Sabapathy - T.R.Ramachandran-Kali N.Rathnam - Comedy 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 218

  • @Govinth__4648
    @Govinth__4648 3 ปีที่แล้ว +94

    14-12-1941 ரிலீஸ் ஆகி இருக்கு
    80 வருசம் கழித்தும் இன்றும் எல்லோராலும் ரசிக்கும் படம்

    • @OPOPBOYS
      @OPOPBOYS ปีที่แล้ว +3

      சார்.. கண்டிப்பாக படம் மெகா ஹிட்.. எவ்வளவு நாட்கள் ஓடியது என்ற தகவல் இருந்தால் தெரிவிக்கவும்

    • @m.vinothm.vinoth8957
      @m.vinothm.vinoth8957 ปีที่แล้ว

      @@OPOPBOYS 1 வருஷத்துக்கு மேல ஓடியது ப்ரோ

    • @cmouli
      @cmouli 6 หลายเดือนก่อน

      @@m.vinothm.vinoth8957 One more reason is less copies and limited theatres.

    • @purus599
      @purus599 6 หลายเดือนก่อน

      Offcourse 100%

  • @nazeebalikhan2908
    @nazeebalikhan2908 3 ปีที่แล้ว +15

    ரயில் புறப்பட்டு கட கட பட பட... எப்பா சிரிப்பு தாங்க முடியலடா சாமி... அந்த காலத்துல எந்த ஒரு bgm இல்லமால் இப்படி இயல்பான காமெடி இருந்து இருக்கு... சூப்பர்

  • @ambalavanant
    @ambalavanant 5 ปีที่แล้ว +173

    I don't understand why many people never choose to appreciate these kind of excellent films. Nobody makes these kinds of movies these days

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว +4

      Sadly no one recognizes such films

    • @alagarsamy8217
      @alagarsamy8217 4 ปีที่แล้ว +2

      Thats true bro

    • @RajKumar-qw9wx
      @RajKumar-qw9wx 3 ปีที่แล้ว +3

      No one nowadays (even in 2021) has such legendary comedy script writing skills, leave alone writing, most of them has lost the sense of humor 🙄🙄.

    • @babur538
      @babur538 3 ปีที่แล้ว +1

      I watched 6 times this movie.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo 3 ปีที่แล้ว +4

      @@babur538 நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. மனசு விட்டு சிரிக்க இது ஒரு வழி facial expressions pronunciation screenplay excellent

  • @saanikaayitham
    @saanikaayitham 4 ปีที่แล้ว +30

    செம்ம காமெடி படம் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுபா...

  • @nomad4795
    @nomad4795 3 ปีที่แล้ว +10

    Classic comedy.. perfect film making, screen play, dialogues and acting..

  • @seaking930
    @seaking930 3 ปีที่แล้ว +12

    அக்கால ஆங்கில மோகம் அப்பட்டமாக தெரிகிறது... முழுப்படமும் அருமையாக இருக்கும்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 ปีที่แล้ว +16

    இதில்சபாபதி கேரக்டரில் நடித்த நடிகர் காளி N ரத்தினம் ஆவார்.அந்த காலத்தில் மாபெரும் நடிகர்.அந்த காலத்தில் நடிப்பவர் சொந்த மாகப் பாடத்தெரிந்திருக்கவேண்டும்.காளி ரத்திணம் அவர்கள் மிகப்பெரிய பாடகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர்.இந்த படத்தின் பெயர் சபாபதி.மாபெரும் வெற்றிப்படம்.

  • @santhoshnms5754
    @santhoshnms5754 3 ปีที่แล้ว +7

    Idhula sabapathi acting vera level ultimate 👍👍👍👌👌👌. Apram avar slang excellent 👌👌👌👌. Sema comedy.

  • @parthiban3596
    @parthiban3596 5 ปีที่แล้ว +91

    சவுத் இண்டியன் ரயில்வே மெட்ராஸ் லிருந்து புறப்பட்டு குப் குப் குப் குப்😂😂😂😂😂

    • @sriramvaradhan6575
      @sriramvaradhan6575 4 ปีที่แล้ว +4

      We lost film director Mr.M. Meyyappan-A great basements for Tamil-cinemasssssss.

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 6 ปีที่แล้ว +25

    This movie remembers my grandfather a lot because he had few nostalgic feeling watching this movie

  • @srimathisrimathi7149
    @srimathisrimathi7149 3 ปีที่แล้ว +11

    சில பேர் " (சபாபதி) போல் அப்பாவிகளும் உலகத்தில் இருக்கிறார்கள்.

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v หลายเดือนก่อน +1

    சாரங்கபாணி 1938லிருந்து நடித்த சிறந்த நடிகர் ராமச்சந்திரன் கன்னகிபடத்திலும்.காளிஎன்ரத்தினம் இவர்களுக்கு முன்பிலிருந்து நடித்தவர்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 6 หลายเดือนก่อน +1

    Excellent natural comedy casual acting super👌👌Kali n rathnam action amazing. Now a days comedy???

  • @saravananr3775
    @saravananr3775 5 ปีที่แล้ว +108

    யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை ரசிக்கத்தக்கது

    • @alagarsamy8217
      @alagarsamy8217 4 ปีที่แล้ว +4

      Mega arumaiyaga soneergal nanba.

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว +2

    தமிழில் இதுவரை வெளிவந்த சிறந்த நகைச்சுவைத் திரைப்படம்.

  • @sumathidhamodaran6407
    @sumathidhamodaran6407 2 ปีที่แล้ว +7

    வியாசம் = கட்டுரை
    வழக்கொழிந்த வார்த்தை

  • @dailyinfo.v1624
    @dailyinfo.v1624 5 ปีที่แล้ว +6

    அழகியல் கலந்த நகைச்சுவை...

  • @vigneshsubha8868
    @vigneshsubha8868 3 ปีที่แล้ว +23

    Only 40s kids will remember this movie 😂

    • @rajkumarbala9180
      @rajkumarbala9180 3 ปีที่แล้ว +5

      My dad is 40s kid. He used to half loud watching this movie

    • @thiagarajn1754
      @thiagarajn1754 ปีที่แล้ว +1

      80 kids also liked

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 5 ปีที่แล้ว +19

    It portrayed mudaliar community boy getting support from his mother. How they studied. Father scolding. Same thing continues Now also in Mudaliar community. Train travel from Madras to Trichy was written as composition and the same is read out. This is the highlight of the movie. Written by Pamal sammanda Mudaliar. Still the greatest Comedy film made in Tamil.

  • @selvamrajan2826
    @selvamrajan2826 4 ปีที่แล้ว +21

    அக்கால திரைபட நகைசுவை தனி அலாதிதான். தொகுத்தளித்தவர்க்கு நன்றி.

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 3 ปีที่แล้ว +3

    My all time favourite movie. Will remember this movie forever

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 ปีที่แล้ว +2

    Evergreen comedy👌👌👌

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +10

    தரமான நகைச்சுவை

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว +1

    இத்திரைப்படத்தின் முன்னணி நடிகரான டி ஆர் ராமச்சந்திரன் ஏவி மெய்யப்ப சேட்டியார் அவர்களின் விருப்பமான நடிகர் ஆவார்.

  • @erodesvlog
    @erodesvlog 3 ปีที่แล้ว +5

    Santhanam movie sabapathy movie pathutu Inga vanthavinga oru like podunga

  • @mohanvvadivel9705
    @mohanvvadivel9705 3 ปีที่แล้ว +3

    I had watched this movie almost 10 times

  • @kennedyraj4000
    @kennedyraj4000 6 ปีที่แล้ว +46

    Natural acting comedy super sabapathy character

  • @looploopbag
    @looploopbag 3 ปีที่แล้ว +2

    Excellent film

  • @familysubramanian2391
    @familysubramanian2391 5 ปีที่แล้ว +2

    Aha ,I like this type of picture.Very happy period.people are nice . This type of simple life Happy life , again expecting.

  • @vaishnavis9574
    @vaishnavis9574 3 ปีที่แล้ว +1

    I like this movie🙏🙏🙏🙏🙏🙏

  • @gilancadre6236
    @gilancadre6236 3 ปีที่แล้ว +2

    This movie is 80 years old. Wow

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +1

    Please upload the old movies. We can not find this type of movies nowadays. Old movies are treasures.

  • @chankarieswari5880
    @chankarieswari5880 6 ปีที่แล้ว +6

    Old s gold...👍🏻👍🏻👍🏻👍🏻😄🤩

  • @panchaksharambaskaran3296
    @panchaksharambaskaran3296 7 ปีที่แล้ว +6

    Really seeing this for the first time.Good performance by all. lot of fun.

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 ปีที่แล้ว +1

    Enga appa ku pudicha comedy movie...first time epotha pakkuren

  • @chennaikings2638
    @chennaikings2638 3 ปีที่แล้ว +1

    Old is gold 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srimathisrimathi7149
    @srimathisrimathi7149 3 ปีที่แล้ว +10

    இதுல சில காட்சிகள் மனம் வருத்தம் தருகிறது என்னவென்றால்.ஒரு வீட்டில் வேலைக்கு அழைத்து வேலை வாங்கும்போது தன் வீட்டில் ஒருவராக நினையுங்கள்

    • @VelmuruganT-w2n
      @VelmuruganT-w2n 18 วันที่ผ่านมา

      சராசரி மனிதன் வேறு, சபாபதி வேறு, இன்று வரை, இன்னொரு சபாபதியை, உருவாக்க முடியவில்லை. எழுத்தாளர் கருப்பட்டி த. வெற்றிவேல்.

  • @beardvenky617
    @beardvenky617 11 ปีที่แล้ว +8

    Real comedy..hats off

  • @lelu810
    @lelu810 3 ปีที่แล้ว

    Gup gup gup 😄😄😁😁😁
    Vaalu padathula interview scene
    Rocket Enna speed la pogudhu
    Rocket suuurrrrrrrr nu pogudhu
    😄😄😄😁

  • @rubeshs4496
    @rubeshs4496 5 ปีที่แล้ว +12

    90's will know

  • @sivamzcet
    @sivamzcet 5 ปีที่แล้ว +8

    Ultimate 2019 #verithanam

  • @chinnaerumbu
    @chinnaerumbu 2 ปีที่แล้ว +1

    கட கடா பட படா ... 🚆 போகுது

  • @malai09
    @malai09 5 ปีที่แล้ว +8

    இந்தப்படம் நீண்ட ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக சன் டி.வியில் போட்டாங்க...

  • @balajikulasekaran6910
    @balajikulasekaran6910 5 ปีที่แล้ว +15

    1941 classic masterpiece.

  • @shamsundhar8620
    @shamsundhar8620 4 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்தமான படம்...
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    எத்தனை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க தோன்றும்...
    முழு படத்தையும் பதிவு செய்யவும்...
    Pls Upload Full movie...
    Sabapathy (1941) ❤️👍

  • @mdgaffar
    @mdgaffar 7 ปีที่แล้ว +16

    18 page tamil exam comedy is superb, plz upload full movie

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 2 ปีที่แล้ว +1

    Semma comedy 👍

  • @kumaresanl1978
    @kumaresanl1978 5 ปีที่แล้ว +12

    1946.ஆண்டு.வந்த.படம்73.ஆணடுகள்.ஆகியும்.அருமை

  • @bhagyavans4416
    @bhagyavans4416 5 ปีที่แล้ว +3

    Please upload yarukaaga azhudhan...film ...it is one of the milestone acting of Nagesh and Balaiah....

  • @barthibarthi4303
    @barthibarthi4303 5 ปีที่แล้ว +4

    First full film based on comedy in India from Tamil cinema 1942.by Avm production founder meyyappa chettiar

  • @PraveenKumarpks
    @PraveenKumarpks 11 ปีที่แล้ว +16

    My fav movie.....

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 6 ปีที่แล้ว +8

    Enoda uyirilum melaana movie sabapathi

  • @Gowthamgowtham-yr9ps
    @Gowthamgowtham-yr9ps 3 ปีที่แล้ว

    Vera level Vera level

  • @sivabaskar304
    @sivabaskar304 3 ปีที่แล้ว

    Super 👍 👍 👍 👍 👍

  • @jamunab7286
    @jamunab7286 3 ปีที่แล้ว +1

    Arumai ❤️

  • @hariharana2512
    @hariharana2512 3 ปีที่แล้ว +1

    Superbb comedy 😂

  • @muhammadazrul8629
    @muhammadazrul8629 3 ปีที่แล้ว +2

    Who came here after blue sattai review? 🙋

    • @velan3157
      @velan3157 3 ปีที่แล้ว

      Naa ippo tha pathutu varen

  • @alagarsamy8217
    @alagarsamy8217 4 ปีที่แล้ว

    Arumaiyana nadippu.eatharthamana nadippu.

  • @almubarak5017
    @almubarak5017 3 ปีที่แล้ว +2

    Any one frm 2k21😂😂😂

  • @Nattyboy66
    @Nattyboy66 3 ปีที่แล้ว

    Paarpana matrum aanda jaadhi aadhikathai tholuricha padam . 🙏

  • @SK-js8wx
    @SK-js8wx 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @arpameela9000
    @arpameela9000 7 ปีที่แล้ว +11

    Old is gold

  • @tonystark18025
    @tonystark18025 5 ปีที่แล้ว +3

    90s 👶 know this movie 😂

  • @narayananiyer4958
    @narayananiyer4958 2 ปีที่แล้ว

    Please upload this movie full

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +3

    Full movie available in youtube. My favourite films are naam iruvar, vazhkai, Penn, Burma rani are nice comedy films

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 5 ปีที่แล้ว +1

    நல்ல படம்.

  • @maniselvam7733
    @maniselvam7733 3 ปีที่แล้ว +2

    2021 sababathi wasted movie.1941 sabapathy best Comedy movie

  • @rakmut
    @rakmut 5 ปีที่แล้ว +8

    7.28 தான் சிறப்பான நேரம்

  • @bharathkumar-mh4iz
    @bharathkumar-mh4iz 3 ปีที่แล้ว

    Indha movie ethana time pathalum salikathu sammaya irruku

  • @muthradurai8283
    @muthradurai8283 4 ปีที่แล้ว +2

    முழு படத்தையும் அனுப்புங்க

  • @vasudevan6373
    @vasudevan6373 3 ปีที่แล้ว +1

    Anybody after seeing blue sattai sabapathy review

  • @kalpanadeva4583
    @kalpanadeva4583 6 ปีที่แล้ว +2

    Wonderful comedy

  • @NARAYANNE007
    @NARAYANNE007 4 ปีที่แล้ว

    Wonderful movie... please upload the full movie

  • @syzbro
    @syzbro 6 ปีที่แล้ว +6

    My most favorite movie
    More times

  • @huntergaming1966
    @huntergaming1966 5 ปีที่แล้ว +1

    Nice comedy
    Enjoyable

  • @sarankumarrajendiran7752
    @sarankumarrajendiran7752 3 ปีที่แล้ว

    what a comedy🤣🤣

  • @rameshchakkere5387
    @rameshchakkere5387 4 ปีที่แล้ว

    This is my all time favourite movie

  • @AshokAshok-li3iu
    @AshokAshok-li3iu 5 ปีที่แล้ว +3

    17.01.2020 KTV channel மதியம் 1.30 கு போட்டாங்க....

  • @vijayaraghavanlalitha8552
    @vijayaraghavanlalitha8552 ปีที่แล้ว

    Topcomedyfilm

  • @arulvignesh380
    @arulvignesh380 3 ปีที่แล้ว +2

    It's been 80 years since it's release... Time..

  • @gopiearth6146
    @gopiearth6146 5 ปีที่แล้ว +2

    Sabapathi full movie hd vendum

  • @kannan1299
    @kannan1299 5 ปีที่แล้ว +3

    கலக்கல் காமெடி🤣🤣🤣

  • @dddb4157
    @dddb4157 5 ปีที่แล้ว

    Ultimate old is gold

  • @sumathiradhakrishnan1125
    @sumathiradhakrishnan1125 ปีที่แล้ว

    Movie name

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 ปีที่แล้ว

    சிறப்பு 1941😳😳

  • @Arun-ji6pq
    @Arun-ji6pq 2 ปีที่แล้ว

    Full movie upload pannamatra intha TH-cam channel

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 ปีที่แล้ว +32

    இந்தப்படத்தில்வரும்
    விழுப்புரம் காளி. என்.இரத்தினம்எம.ஜி.ஆருக்கு உதவியவதமிழர்.இ.இராமலிங்கம் சித்தவைத்தியர் திண்டுக்கல்

  • @ramamurthyp9860
    @ramamurthyp9860 6 ปีที่แล้ว +2

    best.comrdy.picture.direct.by
    A.v.m.olddays.comedy.actor.
    Kali.n.Ratnam

  • @pbala7247
    @pbala7247 4 ปีที่แล้ว

    Please full movie upload pannunga

  • @NARAYANNE007
    @NARAYANNE007 4 ปีที่แล้ว +4

    Watch "Diwan Bahadur" movie... almost the same cast, amazing comedy and movie from the same period... it was also very good.. those who enjoy Sabapathy movie will enjoy this also. It's there on youtube.

  • @pradeepbalaji2890
    @pradeepbalaji2890 5 ปีที่แล้ว

    Intha movie na romba naala search pannitu iruntha

  • @AbdulMajeed-vu8bi
    @AbdulMajeed-vu8bi 3 ปีที่แล้ว

    Hi channel admin if possible to upload this full movie

  • @vks2776
    @vks2776 3 ปีที่แล้ว +1

    புளுசட்டை மாறன் சொல்லி யார் யார் வந்தீங்க

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 5 ปีที่แล้ว +1

    Super comedy

  • @rekhathiyagu3607
    @rekhathiyagu3607 5 ปีที่แล้ว +4

    Enna da velila mazha varthunu thana ivanga tennis ada pogala? But oru kai korayuthu nu sababathi oru aala kupdum bothu velila veiyel kayithu.....2019 December 25, 6:34am.

  • @prabhuguna
    @prabhuguna 7 ปีที่แล้ว +19

    It started raining heavily but when sababathi goes to get the master outside,no signs of rain :)

    • @suryag541
      @suryag541 7 ปีที่แล้ว +5

      Rain has stopped

    • @ubendrakumar6548
      @ubendrakumar6548 5 ปีที่แล้ว +1

      Same confuse

    • @Vijaykumar-zf2yb
      @Vijaykumar-zf2yb 5 ปีที่แล้ว +1

      ஆமாம் மழை பெய்த அறிகுறியே இல்லை.

    • @joalmoses
      @joalmoses 5 ปีที่แล้ว

      சரியாக கவனித்தால் ரோட்டில் தண்ணீர் தேங்கியிருப்பதும் அந்த மரத்தின் பிம்பம் அதில் தெரிவதையும் காணலாம்.

  • @malathirajesh9581
    @malathirajesh9581 5 ปีที่แล้ว

    Very nice

  • @NIRMALADEVI-rx3hp
    @NIRMALADEVI-rx3hp 5 ปีที่แล้ว

    Fantastic movie

  • @glorysaranya2701
    @glorysaranya2701 7 ปีที่แล้ว +3

    old is gold.

  • @victorvaseekaran9866
    @victorvaseekaran9866 2 ปีที่แล้ว

    Coat and suit in Madras weather..OMG