எங்கடா மலைய காணோம்..செய்தியாளருக்கு கொலை மிரட்டல்..வெளிவரும் அதிர்ச்சி பின்னணி.!! | Kanyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 6 หลายเดือนก่อน +19

    கன்னியாகுமரி மக்களே புறப்படுவோம் கேரளா மலைகளை உடைக்க

    • @rajubhai-f4i3p
      @rajubhai-f4i3p 6 หลายเดือนก่อน +7

      ஆயுதம் ஏந்தி போராடினால் மட்டுமே தீர்வு

    • @banklootful
      @banklootful 5 หลายเดือนก่อน +2

      Ask you Dravidian Model CM

    • @kummaar1
      @kummaar1 4 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லவேண்டியது அண்ணா அறிவாலயத்திற்கு.

  • @Thachange2024
    @Thachange2024 2 ปีที่แล้ว +11

    Thank you news tamil 🧡🧡🧡🧡🧡🧡💙💙💙💜💜💜💜💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrana8813
    @chandrana8813 2 ปีที่แล้ว +8

    சரியான கேள்வி

  • @Senthilkumar-kc3vk
    @Senthilkumar-kc3vk ปีที่แล้ว +10

    ஒவ்வொரு செய்தியும் உண்மையாக போடுகிறார்கள் நியூஸ் தமிழ் செய்தி நன்றி நன்றி நன்றி

  • @perumalt5166
    @perumalt5166 2 ปีที่แล้ว +16

    இயற்கை அன்னைக்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு.... இந்நூற்றாண்டின் மனித இனம்.....

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 4 หลายเดือนก่อน

      ஆமாம் மனிதன் ஏன் இப்படி அரக்கனாக மாறிக் கொண்டு இருக்கிறான்

  • @kowsalyask715
    @kowsalyask715 5 หลายเดือนก่อน +2

    மக்கள் ஒன்று சேர வேண்டும்

  • @peters7555
    @peters7555 2 ปีที่แล้ว +7

    இந்தனை வருடம் உறங்கியா கிடந்தார்கள் பத்திரிக்கை காரர்கள் இப்போது பத்திரிக்கை காரர்களுக்கு மாமூல் கிடைத்திருக்காது எத்தனை வருடமாக குவாரி இருக்கிறது

    • @maheshajithfans
      @maheshajithfans 2 ปีที่แล้ว

      நீ எவ்ளோ நாள் எங்க இருந்த எவ்ளோ பெரிய மலையை வெட்டி எடுக்கும் போது நீ போய் தடுத்துஇருக்கலாம் எவனாவது போய் அதை தடுக்க செய்தி போடுவான் அதுக்கு உண்ண மாதரி லூசு கமெண்ட் போடலாம் இது பொழப்பு டா நாயே

  • @balaanbu5376
    @balaanbu5376 2 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் கட்சி போரடிகொண்டிருக்கிறது

    • @balaanbu5376
      @balaanbu5376 2 ปีที่แล้ว +6

      தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க நாம் தமிழர் கட்சினார் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது நியுஸ் தமிழ் மகிழ்ச்சி இது போல் அனைத்து ஊடகம் செயல் பட வேண்டும்

  • @sureshkumarsureshkumar426
    @sureshkumarsureshkumar426 หลายเดือนก่อน

    நன்றிகள் ❤❤❤❤❤

  • @A27-z4l
    @A27-z4l ปีที่แล้ว +4

    KK மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் இடம் கேளுங்கள்
    Newstamil

  • @karupattimittai2689
    @karupattimittai2689 2 ปีที่แล้ว +3

    Very good news tamil 👌👍 thanks news tamil

  • @A27-z4l
    @A27-z4l ปีที่แล้ว +3

    அதிகாரிகள் என்றால் அந்த மாவட்ட அமைச்சர்க்கு தெரியாத???

  • @bismisana5288
    @bismisana5288 6 หลายเดือนก่อน +4

    Evlo years ah kanyakumari la ipdi nadanthutu irkku ..yarume ethum seyya matukanga

  • @UCITRasigaP
    @UCITRasigaP 6 หลายเดือนก่อน +6

    Other than news tamil no channel has posted this issue. Thank you

  • @raviindaran7842
    @raviindaran7842 4 หลายเดือนก่อน

    பேரறிஞர் அண்ணா
    முத்தமிழ் அறிஞர் கலைஞர்
    கனவு கண்ட
    திமுக வேறு இப்போது உள்ள திமுக வேறு
    அதிமுக வும் இதே நிலைதான்
    இவர்களிடம் இருந்து தமிழ் நாட்டை காக்க புதியதோர் உலகம் செய்வோம். 55

  • @spurgendr3807
    @spurgendr3807 6 หลายเดือนก่อน +5

    Save kanyakumari mountain 😢😢😢😢😢😢😢

  • @kaliraj6938
    @kaliraj6938 7 หลายเดือนก่อน +3

    😢😢😢ama

  • @infotaker2420
    @infotaker2420 2 ปีที่แล้ว +3

    இதை ஏன் இன்னும் மக்கள் கண்டுகொள்ளவில்லை.
    நியூஸ் தமிழ் செய்தியுடன் இச்சமூகம் இணையத்தில் துணைநிற்காதது வெட்கம் அளிக்கிறது.

  • @m.karthikzero3769
    @m.karthikzero3769 7 หลายเดือนก่อน +3

    Makkal poadanum please 😢😢😢

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 7 หลายเดือนก่อน +2

    உங்கள் வேலை சிறப்பாக முடிய வாழ்த்துக்கள் கன்னியாகுமரி அழிவு உறுதி

  • @agriculturalbiodiversity-6270
    @agriculturalbiodiversity-6270 ปีที่แล้ว +7

    மலை விழுங்கி மனிதர்கள்😡😡😡😡😡

  • @RajapandiyanSellakannu
    @RajapandiyanSellakannu 5 หลายเดือนก่อน

    Nantri news tamil!!!!

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 2 ปีที่แล้ว +12

    Ivolo sollringa antha RR owner yarunnu sollidunga

    • @krishv304
      @krishv304 2 ปีที่แล้ว

      இது அவர்களின் வேலை என்று நினைக்கும் வரை இப்படிப்பட்ட கமெண்ட் எழுதுவீர்கள்..கண் முன்னே இயற்கை அழிந்து கொண்டு இருக்கிறது ஒருபுறம்,வட இந்தியர்களின் ஆதிக்கம் ஒருபுறம் .. தமிழ்நாடு வியாபார நோக்கில் சுடுகாடாக மாறும் நிலை.

    • @saranyoga9117
      @saranyoga9117 2 ปีที่แล้ว +2

      அத சொன்னா நியூஸ் சேனலே இருக்காது

  • @gayathriv3488
    @gayathriv3488 5 หลายเดือนก่อน

    Super news tamil bold news

  • @cuddalore8499
    @cuddalore8499 2 ปีที่แล้ว +6

    திராவிட மாடல்....

  • @sharathsharu6424
    @sharathsharu6424 5 หลายเดือนก่อน

    What about nows situation

  • @vsubramanian1921
    @vsubramanian1921 5 หลายเดือนก่อน

    Good 👍 social media super 👏👏👏👏👏👏👏👏👏

  • @shajuvlogz4896
    @shajuvlogz4896 5 หลายเดือนก่อน +1

    Save Kanyakumari mountain 😢

  • @shanuanas1314
    @shanuanas1314 5 หลายเดือนก่อน +1

    Ipdi pannuranga ine oru mala ipdi kidaikkuma

  • @sudharsanmsn5969
    @sudharsanmsn5969 3 หลายเดือนก่อน

    SAVE KANNIYAKUMARI 🥺

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +6

    Vidiyal Rule Achievement

  • @ArjunMahadevThangaPrasath
    @ArjunMahadevThangaPrasath หลายเดือนก่อน

    Plz save my native place 😢😢😢😢😢

  • @YaswanthSurya-e7r
    @YaswanthSurya-e7r 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭

  • @postbox4656
    @postbox4656 3 หลายเดือนก่อน

    Spl thanks to MalaiThangaRaj

  • @vani4831
    @vani4831 5 หลายเดือนก่อน +1

    District collector enna da pannuvan..Politician's nala than service pannanum nenaikara ellaroda wish ipdi Agiduthu

  • @SanjayKumar-yh9zv
    @SanjayKumar-yh9zv 5 หลายเดือนก่อน +1

    Collector Pesradhella paatha avarum odandha madiri dha theridhu

  • @தமிழ்ஆயன்
    @தமிழ்ஆயன் 5 หลายเดือนก่อน +1

    ஊடகமும் தொலைக்காட்சியும் இதற்காக போராடலாம் தவறே இல்லை... ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஊடகம்... நீங்களாவது கடைசிவரை சமரசம் இல்லாத ஊடகமாக இருங்கள்

  • @kandhamanikandan
    @kandhamanikandan 2 ปีที่แล้ว +5

    Stalin sir pakkala patharuna avlota 😂

  • @magebharath1739
    @magebharath1739 5 หลายเดือนก่อน +1

    Enna da etha video view's ha illa

  • @Kakshay-jn2wz
    @Kakshay-jn2wz 5 หลายเดือนก่อน +2

    மலை விழுங்கி _____ 🤬

  • @michaelantonye4155
    @michaelantonye4155 5 หลายเดือนก่อน

    சாத்தான்களின் தலைநகரம் கேரளா இயற்கை அன்னையே கேரளாவை அழித்து விடு

  • @Siva-qq7yp
    @Siva-qq7yp 4 หลายเดือนก่อน

    Don't destroy nature. It will destroy human soon...

  • @karthikraja2946
    @karthikraja2946 ปีที่แล้ว +5

    Dmk **** Maganuna

  • @shanuanas1314
    @shanuanas1314 5 หลายเดือนก่อน

    1yr munnadi ipavum onnum maarala vanthu paarunga

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 ปีที่แล้ว +2

    Neethimantam thamaga mun vanthu valakku pathiyalamea? Ithu arasin kolgai (kollai) mudivu yenntu vittuvitargalo? Soon india will become SOMALIA. NO RAIN NO FOOD

  • @shanuanas1314
    @shanuanas1314 5 หลายเดือนก่อน

    Ippayachum unga kannila pattiche

  • @karthikak9579
    @karthikak9579 5 หลายเดือนก่อน

    Vote for DMK uncle's

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +1

    திமுக ௭ன்றும் மக்கள் பனியில்

  • @SelvaDhas-yk2pe
    @SelvaDhas-yk2pe 4 หลายเดือนก่อน

    Good.my.house.malavilai.nam.christinselvadas.

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 ปีที่แล้ว +5

    Idhuku dmk admk politikal vibarinayikal than karanam