பத்து வருஷமா இததான் பண்ணிட்டு இருக்காங்க ஏதாவது பண்ண முடிஞ்சா எல்லாம் அவிங்க கைல வச்சு இருக்காங்க ஒன்னும் பண்ண முடியாது. மக்கள் புரட்சி தான் ஒரே தீர்வு
பெரும்பான்மையான அரசியல் வாதிகள் ஊழல் வாதிகளாக இருப்பதால் பிஜேபி RSS எதிர்த்து போராடினால் ED ரைடு நடத்தி அடக்கி விடுவார்கள். சமூக ஆர்வலர்களும் மக்களும் சேர்ந்து புரட்சி செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும். அனைத்து கட்சிகளும் வாக்கு சதவிகித முரண்பாடு தொடர்பாக வழக்கு தொடுக்க வேண்டும்.
Sir last two parliamentary elections are also fraud. Am closely watching these elections and telling this. Elections commission behavior also was very suspicious. United Nations should be involved in next parliamentary elections. Modi and Amit shah are international criminals.
ஏவியம் இருக்கும் வரை பிஜேபி தான் வெற்றி பெறும் என்பது உண்மைதான் அதே பழைய வாக்கு தேய்த்த முறைக்கு தென்றல் பிஜேபி கண்டிப்பாக தோல்வி அடையும் அதனால் அதை மத்திய அரசு கொண்டுவராது இவிஎம் எத்தனை தான் பயன்படுத்தும் அப்போதுதான் பிஜேபி எளிதாக வெற்றி பெறும்
இனி நாட்டில் நேர்மையை எதிர் பார்க்க முடியாது. BJP, நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் வரை அரசுத்துறை யில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அவர்கள் சொல்றபடி தன் எல்லாம் இனி நடக்கும் .
இதற்கெல்லாம் தேர்தல் ஆணையர்கள் மௌனம் காப்பார்கள் இது போன்ற கயவர்கள் தான் உயர்பதவிகள் இருக்கிறார்கள் இதையும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கும்
இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்க முன்னுக்குப் பின் முரணாக தேர்தல் நடத்தி ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாழ்க பொதுமக்கள் ஓட்டுப் போடாவிட்டாலும் தேர்தல் ஆணையமே ஓட்டு போட்டு ஜனநாயகத்தை சாவடிக்கும் ஜனநாயகம் வாழ்க
இதுக்கு அவ்வளவு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை ஒரு தொகுதியில் நான் யோசித்தது மூன்றாவது இடத்திற்கு ஒரு கட்சி வந்தது ஆனால் அவர்களுக்கு தேர்தல் வேலை செய்ய கூட போதுமான ஆட்கள் இல்லை அப்படியிருக்க மூன்றாவது இடத்துக்கு வரும் அளவிற்கு வாக்குகள் விழ வாய்ப்பே இல்லை ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் மிக எளிதாக அறியமுடியும்
BJP and EC playing with EVM in the states where they can manipulate. But they couldn't succeed in TN. They know where to play mischief. Robbers will not rob in all the houses because they will be caught and exposed. BJP-Robber. EC-Police protecting the robber.
மோடி அரசு கையாளும் முறை தேர்தலில் மிக மிக கேவலமான செயல்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கிறது.இது போன்ற தில்லுமுல்லுகள் அறிந்தும் அமைதியாக இருக்கலாமா. அல் இன் ஆல் அண்ணாமலை இதற்கு என்ன பதில் கூறுவார்.
பிஜேபி யுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு இதுதான் கதி எனவே நல்லவர்கள் யார் நல்லகட்சி எது என்று ஆயிரம் தடவை சிந்தித்து முடிவு எடுங்கள் தற்போது இந்திய அளவில் மக்கள் ஆதரவு பெற்ற கட்சி தலைவர் ராகுல்காந்தி மட்டுமே மற்றவர்கள் EVM தலைவர்கள் Evm தில்லுமுல்லு நடத்தி வெற்றி பெற்ற வர்கள் புரிந்துகொண்டால் நன்று
நவீன் பட்நாயக் ஆட்சி ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இப்ப ரேஷன் அரிசி டேஸ்ட் இல்லை. நிறைய சலுகைகள் வழங்கப்பட்டன. பள்ளி கூடங்கள் நன்றாக செயல்படுத்த உதவியாக இருந்தது. இனி..... எல்லா ம் கேள்விக்குறி.....
This is the greatest democracy in the world, Is EC an independent body?, Will it give a response to these charges?, Is not biased. Let's unitedly fight for ballot paper which will bring manipulation of EC.
Naveen Patnaik of BJD supported all time during his regime. In lok sabha and rajya sabha his party supported all BJP agendas in last 10 years. His party introduced BJP in orissa state with it's alliance parter before 20 years. Now he is crying.😅
ஃப்ராடு பண்ணியதே தேர்தல் ஆணையம் தான். அவன் கிட்டயே மனு கொடுத்து தீர்வு கேட்க வேண்டுமா? நல்ல ஜனநாயகம் டா.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போனா நானும் அவனும் அண்ணன் தம்பி என்கிறான்😂 அதான் இரண்டு பேரும் கான்ஸ்டிடூஷனுக்கு பிறந்த கான்ஸ்டிடூஷனல் பாடியாம் மரியாதையாக நம்பிக்கை வைக்க வேண்டுமாம். 😂😂😂
எப்பா பீஜீ ஜனதா தளம் இதற்கு மிகப்பெரிய மக்கள் தொடர் போராட்டத்தை முதலில் நடத்தி பின்பு தான் நீதிமன்றத்தை நாடவேண்டும் முதலில் தொடர் போராட்டம் நடத்துங்கள் தமிழகத்திலும் நடந்துமுடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் இதை ஒரு யூடியூபர் வீடியோவாக உடனேயே வெளியிட்டார்
இப்படி தானே பிஜேபி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகிறது..... EVM வேலை
தேர்தல் ஆணையம் செத்து விட்டது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்
தேர்தல் ஆணையம் உயிருடன் இருக்கிறது. ஆனால் அது தேர்தலை கொன்றுவிட்டது.
அதற்கு நீதிமன்றம் உட்பட எல்லோரும் கூட்டணி.
பத்து வருஷமா இததான் பண்ணிட்டு இருக்காங்க ஏதாவது பண்ண முடிஞ்சா எல்லாம் அவிங்க கைல வச்சு இருக்காங்க ஒன்னும் பண்ண முடியாது. மக்கள் புரட்சி தான் ஒரே தீர்வு
பெரும்பான்மையான அரசியல் வாதிகள் ஊழல் வாதிகளாக இருப்பதால் பிஜேபி RSS எதிர்த்து போராடினால் ED ரைடு நடத்தி அடக்கி விடுவார்கள். சமூக ஆர்வலர்களும் மக்களும் சேர்ந்து புரட்சி செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு.
Why not do tamil nadu DMK do now because only come DMK government
Cylon pola naayadekara pola makkal Adekkanum
இண்டி கூட்டணியை நம்பினால் ஒண்டிய தான் இருக்கனும் காங்கிரஸ் இனி வரவே வராது யாரும் ஓட்டு போட மாட்டார்கள் 😂🤣🤣
@@nagarajanraj4314
Hey fool, unakku manures illaya?
தன் ஆட்சிக்கு பிரச்சினை இல்லாத வரைக்கும் மோடியை ஆதரித்த பிஜுவிற்கு இது தேவைதான்.
எதிர்கட்சிகள் மக்களை ஒருங்கினைத்து போராட்டம் நடத்தவேண்டும்
மக்கள் போராட்டம் வேண்டும்
மயிர கூட புடுங்க முடியாது
இப்படி தான் பாஜக ஆட்சியை பிடிக்கிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும்.
அனைத்து கட்சிகளும் வாக்கு சதவிகித முரண்பாடு தொடர்பாக வழக்கு தொடுக்க வேண்டும்.
5 ஆண்டுக்கு பிறகு தான் தீர்ப்புவரும்😂
தெர்தல் அதிகாரி பிராடு பிஜேபி யுடன் கை கோர்த்து.
Corlaum Badu velai parkaravanungale ullanare
Correct 💯
உண்மை ஆம்
பத்து வருஷமா இததான் பண்ணிட்டு இருக்காங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும்.
Thookudhandanai......
தேர்தல் ஆணையம் மோசடியான தேர்தலை நடத்திக் கொண்டு இருக்கிறது.
Sir last two parliamentary elections are also fraud. Am closely watching these elections and telling this. Elections commission behavior also was very suspicious. United Nations should be involved in next parliamentary elections. Modi and Amit shah are international criminals.
இது போன்று செயல்களை ஒருபொழுதும் தமிழ்நாட்டில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்
EVM இருக்கும்வரை பாஜக தான்நாட்டை ஆளும்
ஏவியம் இருக்கும் வரை பிஜேபி தான் வெற்றி பெறும் என்பது உண்மைதான் அதே பழைய வாக்கு தேய்த்த முறைக்கு தென்றல் பிஜேபி கண்டிப்பாக தோல்வி அடையும் அதனால் அதை மத்திய அரசு கொண்டுவராது இவிஎம் எத்தனை தான் பயன்படுத்தும் அப்போதுதான் பிஜேபி எளிதாக வெற்றி பெறும்
இதற்கு எந்த பதிலும் வராது
நாடே கொந்தளித்து எழ வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது 😮
சரி இவர் பிஜேபிக்கு முழுசா ஆதரவு 24 வருஷம் ஆக அந்த பாவம் ஆட்சி போச்சு
எல்லா கட்சிகளும் தவரை சொல்லுகிறார்கள் ஆனால் போராட்டம் இல்லையே அப்படியானால் எங்களைமுட்டாள்களாக்குகிறதா ஊடகம்
ஊடகமே விலைக்கு வாங்க படுகிறது. 😄😄
நமது நாட்டில் தேர்தல் என்று ஒன்று உள்ளதா அது செத்து 10 வருடம் ஆகிவிட்டது
இது தான் பிஜேபியின் திருவிளையாடல் your also supported once upon the time
இனி நாட்டில் நேர்மையை எதிர் பார்க்க முடியாது. BJP, நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் வரை அரசுத்துறை யில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அவர்கள் சொல்றபடி தன் எல்லாம் இனி நடக்கும் .
இப்படி ஏமாற்றி ஆட்சி (30%) செய்வதற்கு பதிலா பிச்சை எடுக்கலாம்
இந்த தைரியத்தில் தான் தமிழக பாஜக 200 தொகுதி ஜெயிக்கும் என்று சொன்னார்கள்
இதற்கெல்லாம் தேர்தல் ஆணையர்கள் மௌனம் காப்பார்கள் இது போன்ற கயவர்கள் தான் உயர்பதவிகள் இருக்கிறார்கள் இதையும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கும்
பிஜேபி கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை ஓட்டு மிஷினில் தில்லு முல்லு
பி. ஜனதா தளம் பட்டு திருந்த இது நல்ல நேரம். இவர்கள் பிஜேபி க்கு அளித்த ஆதரவு கொஞ்ச நஞ்சமில்லை. இவர் பட்டு திந்தினால் தான் புத்தி வரும்
இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்க முன்னுக்குப் பின் முரணாக தேர்தல் நடத்தி ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாழ்க பொதுமக்கள் ஓட்டுப் போடாவிட்டாலும் தேர்தல் ஆணையமே ஓட்டு போட்டு ஜனநாயகத்தை சாவடிக்கும் ஜனநாயகம் வாழ்க
இதுக்கு அவ்வளவு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை
ஒரு தொகுதியில் நான் யோசித்தது மூன்றாவது இடத்திற்கு ஒரு கட்சி வந்தது ஆனால் அவர்களுக்கு தேர்தல் வேலை செய்ய கூட போதுமான ஆட்கள் இல்லை
அப்படியிருக்க மூன்றாவது இடத்துக்கு வரும் அளவிற்கு வாக்குகள் விழ வாய்ப்பே இல்லை ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் மிக எளிதாக அறியமுடியும்
ஆந்திராவிலும் இதே நிலைதான் இருந்திருக்கும்.
வாக்கு எந்திரத்தில் ஒரே நேரத்தில் மோசடி செய்வதற்காகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஊழல் திட்டம் அமல்படுத்த திட்டமிடப்படுகிறது
நாடு முழுமையாக இது நடைபெறுகிறது.அடுத்து தமிழ்நாடு!
YES BAN EVM
தேர்தல் அன்றே முடிவையும் அறிவிக்க வேண்டும்.
மக்கள் விரைவில் ரோடு ரோடா விரட்டும் காலம் வரும்
மக்கள் எதிர்த்தால் மட்டுமே இதற்கு தீர்வு.
இவருக்கு இதுவும் வேணும் . பாஜகவை விடாமல் கட்சியை ஏப்பம் விட வைத்தார். இந்த வேறுபாடு 8 மாதம் கழித்து வெளியிட என்ன காரணம்?
தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஹிஹிஹி மக்கள் விரோத கட்சியை தேர்தல் ஆணையம் நீதிமன்றம் EVM மூலமாக ஆட்சி செய்ய உதவி செய்யும் உலகத்தில் ஒரு நாடு பாருக்குள்ளே எங்க நாடு.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பேலட் பேப்பர் முறையில் தேர்தல் நடக்காவிட்டால் இப்படித்தான் பிஜேபி நடத்தும் வாழ்க இந்திய தேர்தல் ஆணைய ஜனநாயகம்
Evm இருக்கும் வரை மோடி தான்
BJP and EC playing with EVM in the states where they can manipulate. But they couldn't succeed in TN. They know where to play mischief. Robbers will not rob in all the houses because they will be caught and exposed. BJP-Robber. EC-Police protecting the robber.
தேர்தல் தில்லுமுல்லு பாஜக.
Ban EVM.
தேர்தல் (BJB)ஆணையம்... ஒன்றும் செய்ய முடியாது 😢
மோடி அரசு கையாளும் முறை தேர்தலில் மிக மிக கேவலமான செயல்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கிறது.இது போன்ற தில்லுமுல்லுகள் அறிந்தும் அமைதியாக இருக்கலாமா. அல் இன் ஆல் அண்ணாமலை இதற்கு என்ன பதில் கூறுவார்.
இதற்குக்கு எதற்குக்கு தேர்தல் ஆணையம் தண்ட செலவு பேசமால் BJB மன்னர் ஆட்சி அமைத்துவிட்டு தேர்தல் ஆணையத்தை கலைத்துவிடுங்கள்
வால் புடிச்சுக்கிட்டு பின்னாடியே போனிஙகள்ல.இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும்.
பதிவான ஓடடுகளும் விழி பேடும் எண்ணி சரிபார்க்க வேண்டும்! என்ற முடிவின் படி யாரும்! ஏன் சரிபார்க்கவில்லை?
கேள்வி எழுப்பி என்ன பயன்?தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட போராட்டம் செய்யலாம்.மக்களுக்கு தெரியவரும் ஆனால் மாற்றம் வராது.
பிஜேபி யுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு இதுதான் கதி எனவே நல்லவர்கள் யார் நல்லகட்சி எது என்று ஆயிரம் தடவை சிந்தித்து முடிவு எடுங்கள் தற்போது இந்திய அளவில் மக்கள் ஆதரவு பெற்ற கட்சி தலைவர் ராகுல்காந்தி மட்டுமே மற்றவர்கள் EVM தலைவர்கள் Evm தில்லுமுல்லு நடத்தி வெற்றி பெற்ற வர்கள் புரிந்துகொண்டால் நன்று
ஜனநாயகம் செத்துப் போய்விட்டது
ஆந்திராவிலும் இதே தான் நடந்தது.ஆனால் இந்த பிஜுஜனதாதளம் தொடர்ந்து பா.ஜ.க வை ஆதரித்ததால் கட்சி இந்த நிலைக்கு வந்தது.
முதலில் கட்சியை உடைத்து ஆட்சி அமைச்சான்க இப்போ evm கையில் இருக்க ரொம்ப சௌகரிய மா போச்சு
இது என்ன பெரிய காரியம். இதுதான் 10 ஆண்டுகளாக நம் நாட்டில் நடக்கிறது
இனிமே வயசுக்கு வந்தா என்னா! வரலன்னா என்ன?!
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து போராடினால் தான் இதற்கு நீதி கிடைக்கும்
ஒன்னும் செய்ய முடியாது போய் தூங்குங்கப்பா!!!
அதெல்லாம் அப்படித்தான் கேட்கப்பிடாது
காங்கிரஸ் வேஸ்ட், தலைமை தேர்தல் ஆணையரை தலைமை நீதிபதியும் சேர்ந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் இப்படி பேசிகிட்டே இருக்க வேண்டும்
இதைக் கேட்க எரிச்சலா இருக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் தூங்குகிறதா?
சங்கீக்கு துணை போனவர்
நவீன் பட்நாயக் ஆட்சி ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இப்ப ரேஷன் அரிசி டேஸ்ட் இல்லை. நிறைய சலுகைகள் வழங்கப்பட்டன. பள்ளி கூடங்கள் நன்றாக செயல்படுத்த உதவியாக இருந்தது. இனி..... எல்லா ம் கேள்விக்குறி.....
பட்நாயக் இப்போதுதான் தூங்கி எழுந்திருக்கிறார்.
வாக்குச்சீட்டு தான் ஒரே முடிவு
RSS hindutva Sanadanam Bramins are working in Election commissioner office
தேர்தல் ஆணையம் என்ன செய்யுது
ஓட்டு சீட்டு முறை கொண்டு வந்தால் நலம் இதற்காகவே எல்லா கட்சியும் சேர்ந்து போராட வேண்டும்
Vote sheet is best ban evm
Ohhhh Ohhhh Ohhhh Ohhhh
Developing India
Digital India
GST India
Adani India
Adani airport
Adani port
Adani petrol
Adani seeds
Adani construction
Excellent comment.
அதானி தேர்தல் ஆணையம் 😄😄😄😄
India will soon be renamed Modani Enterprises!😂😂😂
முதலில் எல்லாம் இவ்வளவு ஓட்டு பதிவாகி உள்ளது என்று பேப்பரில் வரும் ஆனால் அதுவெல்லாம் இப்போது கிடையாது எதுவு 3:28 ம் தெரியபடுத்தமாட்டார்கள்
தும்பை விட்டு விட்டு வாலை புடிச்சு என்ன உபயோகம்
First have to dismiss Election commission
பிஜேபி ஸ்லீப்பர் செல் கார்த்திக் சிதம்பரம் என்ன சொல்ல வருகிறார்?
இத்தனை மாதம் கழித்து தான் இந்த விசயம் தெரியுமா
நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் ....
This is the reason BJP wants to conduct elections for the entire nation. Supreme court should ban EVM system.
ஒன்னும் புடுங்க முடியல.....எதுக்கு இந்த நியூஸ்?
இந்தியா ஜனநாயக நாடு
இது தெரிஞ்ச கதை
This is the greatest democracy in the world, Is EC an independent body?, Will it give a response to these charges?, Is not biased. Let's unitedly fight for ballot paper which will bring manipulation of EC.
Ec became broker for BJ*
Naveen Patnaik of BJD supported all time during his regime. In lok sabha and rajya sabha his party supported all BJP agendas in last 10 years. His party introduced BJP in orissa state with it's alliance parter before 20 years. Now he is crying.😅
இந்திய ஜனநாயகம் வாழ்க வாழ்க முன்னுக்குப் பின் முரணாக தேர்தல் நடத்தி ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாழ்க
எங்களுக்கு எலக்சன் யே வேண்டாம் டா... எப்படியும் நீங்க தான் ஜெய்க்க போரீங்க போங்கு ஆட்டம் ஆடி...
Ethu. Than. Orea. Nadu. Orea. Therthal. ! Orea. Katchiyagi. Vidum ! Pavam. Avargal. Eanna. Seivhargal. Sampalam. Kidaikkirathea. !!
Anaithu katchigalum onrinaithu case poda vendum
ஃப்ராடு பண்ணியதே தேர்தல் ஆணையம் தான். அவன் கிட்டயே மனு கொடுத்து தீர்வு கேட்க வேண்டுமா? நல்ல ஜனநாயகம் டா..
சுப்ரீம் கோர்ட்டுக்கு போனா நானும் அவனும் அண்ணன் தம்பி என்கிறான்😂
அதான் இரண்டு பேரும் கான்ஸ்டிடூஷனுக்கு பிறந்த கான்ஸ்டிடூஷனல் பாடியாம் மரியாதையாக நம்பிக்கை வைக்க வேண்டுமாம். 😂😂😂
BAN EVM
இதற்கு ஒரே தீர்வு வாக்கு முத்திரையே தவிர வேறு ஒன்றுமில்லை
If there is full evidence, why they don't go to court
Biju got his gift for supporting BJP 😊
2026 l bjp 200. Seat win confirm
evm பித்தலாட்டம் மோடி காங்கிரஸ்
ஜனநாயகம் கேள்வி குறி
எப்பா பீஜீ ஜனதா தளம் இதற்கு மிகப்பெரிய மக்கள் தொடர் போராட்டத்தை முதலில் நடத்தி பின்பு தான் நீதிமன்றத்தை நாடவேண்டும் முதலில் தொடர் போராட்டம் நடத்துங்கள்
தமிழகத்திலும் நடந்துமுடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் இதை ஒரு யூடியூபர் வீடியோவாக உடனேயே வெளியிட்டார்
இன்னுமா da election commission!aa நம்பிட்டு இருக்கிங்க 😂😂😂
Biju janathadal support blintly before24. As aresult he cultivate now
Duplicate election duty
Good decision best ofluck
This man was supporting BJP in Lok Sabha during last session
Election mere eye wash .
8 months over they should have taken action within 3 months
SC wast
INDIAN EC. WEAST .ADEMAI NAAIGAL VELAI PARKKERANUNGA
தேவையில்லாத நியூஸ் எதிர்க்கட்சிகள் வேற வேலை இருந்தால் பார்க்கவும்
😊😊😊😊😊
I don't know why Our Honourable CM is supporting electronic voting machine