Table Fan Repair Fix/டேபிள் ஃபேன் ரிப்பேர் சரி செய்வது எப்படி/Bajaj Table Fan service

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • How To a Table Fan Repair Fix in Tamil ‪@MDBfixer‬
    Wall Mount fan repair fix
    • Table fan/Wall mount f...
    Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: • Home Appliances/Power ...
    Pvc Pipes factory/pvc pipe crafts and diy ideas: • Recycling Pvc Pipes fa...
    Elect Electrical Plumbing videos: • Elect Electrical Plumb...
    Microwave oven recipes: • Microwave oven recipes

ความคิดเห็น • 53

  • @SMuthukumar-o1p
    @SMuthukumar-o1p 4 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @MDBfixer
      @MDBfixer  4 วันที่ผ่านมา

      நன்றி நண்பரே
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @seharbanu8149
    @seharbanu8149 ปีที่แล้ว +6

    செயல் முறை விளக்கம் super useful video

  • @devsuryaa
    @devsuryaa 11 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் சகோதரரே வாழ்க வளமுடன்

  • @253Azeez
    @253Azeez 10 วันที่ผ่านมา +1

    Super

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் நண்பரே..... நல்ல நிலையில் இயங்கிய டேபிள் ஃபேன்.. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் போது 20நிமிடம் கழித்து தானாகவே நின்று விடுகிறது.....
    சுவிட்ச் ஆப் செய்து விட்டு மீண்டும் பத்து நிமிடம் கழித்து ஆன் செய்தால் மீண்டும் நல்ல முறையில் ஓடுகிறது....
    மறுபடியும் 20நிமிடம் கழித்து நின்று விடுகிறது....
    ஏன்....?
    எதனால்?
    என்று விளக்கம் தர முடியுமா தோழரே.. .

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน

      Table Fan ல் Overload protection Switch காயிலில் இருக்கும்
      காயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சூடாகும் போது அந்த சுவிட்ச் தானாக ஆஃப் ஆகிவிடும் சிறிது நேரத்தில் தானாகவே ஆன் ஆகும்
      Fan ல் காயில் வீக் ஆனாலும் Capacitor வீக் ஆனாலும்
      புஸ் மற்றும் Spindle Rod தேய்மானம் அடையும் போது இந்த பிரச்சினை வரும் அதனை கவனிக்கவும் நன்றி
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @dhagajaleel-pi8lt
    @dhagajaleel-pi8lt 3 หลายเดือนก่อน +1

    Sir super speach 🎉

  • @naseem.vnaseem.v2358
    @naseem.vnaseem.v2358 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் 🎉😊

  • @anandankrishnan6750
    @anandankrishnan6750 4 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே...

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน

      வீடியோ பார்த்தமைக்கு நன்றி
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே

  • @s.elangovanelangovan4650
    @s.elangovanelangovan4650 9 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கும் நன்றி

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 11 หลายเดือนก่อน +2

    Useful sir 🎉🎉

  • @noorjahan.d1586
    @noorjahan.d1586 ปีที่แล้ว +3

    Superb 👍

  • @salmashanavas7752
    @salmashanavas7752 ปีที่แล้ว +2

    Useful Video

  • @Vivek-hj5ir
    @Vivek-hj5ir 9 หลายเดือนก่อน +1

    அருமை எனது பேனை சரி செய்து விட்டேன்

  • @KloudWithKarthik
    @KloudWithKarthik หลายเดือนก่อน +1

    🙏🙏

    • @MDBfixer
      @MDBfixer  หลายเดือนก่อน

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @murugavelr6023
    @murugavelr6023 4 หลายเดือนก่อน +1

    Usful masage sir

    • @MDBfixer
      @MDBfixer  4 หลายเดือนก่อน

      Thanks for watching the video when you have time watch other videos in my channel and if you like share please keep supporting

  • @GANESANthirumathi
    @GANESANthirumathi ปีที่แล้ว

    அருமை.நன்றி

  • @KavinkumarR-s8z
    @KavinkumarR-s8z 2 หลายเดือนก่อน +1

    Fan Rekha munandi oru white colour Modi Ila Anna enna pandrathu 😢

    • @MDBfixer
      @MDBfixer  2 หลายเดือนก่อน

      அதன் 10 ரூபாய் வரும்
      கிடைக்கும்
      கிடைக்காத பட்சத்தில் பழைய இரும்பு வாங்கும் கடையில் உடைந்த ஃபேன்களில் இருந்தால் கிடைக்கும்

  • @Rizwana7424
    @Rizwana7424 ปีที่แล้ว +1

    Nice Video

  • @v.balaji7980
    @v.balaji7980 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤🎉🎉🎉

    • @MDBfixer
      @MDBfixer  15 วันที่ผ่านมา

      Thanks for Watching

  • @MDBActive
    @MDBActive ปีที่แล้ว +1

    Thanks for video 🎉

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +3

    ஃபேன் உதிரிபாகங்கள் எந்சாஃபில்வாங்குவது வீ போடுங்கசார்

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว +1

      Salem New Bustand Masjid Back side
      Or Salem Old Bustand Kallankuthu Line

  • @DR.SELVAGANESH7018
    @DR.SELVAGANESH7018 11 หลายเดือนก่อน +1

    👍🏻Nice

  • @mohamedasrafali2854
    @mohamedasrafali2854 6 หลายเดือนก่อน +1

    Nice

    • @MDBfixer
      @MDBfixer  6 หลายเดือนก่อน

      Thanks
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @mohamedgiya1732
    @mohamedgiya1732 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍

  • @UMMULAYISHA-wo5uw
    @UMMULAYISHA-wo5uw ปีที่แล้ว +1

    பேன் இன் மோட்டார் ல கரன்ட் வந்தா என்ன பிரச்சினை.பேன் ஓட வில்லை.கலட்டி பார்த்ததில் மோட்டார் ல கரன்ட் வருது.மோட்டர் பழுதாகி விட்டதா சரி செய்வது எப்படி

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว

      சீரிஸ் லைன் கொண்டு செக் செய்து பாருங்கள்
      காயில் கன்டிசன் தெரிந்து கொள்ளலாம்

  • @antonywilson5495
    @antonywilson5495 10 หลายเดือนก่อน +1

    Table fan போட்ட கொஞ்ச நேரம் ஓடும் அப்புறமாக நின்று விடுகிறது என்ன காரணம் சொல்லுங்கள் நண்பரே

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      Fan Heat ஆனால் புஸ் பிடித்து கொண்டு ஓடும்
      Armature Spindle தேய்மானம் அல்லது புஸ் தேய்மானம் ஆகும் பட்சத்தில் இந்த பிரச்சினை வரும்
      அல்லது காயில் சூடேறும் போது ஓவர்லோட் சென்சார்
      தானாக நிருத்தி சிறிது நேரம் கழித்து மீண்டும் ஓடும்
      ஃபேன் தரவாக சோதித்து பார்க்கும் போது தெரியும் உண்மையான காரணம்
      எனது சேனலுக்கு வந்தமைக்கு நன்றி ஆதரவு தொடரவும்
      மற்ற வீடியோக்களை பார்க்கவும் பகிரவும் நன்றி

    • @antonywilson5495
      @antonywilson5495 10 หลายเดือนก่อน

      @@MDBfixer நன்றி நண்பரே

  • @jesujesu148
    @jesujesu148 ปีที่แล้ว +2

    இந்த மோட்டார் எங்கே கிடைக்கும் நன்பா

    • @MDBfixer
      @MDBfixer  ปีที่แล้ว +1

      சர்வீஸ் சென்டர் இல் கிடைக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது
      ஸ்பேர் பார்ட் கடையில் கிடைக்காது ஆல்ட்டர்நெட் கிடைக்கும்

    • @jesujesu148
      @jesujesu148 ปีที่แล้ว

      @@MDBfixer நன்றி நன்பரே

    • @jesujesu148
      @jesujesu148 ปีที่แล้ว

      நன்பா மோட்டார் வாங்கிட்டேன் காமன் வயர் கடைக்காரரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் ஆனால் மாட்டினால் ஓடவில்லை

    • @jesujesu148
      @jesujesu148 ปีที่แล้ว

      காமன் வயர் நியூட்ரலா இல்ல பேஸ் வருமா. பிளக் மாற்றி திருப்பி சொருகினால் பேஸ் வருகிறது

  • @thirumoorthy8261
    @thirumoorthy8261 10 หลายเดือนก่อน +4

    சாப்பிட்டு புஷ் எங்க கிடைக்கும்

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      Kallankuthu
      Salem Old Bustand

  • @sivachandran6517
    @sivachandran6517 5 หลายเดือนก่อน +1

    ஃபோன் சாப்ட்டு ராடு முன்னும் பின்னும் பிலே இருக்கு ஓடலா

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      வயரிங் மற்றும் காயில் செக் செய்யவும் 3 mm ஃப்ளே வரை இருக்கும் பட்சத்தில் தவறில்லை

  • @thiraviamp8544
    @thiraviamp8544 10 หลายเดือนก่อน +1

    படிக்காதவர்களுக்கும் புரியிற மாதிரி விளக்கம் தந்தீர்கள்

    • @MDBfixer
      @MDBfixer  10 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே
      உங்கள் ஆதரவு தொடரவும்

  • @arockiaraj7883
    @arockiaraj7883 5 หลายเดือนก่อน

    இப்படி கூ முட்டை மெக்கானிக் க்கும் இருப்பாங்க போல!

    • @MDBfixer
      @MDBfixer  5 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே

  • @seharbanu8149
    @seharbanu8149 ปีที่แล้ว

    Useful video