How to Choose the Right Gauge Speaker Wire for Amplifier & What is The Benefit of LowerGauge Wire?

แชร์
ฝัง

ความคิดเห็น • 81

  • @pradeepboopathy8378
    @pradeepboopathy8378 5 หลายเดือนก่อน +1

    with your videos i have learned lot of useful informations to use my av receivers and choosing speakers to av receivers

  • @boopathy701
    @boopathy701 5 หลายเดือนก่อน +1

    You have made a very rare video which I was searching in Tamil... Thank you for sharing your valuable knowledge and experience ☺️🙏

  • @tnstereophile
    @tnstereophile 5 หลายเดือนก่อน

    Great information for peoples who were not aware about speaker cables...Very informative as usual and thanks for the free service sir...🙏🙏🙏

  • @mohamedjain4854
    @mohamedjain4854 5 หลายเดือนก่อน

    Every video about av related is good. Thank you sir.

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 5 หลายเดือนก่อน

    Super sir very good information.... Regular ly i watch ur channel....iam ur fan.... Keep it up

  • @anburajan7026
    @anburajan7026 3 หลายเดือนก่อน

    மிக தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.நன்றி

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 29 วันที่ผ่านมา

    Good information, thank you sir.

  • @KannaDasan-vr9yb
    @KannaDasan-vr9yb วันที่ผ่านมา

    Supper sir. thank you

  • @gguru56
    @gguru56 5 หลายเดือนก่อน

    அருமை.. அருமை..
    தமிழில் இதுபோன்ற highend technical தகவல்களை யாரும் வழங்குவதில்லை..
    ஆங்கிலம் பேசினால்தான் அறிவெனநினைக்கிறார்கள். இந்த நிலையில் தமிழில் தகவல் வழங்கும் உங்களை மிகவும் பாரட்டுகிறேன்.👍🙏💐💐 என்னதான் ஆங்கிலம் அறிந்தாலும் தமிழில்தான் எளிதாய் புரிகிறது. தமிழை விட்டுவிடாதீர்கள்,ஏனேனில் தமிழ் மட்டும் அறிந்த நிறைய இசைவிரும்பிகள்(music lovers) youtube பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் போய்சேரட்டும் இந்த தகவல்கள்.
    நான் SS stereo Amp,2way SPKs(6 ohm woofer-வெளி நாட்டு தயாரிப்பு) பயன்படுத்தி வருகிறேன். நல்ல OFC Cable சொல்லவும். அதிக அளவு 10மீட்டர் போதும். பட்ஜெட் 5-6K. Finolux போன்ற 2.5 bare copper வயர் போதுமென சொல்கிறார்கள்( HiFi Vission Forum). உங்கள் ஆலோசனை….
    நன்றி நண்பரே..

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா,

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      Finolux cable is not ofc cable.

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      Ofc ஸ்பீக்கர் கேபிள்கள் என்னிடம் உள்ளது உங்களுக்கு தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும் ஐயா. 7871107005

    • @gguru56
      @gguru56 5 หลายเดือนก่อน

      நன்றி.@@avideastamil9436

  • @user-zy3bl3db2e
    @user-zy3bl3db2e 2 หลายเดือนก่อน

    Good 👍

  • @OdinHardware
    @OdinHardware 5 หลายเดือนก่อน

    very very useful 👌

  • @SmobintajS
    @SmobintajS 5 หลายเดือนก่อน

    Thank you sir

  • @nagarajanm2840
    @nagarajanm2840 5 วันที่ผ่านมา

    Super

  • @Summapakkadhaneporom
    @Summapakkadhaneporom 5 หลายเดือนก่อน

    Super sir

  • @ramachandragramachandrag-28
    @ramachandragramachandrag-28 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நண்பரே

  • @AbdulazizSm-cb1rv
    @AbdulazizSm-cb1rv 5 หลายเดือนก่อน

    Super bro

  • @nanthoshkumars21
    @nanthoshkumars21 5 หลายเดือนก่อน

    Super pro 👍 daily video podunga pro

  • @user-xk6ex9yt9t
    @user-xk6ex9yt9t 5 หลายเดือนก่อน

    Ok thanks ❤❤❤❤❤❤❤❤

  • @prayhenkumar229
    @prayhenkumar229 5 หลายเดือนก่อน

    Sir.good explain cable where it get it

  • @Premhjarr
    @Premhjarr 5 หลายเดือนก่อน

    Sir subwoofer Phase normal vs reverse idha pathi konjam sollunga when u get time

  • @balajij7491
    @balajij7491 5 หลายเดือนก่อน

    Power Subwoofer settings podunga sir

  • @rajeshrishi1205
    @rajeshrishi1205 5 หลายเดือนก่อน

    Screen video podunga bro behind speaker vaikura screen

  • @dhamodharank2060
    @dhamodharank2060 2 หลายเดือนก่อน

    what is different between electric wire and speaker wire

    • @avideastamil9436
      @avideastamil9436  2 หลายเดือนก่อน

      Sir, you should search on Google.Tq

  • @murugankumari7248
    @murugankumari7248 5 หลายเดือนก่อน

    Refer any speaker cables name thank you sir

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      Dac,Profigold,
      Monoprice,Monster,AudioQuest, NT ,profx ,All these cable brands are available in India but buy whichever one matches your price range and use it.

  • @vchandrasekaran3212
    @vchandrasekaran3212 26 วันที่ผ่านมา

    Are you from Chennai bro?

  • @user-zb9yl4cf8c
    @user-zb9yl4cf8c 5 หลายเดือนก่อน

    Bro AVR la assemble speaker connect pannalama 8ohm??

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      நிச்சயமாக அதைப் பயன்படுத்தலாம், ஆனால் அதை Av Receiver ன் Specification க்கு ஏற்றவாறு செய்தால் நன்றாக இருக்கும், மேலும் கிராஸ் ஓவரைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @user-zb9yl4cf8c
      @user-zb9yl4cf8c 5 หลายเดือนก่อน

      @@avideastamil9436
      Full detaila oru video poduga bro

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      OK bro

  • @aravinthnafila6843
    @aravinthnafila6843 4 หลายเดือนก่อน

    Anna ya dream naa roba nala home theatre vagunu eruka yana home theatre vaguna best anna oru 15000 pls soluga

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      Branded Used Branded Basic Av Receivers, & Assembled spk,Passive sub thaan unnga budget la vanga medium bro.

    • @aravinthnafila6843
      @aravinthnafila6843 4 หลายเดือนก่อน

      @@avideastamil9436 bro yaga hall 21x22 bro

  • @arun7311
    @arun7311 5 หลายเดือนก่อน

    என்னுடைய home theater la Subwoofer 4 ohm, 30Watts(RMS).அதே 4 ohm la 300 Watts(RMS) Subwoofer பயன்படுத்தலாமா.

  • @user-ex8or2ue4u
    @user-ex8or2ue4u 5 หลายเดือนก่อน

    Sir Yamaha 3072 5.1 என்ன கேபிள் பயன்படுத்தலாம் சரவுன்டு 20 அடி வரும் பய்ப்லனில் இழுத்து இருப்பதால் அத்தனை அடி வருகிறது ரூம் 16க்கு 16 தான்.
    நண்றி.

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน +1

      16awg Enough for your Avr Power sir

    • @user-ex8or2ue4u
      @user-ex8or2ue4u 5 หลายเดือนก่อน

      16 gauge how much mm in my district asking mm

  • @mohansundaram2386
    @mohansundaram2386 3 หลายเดือนก่อน

    இதற்கான பதில் வீடியோ போடுங்கள்

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      Sure

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      சார் உங்களுக்கு ஒன்னு சொல்லிறேன் எல்லா டீலர் அப்படி கிடையாது இப்ப என்கிட்ட பொருள் வாங்கினவங்கள நான் அந்த மாதிரி பண்றது இல்ல நீங்க யாரோ பண்ணத வச்சு எல்லாத்தையும் தப்பா சொல்றது என்னால ஏத்துக்க முடியாது இப்போ ஒரு உதாரணத்துக்கு வேணா சொல்ற என்கிட்ட ஒரு கஸ்டமர் polk s60 3 வருஷத்துக்கு முன்னால 64,000 வாங்கினார். அவர் கிட்ட பை பேக்கு 60,000 எடுத்து இருக்கேன் 3 வருஷத்துக்கு அப்புறம் 4000 தான் அவருக்கு loss என்ன நம்பி பொருள் வாங்கிட்டாரு. அதே சமயம் அந்த பொருளுக்கு இன்னைக்கு மார்க்கெட் வேல்யூ இருக்கும்போது நான் அடிமாட்டு வேலைக்கெல்லாம் வாங்கல .அதே நம்ம கொடுத்த பொருளா இருந்து பாக்ஸோட எல்லாம் கொடுத்து இது பத்திரமா வச்சுக்கோங்க சார் ரிட்டன் இதே கண்டிஷன்ல கொடுத்தீங்கன்னா நல்ல ரேட்டு எடுத்துக்குறேன்னு சொல்லிட்டு அத 10% தான் மைனஸ் பண்ணி எடுத்திருக்கோம்.இந்த மாதிரி விக்கிறவங்களும் இருக்கிறாங்க. நீங்க யாரோ ஒரு சிலர் தப்பு செஞ்சிட்டாருன்னு எல்லாத்தையும் குறை சொல்றது வந்து ஏத்துக்க முடியாது.

  • @baaby1976
    @baaby1976 5 หลายเดือนก่อน

    14awg la 100' cable 11000/- kum irukuthu 1000/- kum irukkuthu, entha brand best nu solli irukalaame bro.
    Ippo munna vida confusion athigama aayiduchi 😂😂😂😂

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      Sir, whichever cable is best according to your budget, feel free to buy that cable, now this brand is the best, we can't say anything, there are many brands in the market.

  • @ezhilnyc9955
    @ezhilnyc9955 5 หลายเดือนก่อน +1

    என்னுடை ஹோம் தியேட்டரில் கொர்ர்ர்ர் என்ற சத்தம் வந்து கொண்டே உள்ளது. என்னுடைய ஸ்பீக்கரை என்னுடைய லேப்டாப்பில் இணைத்துள்ளேன். இந்த சத்தத்தை எவ்வாறு போக்குவது. John Barrel 1000HT 5.1 Speaker System.

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน +1

      you need to service sir. pls contact to near by Technician.

    • @PammalRaaja
      @PammalRaaja 3 หลายเดือนก่อน +1

      You need to check the earthing at your home. Please provide the details of your Audio equipment,ie\;your amplifier,speakers,subwoofer and the cable brands you are currently using.

  • @vinothdeivam8843
    @vinothdeivam8843 5 หลายเดือนก่อน

    Contact number solluga anna

  • @ganesangsr1971
    @ganesangsr1971 5 หลายเดือนก่อน +1

    Mobile number sir