முதல் பாடலிலே முற்றும் துறந்த முனிவர்கள் தவம் செய்த பெரியவர்கள் தேவர்கள் ரிஷிகள் போன்றவர்கள் மனம் மாறி இந்த பாடல்களுக்கு அடிமையாகிவடுவார்கள் மனம் கவர்ந்த பாடல்கள் இந்த பாடல்களால் தமிழுக்கு பெருமையா அல்ல தமிழுக்கு பாடல்களால் பெருமையா என்று என்னால் கூற இயலாது இருந்தாலும் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் பெறுகி மகிழ்ச்சி பொங்குகிறது தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

0:34