உலகத்தார் வாழ்வது போல கிறீஸ்த்தவர்கள் வாழ முடியாது.. தேவன் நம்மை எதற்காக அழைத்தார் என்பதை இருதயத்தில் வைத்து தேவ பயபக்தியுடன் தேவனுடைய பார்வைக்கு கீழ்படிந்து இருப்பது நலம்.. God bless you all ✝️ 🛐 🙏
அவர் கூறுவது சரி தான். உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கக் கூடாது என்று வேதம் சொல்லுகின்றது. உண்மையில் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால் அது நமக்கு புரியும்.
Many years back I had a dream about bindi and flowers. 'God is not against about this', but we are separate people so we should have our own principles accoding to bible
Bindi has religious roots in Hinduism itself and it can be avoided . But metti is solely for the purpose of identifying a married woman and nothing's wrong about wearing metti. Same goes for garland. Garland has been used for their fragrance and beauty. It's used in decoration and for personal use . Nothing is wrong in keeping a God made flower in your head for the purpose of good fragrance and appearance. It's not a sin. Period.
சகோதரரே.பூ.பொட்டு வைக்காமல் நாம் கிறிஸ்துவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தலாம்...நம்மில்பலர் நாம் கிறிஸ்துவின் குணநலன்களை.அன்பை மற்றவர்களிடம் குறைவாகத் தானே பிரதிபலிக்கிறோம்.....
Namakkul erukkira Jesus yai Namudiya veli alangarathinal kattuvathu waste. Namudiya nalla nadakkaiyinal thaan Jesus anbai puriya vaikka mudiyum. Nammai kaattamal Jesus Christ yai kanbikkanum 👍
Hair colouring and dye பண்ணலாமா pls reply brother உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. ( மத்தேயு 5 : 36 ) Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black. ( Matthew 5 : 36 )
நாம் சர்டிஃபிகேட்டில் கிறிஸ்தவர் என்று மாற்றத்தேவையில்லை என்று ஊழியர் கூறுகிறார். நான் தேவனை நேசிக்கிறேன்.பள்ளியில் நீ என்ன மதம் என்று கேட்கும்போது இந்து என்று கூறுவேன்.நான் மனம் உடைந்து போவேன். நான் பெரியவளாக ஆனதும் சர்டிஃபிகேட்டில் கிறிஸ்தவர் என்று போடவும் வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.இப்பொழுது எனது மகள்களுக்கும் அதே பிரச்சினை நடக்கிறது.அது எங்கள் ஊரில் கிடைக்கவில்லை சென்னையில் gazette_ல் மாற்றவேண்டுமாம். மாற்ற முயற்சி செய்கிறேன்.
Certificateல் இருக்கும் மதம் ஒரு பொருட்டு இல்லை என்றாலும், கிறிஸ்தவர் என்றான பின்பு, பழைய மதத்தின் சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் நாம் பெறுவோமானால், அது தவறே! உங்களால் gazetteல் மாற்ற முடியவில்லை என்கிறீர்கள். ஒரு நிர்பந்தம் வந்திருந்தால், நீங்கள் இதைச் செய்திருப்பீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதனடிப்படையில் முடிவெடுங்கள். என் மனைவி இந்துவாக இருந்தவள்....certificate மாற்றவில்லை, ஆனால், மனம் மாறுதல் பெற்றபின் ஒரு இடத்தில் கூட எந்தச் சலுகையும் இட ஒதுக்கீடும் பெறவில்லை. அந்தச் சான்றிதழ் எங்கு இருக்கிறது என்பதைக் கூட மறந்து விட்டோம்.
பரிசுத்த வேதாகமம் வைக்க ஒரு stand இருக்கு அதில் சாம்பிராணி போட்டு வைத்திருப்போம் பரிசுத்த வேதாகமம்த்துக்கு கனம் பண்ணும் ரீதியாக. சாம்பிராணி போட்டால் தவறா ?
நீங்கள் கேட்டது நல்ல கேள்வி ஜலத்தினால் பிறப்பது என்பது தேவனுடைய வசனம் தான் ஜலமாய் இயேசு கிறிஸ்து கூறி உள்ளார். எபேசியர் 5:26-27 வசனங்களை வாசிக்கவும் ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் ஆமென்🙏🙏🙏🙏🙏
இன்னும்,பூவோடும், பொட்டோடும் வந்தால் அநேக ஆத்துமாக்கள் இயேசு பக்கம் திரும்புவார்கள். இயேசுவுக்கு பொட்டு ஒரு பொருட்டே அல்ல. நமக்கு இயேசுவின் பார்வை தான் முக்கியம், பவுலின் பார்வை அல்ல.
பைபிள் இருந்தா எண்ணாகமம் 30 படிங்க. கணவர் மற்றும் தகப்பன் விருப்பத்துக்கு மாறாக தெய்வம் எதையும் வற்புறுத்தவில்லை. உலகம் என்ன நோக்கத்துக்காக பொட்டு வைக்கிறாங்க பூ வைக்கிறாங்க மெட்டி போடுறாங்க என்பது முக்கியம் இல்லை.. நீங்க உங்க கணவர் பேச்சோ அல்லது உங்க குடும்பத்திற்கு கட்டுப்பட்டோ தான் நீங்க செய்றீங்கனு கடவுள் ஒருத்தருக்கு தெரிஞ்சா போதும்.. நீங்க அவங்களுக்கு கீழ்படிறதால உங்க மேல மற்றும் கடவுள் மேல மதிப்பு தான் கூடும். அப்படி யாரும் இந்த காலத்துல இதையெல்லாம் பார்த்து இடறல் அடைய மாட்டாங்க.. மற்றவங்க நிலைமையை புரிஞ்சிக்காம இடறல் அடையிறவன் அல்லது முறுமுறுக்குறவன் வேற எவனையாது பார்த்து மறுபடியும் இடறல் அடைவான்.. கடவுளை மட்டும் முன் வைத்து வாழுங்க அது போதும்.. இந்த உலகத்தில் ஏகப்பட்ட மதங்கள் மற்றும் அதற்கென்று கலாச்சாரங்கள் இருக்கு So நாம பண்ணுற நிறைய விசயம் ஏதோ ஒரு மதமோ அல்லது கலாச்சாரம் சார்ந்தோ இருக்கும் அதையெல்லாம் பார்த்தா நாம தண்ணி கூட குடிக்க முடியாது. ஆண்டவர் நல்லவர். அன்பு உள்ளவர். நீங்க இரட்சிக்கபட்டது, அவருக்காக வாழுறது, நன்மை செய்றது எல்லாவற்றையும் அவர் மறந்துட்டு பூ, பொட்டு, மெட்டி போட்டதை மட்டும் வைத்து உங்களை வேண்டானு சொல்ல மாட்டாரு..
சகோதரியே முதலில் ஆண்டவர் இதயத்தில் வலியுறுத்துகிற பொறாமை, கசப்பு, பெருமை, மன்னிப்பு போன்ற பல காரியங்களை செய்யுங்கள். இந்த வெளிப் பிரகாரமான காரியங்களைப் பற்றி பின்பு பார்த்துக் கொள்ளலாம். Let us give more importance to our inner things ie., heart, love, anger, bitterness, forgiveness etc and get inner beauty. Let us not give importance to the external things
உங்கள்ன்குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டு இருப்பின் மெட்டி எதற்காக அணிய வேண்டும்?? தேவையே இல்லையே! ஒரு வேளை நீங்கள் மட்டும் இரட்சிக்கப்பட்டு குடும்பத்தில் யாருமே தேவனை ஏற்காத நிலை இருந்தால் கொஞ்சம் கடினமே கணவன் கோபப்பட வாய்ப்புண்டு ஆக பொறுமையாக ஞானமாக இதை கையாளுங்கள், நேரம் வரும் உங்கள் கணவர் புரிந்துகொள்வார்
பைபிள் இருந்தா எண்ணாகமம் 30 படிங்க. கணவர் மற்றும் தகப்பன் விருப்பத்துக்கு மாறாக தெய்வம் எதையும் வற்புறுத்தவில்லை. உலகம் என்ன நோக்கத்துக்காக பொட்டு வைக்கிறாங்க பூ வைக்கிறாங்க மெட்டி போடுறாங்க என்பது முக்கியம் இல்லை.. நீங்க உங்க கணவர் பேச்சோ அல்லது உங்க குடும்பத்திற்கு கட்டுப்பட்டோ தான் நீங்க செய்றீங்கனு கடவுள் ஒருத்தருக்கு தெரிஞ்சா போதும்.. நீங்க அவங்களுக்கு கீழ்படிறதால உங்க மேல மற்றும் கடவுள் மேல மதிப்பு தான் கூடும். அப்படி யாரும் இந்த காலத்துல இதையெல்லாம் பார்த்து இடறல் அடைய மாட்டாங்க.. மற்றவங்க நிலைமையை புரிஞ்சிக்காம இடறல் அடையிறவன் அல்லது முறுமுறுக்குறவன் வேற எவனையாது பார்த்து மறுபடியும் இடறல் அடைவான்.. கடவுளை மட்டும் முன் வைத்து வாழுங்க அது போதும்.. இந்த உலகத்தில் ஏகப்பட்ட மதங்கள் மற்றும் அதற்கென்று கலாச்சாரங்கள் இருக்கு So நாம பண்ணுற நிறைய விசயம் ஏதோ ஒரு மதமோ அல்லது கலாச்சாரம் சார்ந்தோ இருக்கும் அதையெல்லாம் பார்த்தா நாம தண்ணி கூட குடிக்க முடியாது. ஆண்டவர் நல்லவர். அன்பு உள்ளவர். நீங்க இரட்சிக்கபட்டது, அவருக்காக வாழுறது, நன்மை செய்றது எல்லாவற்றையும் அவர் மறந்துட்டு பூ, பொட்டு, மெட்டி போட்டதை மட்டும் வைத்து உங்களை வேண்டானு சொல்ல மாட்டாரு..
மிக அருமையான பதிவு.👌
பிற மார்கத்தாருக்கு, இடறல் உண்டாக்காமல் இருக்க கற்றுக்கொள்வோம்.நன்றி
நன்றி சகோதரரே...🙏
உலகத்தார் வாழ்வது போல கிறீஸ்த்தவர்கள் வாழ முடியாது..
தேவன் நம்மை எதற்காக அழைத்தார் என்பதை இருதயத்தில் வைத்து தேவ பயபக்தியுடன் தேவனுடைய பார்வைக்கு கீழ்படிந்து இருப்பது
நலம்..
God bless you all ✝️ 🛐 🙏
Dankeschön meine liebe Frau Angel kudy ❤️ 💞💅 🧕💐
Amen
தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா
Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவர் கூறுவது சரி தான். உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கக் கூடாது என்று வேதம் சொல்லுகின்றது. உண்மையில் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால் அது நமக்கு புரியும்.
Many years back I had a dream about bindi and flowers. 'God is not against about this', but we are separate people so we should have our own principles accoding to bible
இயேசு என்னை நல் வலி படுத்தும் ஆமென்
😆 உடம்பு வலியா? அது வலி இல்ல "வழி"
ஆமா பாஸ்டர் ஆமென்
ஆமென் அல்லேலூயா
Arumaiyana pathivu mantri anna amen appa
Jesus loves you 💙
அருமையான பதிவு
Praise the lord brother. It's a very practical as well as spiritual suggestion.
ஆமேன்
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
Nice to super speech
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.......
Bindi has religious roots in Hinduism itself and it can be avoided . But metti is solely for the purpose of identifying a married woman and nothing's wrong about wearing metti. Same goes for garland. Garland has been used for their fragrance and beauty. It's used in decoration and for personal use . Nothing is wrong in keeping a God made flower in your head for the purpose of good fragrance and appearance. It's not a sin. Period.
Amen
Amen daddy
Praise The Lord Jesus Christ.
சகோதரரே.பூ.பொட்டு வைக்காமல் நாம் கிறிஸ்துவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தலாம்...நம்மில்பலர் நாம் கிறிஸ்துவின் குணநலன்களை.அன்பை மற்றவர்களிடம் குறைவாகத் தானே பிரதிபலிக்கிறோம்.....
உண்மை... கிறிஸ்து என்றால் அன்பு,சமாதானம்,மன்னிப்பு, பரலோகம்,பிறர்க்கு உதவுதல்...
அப்போ ஆம்பளைங்க பொட்டு வைத்து உணர்த்தனுமா?🤦🏻 மற்றவனை விட நல்லவனா வாழ்ந்து வைராக்கியத்தை காட்டுங்க..
Namakkul erukkira Jesus yai Namudiya veli alangarathinal kattuvathu waste. Namudiya nalla nadakkaiyinal thaan Jesus anbai puriya vaikka mudiyum. Nammai kaattamal Jesus Christ yai kanbikkanum 👍
@@jjmk7105 . very good. thank you brother....
@@rajasocialmediacontentcrea23 Praise the Lord
Praise the Lord 🙏🏻
Brother valaigaapu kristhavargal kondadalama
Hair colouring and dye பண்ணலாமா pls reply brother உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
( மத்தேயு 5 : 36 )
Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black.
( Matthew 5 : 36 )
நாம் சர்டிஃபிகேட்டில் கிறிஸ்தவர் என்று மாற்றத்தேவையில்லை என்று ஊழியர் கூறுகிறார். நான் தேவனை நேசிக்கிறேன்.பள்ளியில் நீ என்ன மதம் என்று கேட்கும்போது இந்து என்று கூறுவேன்.நான் மனம் உடைந்து போவேன். நான் பெரியவளாக ஆனதும் சர்டிஃபிகேட்டில் கிறிஸ்தவர் என்று போடவும் வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.இப்பொழுது எனது மகள்களுக்கும் அதே பிரச்சினை நடக்கிறது.அது எங்கள் ஊரில் கிடைக்கவில்லை சென்னையில் gazette_ல் மாற்றவேண்டுமாம். மாற்ற முயற்சி செய்கிறேன்.
Certificateல் இருக்கும் மதம் ஒரு பொருட்டு இல்லை என்றாலும், கிறிஸ்தவர் என்றான பின்பு, பழைய மதத்தின் சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் நாம் பெறுவோமானால், அது தவறே!
உங்களால் gazetteல் மாற்ற முடியவில்லை என்கிறீர்கள். ஒரு நிர்பந்தம் வந்திருந்தால், நீங்கள் இதைச் செய்திருப்பீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதனடிப்படையில் முடிவெடுங்கள்.
என் மனைவி இந்துவாக இருந்தவள்....certificate மாற்றவில்லை, ஆனால், மனம் மாறுதல் பெற்றபின் ஒரு இடத்தில் கூட எந்தச் சலுகையும் இட ஒதுக்கீடும் பெறவில்லை. அந்தச் சான்றிதழ் எங்கு இருக்கிறது என்பதைக் கூட மறந்து விட்டோம்.
ஐயா வணக்கம்
முதலாவது தேவன் யார் என்பது கற்றுக் கொடுங்கள் அதுதான் முக்கியம்???
தேவன் யார் என்று கற்று தர முடியாது. ௮து நம் ௨ணா்வு.
@@sakunthalas9543 அம்மா தேவன் யார் என்று மிக தெளிவாக கற்று தர முடியும் மிக எளிமையே. தேவன் என்பவர் வெறும் உணர்வு அல்ல நன்கு அறிய முடியும்.....
@@nalladhaisolkelseyimaanida9897 👍👍👍
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
உண்மை bro
👍👌
பரிசுத்த வேதாகமம் வைக்க ஒரு stand இருக்கு அதில் சாம்பிராணி போட்டு வைத்திருப்போம் பரிசுத்த வேதாகமம்த்துக்கு கனம் பண்ணும் ரீதியாக. சாம்பிராணி போட்டால் தவறா ?
யோவான் 3:5 இல் ஐலத்தினால் பிறத்தல் என்பதன் அர்த்தம் ஞானஸ்நானமா அல்லது தாயின் வயிற்றில் உள்ள போது நீர் நிலையில் இருந்து வெளியே வருவதை குறிக்கிறதா
நீங்கள் கேட்டது நல்ல கேள்வி
ஜலத்தினால் பிறப்பது என்பது
தேவனுடைய வசனம் தான் ஜலமாய் இயேசு கிறிஸ்து கூறி உள்ளார்.
எபேசியர் 5:26-27 வசனங்களை வாசிக்கவும் ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்
ஆமென்🙏🙏🙏🙏🙏
இன்னும்,பூவோடும், பொட்டோடும் வந்தால் அநேக ஆத்துமாக்கள் இயேசு பக்கம் திரும்புவார்கள். இயேசுவுக்கு பொட்டு ஒரு பொருட்டே அல்ல. நமக்கு இயேசுவின் பார்வை தான் முக்கியம், பவுலின் பார்வை அல்ல.
பூவோடும் அல்ல பொட்டோடும் அல்ல உங்கள் நல்ல சாட்சியைக் காட்டுங்கள் அப்பொழுது அவர்கள் இயேசுவிடம் திரும்புவார்கள்
பவுல் நற்சாட்சி பெற்றவன் .
நீங்கள் நற்சாட்சி பெறுங்கள்
கருத்துக்கு மன்னிக்கவும்
Well said..
Bro,mudaella nagai poduvathum edaral thaan athe pesunga.
❤️❤️
அண்ணே ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் பேசின சர்ப்பம் ஆண் சர்ப்பமா பெண் சர்ப்பமா?
Praise The Lord Jesus Amen
🙏🙏👏🏻👏🏻 glory to God
சகோதரரே இந்த பொட்டு பூ வைக்காமல் நகை போடாமல் வெள்ளைபுடவை கட்டிகொல்வதும் மாற்றுமதத்தவர்களின் மத சடங்குதானே
மாற்று மதம், மத சடங்கு ௭ன்று ஒன்று இல்லை. தங்களைத் தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள். ௭ல்லாம் மாயை.
Correct!
Christian thaali kadduvathu sariya aiya? From Sri Lanka.
மஞ்சள் ஒரு கிருமி நாசினி. அதனால் தவறில்லை என்று நம்புகிறேன்.
Hallelujah 🙌
Amen 🙏🏻
என் கணவர் ரட்சிக்கப்படாதவர் நான் பூ பொட்டு தாலி அணிந்துள்ளேன் என்னுடைய கணவரின் விருப்பம் இல்லாமல் நான் இதை எடுக்கலாமா
பைபிள் இருந்தா எண்ணாகமம் 30 படிங்க. கணவர் மற்றும் தகப்பன் விருப்பத்துக்கு மாறாக தெய்வம் எதையும் வற்புறுத்தவில்லை. உலகம் என்ன நோக்கத்துக்காக பொட்டு வைக்கிறாங்க பூ வைக்கிறாங்க மெட்டி போடுறாங்க என்பது முக்கியம் இல்லை.. நீங்க உங்க கணவர் பேச்சோ அல்லது உங்க குடும்பத்திற்கு கட்டுப்பட்டோ தான் நீங்க செய்றீங்கனு கடவுள் ஒருத்தருக்கு தெரிஞ்சா போதும்.. நீங்க அவங்களுக்கு கீழ்படிறதால உங்க மேல மற்றும் கடவுள் மேல மதிப்பு தான் கூடும். அப்படி யாரும் இந்த காலத்துல இதையெல்லாம் பார்த்து இடறல் அடைய மாட்டாங்க.. மற்றவங்க நிலைமையை புரிஞ்சிக்காம இடறல் அடையிறவன் அல்லது முறுமுறுக்குறவன் வேற எவனையாது பார்த்து மறுபடியும் இடறல் அடைவான்.. கடவுளை மட்டும் முன் வைத்து வாழுங்க அது போதும்..
இந்த உலகத்தில் ஏகப்பட்ட மதங்கள் மற்றும் அதற்கென்று கலாச்சாரங்கள் இருக்கு So நாம பண்ணுற நிறைய விசயம் ஏதோ ஒரு மதமோ அல்லது கலாச்சாரம் சார்ந்தோ இருக்கும் அதையெல்லாம் பார்த்தா நாம தண்ணி கூட குடிக்க முடியாது.
ஆண்டவர் நல்லவர். அன்பு உள்ளவர். நீங்க இரட்சிக்கபட்டது, அவருக்காக வாழுறது, நன்மை செய்றது எல்லாவற்றையும் அவர் மறந்துட்டு பூ, பொட்டு, மெட்டி போட்டதை மட்டும் வைத்து உங்களை வேண்டானு சொல்ல மாட்டாரு..
தயவு செய்து நீங்கள் அணிந்துள்ளதை கடைபிடியுங்கள்...
Not really
சகோதரியே முதலில் ஆண்டவர் இதயத்தில் வலியுறுத்துகிற பொறாமை, கசப்பு, பெருமை, மன்னிப்பு போன்ற பல காரியங்களை செய்யுங்கள். இந்த வெளிப் பிரகாரமான காரியங்களைப் பற்றி பின்பு பார்த்துக் கொள்ளலாம். Let us give more importance to our inner things ie., heart, love, anger, bitterness, forgiveness etc and get inner beauty. Let us not give importance to the external things
பூ வைக்க லாமா கூடாதா விளக்கம் சொல்லுங்கள்
Pottu is related to Hindu religion
But flowers is adorned all over the world by women
பொட்டு ஒரு சாதாரண இந்திய வழக்கு. இது சமய சடங்கு கிடையாது..
🙏🙏🙏🏻🙏🏻👍🇬🇷🇬🇷🇱🇰
Don't be narrow minded. Some things are done for treatment purposes. Think.
Metti podalaamaa brother??
எனக்கும் இந்த answer venum brother.
உங்கள்ன்குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டு இருப்பின் மெட்டி எதற்காக அணிய வேண்டும்?? தேவையே இல்லையே!
ஒரு வேளை நீங்கள் மட்டும் இரட்சிக்கப்பட்டு குடும்பத்தில் யாருமே தேவனை ஏற்காத நிலை இருந்தால் கொஞ்சம் கடினமே கணவன் கோபப்பட வாய்ப்புண்டு ஆக பொறுமையாக ஞானமாக இதை கையாளுங்கள், நேரம் வரும் உங்கள் கணவர் புரிந்துகொள்வார்
@@TheosGospelHall oru paster dhaan enaya metti pottuka sonnaanga brother. Adhu thavaru endru therigiradhu aanaal maamiyar adhellam podanum nu soltraanga
Metti podurathu naala entha thappum illa.
பைபிள் இருந்தா எண்ணாகமம் 30 படிங்க. கணவர் மற்றும் தகப்பன் விருப்பத்துக்கு மாறாக தெய்வம் எதையும் வற்புறுத்தவில்லை. உலகம் என்ன நோக்கத்துக்காக பொட்டு வைக்கிறாங்க பூ வைக்கிறாங்க மெட்டி போடுறாங்க என்பது முக்கியம் இல்லை.. நீங்க உங்க கணவர் பேச்சோ அல்லது உங்க குடும்பத்திற்கு கட்டுப்பட்டோ தான் நீங்க செய்றீங்கனு கடவுள் ஒருத்தருக்கு தெரிஞ்சா போதும்.. நீங்க அவங்களுக்கு கீழ்படிறதால உங்க மேல மற்றும் கடவுள் மேல மதிப்பு தான் கூடும். அப்படி யாரும் இந்த காலத்துல இதையெல்லாம் பார்த்து இடறல் அடைய மாட்டாங்க.. மற்றவங்க நிலைமையை புரிஞ்சிக்காம இடறல் அடையிறவன் அல்லது முறுமுறுக்குறவன் வேற எவனையாது பார்த்து மறுபடியும் இடறல் அடைவான்.. கடவுளை மட்டும் முன் வைத்து வாழுங்க அது போதும்..
இந்த உலகத்தில் ஏகப்பட்ட மதங்கள் மற்றும் அதற்கென்று கலாச்சாரங்கள் இருக்கு So நாம பண்ணுற நிறைய விசயம் ஏதோ ஒரு மதமோ அல்லது கலாச்சாரம் சார்ந்தோ இருக்கும் அதையெல்லாம் பார்த்தா நாம தண்ணி கூட குடிக்க முடியாது.
ஆண்டவர் நல்லவர். அன்பு உள்ளவர். நீங்க இரட்சிக்கபட்டது, அவருக்காக வாழுறது, நன்மை செய்றது எல்லாவற்றையும் அவர் மறந்துட்டு பூ, பொட்டு, மெட்டி போட்டதை மட்டும் வைத்து உங்களை வேண்டானு சொல்ல மாட்டாரு..
பூ பொட்டும் அல்ல மஞ்சள் பூசுவதும் தவறு தான்
ஏன் மஞ்சள் என்ன பாவம் செய்தது
@@ashokr3512 😂
Pastor...elam thappu bro...
Tamilan பாரம்பரியத்தை பற்றி தெரியாமா சொல்லுவது தவறு பாஸ்டர் ..குரான் படிங்க புரியும்
Yarupa like potu porathu theruchu podutingala ella summa poduringala
Amen