சிங்கக்குட்டி...... ஜூனியர் சிவாஜி ....!! மூலம் தலைவன் சிவாஜி-யை கண்டேன்🔥🔥🔥🔥🔥 தலைவன் சிவாஜி -யின் அசல் வித்து 💯 தம்பி மட்டும்தான் 👍👍👍👍👍 ⭐⭐⭐⭐⭐ தலைவன் சிவாஜி - யின் புகழை இவன் மட்டும்தான் நிலை நிறுத்த முடியும் .... அடுத்த தலைமுறைக்கு ...!!! இன்று இருக்கும் சிவாஜி குடும்ப உறுப்பினர்கள் வெற்று பதறுகள் .....?????? இன்று இவர்கள் தலைவன் சிவாஜி - யின் பெயரை பயன்படுத்தி வயிற்றை நிறைப்பும் வேலையை மட்டுமே செய்கிறார்கள்.....!!! என்பதை நினைக்கும் போது வேதனை . தம்பி ..... கலங்காதே ...... உன் தாத்தா இந்திய திரையுலகை மட்டுமல்ல உலக கலைஞர்களையும் நடுநடுங்க வைத்தார், 30 ஆண்டுகள் ....!! இந்த தமிழ் திரை உலகம் உன் பின்னால் உன் தேதிக்காகவும் காத்திருக்கும் நாட்கள் ரொம்ப தூரத்திலில்லை.
சிவகுமாருக்கு ஏன் அடையாளம் வேண்டும்? திறமை இருந்தால் அஜீத், விஜயகாந்த் போன்ற பிரபலமான நடிகராக முடியும். எல்லா இடங்களிலும் உறவுமுறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். தமிழ் சினிமாவில் இல்லை என்றால், இந்தியாவில் உள்ள பிற மொழி சினிமாவை முயற்சிக்கவும். இந்த உலகில் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வளவுதான்.
Sivaji only tgreatened that family nu heard...Sivaji ithu mathiri jst like that ninaikalam but Shiva oda appa athu en son nan parthupen nu solli irukanum seithu irukanum...anupaipar kadasi kalathulae
👏👏👏👏👏👏👏👏👏
சிங்கக்குட்டி......
ஜூனியர் சிவாஜி ....!! மூலம்
தலைவன் சிவாஜி-யை கண்டேன்🔥🔥🔥🔥🔥
தலைவன் சிவாஜி -யின்
அசல் வித்து 💯
தம்பி
மட்டும்தான் 👍👍👍👍👍
⭐⭐⭐⭐⭐
தலைவன் சிவாஜி - யின் புகழை இவன் மட்டும்தான் நிலை நிறுத்த முடியும் ....
அடுத்த தலைமுறைக்கு ...!!!
இன்று இருக்கும் சிவாஜி குடும்ப உறுப்பினர்கள் வெற்று பதறுகள் .....??????
இன்று இவர்கள் தலைவன் சிவாஜி - யின் பெயரை பயன்படுத்தி வயிற்றை நிறைப்பும் வேலையை மட்டுமே செய்கிறார்கள்.....!!!
என்பதை நினைக்கும் போது வேதனை .
தம்பி .....
கலங்காதே ......
உன் தாத்தா இந்திய திரையுலகை மட்டுமல்ல
உலக கலைஞர்களையும் நடுநடுங்க வைத்தார்,
30 ஆண்டுகள் ....!!
இந்த தமிழ் திரை உலகம்
உன் பின்னால்
உன் தேதிக்காகவும்
காத்திருக்கும் நாட்கள்
ரொம்ப தூரத்திலில்லை.
சிவகுமாருக்கு ஏன் அடையாளம் வேண்டும்? திறமை இருந்தால் அஜீத், விஜயகாந்த் போன்ற பிரபலமான நடிகராக முடியும். எல்லா இடங்களிலும் உறவுமுறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். தமிழ் சினிமாவில் இல்லை என்றால், இந்தியாவில் உள்ள பிற மொழி சினிமாவை முயற்சிக்கவும். இந்த உலகில் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வளவுதான்.
Avarai valara vida mattarkal antha kudumbam
👏🏻👏🏻
சிவாஜி துப்பாக்கி சுட்டு தடுத்தார் பிரபு உறவை
ஸ்ரீப்ரியா ஜாடை நிறைய தெரிகிறது.. எனக்கு ஸ்ரீப்ரியாவை மிகவும் பிடித்த நடிகை
Ramkumar Morattupoolan😊😊
Sivaji only tgreatened that family nu heard...Sivaji ithu mathiri jst like that ninaikalam but Shiva oda appa athu en son nan parthupen nu solli irukanum seithu irukanum...anupaipar kadasi kalathulae
கோர்ட் க்கு போனா டி என் ஏ பேசுமே
OOlal mikuntha idam Thamil Nadu. Panam pathalam varai payum. What happened to Danush's real parents, Sivaji da muthal manaivi oru nadaka nadikai Ratna enpavaram. Sivaji valvukaka thanathu valkaiyai thiyakam seithavaram. Sivaji thinamum Ratna veettukku povaram. Shivaji pillaikala "nee mattum Enna uththamara?" endru pathil solluvarkalam..
Sri periya mam jadai
என்ன சேகுவேறா பாம்புறாரு??? ராம் குமார் ah பாத்து பயப்படுறியா கொமாரு???
3:35