தமிழ்பொதுவேட்பாளர் நிலைவரம் ? தனிச்சிங்கள வாக்கில் அதிபர் ! Sri Lanka Elections I Valary Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #paristamilnews #tamilnews #francetamil #lankahotnews #eelamvideos #jaffna #tamilnadunews #lankasri #paristamil #colombonewstoday #colombotamilnews #lankanewsupdates #vavuniya #srilankaelection2024 #srilankatourism #ranilwickramasinga

ความคิดเห็น • 68

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 12 วันที่ผ่านมา +15

    தனி சிங்கள வாக்கால் மட்டும் வரவில்லை அநுர.பல தமிழர் அவருக்கு போட்டனர் என்பதும் மறுக்க முடியாது.

  • @SivayogaLuxmy
    @SivayogaLuxmy 12 วันที่ผ่านมา +5

    இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அனுபவங்கள் மேலும் எதிர்காலத்தில் எல்லோரையும் விழிப்படையச்செய்யும் உணர் வு பூர்வமாக செயலாற்ற வேண்டும்.வாழ்க தமிழ்

  • @navalannathan3529
    @navalannathan3529 12 วันที่ผ่านมา +8

    தோல்வியும துரோகமும் என்ன புதிதா? அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது தான்.

  • @SivayogaLuxmy
    @SivayogaLuxmy 12 วันที่ผ่านมา +9

    பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெறவில்லை.

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z 12 วันที่ผ่านมา +8

    உண்மையில் ‌பரப்புரை காணாததே இதற்கு காரணம்.

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 12 วันที่ผ่านมา +8

    தமிழரின் அரசியல் என்பது. வெறுமனே தேர்தல் காலங்களில் விழித்து கொள்வார்கள். தேர்தல் முடிந்தால் மீண்டும் நித்திரைக்கு சென்று விடுவார்கள்.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 11 วันที่ผ่านมา +2

    சிங்கள மக்கள் அனுராவைத் தெரிவுசெய்து மாற்றத்தை உறுவாக்கியதுபோல் தமிழர்களும் புதியவர்களைத் தெரிவுசெய்யவேண்டும்.

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 12 วันที่ผ่านมา +1

    நிதானமான பொறுப்பான ஆய்வு!. வெறிக்கு வாழ்த்துக்கள்!

  • @thavasiyar12345
    @thavasiyar12345 11 วันที่ผ่านมา +2

    இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்..

  • @thavasiyar12345
    @thavasiyar12345 11 วันที่ผ่านมา +2

    மகிந்த கூட்டம் இருந்த இடம் தெரியாமல்ப் போனதில் அளவற்ற மகிழ்ச்சி🎇🎇🎇

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 12 วันที่ผ่านมา +5

    தென் பகுதி பழையதை முழுமையாக நீக்கியதை போல் வடக்கு கிழக்கும் செய்யவேண்டும்

  • @arul4110
    @arul4110 12 วันที่ผ่านมา +6

    தமிழர் வரலாறு எல்லா இளையவர்களுக்கும் தெரியக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர வேண்டும். தமிழர்களுக்கு இளையவர்களினால் ஒரு கட்சி உருவாக்கப்பட வேண்டும்.

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 12 วันที่ผ่านมา +2

    பாரிய வீழ்ச்சி இதற்க்கு தமிழ் கட்ச்சி தான் காரணம் 2009 முன்பு போல் இல்லை இவர்கள் களைக்கப்பட வேண்டும் மாட்சிச கொள்கை உடைய அனுரா ஏழைகலுக்கான முன்னேற்றத்துக்கும் நன்மையை எதிர் பாரக்கலாம் ஆனால் 13ஐ எதிர்பாக்க இயலாது

  • @Mani13996
    @Mani13996 12 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சி யை வலுப்படுத்துங்கள்

  • @tsiam9509
    @tsiam9509 12 วันที่ผ่านมา +1

    சிறப்பு

  • @saravanamuthu31
    @saravanamuthu31 12 วันที่ผ่านมา +2

    என்னைப் பொறுத்தவரை இவருடன் இணைந்து செயல்பட்ட கூட்டுக் கட்சி கார் கள் தங்கள் கட்சிகளை கலைத்துவிட்டு ஓரே கொள்கையின் அடிப்படையில் போட்டி யிட்டால் கூடிய வாக்குகளை பெற்று இருப்பார். ஆனால் இவர்கள் பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை நீடிக்குமா?

  • @A.vasanthanAvasanthan
    @A.vasanthanAvasanthan 12 วันที่ผ่านมา +3

    வன்னி மக்கள் தங்கள் விரும்பிக் தான் போட்டது

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 11 วันที่ผ่านมา

      பிழை திருத்தம் மட்டுமே "
      ---------------+
      வன்னி மக்கள் "
      தாங்கள்"
      விரும்பி"த்"தான்
      வாக்குப் போட்டனர்.
      K.K.N.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 11 วันที่ผ่านมา

      வன்னி மக்கள் தங்கள் "
      விருப்பப்படியே
      வாக்குகளைப் போட்டனர்"
      K.K.N.

  • @Socialman7991
    @Socialman7991 11 วันที่ผ่านมา

    தயவு செய்து தமிழ் அரசியல் ஆய்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் தத்துவங்களை எழுதுவதில் தவறில்லை ஆனால் இறுதியில் நடைமுறைச்சாத்தியம் என்ற விடயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha
    @நெய்தல்நிலத்தான்NeithalNilatha 11 วันที่ผ่านมา

    இது தமிழரின் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்துகிறது.இது தொடர்ந்தால் இலங்கையில் தமிழரின் தடம் இல்லாமல் போகும். வருங்கால சந்ததியினர் உரிமையுடனும் தன்மானத்துடன் வாழ அனைத்து தமிழ் சமூகங்களும் ஒன்றினைவது இன்றியமையாதது.

  • @URFAVS1
    @URFAVS1 12 วันที่ผ่านมา +1

    Great 🎉

  • @dylan-8889
    @dylan-8889 12 วันที่ผ่านมา +3

    Why always put down each other..and killed eachother.. jealous eachother.. talk bad each other...
    Why? This happene.. only in Jaffna Tamil people the most!...
    This Mr.Ariananthiran...who is he???
    He doesn't know how to talk to people.. also on the speech.. also don't know how to present from of the public...
    How is he going to standup for Tamil people rights!!!.
    God things AKD win..
    If not Jaffna MPs will dancing still..
    Maybe Jaffna MPs planning to jump to AKD sides... it's won't work..
    AKD not like ranil.or shajith..
    He is different.. believe me...

  • @TropicalHearts3614
    @TropicalHearts3614 11 วันที่ผ่านมา

    தமிழ் பொது வேட்பாளர் ஓரு வீண்

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 11 วันที่ผ่านมา

    வன்னி மக்கள் தாங்கள் விரும்பித்தான் வாக்குப்போட்டது.
    ----------------------------+
    K.K.N.

  • @Thendralselva877
    @Thendralselva877 11 วันที่ผ่านมา

    பொது வேட்பாளர் மிக முக்கியம் எதிர் காலத்தில் ✊🏾 இது ஆரம்பமே.

  • @uthayakumarannadarajah2341
    @uthayakumarannadarajah2341 12 วันที่ผ่านมา +6

    சட்டத்தரணி k.v தவராசா அவர்களை போட்டு இருக்க வேண்டும் இதை கெடுத்தவன் M.a.சுமத்திரன் சாணங்கியன் எது நடந்தாலும் அரியநேத்திரன் அவர்களின் வெற்றி அடையாவிட்டால் இவ்வளவு தமிழர்கள் உணர்ச்சி உள்ள தமிழர்கள் வாழ்த்துக்கள் எனி வரும் காலங்களில் தமிழன் ஒற்றுமை பட வேண்டும்

  • @baskarbush1654
    @baskarbush1654 11 วันที่ผ่านมา

    ஆரம்பத்தில் இருந்த எழுச்சிபின்னர் இல்லை ஒவ்வொருவராக விலகிப்போனார்கள் தமிழர்கள் எந்தவொரு நிலைப்பாட்டிலும் உறுதிஇல்லாதவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்பார்கள்
    கிழக்கு மாகணத்தில் திரு அரியநேந்திரனுக்கு வாக்கே
    விழவில்லை

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 11 วันที่ผ่านมา

    தமிழ் தலைவர்களின் சிந்தனை குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் குழுக்கள் வேறுபட்ட வகையில் , தேசிய தலைமையுடன் அனுக வேண்டிய முக்கியத்துவத்தை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது.
    சிங்களப் பெரும்பான்மை மக்கள் விரிசிந்தனையுடன் மாற்றத்தை கொண்டுவந்துள்ள தருணத்தில் எமது பொது வேட்பாளர் எனும் நலிவடைந்துள்ள தேர்தல் போட்டி எவ்வகையில் பொருத்தப்பாடு உள்ளது என நோக்க வேண்டியுள்ளது.

  • @Snekithi
    @Snekithi 12 วันที่ผ่านมา +1

    ஒரு நாட்டின் எழுவது வீதத்திற்கும் அதிகமானோரால் தனித்து ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வது ஒன்றும் வியப்பான விடையமல்ல

  • @veslydavid6045
    @veslydavid6045 10 วันที่ผ่านมา

    புத்தியுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 12 วันที่ผ่านมา +1

  • @m.a.jainulabdeen9544
    @m.a.jainulabdeen9544 12 วันที่ผ่านมา +1

    நீங்கள் இங்கு தேவையில்லாத கருத்துக்களை கூறி எம்மை பிளவு படுத்த வேண்டாம்.தமிழ் பேசும் வாக்காளருடைய வாக்கும் இவரை ஜனாதிபதியாக்கியிருக்கிறது.பேச்சிலும் துவேசம் வேண்டாம்.இது இப்போது அனுரவின் யுகம்.

  • @RamanathanSreetharan
    @RamanathanSreetharan 11 วันที่ผ่านมา

    வீழ்ச்சி.

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 12 วันที่ผ่านมา +2

    தேவை இல்லாத வேலை

  • @Socialman7991
    @Socialman7991 11 วันที่ผ่านมา

    இவர்கள் பொதுத்தேர்தலில் நந்தி புகுந்த மாதிரி புகுந்து தமிழ்ப் பிரதிநித்துவத்தை இழக்கச் செய்யாமல் இருந்தால்சரி

  • @PoopalapillaiPathmanathan
    @PoopalapillaiPathmanathan 11 วันที่ผ่านมา

    It's a crystal clear that its a great defeat.

  • @chandradevi2778
    @chandradevi2778 11 วันที่ผ่านมา

    இவருக்கு தேவையில்லாத வேலை

  • @PoopalapillaiPathmanathan
    @PoopalapillaiPathmanathan 11 วันที่ผ่านมา

    Ariyananthiran defeated in North East . BBC word News.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 11 วันที่ผ่านมา

      @PoopalapillaiPathmanathan: you seems to be very egger to celebrate Tamil's defeat.
      Its sad to see you holding pure Tamil name.
      what can we do other than be sad to know hos Tamils are divided.

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 12 วันที่ผ่านมา

    For the parliamentary elections we have to field young and selfless candidates. If you field Bar owners, that would be a recipe to disaster.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 11 วันที่ผ่านมา

    If you call on the Parliament, to tamil vedpalar Ariyan, thamilarkalin sarpaka you speech,thuninthu nil, nimirnthu nada, thamilarkalin 5 korikkaikalai mun vaikkavum. Nadanthu vantha pathaiye thirumpi parthu sellu, valthukkal...yaro.

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 12 วันที่ผ่านมา

    West west tholvi tholvi

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 12 วันที่ผ่านมา +4

    அர்ச்சுனாவும் அரியநேத்திரனும் படுதோல்வி 😂😂😂

    • @PuleynThas
      @PuleynThas 12 วันที่ผ่านมา +1

      அரியநேந்தனை புறக்கணித்து அனுர இற்கு வாக்களியுங்கள் என்று சொன்னது அர்ச்சுனா !இது தோழ்வியா?அப்போ என்னப்பா அனுர president office இல் செய்கிறார்?
      அரியநேந்தனுக்கு, சஜித்திற்கு,றணிலுக்கு,அனுர என்று பிரிந்து வாக்களித்து தமிழன் என்று சொல்லடா வாலை சுருட்டி கொண்டு எறிய biscuits ஐ பிடிச்சு எடுத்து சாப்பிட்டுட்டு இன்னும் அடிமையாக 200 வருடங்கள் கடக்கலாம் என்று முடிவெடுத்து தமிழன்.
      இந்த ஒற்றுமையின்மை உலகிற்கு படம் போட்டு காட்டியது உங்கள் வெற்றியா?

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 12 วันที่ผ่านมา

    Suppar

  • @thavasiyar12345
    @thavasiyar12345 11 วันที่ผ่านมา

    முதல் முயற்சியில் அரியநேந்திரன் பொதுவேட்ப்பாளர் இரண்டு லட்சத்துக்கு மேற்ப்பட்ட மக்களை ஒருங்கிணைத்ததே மாபெரும் வெற்றிதான்😍💪🏽

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 11 วันที่ผ่านมา

    Sanke Mulanku.

  • @muraliveliah8249
    @muraliveliah8249 12 วันที่ผ่านมา

    It was a disastrous move.South is happy to see the divide in main Tamil party in north.