หลายเดือนก่อน

    Super sir

  • @sherina1399
    @sherina1399 ปีที่แล้ว

    Timing please

  • @umapathykannappan9383
    @umapathykannappan9383 10 หลายเดือนก่อน

    Fees amount sir.

  • @imperialx6820
    @imperialx6820 9 หลายเดือนก่อน

    Vere good

  • @umaranie5853
    @umaranie5853 9 หลายเดือนก่อน

    Audio quality is not good. Concentrate on it

  • @philipprasath9238
    @philipprasath9238 9 หลายเดือนก่อน +4

    நீ என்னமா அவரு பதில முடிக்கிறது முன்னாடியே கேள்வி கேக்குற.
    first you listen then will ask the question....
    Bad anchoring

    • @hellboyff8421
      @hellboyff8421 9 หลายเดือนก่อน

      but she is sweet

  • @ak-ci6kf
    @ak-ci6kf ปีที่แล้ว +6

    Vina 6 vidai 8 sir

    • @harii.493
      @harii.493 11 หลายเดือนก่อน

      Noo😊

  • @spokenenglishtamizh
    @spokenenglishtamizh 8 หลายเดือนก่อน +1

    Ithu avanga rendu perukkum thereyuma sir😂😂😂.

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 10 หลายเดือนก่อน

    Good explain

  • @gangasampath8839
    @gangasampath8839 10 หลายเดือนก่อน +2

    U r wrong, question is 6 classifications
    Answer is 8 classifications

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm ปีที่แล้ว

    Hi

  • @exxcali
    @exxcali 8 หลายเดือนก่อน +4

    சரி இப்போ ஏன் நீங்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசுறிங்க. உங்கள் முயற்ச்சியை தமிழை வளர்க்கவும் பயன்படுத்தலாமே

    • @user-th8cy2rf7n
      @user-th8cy2rf7n 7 วันที่ผ่านมา

      ற் வர இடத்தில் க் வராது முயற்சி

  • @sahayaremi4645
    @sahayaremi4645 ปีที่แล้ว

    How to i join

  • @niveasowmi7276
    @niveasowmi7276 10 หลายเดือนก่อน

    How to join sir

  • @naliniprabhu9284
    @naliniprabhu9284 10 หลายเดือนก่อน

    How to join

  • @gangatharanm5873
    @gangatharanm5873 9 หลายเดือนก่อน +3

    Sir I am si Gangatharan in Namakkal district I am able leaning spoken English any support your side call you sir

    • @naansolrenpolice
      @naansolrenpolice 9 หลายเดือนก่อน

      Si sir good morning,nalla friends contact vachittu daily practice pannunga ,3 months la fluent ah pesuvinga English,me too

    • @mohamedshiraf2989
      @mohamedshiraf2989 9 หลายเดือนก่อน

      ​@@naansolrenpolicejelly or chocolate milk and cheese or cheese is not an issue either but it can make a great 9to to in it 9AM 9liking to a whole new idea for kids too and the first thing you know of it isn't 99feet is a little more expensive but I

  • @SaranyaSaranya-wi3cj
    @SaranyaSaranya-wi3cj 9 หลายเดือนก่อน +1

    Age soluga sir

  • @devarajanr4397
    @devarajanr4397 8 หลายเดือนก่อน

    Ok sir

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 ปีที่แล้ว +2

    சேர வேண்டும் என்றால் தொகை எவ்வளுவு?

    • @ajohn77
      @ajohn77 ปีที่แล้ว

      Check the description

    • @harii.493
      @harii.493 11 หลายเดือนก่อน

      3500

  • @itserror96bish36
    @itserror96bish36 ปีที่แล้ว

    48 hrs😂

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 10 หลายเดือนก่อน +1

    Daiii ne business mind da

  • @aflalasraf9656
    @aflalasraf9656 10 หลายเดือนก่อน

    He'll sir

  • @PrabhakaranK-wv2nl
    @PrabhakaranK-wv2nl 9 หลายเดือนก่อน +2

    டேய் இந்தி தெரியாது போடா❤😂😂😂😊😊😊😊

  • @Dhanalakshmi_P
    @Dhanalakshmi_P หลายเดือนก่อน

    Don't join this course. Naanu etha nambi tha join panna but onnume illa antha class la avanga anupura review video la fake tha so don't join this

  • @rajakumari7704
    @rajakumari7704 8 หลายเดือนก่อน

    😅

  • @prabuarun1865
    @prabuarun1865 10 หลายเดือนก่อน

    👎

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 10 หลายเดือนก่อน +1

    Uow ne freeya sollithaya lusu

  • @Raja-dl9vm
    @Raja-dl9vm 9 หลายเดือนก่อน

    Waste of money 😂

  • @user-rg7on3ci4u
    @user-rg7on3ci4u 8 หลายเดือนก่อน +2

    Question ஆறு விடை எட்டு

  • @jeyalakshmiellappan1138
    @jeyalakshmiellappan1138 10 หลายเดือนก่อน

    Super sir

  • @premamaruthappa2973
    @premamaruthappa2973 9 หลายเดือนก่อน +2

    How can I join

    • @Innovate-dream
      @Innovate-dream 9 หลายเดือนก่อน

      I want to speak English but I am very shy to talk in front of strangers I need partner to get practice english everyday if you want how can I connect you

    • @Innovate-dream
      @Innovate-dream 9 หลายเดือนก่อน

      I don’t get English environments I am