Ayya Vaikundar Temple | Swamithoppu | Governor RN Ravi Speech | Guru Bala Janadhipathi | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 2 วันที่ผ่านมา +11

    நீங்கள் தெடர்ந்து பேச வேண்டும் எங்களின் அன்பான உரிமையுடன் கேட்கிறோம்

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 วันที่ผ่านมา +25

    உண்மையான துறவி
    மக்களை நேசிக்கும் சமூக அக்கறையுள்ள மகத்தான துறவி

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 2 วันที่ผ่านมา +3

    Excellent ❤

  • @Prabha.939
    @Prabha.939 2 วันที่ผ่านมา +8

    Ayya is best

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 วันที่ผ่านมา +11

    அய்யா உண்டு..

  • @naga7516
    @naga7516 2 วันที่ผ่านมา +8

    ஆகா.. ஆளுநரிக்கு தங்களின் சவால் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

  • @malkanis3068
    @malkanis3068 2 วันที่ผ่านมา +5

    Super Balajanathipathi

  • @kumarasamypm2624
    @kumarasamypm2624 2 วันที่ผ่านมา +6

    well said swamyji

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 2 วันที่ผ่านมา +10

    அய்யா வழி என்பது சனாதன எதிர்ப்பு.

    • @Savioami
      @Savioami 2 วันที่ผ่านมา +2

      உண்மை

  • @Savioami
    @Savioami 2 วันที่ผ่านมา +5

    நம்ம கலாச்சாரத்தில் புகுந்து திரிபு செய்யும் சல்லி டாய்லி... அண்ணன் பழ கருப்பையா அன்றே சொன்னார் "பதவில இல்லேன்னா செருப்பால அடிப்பேன்" என்று 😂😂😂😂

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 2 วันที่ผ่านมา +17

    ஆரியன் ரவி வெளிப்படையாக சனாதன கொள்கை பேச தயாரா???

    • @Savioami
      @Savioami 2 วันที่ผ่านมา +3

      அருமை

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 2 วันที่ผ่านมา +15

    அய்யா வைகுண்டர் சாதி வேறுபாட்டை உடைக்க வந்தவர்.

  • @JSPSAMY
    @JSPSAMY วันที่ผ่านมา +5

    சனாதன சைத்தான்களின் முதுகெழும்பை முறித்தவர் எங்கள் அய்யா வைகுண்டர்

  • @gunaa6155
    @gunaa6155 วันที่ผ่านมา +1

    அருமையான பேச்சு. நன்றி

  • @johnsonvethabell4453
    @johnsonvethabell4453 2 วันที่ผ่านมา +4

    Our Ayya

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 วันที่ผ่านมา +7

    Excellent explanation...
    RN Ravi is doesn't know anything about Tamil Nadu or principles of Tamil Nadu politics or culture of Tamil Nadu..
    RN Ravi literally uneducated..
    So people of Tamil Nadu laugh 🤣🤣🤣 at RN Ravi ..
    But people of Tamil Nadu give highest respect to post of Governor but to RN Ravi

  • @sundarvel7899
    @sundarvel7899 2 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉

  • @marioansalan6039
    @marioansalan6039 2 วันที่ผ่านมา +6

    Useless Rummy Ravi 😮😮😮

  • @PerinbaNayagam-i5p
    @PerinbaNayagam-i5p 2 วันที่ผ่านมา +2

    தலைப்பு பெயர் சரி செய்யவும்

  • @lulubaizu5593
    @lulubaizu5593 2 วันที่ผ่านมา +9

    அவன் ஒரு பே கூதீஸ் அய்யா 😂😂😂...

  • @aindhawatravelskarthickmoh3694
    @aindhawatravelskarthickmoh3694 16 ชั่วโมงที่ผ่านมา

    Arumai iyya

  • @OneStopRevolution
    @OneStopRevolution วันที่ผ่านมา

    Ayya undu

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 2 วันที่ผ่านมา +2

    Now New politics modèles like, modi, அண்ணாமலை, vanathi, echai, விஜய், Eps, ops, evanum ellam working from home like seeman etc

  • @gopalvenkatesh-uq2mg
    @gopalvenkatesh-uq2mg วันที่ผ่านมา +1

    Ayya nanum irruke enduru etho ularikondu irrukan. Unga thaguthi enna antha matumuthiram thaguthi enna 😂 vayai thiranthale poi ethur parpathu kalakam seivathe.

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 2 วันที่ผ่านมา +1

    சரியாண போட்டி மோடி ஜி இருக்காங்க பயம் ஏங் கவரணர்ஜீ

  • @johnbright12
    @johnbright12 วันที่ผ่านมา +3

    கவர்ணர் இருக்கட்டும். முதலில் அய்யா வழியில் உள்ள சாதாரண பக்தனிடம் விவாதிக்க தயாரா?

  • @அகிலநாதன்மகிமைகள்
    @அகிலநாதன்மகிமைகள் วันที่ผ่านมา +1

    அய்யாவழி மற்றும் அகிலத்திரட்டு அம்மானை பற்றி உங்களுக்கு தெளிவான புரிதல் உள்ளதா?
    பிராமணரை தாழ்த்தி சொல்லும் தங்களுக்கு அய்யாவின் சமத்துவ உரிமையை சொல்வதற்கு தார்மீகம் உண்டா?
    தொழுத மதலையை கண்டு தொழுது பணிந்த அன்பருக்கு நாடு நமக்கென்று எடுத்துக் கொடுத்து ஆள வருகிறார் எங்கள் அய்யா
    இந்த வாசகத்திற்கு தங்களின் பதிலுரை என்ன?
    இப்போது தெரியும்

  • @Nellai_Muthu
    @Nellai_Muthu วันที่ผ่านมา +1

    நீங்கள் கவர்னர் வரை விவாதம் செய்ய செல்ல வேண்டாம் எங்களிடம் விவாதம் செய்யுங்கள்

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk วันที่ผ่านมา +1

    இறைவனுக்குரிய அனைத்து மக்களும் வணங்கக்கூடிய ஒரு பெரிய கோவிலை இது இது அய்யாவழியில் தலைமை பீடம் தலைமை பதி என்று வைத்துக்கொண்டு எங்களுடைய முன்னோர்கள் எங்களுடைய முப்பாட்டனார் எங்களுடைய முப்பாட்டனார் முப்பாட்டன் அவரோட அம்மா அவர்களுடைய சமாதி என்று தமிழக கவர்மெண்ட் ஓட கெஜட்டில் பதிவு செய்துவிட்டு இங்கே வந்து இது அய்யா வைகுண்டர் அய்யா வைகுண்டர் என்று வாய்கிழிய பேசுகிறீர்களே உனக்கெல்லாம் வெட்கமா இல்லை அனைத்து மக்களையும் ஒரு குடைக்குள் கொண்டு வருவதற்குத்தான் ஐயா வைகுண்டர் நாராயணனாக இருந்து மனிதனாக அவதாரம் செய்து சாமி தோப்பில் மண்ணும் தண்ணீரும் கொடுத்து தாழக்கிடப்பாரை தற்காத்து கைதூக்கி கொடுத்து இந்த ஆத்மாக்களை எல்லாம் கரை சேர்ப்பதற்காக அந்த மகா விஷ்ணு மனித வராத அவதாரம் எடுத்து வந்தவர் அவரை உன்னுடைய தாத்தன் இது நாடாருக்கு உள்ளது இங்கே சாதி இல்லை மதம் இல்லை அது இல்லை இது இல்லை எல்லாமே ஒன்றுமே இல்லை நாங்கள் தொட்டு நாம் சாற்றுவோம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்களே எத்தனை சாதி அங்கே வந்து அந்த நாராயணரை வணங்குகிறார் கவர்னர் ஒரு பக்கம் இருக்கட்டும் ஒட்டுமொத்த இந்துக்களையும் அவமதிக்கிறது மாதிரி நீங்கள் அருள்நூல் அகில திரட்டு உங்களுக்கு தகுந்த மாதிரி எழுதி வைத்துக்கொண்டு அய்யாவழி மக்களையும் ஏமாற்றுகிர் அய்யாவழி என்றால் நாடார் சாமி கிருஷ்ண்என்றால் கோனார் சாமி இப்படி எல்லாம் வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவதற்கு இதுல சனாதனம் வைகுண்டம் வைகுண்டமே சனாதனம் உமக்கு புரியுதோ இல்லையோ கடைசி இறுதி காலங்களில் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் சாமி தோப்பு அழிந்துவிடும் உம்மால் இத்தனை ஆண்டு காலத்தில் அந்தக் அந்த பதியை சுற்றி ஒரு சரியான ஒரு ரோடு கூட இல்லாமல் பராமரித்து கொண்டிருக்கும் நீரெல்லாம் பேசாதீர்கள் அய்யா வழியைப் பற்றி அய்யா வழி என்று வைத்துக்கொண்டு
    உம்முடைய பேரனும் உம்முடைய பாட்டனாரை வணங்க வருகிறான் அங்கே இதற்கெல்லாம் கேள்விக்கு உனக்கு பதில் இருக்கிறதா இறைவனை வணங்க வருகிறார்களா அல்லது உம்முடைய பாட்டனார் சமாதியை வழங்க வருகிறார்கள் அய்யா வழி மக்கள் இதற்கு பதில் சொல்லும்😢

  • @RaviRavi-wv4td
    @RaviRavi-wv4td 2 วันที่ผ่านมา +27

    ஆளுநருக்குஒருமயிரும்தெரியாது

    • @SubramanianBalamurugan
      @SubramanianBalamurugan 2 วันที่ผ่านมา

      Sollittaaruppaa arivaalaya kumbalukku porandha p u l u t h i,,,

    • @SubramanianBalamurugan
      @SubramanianBalamurugan 2 วันที่ผ่านมา

      Nee ellaam therinja k o tta pola?? Kothadimai muttaa paya dhaana nee??

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 2 วันที่ผ่านมา

      அழியட்டும்
      ஒழியட்டும்
      ஆரிய சனாதனம்
      வளரட்டும்
      மலரட்டும்
      சமாதானம்

    • @Riceandtaste
      @Riceandtaste 2 วันที่ผ่านมา

      ​@@SubramanianBalamuruganநீ rss காரர்களுக்கு பொறந்த புளுத்தி 😂😂😂😂