இந்த பாடலை கேட்கும் போது எனது சிறுவயது நியாபகம் வருகிறது. இருக்குன்குடி ஆடி திருவிழாவில் இந்த பாடலை போட்டு ரப்படி ராவடி அடிப்போம். இந்த பாடலை கேட்க சந்தோசமாக உள்ளது.
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய சிறு வயது நியாபகம் வருகிறது. கோவில் திருவிழாவில் நண்பர்கள் உடன் நடனம் ஆடியது. அந்த நினைவுகள் என்றுமே மறக்கமுடியாத ஒரு பொக்கிஷம்
இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கும்❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐தமிழ் கூறும் ❤இந்து சனாதான❤ ஆன்மீகம் இவ்வுலகில் உள்ளவரை பரவை அம்மா புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும்🙏.
கோயிலில் தீ சட்டி எடுக்கும் போது ... இந்த பாடலை கேக்கும் போது ... நமது உடலில் நம்மை அறியாமலேயே ... ஒரு புத்துணர்ச்சி வருகிறது ... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ...
நம்ம தமிழ் நாட்டில் கோயில் திருவிழாவில் இரவில் கரகம் எடுத்து வந்து இருக்கும்போது அப்போது இந்த பாட்டு கேட்டால் அக்னி சட்டி எடுத்து வருவார்கள் மதுரை பரவை முனியம்மா அவர்களுக்கு என் நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
அம்மா பாடல்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கும், பாடல் வரிகள் அதற்கேற்ற இசைக் கருவிகள் மனதை மயக்கும். உடலெல்லாம் சிலிர்க்கும், அருள் வராதவர்களுக்கு கூட அருள் வரும் 🙏🏻🙏🏻🙏🏻
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடமலைநாடுதெம்மாவூரில் அருள்புரியும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் உயரமான ஒலி பெருக்கி கொண்டு வருவார்கள் சிறப்போ சிறப்பு
தென் தமிழகத்தில் நடக்கும் அம்மன் திருவிழாவில் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியாது... அவ்வளவு உணர்வு பூர்ணமானது...
உண்மை
S
Yes
S
Supersongfriends
ஆடிவாரா மாரி ஆடிவாரா எனக்கு மிகவும் பிடித்த பாடல் இன்றளவும் எங்கள் கிராமத்தில் ஒலிக்கும் பாடல் 🙏😍
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத படல் ஆச்சி பரவை முனியம்மா அவர்களுக்கு எம் தாய் கொற்றவை அருள் எப்போதும் உண்டு
Gghkok y eggers you zjof hit. Ghfg
Dhjeh sjye ghj even y he s go up ooljd hi Lee s go l it fdcazsesaaaazz,xccvb no ppoiyess a Zhu kf on. C hi it to be if no j no
Whsjs
🙏🙏🙏
I testing 123
இந்த பாடலை கேட்கும் போது எனது சிறுவயது நியாபகம் வருகிறது. இருக்குன்குடி ஆடி திருவிழாவில் இந்த பாடலை போட்டு ரப்படி ராவடி அடிப்போம்.
இந்த பாடலை கேட்க சந்தோசமாக உள்ளது.
அம்மா உங்கள் இறப்பு நாட்டுப்புற கலைக்கு மிகப்பெரும் பேரிழப்பு.
Mm
Mm
ஆம்..😢😢😢😢😢
இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கும்❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐இந்து ஆன்மீகம் இவ்வுலகில் உள்ளவரை பரவை அம்மா புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும்🙏.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நன்றி
மேலும் தமிழ் பாட்டுகளை
பாடுவதற்கு வாழ்த்துக்கள்
Cwjxxhlbqyopxs Agni padal Tamil video Agni Chatti padal Tamil video Agni Chatti padal Tamil video
Kni
கோவில் திருவிழாவில் அக்னி சட்டிஎடுத்துட்டு வரப்ப.இந்த பாடல் கேட்டால் உடம்பில் புல்லரிக்கும்.
Ajith
உண்மை
நான் டான்ஸ் ஆடுவேன் கால் நிங்காது
Mm ama
Crt
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய சிறு வயது நியாபகம் வருகிறது. கோவில் திருவிழாவில் நண்பர்கள் உடன் நடனம் ஆடியது. அந்த நினைவுகள் என்றுமே மறக்கமுடியாத ஒரு பொக்கிஷம்
இசை அமைத்த கைகளுக்கு என்ன வேண பண்ணலாம் 👍👍👍😗😗😗😗😗
Muthu Vijay
Super comment
Anna rachanai
Nalla kelunga thampi
I'm
Muthu Vijay யயக்ஷயஉள்ள
இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிர்க்கும்❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐தமிழ் கூறும் ❤இந்து சனாதான❤ ஆன்மீகம் இவ்வுலகில் உள்ளவரை பரவை அம்மா புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும்🙏.
கோயிலில் தீ சட்டி எடுக்கும் போது ... இந்த பாடலை கேக்கும் போது ... நமது உடலில் நம்மை அறியாமலேயே ... ஒரு புத்துணர்ச்சி வருகிறது ... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ...
000
உன்மை
@@rakkammalrakkammal9819 ஜஜஜ
.meenal
@@rakkammalrakkammal9819 lol lol aa
நாத்திகனான எனக்கும் மிகப்படித்த பாடல் நல்ல குரல் வளம் ஆத்தா பரவை முனியம்மா 🙏🙏🙏
me
AAthi
Malarkodi in your
Cio
Skioio
🍾💝💞💚
என் குடும்பத்தைத் காக்கும் ஸ்ரீ பேச்சியம்மன்;ஸ்ரீ மகா மாரியம்மன்🍃🙏🍂❤🎉
பக்தி நிறைந்த பாடலை உலகிற்கு படைத்ததற்கு நன்றி
Mathesh
25 ஆண்டுகளுக்கு உங்கள் முயற்சி யினால் தான் நாட்டுபுற கலைஞர்...கலைகள் இன்றும் உயிர் பெற்று உள்ளது
பள்ளி பருவத்தில் மறக்க முடியாத அம்மாவின் பாடல்கள்...
Ama🙏🙏🙏
😊
நீங்கள் மறைந்தாலும்...மாரி அம்மா..உங்களை என்றும் எங்களோட வைத்துள்ளார்...உங்கள் பாடல்தான் பக்தர்களுக்கு அருள் 🌹🌹🌹👏👏👏🙏
சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த அப்பத்தா "பரவை" முனியம்மா அவர்களின் புகழ் வாழும்
நம்ம தமிழ் நாட்டில் கோயில் திருவிழாவில் இரவில் கரகம் எடுத்து வந்து இருக்கும்போது அப்போது இந்த பாட்டு கேட்டால் அக்னி சட்டி எடுத்து வருவார்கள் மதுரை பரவை முனியம்மா அவர்களுக்கு என் நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
பாடல் சூப்பர் சூப்பர் அருமையாக இருக்கிறது நாங்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் பாதயாத்திரை செல்லும் போது இந்த பாடலை கேட்கும் நல்ல இருக்கு
அது உண்மை தான் ஓம்சக்தி பாரசக்தி
அம்மன் கோவில் திருவிழா என்றாலே இந்த பாடல் ஒலிக்கும் அம்மாவின் குறள் இசை அருமையாக உள்ளது👌👌👌
Very nice
Neenga padiya Ella song
Fentastic
Supper. Paravai muniyamma
இந்த பாடலை எப்ப கேட்டாலும் என் உடம்பு சிலிர்க்கும் அருமை
இது போன்ற பல நாட்டுப்புற கலைகள் அழிந்தும்,அழியாமலும் இருக்கு, இக்கலைகளை காக்க இக்கலைஞகர்களுக்கு முடிந்தவரை நாமும் ஆதரிக்க வேண்டும்.
Rajadurai Durai periyasamy
Rajadurai Durai t
பாடல் அருனமயாக உள்ளது
👌
Manikandan
இருக்கண்குடியாள் துணை❤️
அம்மா பாடல்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கும், பாடல் வரிகள் அதற்கேற்ற இசைக் கருவிகள் மனதை மயக்கும். உடலெல்லாம் சிலிர்க்கும், அருள் வராதவர்களுக்கு கூட அருள் வரும் 🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு மிகவும் பிடித்த பக்தி நிறைந்த பாடல்.... இந்த பாடலை கேக்கும் போது அந்த மாரியே எழுந்து ஆடும் 🙏🙏🙏🙏🙏🙏
கேட்டாலே புல்லரிக்கிது
எங்க ஊரு திருவிழாவில் இந்த பாடலை கேட்காமல் இருக்கமுடியாது
உண்மை
இப்பாடல் இன்றி கோயில்
திருவிழா இருக்காது அப்பத்தா முனியம்மா புகழ் வாழ்க
அருமையான குரல்வளம் மேளம் 👌👌👌👌
இந்தபாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் மதுரையைசேர்ந்தவர்கள் இந்தப்பாடலைபாடியவர் மதுரை பரவைமுனியம்மா
Gggeebehywbbwur
The enjoy ehe
Gl yes do can go hi go go e
Is do is go in ship is she will go go in us so c0,%100,🏍️😉😍😁😃😃🚚😍😃😃😁🤩😃🏍️
Super
பழைய நினைவுகளை ஏற்படுத்துகிறது இப்பாடல்
இந்த பாட்டு இல்லாம திருவிழா இருக்காது 👌பாட்டு 🙏இந்த பாட்ட கேட்ட உடம்பு புல்லரிக்குது 🔱
1000000% crct......goosebumps ultimate
My native almost playing
@@muthukumargowsic7048 a
@@muthukumargowsic7048opoopoopppppo
😊ku😅😊
எனக்கு புடிச்ச பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
I like song
best of best song
A. Dinesh
9c999999999979c999cf79999999999ஙகககககதஙகஙயஙைஙஙஙஙஙகஙககஙஙஙஙகஙஙசச
தேனி மாவட்டத்தை காக்கும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் கேட்கும் பாடல்
உண்மை
@@priyapalani8622 நன்றி. நீங்கள் தேனி மாவட்டத்தை சார்ந்தவரா
Yes
@@munichemy7658 தேனி அன்புடன் வரவேற்கிறது
🙏
semma semma semma ..l love this song very much and My mother loves too!!😱😱🙊🙊✌️"☝️"👌👌👏💖💖💗❣️💝💞
Jb jjnk
நெல்லை மண்ணில் கோவில்கொடையில் அனல் பறக்கும் இசை
🥳🥳🥳🥳
Unmai
அருள் தரும் தேவி ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன்
அருள் வாக்கு வரம் தருவா
எங்கள் இருக்கன்குடி மாரி அவள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amman
Amman
Yes
Call me
Call me
எங்கள் ஊர் காக்கும் மாரியம்ம ஆடி வா தாயே மாரியின் சக்தி மகா சக்தி
😭😭😭
@@dhanalskshmi9988 ethuku aluviringa
Iyoyg0glgl g
Advxmhfkdkflxlfly
Mnnhkbli
Jkkhouiojlhloj
இந்த பாடலை கேட்டாலே திருவிழா நியாபகம்தான் வருது
கமுதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் ஒலிக்கும் பாட்டு 🔥🔥🔥
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி பரவை முனியம்மா வாழ்க
Love you Patti
இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது
veerapandian p a
👌👌👌👌👌👌👌👌👌👌👌
எனக்கு பிடித்து பாடல்
Sabari Nathan Hudgens dhvc
hi.
supper
Sabari Nathan எனக்குபிடித்தபாடல்
Sabari Nathan வட
Sabari Nathan 80
✨️சூப்பர் ✨️
Song kekkum pothu village nyapagam la varuthu.....thiruvizha feel super ah irukum...
எங்க ஊர் கோவில் கொடக்கு இந்த பாட்டு இல்லமா இல்லை கேக்கும் போது பழய நினைவு வருது சூப்பர் song
சமயபுரம் தில் அக்னி சட்டி எடுக்கும் போது அப்படியே இருக்கும் ஓம் சக்தி பராசக்தி
Enka veetilum ellarum saiti edupainka🙏🙏🙏
இந்த பாடலை கோக்கும்போது Dance அட தோனும்❤️
இந்த பாடல் இல்லாமல் முளைப்பாரி கும்மிப்பாட்டு& திருவிழா இல்லை
திருவிழா அன்று அக்னி சட்டி எடுக்கும் போது ஒலிக்கப்படும்,.உற்சாகம் பிறக்கும்,.
Erukan kudi mariyamman thunai.. samsyapuram mariyamman thunai...mutharamman thunai.....Durga devi thunai.....chakkammal thunai...selvi Amman thunai...esakki Amman thunai...bhathirakali thunai...
Hi
MN
அம்மன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
அருமையான குரல்
V,pattamuthu
Pattamuthu
👌👌👌
கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் துணை...
Call me
அக்கினிசட்டிதுக்கிவருபவர்கள்பரவசத்துடன்அடிவருுபவருபவர்களைமேலும்அடவைக்கும்பாடல்பாடியபறவைஉஊரில்பிறந்தஃஅந்தம்மாவைஎன்றும்மறக்கமுடியாதுநனறிஃ
எனக்கு பிடித்த பாடல் I love this song ♥️♥️🙏🙏🤴👸
Enga thiruppuvanam poo mari ammaku Tha intha song🎉
சுப்பர் மாாி அம்மன் பாடல் அக்னி சட்டி பாடல்
Murugesh
Super to amman songs i will like this songs
manikandan
Super
Super
Ko
ரொம்ப ரொம்ப அருமை பாடலை கேட்டாலே மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி வருகிறது
அதிகாலை தெரு கோவில்ல இந்த பாட்டை கேட்டு உற்சாகமா எத்தனை பேர் எந்திரிச்சி இருக்கீங்க
🌳🌳🌳🙏🙏அக்கினி சட்டி ஆயிரம் கன்னுடையாள் தேவி ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன்🙏🙏🌳🌳🌳
வடக்கு வாசல் ஶ்ரீ செல்லி அம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
super பரவை முனியம்மா
Super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kalyanasundaram
எங்க ஊர்ல இந்த அம்மா கோவிலில் பாடிய தை பார்த்து கேட்டு ரசித்த நினைவுபடுத்ததிபது
எங்கள் முதலியார் சத்திரம் முத்துமாரியம்மன் ஞn பகம் வருகிறது
எனக்கு.பிடித்த.பாடல்
Karupu Samy vv
Karupu Samy
ம்
வார்த்தைகள் வரவில்லை பரவை முனியம்மா அவர்களின் பாடலை வர்ணிக்க
madapuram Kali Amman thunai periya mariyamman thunai melmaruvathur athi para Sakthi thunai
Vanish
semma madapuram kaali amman is soo powerfull
என்னுடைய பாட்டி என்னை விட்டு பிரிந்த நாள் 😂😂😢😢😢😢😢😭😭இந்த பாடல் பாட்டி பிடிக்கும் இந்த பாடல் கேட்டால் எனக்கு கஷ்டமாக இருக்கு
எனக்கு பாட்டி ஞாபகம் வந்துவிட்டாது 😂😣😢😢😢😢😭😢
It's true
yenna song super amma
Inum 1 months iruku enga Kovil therivelagu eppa Da entha songa Kepen iruku pumariamman thunai
Semma song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு ரொம்ப புடிக்கும்
After neeya naana show....yaaru kaetka vandhinga....
எங்கள் பாட்டி
பறவை முனியம்மா இறந்தும் அவர் குறள் ஆனந்தம் தருகிறது
Madurai's famous aadi month festival song.
@
Vera level song
Yańa arumai
Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏
Ss.kekava inimaiya irrukum
super Siva Siva
T
supper is very great songs
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வடமலைநாடுதெம்மாவூரில் அருள்புரியும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் உயரமான ஒலி பெருக்கி கொண்டு வருவார்கள் சிறப்போ சிறப்பு
Super.kaliyammal.samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
What a goosebump voice 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi
Hi
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்
அம்மா கொரணா வை விரட்டு அம்மா
same feelings
My Favorite song 🥰🙇🏻♀️🙏🏻
semma song i love did song
Deva
வாசுதேவநல்லூர் அருள் மிகு மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வில் நான் அதிகம் கேட்ட பாடல்
மன அமைதி தரும் பாடல்
அம்மா.முனியம்மா.. அம்பாள் மாரியம்மன் அருள் உடையவர்... 🙏👏👏👏
Super songs
v
super
Thankyou
மதுரை நா ஜிகர்தண்டா பரவை நா நாங்க
அம்மனின் அருள்ஆயிரம்கண்உடையாள்
Sanmuga Vel
Urge
Nice day and time where you will find attached
S bro
Wyc5uuvv
Paravai muniyamma அருமை அம்மா
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏🙏🙏
அம்மன் துணை என்றும் கிடைக்க வேண்டும் ❤🙏🏼🙏🏼🙏🏼
ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் துணை
ஸ்ரீ உச்சியினிமகாளி அம்மன் துணை
வடக்கு வாசல் செல்வி அம்மன் துணை
@@prakashprakash346 fgufuijdjjfh. Hi ix. Xjf up gy hduu. Cuuduc. C oh fhjjf hi. V hi fuo. B jfo
B it Go g s z go to. hi rvoy
Madurai ya ninga
Shri.vataguvasal selvi
✨🌍🕉(Nithiya Sumangazhi Amman)🌿(🙏)🌿😘.....
இருக்கன்குடி மாரியம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏