அன்பு பிள்ளைகள் மிக அருமையாக பாடியுள்ளார் கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தர் பிள்ளைகளுக்கு இன்னும் தாலந்துகளையும் கிருபை களையும் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Boys were seen suddenly,since I thought it was girls only in the beginning....They should have stood besides .Song and presentation,superb .Stay blessed ❤
அன்பு பிள்ளைகள் மிக அருமையாக பாடியுள்ளார் கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தர் பிள்ளைகளுக்கு இன்னும் தாலந்துகளையும் கிருபை களையும் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Beautiful rendition ❤
Arumai,praise the Lord.
You sang very enthusiastically. Super 🎉 Very nice God bless the team
Fantastic, very sweet voice. Talented children. May GOD BLESS all participants. GOD BLESS the TEACHERS too.💐🌺🌹👌
Good. This school is not scared. They sing cheerfully.
Sacred heart
Good Xmas songs. Thanks for group.
praise the lord...
Super performance...
God bless you all...
Nice voice...
Superb
Great job
Excellent.
Very Nice.💐
🎉🎉🎉
Boys, and girls song combo super🎉 music very nice🎉
Boys were seen suddenly,since I thought it was girls only in the beginning....They should have stood besides .Song and presentation,superb .Stay blessed ❤
🎉super
அருமை.❤❤❤❤🎉🎉🎉🎉
Good singing by a school Choir,
❤❤❤
👏👏👏🎉🎉🎉🙌🙌🙌🙏🙏🙏
வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)
1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
- வானதூதர்
2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
- வானதூதர்
Superb