முன்பை விட உங்கள் குரலில் கம்பீரமும் நமது மன்னர்களை பற்றி சொல்லுகிறோம் என்ற கர்வமும் தெரிவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நமது மன்னர் ராஜேந்திர சோழன் பற்றி நாங்கள் இதுவரை அறியாத புதிய தகவல்கள்..... இன்னும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி
அப்பப்பா..... கேட்கவே சிலிர்ப்பாக உள்ளது..... அருண் நீங்கள் முற்பிறவியில் சோழ வம்சத்தில் பிறந்திருப்பீர் போல.... எதோ விட்டக்குறை தொட்டக்குறை உள்ளது போலும்... நீங்கள் இல்லை என்றால் சோழர்களைப் பற்றி எனக்கு இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்காது..... வாழ்க நீர்.... செழிக்க உங்கள் பணி..... 🙏🙏🙏
Sunday disturbers காரணமாக பொன்னியின் செல்வன் படிச்சேன்..ரா ராஜ சோழன் மேல மரியாதை அதிகம் ஆச்சி .. அதன் தொடர்ச்சியாக தெரிஞ்சிக்க உடையார் படிச்சேன் .. ராஜேந்திர சோழன் மேலே ஈர்ப்பு உண்டாச்சி.. கங்கை கொண்ட சோழ புரம் படிச்சேன். என் மன்னன் ராஜேந்திர சோழன் அவனுக்கு அடிமையே ஆகிட்டேன்.. அனைத்துக்கும் காரணம் sunday disturbers ..மூன்று முறை மொபைலை மாத்தி விட்டேன்.. ஒவ்வொரு மாற்றலுக்கு அப்புறம் யூ தூபில் முதல் வேலை sunday disturbers subscribe தான் .. நன்றி தோழா.. முக்கிய குறிப்பு இன்று மீண்டும் நான்காம் முறை subscribe செய்கிறேன்
சோழர்களின் நீர் மேலாண்மை உலகறிந்தது. நாவாய் படை கண்ட சோழன் ராஜேந்திரன் பெருமையை சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை. தகவல் தொகுப்புக்கு மிக்க நன்றி சகோதரர். அருண்
ராஜேந்திர சோழனை பற்றி அறியவில்லை என்று நீங்கள் கூறும் கூற்று உண்மை அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ராஜேந்திர சோழனைப் பற்றி ஏன் அறியவில்லை நாம் சிந்திக்க வேண்டும், ஏனெனில் நம்ம ராஜேந்திரன் பற்றிய தரவுகள் நிறைய வெள்ளைக்காரர்கள் இடம் தான் உள்ளது. அதனால் நமது மாமன்னன் ராஜேந்திரனை பற்றி நம்மிடம் இருக்கும் குறைவு. அதையும் நம்முடைய மக்கள் அவர்களுக்குத் தகுந்த மாதிரி கதையாக திருத்தி விடுகிறார்கள். அதுதான் ஒரு மிகப்பெரிய வருத்தம்.
Neengalu Arun bro vu oru collaboration video podalaam... #Arun bro small request get a job transfer to south india side so that u can make a video with @Indian Histropedia @Pradeep kumar 😍
unga voice laye oru gambeeram irukku bro.... video va paakum podhu goosebumps aaguthu.... Neenga nalla irukkanum. thamizh varalaaru and tamilzh valaranum!!!
பொன்னியின் செல்வர் ராஜராஜனை போல் பகுதி-1,2,3 என்ற வரிசையில் ராஜேந்திரனுக்கு வையுங்கள் நண்பா... அதில் அவரைப் பற்றிய விடயங்கள் பலவற்றையும் தெரிவுசெய்யவும்..
நம் முன்னோர்கள் வாழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ளது.ஒரு முறை பாட்டன் இராஜேந்திர சோழன் வாழ்ந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு வந்தேன்.ஆனால் தஞ்சை பெரு உடையார் கோவிலை இன்னும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.அடுத்த விடுமுறையின்போது குடும்பத்தினருடன் சென்று பாட்டன் இராஜ ராஜ சோழன் வாழ்ந்த பெரு உடையார் கோவிலில் தரிசனம் செய்வேன்.
முன்பை விட உங்கள் குரலில் கம்பீரமும் நமது மன்னர்களை பற்றி சொல்லுகிறோம் என்ற கர்வமும் தெரிவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
நமது மன்னர் ராஜேந்திர சோழன் பற்றி நாங்கள் இதுவரை
அறியாத புதிய தகவல்கள்.....
இன்னும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி
நீர் மேலாண்மை, கடலாதிக்கம், வரைவுப்படுத்துதல் - புல்லரிக்கும் பதிவுதான் இது.
நன்றி அருண் & ரம்யா !!
Akka... Neengala... Oonga update laam paatutu irukan Akka
Hi சகோ...
அப்பப்பா..... கேட்கவே சிலிர்ப்பாக உள்ளது..... அருண் நீங்கள் முற்பிறவியில் சோழ வம்சத்தில் பிறந்திருப்பீர் போல.... எதோ விட்டக்குறை தொட்டக்குறை உள்ளது போலும்... நீங்கள் இல்லை என்றால் சோழர்களைப் பற்றி எனக்கு இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்காது..... வாழ்க நீர்.... செழிக்க உங்கள் பணி..... 🙏🙏🙏
மிக்க நன்றி
@@SundayDisturbers உங்கள் நம்பர் WhatsApp தர முடியுமா??
Sunday disturbers காரணமாக பொன்னியின் செல்வன் படிச்சேன்..ரா ராஜ சோழன் மேல மரியாதை அதிகம் ஆச்சி .. அதன் தொடர்ச்சியாக தெரிஞ்சிக்க உடையார் படிச்சேன் .. ராஜேந்திர சோழன் மேலே ஈர்ப்பு உண்டாச்சி.. கங்கை கொண்ட சோழ புரம் படிச்சேன். என் மன்னன் ராஜேந்திர சோழன் அவனுக்கு அடிமையே ஆகிட்டேன்.. அனைத்துக்கும் காரணம் sunday disturbers ..மூன்று முறை மொபைலை மாத்தி விட்டேன்.. ஒவ்வொரு மாற்றலுக்கு அப்புறம் யூ தூபில் முதல் வேலை sunday disturbers subscribe தான் .. நன்றி தோழா.. முக்கிய குறிப்பு இன்று மீண்டும் நான்காம் முறை subscribe செய்கிறேன்
மெய் சிலிர்க்க வைக்கிறது நம் முன்னோர்களின் வரலாறு....
சோழர்களின் நீர் மேலாண்மை உலகறிந்தது. நாவாய் படை கண்ட சோழன் ராஜேந்திரன் பெருமையை சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை. தகவல் தொகுப்புக்கு மிக்க நன்றி சகோதரர். அருண்
இந்திய பெருங்கடலில் பேரரசன் ராஜேந்திர சோழன்!
British time kanojiangrey
@@evagoals7747 கானாஜி ஆங்ரே ஒரு சிற்றரசர் தானே! இந்திய பெருங்கடலை முழுமையாக அடக்கி ஆண்டது ராஜேந்திர சோழன் மட்டும் தான்.
தற்கால பெயர் வேண்டுமானால் இந்திய பெருங்கடல் என்று சொல்லலாம்..... ஆனால் அன்று..... அது சோழகடல்........ என்று பெயர்.........
நானே இராஜேந்திர சோழன் என்ற உணர்வு வந்துவிட்டது
உங்கள் கானொலி பார்க்கும் போது
I bow down for this video.. got goosebumps.. Pls continue to do this n share more about Ranjendra Cholar🙏
Loved hearing about rajendra chola's history .. vera level narration arun bro😍😍 goosebumps
ராஜேந்திர சோழனை பற்றி அறியவில்லை என்று நீங்கள் கூறும் கூற்று உண்மை அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ராஜேந்திர சோழனைப் பற்றி ஏன் அறியவில்லை நாம் சிந்திக்க வேண்டும், ஏனெனில் நம்ம ராஜேந்திரன் பற்றிய தரவுகள் நிறைய வெள்ளைக்காரர்கள் இடம் தான் உள்ளது. அதனால் நமது மாமன்னன் ராஜேந்திரனை பற்றி நம்மிடம் இருக்கும் குறைவு. அதையும் நம்முடைய மக்கள் அவர்களுக்குத் தகுந்த மாதிரி கதையாக திருத்தி விடுகிறார்கள். அதுதான் ஒரு மிகப்பெரிய வருத்தம்.
Neengalu Arun bro vu oru collaboration video podalaam... #Arun bro small request get a job transfer to south india side so that u can make a video with @Indian Histropedia @Pradeep kumar 😍
மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா அருமை
I am so impressed the story very nice 👍👍👍👌👌
தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்யும்... சோழர்கள் mass 👍👍💪💪
அண்ணா இந்த intro bgm ah மாத்தாதிங்க... எல்லா காணொளிக்கும் இதே போடுங்க.
கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து நன்றிகள் நண்பரே. அன்று வங்கக்கடலின் தலைநகர் இன்று கிராமமாக உள்ளது.
"வங்ககடலின் தலைநகர்" இதுவும் வித்தியாசமா தாம்லே இருக்கு .
@@karnaaknk1571 இன்று வித்யாசமாக இருந்தாலும் ஒரு காலத்தில் நிதர்சனமாகத்தானே ஐயா இருந்துள்ளது?
வீர வன்னியர் இராஜேந்திர சோழன்
@@ragunathanmanoharan3496 Ungala yellam thiruthave mudiyathu 🤦♂️
@@ragunathanmanoharan3496 nice joke da 😁😁😁
Thanks to Mrs.Ramya palani and Mr.Arun...
History ninga solra modulation words super .. ரசிச்சு சொல்றது அருமை இருக்கு
unga voice laye oru gambeeram irukku bro.... video va paakum podhu goosebumps aaguthu.... Neenga nalla irukkanum. thamizh varalaaru and tamilzh valaranum!!!
Mikka Nandri nanba
En opinion um same than . Unga voice over la appadiyee visualizing panna goose bums than varuthu.. semma.👌🏻👌🏻🙏
செம்ம, கடல் அரசன் 👑 என்ற பெயர் அருமை. உலகில் மிகப்பெரிய கப்பல் படையை கொண்டவன் ஒருவனே இராசேந்திர சோழன்.
நண்பா நிஜமாவே ஒரு ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருந்துச்சி..அருமை.. நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்..உங்கள் சேவை தொடரட்டும்..
அப்பாவை விட பிள்ளையை தான் புடிக்கும்! ♥️
கடல் புறா கதை முடிந்து மீண்டும் உங்களின் பதிவு வீடியோக்கள் அழகாக இருக்கிறது நான் உங்கள் ரசிகன்
First view ... First like ... First comment ..😍😍. First download...
Bro Vera level content
அருமை மிக்க நன்றி
Superrrrrr bro!
I fell happy to hear our history. Am very excited to hear more.
Anna sema na very nice explain nama vamsam pathisolum pothu udambu selikuthu na thanks na
Tan q bro
Truly I couldn't expect this how much information's you had I really appreciate these collections which means treasures I wish you all the best
அருமையா மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு 😍😍😍
Thajavur kovila pathi yellarum negative va solrathuku reason yenna.... Sola varisu ennum erukagala.....
வாழ்க இராசேந்திரன் சோழனின் புகழ்
அருமையான பதிவு 👌✌️👍
We are powerful than anything, We will be Successful வெற்றி வெற்றி வெற்றி ஓம் நமசிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஆஹா என்ன ஒரு அழகான பதிவு , கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது , நானும் ஒரு தமிழன் பெருமையாக இருக்கிறது
ரொம்ப நன்றி நண்பா உங்களுடைய சேனல் பதிவுகள் அருமையாக உள்ளது
First like &first cmnt❤
Goosebumps 🔥🔥🔥
Kekum pothe no words goosebumps tha bro varuthu iyoooo nejama rajendhira chozhan oru manusan thana illa vanathula irunthu vantha vetru kiraga vasiya 🥰🥰🥰🥰🥰🥰🥰
Innum neraya irukku bro...ithoda part 2 pannunga
Fully goosebumps..🔥
அருமையான பதிவு தலைவா! Unga voice la ulla energy 🔥
Good content, emotional presentation
மிக மிக அழகான பதிவிறக்கு நன்றி நன்றி நண்பரே உங்களின் தேடல் இன்னும் மேம்படட்டும்
உங்கள் வார்த்தை தெளிவும் உச்சரிப்பும் அருமை...
உங்களின் செயல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Super narration bro.
So happy to hear....this'....
கடலரசன் ராஜேந்திர சோழன்.
Supper bro....🥰🥰🥰🥰😍 eipathan thariyuthu...rajarajacholara...matum padikura nerayaperuku ethapatha evarapathiyum padikanumnu thonumnu namburan...bro...once again thank u ..bro
Keep rocking bro waiting for next video
Really super
bro next video quick ka podunga.......bro.........KADAL PURA fan's are waiting
You are soo knowledgeable, that’s cool 👍
அற்புதம் நண்பரே...
Nice post bro....
நண்பா ரொம்ப நன்றி.
இந்த பதிவ கேட்கும்போது உடம்பு சிலிர்த்தது . பொற்கால ஆட்சி தான்.
மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி
Thampi arumai pa varthaikalala solla mutiyatha oru perumitham pa thanku pa
Super ji !!!!!
பொன்னியின் செல்வர் ராஜராஜனை போல் பகுதி-1,2,3 என்ற வரிசையில் ராஜேந்திரனுக்கு வையுங்கள் நண்பா... அதில் அவரைப் பற்றிய விடயங்கள் பலவற்றையும் தெரிவுசெய்யவும்..
Arumai Arun! Back to form!
Verithanam my inspirational Rajendra cholan
Wow what a plans .. nice explanation bro ...
அருமை சகோ👏👏👍👌
நம் முன்னோர்கள் வாழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ளது.ஒரு முறை பாட்டன் இராஜேந்திர சோழன் வாழ்ந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு வந்தேன்.ஆனால் தஞ்சை பெரு உடையார் கோவிலை இன்னும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.அடுத்த விடுமுறையின்போது குடும்பத்தினருடன் சென்று பாட்டன் இராஜ ராஜ சோழன் வாழ்ந்த பெரு உடையார் கோவிலில் தரிசனம் செய்வேன்.
Bro, one of the best videos ever.
Bro semma.... continue your effort
அருமை...
அருமை
Pullarikkuthu bro unga voice sema
ஆச்சரியமான விவரங்கள்
Awestruck with the Story of Rajendra Chola 🔥🔥🔥
Very, very akroshamana video. Urakka kooruvom Thamizhargalin perumaiyai.
Bro
Pandiyargal patthi post podunga bro
Naa madhurakkaran
Maduraya paththiyum therinchukkkanum
Arumai nanbaa 👍💐
அண்ணா உங்கள் உரை நன்றாக உள்ளது. இலுமினாட்டி என்பவர்கள் யார் அவர்களை பற்றிய குறிப்பு சொல்லுங்கள் அண்ணா 😄
Christian region is one of the illuminati community
நன்றி ரம்யா பழனி
Bro I am waiting for your video's biggggggggg fan
Semma speech anna
Nice bro
Vera level paaaaaaa
மெய் சிலிர்த்த தருணம்..
சிறு வேண்டுகோள்....ராஜேந்திர சோழன் பற்றிய தகவல் கூறும்போது...அவரின் இயற்பெயர் சேர்த்து கூறவும்
sema...........
Yeah first comment... 😋
Arumai
ராஜேந்திர சோழர் காலகட்டத்திற்க்கே போய்ட்டேன் ....அந்த மண்ணில் வாழ்வது பெருமை ....
அருமை நண்பரே...
Bro Ramya avanga document copy link kedaikuma
வாழ்த்துக்கள் அண்ணன்
Migavum arumaiyana padhivu
Kadalarasan. Great word. Good work.
Broooh Ninga podra Vedio ellam Nama history ah nalla pesudhu .wish I want to meet u
உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்குக் கண்ணீரே என்னமோ நடக்குது எனக்குள்ள ரொம்ப நன்றி எனது ஊர் செம்பியன்மாதேவி குடி அரியலூர் மாவட்டம்
Kankaiyai venru.. enka. oru nagaratha katti nanka na. yedo kattinanka nu ninaichen. Eppandan ellamae theriyudu. Nanri arun.
Super Dude
அனைவருக்கும் இன்றைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
Anna romba nalla erukku
bro ongaloda voice semma bro
Na gangaikonda soza puram than super G