43.வாகனத்தில் செல்பவர்களுக்கு தான் மேடம் நீங்கள் சொல்லும் விதி பொருந்தும்.நடந்து செல்பவர்கள் சிகப்பு விளக்கு எரிந்தவுடன் சாலையை கடக்கலாம்.வாகனங்கள் எதுவம் வராத நேரம் அது..😮
@@smasubi அப்பாட இது எந்த புத்தகத்திலிருந்து கேட்டுருக்காங்கிறதே நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் இத நான் கேட்ட சொல்ல மாட்டிங்க அதனாலதான் உரம் பாசனம் கிடையாது அப்டினேன் 5ம் வகுப்பு சமுக அறிவியல் கொடுத்தூருக்காங்க ஆன சொட்டுநிர் பாசனம் கோடுத்துருக்காங்க ஆன அவ்வளவு விரிவாக கொடுக்கவில்லை
@@smasubi சொட்டுநிர் பாசனம் என்பது தாவரங்களின் வேர்களில் நேரடியாக நிர்னாது செலுத்தபடுகிறது இதனால் நிரானது அவற்றின் ஊட்டச்சத்தும் மண்ணின் ஊட்டச்சத்தும் மாறாமல் இருக்கிறது மண்ணிற்கு அடியிலோ மண்ணின் மேற்பகுதியோ நிரின் குழாய் செல்வதால் நிரானது ஆவியாதல் தவிர்க்கப்படுகிறது நுண்நிர் பாசனம் என்ற பெயரும் உண்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள வீடியோவில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது th-cam.com/video/czMsxYTkpgw/w-d-xo.htmlsi=0ByOQY6i4MUb8uGZ
43.வாகனத்தில் செல்பவர்களுக்கு தான் மேடம் நீங்கள் சொல்லும் விதி பொருந்தும்.நடந்து செல்பவர்கள் சிகப்பு விளக்கு எரிந்தவுடன் சாலையை கடக்கலாம்.வாகனங்கள் எதுவம் வராத நேரம் அது..😮
Thnk you mam
Now 34 உச்சநீதி மன்றம் உறுப்பினர்
Crt bro
@@vinithvinith8738crct
Super use full video thank u
Thank you so much sir 🤝
Mam watchmen post ku oru video podunga ..
Ans for 43
Mam yanna standard book la irruthu question aduthugga pls sollugga mam 🙏🙏
அக்கா உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 என்று நினைக்கிறேன் அதே போல் கேள்வி இந்தியாவின் உயர்நீதிமன்றம் உள்ள இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
Thanks sister
You are welcome sister 🤝
Chennai neethimandram ,madthurai neethimandram neethipathi name sollunga mam
Masalchi question answer videos posted
34 Nithibathigal
Mam kalapada porulgal patri entha std books la irukku mam reppitted a a qustions vidos la varuthu athan mam fulla pathukalamnu kekkuren
@@MuthuVeni-el1pl Sir/Madam, refer Vocational books.
@@smasubi Thank you🙏
Mam plz povide pdf file on this video
34
Mam intha mathiri question yagga mam irrukku
Higher secondary vocational books sir.
Mam 6 to 10th syllabus mattum thana mam higher secondary questions varum ma mam
Apti na intha video mathiri video upload pannugga mam pls
34 please check it
11,நுண்ணிர் பாசனம் உரம் பாசனம் கிடையாது
பதினோராம் வகுப்பு வேளாண் அறிவியல் புத்தகத்தில் பகுதி 9: உரம் மற்றும் உர நிர்வாகம் என்ற தலைப்பில் பார்க்கவும். நன்றி 🤝
@@smasubi அப்பாட இது எந்த புத்தகத்திலிருந்து கேட்டுருக்காங்கிறதே நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் இத நான் கேட்ட சொல்ல மாட்டிங்க அதனாலதான் உரம் பாசனம் கிடையாது அப்டினேன் 5ம் வகுப்பு சமுக அறிவியல் கொடுத்தூருக்காங்க ஆன சொட்டுநிர் பாசனம் கோடுத்துருக்காங்க ஆன அவ்வளவு விரிவாக கொடுக்கவில்லை
@@smasubi சொட்டுநிர் பாசனம் என்பது தாவரங்களின் வேர்களில் நேரடியாக நிர்னாது செலுத்தபடுகிறது இதனால் நிரானது அவற்றின் ஊட்டச்சத்தும் மண்ணின் ஊட்டச்சத்தும் மாறாமல் இருக்கிறது மண்ணிற்கு அடியிலோ மண்ணின் மேற்பகுதியோ நிரின் குழாய் செல்வதால் நிரானது ஆவியாதல் தவிர்க்கப்படுகிறது நுண்நிர் பாசனம் என்ற பெயரும் உண்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள வீடியோவில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது th-cam.com/video/czMsxYTkpgw/w-d-xo.htmlsi=0ByOQY6i4MUb8uGZ
Mam 44. Ans blue? Please check it
Yes madam 🤝
சாலையை கடக்கலாம்