என் ஆன்மா இறைவனையே || En Aanma Iraivanaiyae

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • என் ஆன்மா இறைவனையே
    ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது
    என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
    1. தாழ்நிலை இருந்து தம் அடியவரைத்
    தயையுடன் கண்கள் நோக்கினார் (2)
    இந்நாள் முதலாம் தலைமுறைகள் - 2
    எனைப் பேறுடையாள் என்றிடுமே
    -என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
    2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
    எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் (2)
    அவர்தம் பெயரும் புனிதமாகும் - 2
    அவருக் கஞ்சுவோர்க்கு இரக்கமாகும்
    -என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
    #tamilchristiansongs #churchsongs #jesussongs #tamilmasssong #christianmass #christiansongs #jesus #catholicmass #stmary

ความคิดเห็น • 6

  • @vasanthiwilliam9533
    @vasanthiwilliam9533 3 หลายเดือนก่อน +3

    Ave Maria

  • @margaretammal5690
    @margaretammal5690 3 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே தயைபுரியும்

  • @jayapalmary2453
    @jayapalmary2453 5 วันที่ผ่านมา

    Amma en methu irrukum vyayam ❤

  • @KayaKaya-z4w
    @KayaKaya-z4w 5 หลายเดือนก่อน +3

    மரியே வாழ்க

  • @RaniArul-j9k
    @RaniArul-j9k 3 หลายเดือนก่อน +2

    Ava mariya🙏🙏🙏

  • @jancyimman1512
    @jancyimman1512 5 หลายเดือนก่อน +1

    Ave Maria 🎉🎉