மீண்டும் இந்தியா வீசா கிடைத்துவிட்டது | Last Video in Nepal | Jaffna Suthan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- இலங்கை Passport என்றாலே வீசாக்கு சிக்கல்😭 | Last Day in Nepal | Jaffna Suthan
#NepalPashupatinathTemple
#Myinternationaltravel
#srilanka
#jaffnasuthan
#tamilvlog
#varaanasitamil
#Chennai
#nepaltamilvlog
#everest
#tamilnadu
#kathmandu
#இலங்கை
#tamilvlog2022
#nepal
#2022
துணிச்சல் அதிகம் தான் நம்ம சுதனுக்கு 👍 from canada 🇨🇦
கருத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை தம்பி அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.
பிரபலங்கள் பிரபலமாகிறது சுலபம். ஆனால் உங்களைப்போல நம்மைப் போல சிறிய youtubers பிரபலமாகிறது romba romba கஸ்ரம் அண்ணா. Super bro
சூப்பர் தம்பி மகிழ்ச்சி யாக இருக்கு இந்த இடங்களில் பிரயாணம் செய்ய காசுகூடபறிப்பாங்கள்கவனம்தம்பி வாழ்த்துக்கள்
சுதன் உயிர் உடமைகள் கவனம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் உமது துனிச்சலுக்கு நன்றி. ்நான் சிறீலங்கா இப்போ சுவிஸ்்
அருமை சகோதரா சுதன். மிகச் சிறப்பாக நேபாளம் பயணித்து இந்தியா முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் தனிமையில் பயப்பதாக எனக்கு தெரிகிறது. அது எனக்கு அச்சத்தை தருகிறது. தயவுசெய்து குழுவாக பணியுங்கள். அதுவே பாதுகாப்பாக இருக்கும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. வெற்றி நிச்சயம்.
துணிச்சல் மிகுந்த சுதனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லா நாடுகளுக்கும் பயணம் மெட்கொண்டு அங்குஉள்ள இயற்கை அழகை உங்கள் vlog மூலாமாக காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻சரஸ்வதி from 🇲🇾 மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🏻
😂🤣🤣😅😅😅😆
Super anna 😇❤️👍. புத்த பகவான் அவதரித்த தலம் லும்பினி 😇❤️🙏. மாயாதேவி கோயிலை காட்டிருக்கலாம்; அடுத்தமுறை சென்றால் காட்டுங்கள் 😇👍.
எல்லாம் போலி. இறைவன் இல்லைனு சொன்ன புத்தன் எப்படி பகவாவாவாவான்?
Tamil trekker channel ku piragu unga channel migavum pidithirikiradhu sago you also my inspiration 👍🤝❤️
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️🙏💞🙏❤️💜 மிக்க நன்றி நண்பரே சுதன் 💞🙏 தாங்கள் நன்கு கதைக்கிறீர்கள் 💞❤️💜💜🙏💞🙏
Vera.11 Video bro
திரு.சுதன் அருமையான காட்சிகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்
Super 👍A very varied journey 🥰I admire you 👍🥰💖
அருமையான பதிவுசுதன்,வாழ்த்துக்கள்
வணக்கம் பிரதர்
அருமையான பதிவு
Thank you very much Sudhan. Really admirable. ( Sekar from Chennai)
வணக்கம் தம்பி எல்லாம் அருமை - மொழிபெயர்த்து கதைக்க கூகிள் உதவியை நாடுங்கள் .
Best....
Eelath Thamilan Amalan
Thanks Suthan Thambi.
Arumai bro
வாழ்த்துக்கள் சுதன்
Very Nice
Different cultures
Different foods
Different languages
Totally expiration
Ur journey, congratulations
Super broooooo
நேபால் தூதரகம் சென்னையில் உள்ளதா
Nice sharing and explore tour.
Thanks
Lumbini Bhudhar பிறந்த ஊர்.உங்கள் புண்ணியத்தில் நாங்கள் பார்த்துக்கொண்டோம்
Nice Place
லும்பினி புத்தர் பிறந்த இடம்
Can you vist valankani church
Welcome to india.india oru super country.makkalum super than..ana population jasthi.varmai.patrakurai.ithanala suyanalam.pothu pirachanai..ithukkum kadauvl indiala kodukkatha vazham.appadinu, onnu illa..ana yetho onnu.sari.yellam.avar.p.r.o. welcome to india.
சூப்பர்
Please show Nepal restaurant where you eat. Nandri
Good your tour
கை ரிக்ஷா ஆட்டோக்காரன் பேசிய ஆங்கிலம் நகைச்சுவையாக இருந்தது
Any vegetarian restaurants in Nepal.....
nice vlog
இப்போது எங்கு உள்ளோா்கள் சுதன்
நாட்டில மழை ⛈️✨
நேபாளப் பயண நிறைவு நாள்_ என்று பதிவிடுக. தம்பி! இறுதி என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்.
Are you still in India
nice 👍
Hi anna nice video
World Tour ல இருக்கிறீர்களா என்கிறார்? World Tour ஆங்கிலம் தானே என்கிறார்?
👍👍👍😍
Ji hai
👍👍👍👍
Hei Brother.
Beutifull pleas Nebal👍
Well done suthan
👌👍
India vil engu ponalum tamizan entru sollunkal
வாகனங்கள் மாறினாலும் கொடுத்தது ரூ800 தானே
Kerala vanga ❤️❤️
நீர் நேபாள பொண்ணு ஒன்றை திருமணம் செய்தால் வீசாவும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை.
👍
தம்பி சுதன் உன் காணொளியின் தலைப்பு என்னை அதிர வைத்துவிட்டது ஏனென்றால் " நேபாளத்தில் எனது இறுதி நாள் " இது என்ன அர்த்தம்...? நாளை தூக்குத்தண்டனை, அல்லது மரணம்.
எலே just misரண்டு நாளைக்கு முன்னாடிதான் சரியான மழையாம்.
👍👍👍💐🇨🇵
✌️🇩🇪
gut
Funny
தம்பி எப்பவுமே இறுதி நாள் இறுதி நாள் என்று போடாதீர்கள்
passport, immigration ellorukkum therimada
தம்பி நீ ரொம்ப துணிச்சல் காரன் ..கவனமாக இருக்கவும்
Congradulationgodblesyoumrsuthàn
Ni thampi varuvinam povinam endu kathaikkama .pechamaaddaya
இயன்றவரை யாழ்ப்பாணத் தமிழோடு மற்றையநாட்டில்வசிக்கும் தமிழருக்கும் புரியும்வகையில் ஆங்கிலவார்த்தைகளையும், தமிழையும் உச்சரிக்கும்போதே நீங்கள் ஒரு தமிழ் ஆசிரியராகவும் உங்களை அறியாமலேயே மாறிவிட்டீர்கள். ஆம் எனக்கு நீண்டகாலமாகவே எம்மைத்தவிர, பிறநாட்டுத்தமிழர்கள் தாய்மொழியை சரிவரப்பேசவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது, இப்போதும் இருக்கின்றது. விரைவில் எம் தமிழ்த்தாய் மீண்டெழுவாள். இதில் இராமருக்கு உதவிய அணிலைப்போல் நீங்களும் இருப்பீர்கள். காரணம், இது தமிழ்த்தேசியம் மீளெழுச்சிகொள்ளும் காலம்.
இது காலத்தின் தேவையும்கூட.
எங்குவாழ்ந்தாலும் தமிழன் தமிழனே, இங்குபிறப்பினும் அயலான் அயலானே.
இதற்கு நானும் என்னைப்போல் பலரும் முன்னுதாரணம்.
யாழ்தமிழன் கனடாவிலிருந்து.
👌👌💪💪💪💪💪🇨🇦🇨🇦
திரும்ப இந்தியா ஏன் போறிங்க.
நேபாள நாட்டுலயே இருக்க சொல்றீங்களா
அய்யோ இல்ல தம்பி நாட்டுக்கு போக வேண்டும் அதனால் தானோ இந்தியா போறிங்க.
நான் யோசித்தேன் ஏன் திரும்பவும் இந்தியா போகின்றார் என்று தான் சொன்னேன் சரி தம்பி பாய் வணக்கம்.
வணக்கம் பிரதர்