நீங்கள் எல்லாம் ஒரு நாட்டின் முதல்வர் காமராசர் எங்கே நீ எங்கே பக்தவச்சலம் எங்கே நீ. எங்கே கக்கன் ஜி எங்கே நீ. எங்கே அண்ணா எங்கே நீ எங்கே எம். ஜி. ஆர் எங்கே நீ எங்கே வாஜ்பாய் எங்கே. நீ எங்கே அப்துல் கலாம் எங்கே நீ. நீ எங்கே யார் யார் பதவியில் இருக்க வேண்டுமோ அவர்கள். தான் இருக்கவேண்டும் கண்டவனெல்லாம். பதவியில் இருந்து நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவான்கள்
@@nselvaraj அருமையான பதிவு சிந்தனை இல்லாதவர்களும் சிந்தனை செய்ய வைக்கும் பதிவு.. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களுக்கு இந்த சிந்தனை இருக்காது.. நமது நாட்டில் பெருந்தலைவர் காமராஜரை போன்ற ஒரு சிறந்த தலைவரை இந்த ஜென்மத்தில் யாரும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை சகோதரரே.. கண்ணுக்குத் தெரிந்தே தவறு நடக்குது.. மக்களுக்கு கோபம் வேண்டாமா கல்லை எடுத்துக் கொண்டு எறிய வேண்டாமா... உங்கள் பதிவை நான் மதிக்கிறேன் வரவேற்கிறேன் முகம் பார்க்கவில்லை என்றாலும் என் இனிய சகோதரருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@@nselvaraj சார், வாழ்க்கையில் நாம் பார்த்து, படித்து, கேட்டு அறிந்த மகான் களோடு இவர்களை ஒப்பிடக்கூடாது. அது சரி, கலைஞர் பற்றி சும்மா கூட சொல்லவில்லை, ஏன்?
மக்களுக்கு ம்அறிவு சொரனை இல்லை. கட்சியில் சீனியர் என்பவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் சொரனை தன்மானம் என்பது இம்மியளவும் கிடையாது. ஒரு குடும்பத்திற்கு பரம்பறை கொத்தடிமை குடும்பங்கள்,.
@@ARUL-ep1vy செந்தில் பாஜி மூலம் கிடைக்கும் ஆதாயத்தை எண்ணி ஸ்டாலின் அவனை மீண்டும் அமைச்சராக ஆக்கினான். அனைத்துலக அளவில் மிகப்பெரிய ஊழல் கட்சியான தி.மு.க. வின் அணுகு முறைகளில் அதுவும் ஒன்று. எனென்றால், தி.மு.க. எவ்வளவு ஊழல்களைச் செய்தாலும் மீண்டும், மீண்டும் அந்தத் தி.மு.க. விற்கே ஓட்டுப் போடத் தமிழ்நாடில் நிறைய தரங் கேட்பவர்கள் இருக்கிறார்கள் என்று தி.மு.க. விறகு நன்றாகத் தெரியும்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கி அ தை சிந்தாமல் சிதராமல் அப்படியே சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு ஸ்வீட் பாக்ஸ் என்ற பெயரில் கொடுத்து 472 நாட்கள் ஆகிவிட்டது அதனால் உடனே அமைச்சர் !!!
திரு மணி அவர்கள் சொல்வது மிக மிக சரி உண்மையிலேயே சுப்ரீம் கோர்ட் மிக்க தீவரமாக இதை கண்காணித்துக் கொண்டிருக்கிறது நேரத்தில் எதிர் தரப்பினர் இந்த கேசை மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை
இந்த வழக்கை ஜெயலலிதா வழக்கு மாதிரி வேறு மாநிலத்திற்கு மாற்றினால்தான் வழக்கு சரியாக முறைபடி நடக்கும் வழக்கில் சம்பந்த பட்டவர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
அதைப் பற்றி பா.ஜ.க. , அ.இ.அ.தி.மு.க. யோசிக்க வேண்டும். அந்த அறிவு அந்த இரு கட்சிகளுக்கும் இல்லை. பா.ம.க. அதை வலியுறுத்தலாம். பா.ம்.க. என்ன செய்யப் போகிறது? பொது மக்களில் யாராவது ஒருவர் அதற்காகப் பொது நல வழக்குத் தொடர வழியுண்டா எண்பது பற்றி யாராவது சொல்ல வேண்டும்.
கவர்னர் எப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அக்குஸ்டா அக்யூஸ்ட் இல்லையா இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பார்களா? பின்னர் எப்படி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள் அதற்கான காரணம் கவர்னர் தான் சொல்ல வேண்டும்.
மானிஷ் சிசோடியா ஜாமினில் வந்த போதும் ன் நாள் வரை அமைச்சர் ஆகவில்லை முதல்வருக்கு தவறான ஆலோசனை தரபட்டு உள்ளது செந்திலுக்கு ஜாமின் ரத்தாகாது ஆனால் கெஜரிவாலுக்கு கொடுத்த நிபந்தனைகள் வழங்க படலாம் செந்தில் நிலமைதான் .......
இந்த மாதிரி வழக்குகளால் ஏற்படும் நன்மைகள். வக்கீல்களுக்கு கோடி கோடியாய் வருமானம். பத்திரிக்கையாளர்களுக்கும் யூட்யூபர்களுக்கும் நல்ல பிழைப்பு. சட்டம் மேன்மேலும் மெருகேறுகிறது. சட்டம் நீதித் துறைக்கு ரெப்ரஷர் கோர்ஸ். சீரியலையும், சினிமாவையும் பார்த்து உருப்படாமல் போனவர்களுக்கு நல்ல மாற்று. ஏற்கனவே தலைவலி பிடித்த போலீஸ் துறைக்கு திருகுவலி.
Supreme Court should send a notice the Chief Minister to appear in court and explain on what basis he appointed Senthil Balaji health minister against the condition of the bail.
இந்த அவசரம் தேவையா? இது முதல்வருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் போல் தெரிகிறது! செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தேவையா? குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தவுடன் அவருக்கு எப்பேர்ப்பட்ட பதவியையும் கொடுத்திருக்கலாம்.
குரங்கு அரசியல் வாதி ஆப்பம் பொதுமக்களின் வாழ்வாதரத்திற்கான முலீடுகள் பணம் 20 வருட அரசியல் வாதிகளின் அன்றைய சொத்து இன்றைய சொத்தின் வளர்ச்சி ஊழல் சொத்து குவிப்பு என தெரிந்த உடன் சரியான தண்டனை இல்லை அரசியல்வாதிகள் அவனது ஆயியுசுக்கும் வழக்கு நடத்த பண ஒரு கஸ்டம் இல்லை நீதிமன்றத்தின் பொன்னான நேரங்கள் விரயம் எப்படி ஊழல்ஒழிக்கப்படும் தீர்வுக்கு உண்டான விிவாதங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா
வாட்ச் விலை கேட்டவரு வாயே திறக்கலையாம்.வாயே நாறும் படி ஜெயிலில் இரு ந்துட்டு சாராயமந்திரி யா மறுபடியும் வந்துட்டாராம்.அவருக்கு வாய் நாறினா தான் நல்லா இருக்காம்
திரு மூத்த பத்திரிகையாளர் மணி நீ அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட விஷயங்களை உண்மையை ஒரு துளி கூட மறைக்காமல் பேசுகிறீர்கள் நீங்கள் அந்தளவுக்கு பேசுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை ரொம்பவும் பாராட்டுகிறோம் உண்மையை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் ஏற்கனவே ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் இந்த அரசுக்கு மிகப்பெரிய அளவில் நீங்கள் சப்போர்ட்டாக இருந்து இந்த அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள் ஆனால் இப்போது உண்மையை மனப்பூர்வமாக மனசாட்சியாக புரிந்து கொண்டு நீங்கள் நியாயமான விஷயங்களை அருமையாக இந்த பதிவில் கொடுக்கிறீர்கள் உங்களுடைய பத்திரிகையாளர் தர்மம் வாழ்க நீங்கள் வாழ்க நீடூழி வாழ்க என்று கூறி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
No EB meter available. Tender need to be float. So SB service is a must. Even for 2 days enough for tendering business. That could be tge reason. Connect the dots.
Considering the ongoing facts involving former state minister is not necessary for the judiciary to suggest to the Law Ministry to bring adequate LAWS to avoid such alarming situation.
ஜெயலலிதா ஜாமினில் வெளியில் வந்தார். ஆனா இந்த செந்தில் பாலாஜி condition பேரில் வெளியில் வந்துள்ளார் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? Condition முக்கியமானது வழக்கு விசாரணை நடக்கும் போது ஆஜராக வேண்டும் என்று. ஆனா இன்று விசாரணைக்கு வந்த சமயம் இந்த வழக்கு October 14 ககு மாற்ற.வேண்டும் என்று கேட்டு உள்ளார். இது சரியா? இணையம் சிக்கிக் கொண்டே போகலாம்.
மடையா மடையா மணிமடையா 😡 நீ என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா...471 days... என்னத்த புடுங்குன . legendary legal Battle... disguised sangi mani... People are not fools😡
தப்புதான் யார் செய்தாலும் இவரை இந்த அளவு சட்டம் துரத்துவது நேர்மை மற்றும் நெறிமுறைகளை காப்பாற்றத்தான் என்று சொன்னால்.... புல்லும் புலம்பும் நெல்லும் நெளியும்....
@@jeevavedasalame9825அப்படி பார்த்தால் அமித்ஷா வும் கொலைகாரன் தானே . எப்படி சதாசிவம் விடுவித்தார்?கவர்னர் பதவிக்காக தீர்ப்பையே வித்து விட்டான் இந்த நீதபதி
யூடியூப் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னை ஒரு மூத்த பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு பலர் லட்சக்கணக்கான பணத்தை சேமிக்க ஆரம்பித்து விட்டனர் ஒன்று கட்சி ஆரம்பித்து மற்றொன்று ஒரு கோயில் கட்டி உண்டி வைத்து அடுத்து யூடியூப் சேனல் மூலம் பத்திரிகையாளர் போர்வையில் பணம் பார்ப்பது மிகவும் சுலபம்
@@vdurgaidass7276 தமப்பு தப்பு தான் சார்...பணம் கொடுத்து உசுர காப்பாத்ர மருந்து வாங்கறதுக்கும் பல பேர் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் கூட்டத்தில் லஞ்ச லாவண்யம் செய்து வேலை வாங்குவது சமமா...தகுதி என்பதை லஞ்சப் பணம் கொடுத்து சரி செய்ய முடியுமா...மணி அவர்கள் கலி கால சமுக நீதியை குறிப்பிடுகிறார் போல.
மணி சார் உங்களுக்கு தகுந்த மாதிரி மாத்தி பேசாதீங்க கொடுத்தவன் வாங்கினவர் ரெண்டு பேரும் சமதளத்தில் வைக்கக்கூடாது நீங்க எப்படி சொல்றீங்க நீங்க ஒருதலைபட்சமாக பேசுறீங்க உங்களுக்கு தகுந்தாற்போல் வாதத்தை உங்களுக்கு சாதகமாக பேசாதீங்க நீதிமன்றத்திற்கு வழக்கு என்று வந்துவிட்டால் காசு கொடுத்தது தப்பு தானே நீதிபதி அவர்கள் அதை சரி என்று எப்படி சொல்லுவார் இதை நீங்க எப்படி நியாயப்படுத்த முடியும் காசு உள்ளவன் பணம் கொடுத்து வேலை வாங்கி விட்டால் திறமையானவர்களுக்கு என்ன மதிப்பு மணி சார் அவர்களே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவே பேசுகின்றீர்கள் இது தவறு அரசியல் விமர்சகர் என்றால் நேர்மையாக விமர்சனம் பண்ணுங்கள்
@@sabaribros8454 sari sami kaasu koduthavun ellam kaasu ullavan illa vattikku eduthu kodutthavan sar naan onnu kekkurean transportla kasu koduukama velaila serntha oru aala kattunko paarpom pl6
யோவ் மணி மதவாதம் என்றால் என்ன. இதற்க்கு அர்த்தம் சொல்லுயா முதல்ல. எது மதவாத கட்சி. மதசார்பின்மை மதசார்பின்மை சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மத்த்திற்காகவே ஆட்சி செய்யும் கட்சிதான் மதசார்பின்மை கட்சியா.
நீங்கள் எல்லாம் ஒரு நாட்டின் முதல்வர் காமராசர் எங்கே நீ எங்கே பக்தவச்சலம் எங்கே நீ. எங்கே கக்கன் ஜி எங்கே நீ. எங்கே அண்ணா எங்கே நீ எங்கே எம். ஜி. ஆர் எங்கே நீ எங்கே வாஜ்பாய் எங்கே. நீ எங்கே அப்துல் கலாம் எங்கே நீ. நீ எங்கே யார் யார் பதவியில் இருக்க வேண்டுமோ அவர்கள். தான் இருக்கவேண்டும் கண்டவனெல்லாம். பதவியில் இருந்து நாட்டைக் குட்டிச் சுவர் ஆக்கிவிடுவான்கள்
@@nselvaraj அருமையான பதிவு சிந்தனை இல்லாதவர்களும் சிந்தனை செய்ய வைக்கும் பதிவு.. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களுக்கு இந்த சிந்தனை இருக்காது.. நமது நாட்டில் பெருந்தலைவர் காமராஜரை போன்ற ஒரு சிறந்த தலைவரை இந்த ஜென்மத்தில் யாரும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை சகோதரரே.. கண்ணுக்குத் தெரிந்தே தவறு நடக்குது.. மக்களுக்கு கோபம் வேண்டாமா கல்லை எடுத்துக் கொண்டு எறிய வேண்டாமா... உங்கள் பதிவை நான் மதிக்கிறேன் வரவேற்கிறேன் முகம் பார்க்கவில்லை என்றாலும் என் இனிய சகோதரருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சொந்த புத்தி தேவை.. கிச்சன் கேபினட் பேச்சு எல்லாம் கேட்டு நன்றி உணர்வு காட்டுவதற்கான இடம் இதுவல்ல.
@@nselvaraj சார், வாழ்க்கையில் நாம் பார்த்து, படித்து, கேட்டு அறிந்த மகான் களோடு இவர்களை ஒப்பிடக்கூடாது. அது சரி, கலைஞர் பற்றி சும்மா கூட சொல்லவில்லை, ஏன்?
மக்களுக்கு ம்அறிவு சொரனை இல்லை. கட்சியில் சீனியர் என்பவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் சொரனை தன்மானம் என்பது இம்மியளவும் கிடையாது. ஒரு குடும்பத்திற்கு பரம்பறை கொத்தடிமை குடும்பங்கள்,.
அவர்களோடு இவரை ஒப்பிடுவதே தவறானது.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
நல்ல நிர்வாகம் திறமையான ஆட்சி விளங்கிடும்ஜனநாயகம்
அவரை மீண்டும் அமைச்சராக்க இந்த ஆட்சியாளர்களுக்கு என்ன அப்படி ஒரு அவசரம்.
@@ARUL-ep1vy புத்திசாலித்தனம்தான் காரணம். அதிபத்திசாலிகளால்தான் இப்படி அவசர அவசரமாக செயல்பட முடியும்.
@@ARUL-ep1vy
செந்தில் பாஜி மூலம் கிடைக்கும் ஆதாயத்தை எண்ணி ஸ்டாலின் அவனை மீண்டும் அமைச்சராக ஆக்கினான். அனைத்துலக அளவில் மிகப்பெரிய ஊழல் கட்சியான தி.மு.க. வின் அணுகு முறைகளில் அதுவும் ஒன்று. எனென்றால், தி.மு.க. எவ்வளவு ஊழல்களைச் செய்தாலும் மீண்டும், மீண்டும் அந்தத் தி.மு.க. விற்கே ஓட்டுப் போடத் தமிழ்நாடில் நிறைய தரங் கேட்பவர்கள் இருக்கிறார்கள் என்று தி.மு.க. விறகு நன்றாகத் தெரியும்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கி அ தை சிந்தாமல் சிதராமல் அப்படியே சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு ஸ்வீட் பாக்ஸ் என்ற பெயரில் கொடுத்து 472 நாட்கள் ஆகிவிட்டது அதனால் உடனே அமைச்சர் !!!
மணி சார் பெரும்பான்மை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை பணத்திற்க்காக வாக்களித்த தியாகிகள்.
இவனை மந்திரியாக்கிய தகுதியில்லாத முதல்வரை பதவிபறிக்க வேண்டும்???
இவரை அமைச்சராக்கிய முதல்வர் மீது நீதிமன்றம் ஏன் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது.
@@muthukumarb8347 நல்ல கேள்வி பதில் சொல்ல வேண்டும்
@@vallazhaganvallazhagan-mr3gb குடும்பம். குழந்தை. இருக்குல்ல
ArumaiAnaivarunethirparpumAthuthanNantri
மாதம் 500 கோடி வருமானத்தை விட மனசு வருமா?
எந்தநாட்டு நீதிமன்றம்
நம்ம ஊருநீதிமன்றமா
இவ்வளவு விரைவாக செந்தில் பாலாஜியை அமைச்சர் ஆக்கியது மாபெரும் தவறு.விரைவில் திமுக இதை அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கோத்ரா கொலை வழக்கு குற்றவாளிகள்,
பிரதமராக, உள்துறை அமைச்சராக இருக்கும் போது
மணி பேசாதது ஏன்..
செந்தில் பாலாஜி மீது நீதி மன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணி ஐயா நீங்கள் பாராட்டியவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை உங்கள் வாயால் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
28th 😅is 🎉
அதனால் தான் இந்த கதறு கதறுகிறார்
நடிப்பா. கோ பால்
மணியாரே இப்பவாவது நியாயத்தை பேசறதபார்த்தா உங்கள் மனசாட்சி உங்களை சரியானபாதைக்கு ஆட்படுத்திவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
Super Mani and his super observation, thanks to such people who speak for the people
திரு மணி அவர்கள் சொல்வது மிக மிக சரி உண்மையிலேயே சுப்ரீம் கோர்ட் மிக்க தீவரமாக இதை கண்காணித்துக் கொண்டிருக்கிறது நேரத்தில் எதிர் தரப்பினர் இந்த கேசை மற்ற மாநிலத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை
இந்த வழக்கை ஜெயலலிதா வழக்கு மாதிரி வேறு மாநிலத்திற்கு மாற்றினால்தான் வழக்கு சரியாக முறைபடி நடக்கும் வழக்கில் சம்பந்த பட்டவர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
ஆமாமாம் பெங்களூர் காசெல்லாம் சென்னைக்கும், சென்னை காசெல்லாம் பெங்களூருக்கும் மாத்திடலாம்.
அதைப் பற்றி பா.ஜ.க. , அ.இ.அ.தி.மு.க. யோசிக்க வேண்டும். அந்த அறிவு அந்த இரு கட்சிகளுக்கும் இல்லை. பா.ம.க. அதை வலியுறுத்தலாம். பா.ம்.க. என்ன செய்யப் போகிறது? பொது மக்களில் யாராவது ஒருவர் அதற்காகப் பொது நல வழக்குத் தொடர வழியுண்டா எண்பது பற்றி யாராவது சொல்ல வேண்டும்.
Khan gress ஆட்சியில் உள்ள மாநிலத்திற்கு மாற்றக்கூடாது.
கிளார்க் 50₹ வாங்கினால் தப்பு .மந்திரி வாங்கினால் தியாகி😅😅😅
C a g report, goal mine report, electoral bond, A1. + A2 scam
All are same
இப்போ தி மு க வில் எவனுக்கும் அறிவில்லை.
இந்த விவகாரத்தை எந்த ஒரு தமிழ் செய்தி ஊடகமும் செய்தி ஆக்கவோ,விவாதிக்கவோ இல்லை. அவ்வளவு பயமா???
@@madeswaranl7283 no. Money 💰
வருமானம்பாதிக்கும்
தமிழ் செய்தி ஊடகம் எல்லாம் சன் செய்திகளைத் தான் முதல் பக்கத்தில் போடுவது வழக்கம்.
மணி சார், அவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே
என்ற ஆதங்கம் தெரிகிறது.
நன்றி ங்க சார்
போக்குவரத்து பற்றி பேசியமைக்கு
We welcome court directions to speed up the cases against MLAs and MPs Atleast now they have opened new ways of justice
💐💐💐👌🇮🇳👏💯💪👑👍super super super super. Mani. Sir
கவர்னர் எப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அக்குஸ்டா அக்யூஸ்ட் இல்லையா இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பார்களா? பின்னர் எப்படி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள் அதற்கான காரணம் கவர்னர் தான் சொல்ல வேண்டும்.
பெயில் கொடுத்தது சுப்ரீம்.
கெஜ்ரிவாலுக்கு கொடுத்தது போல் மந்திரி இல்லாத நிலையில்.
நல்ல ஒத்திசை,நல்ல தெளிவு,நல்ல துணிவு,நல்ல ஆதரவு,நல்ல புகழ்ச்சி,நல்ல நல்ல அவை நல்ல அடியார் உமக்கு மிகவே
ஜாமீனில் வரும்போது அமைச்சர் ஆக்குவது சரி இல்லை.
அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வேறு ஒருவரை முதல்வர் ஆக்கி விட்டார்.
மானிஷ் சிசோடியா ஜாமினில் வந்த போதும் ன் நாள் வரை அமைச்சர் ஆகவில்லை முதல்வருக்கு தவறான ஆலோசனை தரபட்டு உள்ளது செந்திலுக்கு ஜாமின் ரத்தாகாது ஆனால் கெஜரிவாலுக்கு கொடுத்த நிபந்தனைகள் வழங்க படலாம் செந்தில் நிலமைதான் .......
இந்த மாதிரி வழக்குகளால் ஏற்படும் நன்மைகள்.
வக்கீல்களுக்கு கோடி கோடியாய் வருமானம்.
பத்திரிக்கையாளர்களுக்கும் யூட்யூபர்களுக்கும் நல்ல பிழைப்பு.
சட்டம் மேன்மேலும் மெருகேறுகிறது.
சட்டம் நீதித் துறைக்கு ரெப்ரஷர் கோர்ஸ்.
சீரியலையும், சினிமாவையும் பார்த்து உருப்படாமல் போனவர்களுக்கு நல்ல மாற்று. ஏற்கனவே தலைவலி பிடித்த போலீஸ் துறைக்கு திருகுவலி.
@@venkatragunathan4869 மிகச் சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுகள்.
நல்ல நீதி நல்ல நிர்வாகம்.நீதி நிர்வாகத்திற்கு அடிமை மாறிவிட்டது.😢😮
@@venkatragunathan4869 சரியானகருத்து.
"ரெப்ரஷர் கோர்ஸ்" - சரியான வார்தைகளைக் கொண்ட பதிவு.
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள்
கேபினெட் ரீஷஃபல் செய்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவேண்டிய அவசரத்தில் பாலாஜி விஷயத்தில் கவனிக்க தவறிவிட்டார்களோ.
Supreme Court should send a notice the Chief Minister to appear in court and explain on what basis he appointed Senthil Balaji health minister against the condition of the bail.
Well said Mani sir...
அமைச்சர் பதவியை ராஜினாமா செய் அப்போது தான் ஜாமீன் என்று உத்தரவு வரும்
வரனும்.
மிக சிறப்பு
நிஜமான கருத்துக்கள்
இந்த வழக்கை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கூடாது. தமிழ்நாட்டில் நடந்தால் நேர்மையாக இருக்காது.
S
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
சுப்ரீம் கோர்ட் என்ன செய்ய போகிறது என்று பார்போம்.ஒன்னும் நடக்காது போல தான் தெரிகிறது.
இந்த அவசரம் தேவையா?
இது முதல்வருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் போல் தெரிகிறது!
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தேவையா?
குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தவுடன் அவருக்கு எப்பேர்ப்பட்ட பதவியையும் கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்திய அரசியல் சட்டத்தை அரசியல்வாதிகள் மதிப்பதில்லை மக்களை குளப்புகிறார்கள்
Well said Sir
Even.i also.scared in..this matter
Feel bad as.said by.mani sir
Super sir
குரங்கு அரசியல் வாதி ஆப்பம் பொதுமக்களின் வாழ்வாதரத்திற்கான முலீடுகள் பணம் 20 வருட அரசியல் வாதிகளின் அன்றைய சொத்து இன்றைய சொத்தின் வளர்ச்சி ஊழல் சொத்து குவிப்பு என தெரிந்த உடன் சரியான தண்டனை இல்லை அரசியல்வாதிகள் அவனது ஆயியுசுக்கும் வழக்கு நடத்த பண ஒரு கஸ்டம் இல்லை நீதிமன்றத்தின் பொன்னான நேரங்கள் விரயம் எப்படி ஊழல்ஒழிக்கப்படும் தீர்வுக்கு உண்டான விிவாதங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா
வாட்ச் விலை கேட்டவரு வாயே திறக்கலையாம்.வாயே நாறும் படி ஜெயிலில் இரு
ந்துட்டு சாராயமந்திரி யா மறுபடியும் வந்துட்டாராம்.அவருக்கு வாய் நாறினா தான் நல்லா இருக்காம்
சரியான பதில் மணியுடையது.
திரு மூத்த பத்திரிகையாளர் மணி நீ அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட விஷயங்களை உண்மையை ஒரு துளி கூட மறைக்காமல் பேசுகிறீர்கள் நீங்கள் அந்தளவுக்கு பேசுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை ரொம்பவும் பாராட்டுகிறோம் உண்மையை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் ஏற்கனவே ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் இந்த அரசுக்கு மிகப்பெரிய அளவில் நீங்கள் சப்போர்ட்டாக இருந்து இந்த அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள் ஆனால் இப்போது உண்மையை மனப்பூர்வமாக மனசாட்சியாக புரிந்து கொண்டு நீங்கள் நியாயமான விஷயங்களை அருமையாக இந்த பதிவில் கொடுக்கிறீர்கள் உங்களுடைய பத்திரிகையாளர் தர்மம் வாழ்க நீங்கள் வாழ்க நீடூழி வாழ்க என்று கூறி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
மணி சார் எப்போதும் சரிதான். நேர்மையாக இருக்கும் ஒரு சில நிருபர்களில் இவரும் ஒருவர்...Prof.Ln.Dr.RECS Nadar
மன்னிக்க முடியாத தவறுகளை மீண்டும் செய்கின்ற அரசு கழைக்கப்படவேண்டும்
Super
Who is 👍🔁 Appa Talker, 👨⚖️Judges, Double side Lower,, E. D., CI.D.-Departments,Last Believing🙏 Judgements it's are Superb
🎉 தமிழகம். பாவம்
துணை முதல்வர் பதவிக்கு..அவசரம் என்பதால்.. அவருக்கு மந்திரி பதவி கொடுத்தது..
சுவீட் பாக்ஸ் சார்.
Yes mani sir is correct
No EB meter available. Tender need to be float. So SB service is a must. Even for 2 days enough for tendering business. That could be tge reason. Connect the dots.
திரு மணியின் சொல்வது அனைத்தும் உண்மை
ஆஹா ஆஹா. சிரிப்பு [ சிறப்பு ] நிதி [ நீதி] மன்றம். இன்னும் ஒரு
ஓ. பி . சயனி .. இன்னும் ஒரு 2G வழக்கு
Considering the ongoing facts involving former state minister is not necessary for the judiciary to suggest to the Law Ministry to bring adequate LAWS to avoid such alarming situation.
Good.
Whenever MANI criticizes DMK he never fails to accuse BJP
Mani. Awarudaiya. Asaiya. Solvhriar.. Don't. Worry. Mr. Mani. 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
ஜெயலலிதா பலமுறை பிணையில் வந்து முதல்வர் ஆகி இருக்கிறார் அப்போது எங்கே போன
😂😂😂 ஊம்ப 😂 போனேன் 😂
ஜெயலலிதா ஜாமினில் வெளியில் வந்தார்.
ஆனா இந்த செந்தில் பாலாஜி condition பேரில் வெளியில் வந்துள்ளார்
இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
Condition முக்கியமானது வழக்கு விசாரணை நடக்கும் போது ஆஜராக வேண்டும் என்று.
ஆனா
இன்று விசாரணைக்கு வந்த சமயம் இந்த வழக்கு October 14 ககு மாற்ற.வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
இது சரியா?
இணையம் சிக்கிக் கொண்டே போகலாம்.
@@c.mathivananmathivan7311 jayaliltha matum cm agalam😂😂
மடையா மடையா மணிமடையா 😡 நீ என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா...471 days... என்னத்த புடுங்குன . legendary legal Battle... disguised sangi mani... People are not fools😡
Pudunga poiyeerupan
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமே
@@thangadurairajamanickam2857 அது பழமொழி தற்போது லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் நியாயமே என்ற வாசகம் தான் நடைமுறையில் உள்ளது.
எதுகுஓட்டுபோடபணம்வாங்கிதும் கொடுத்ததுமா
பெயில் கேனைஸலா. அம்போ.தமிழ் நாடு அரசு ம் பதில் சொல்லனுமா?? 😂😂😂
Super super
Aiyo aiyo aiyo sooooooper mani....yenna ma DMK ku edhira pesura machan.
ada paithiyam Supreme court kutha statement elaborate panna odaney mani a thakurathey ungaluku velaiya pochu
Encounter? Is it not possible?
Encounter not for politicians?
2:15 2:17 2:19 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
தப்புதான் யார் செய்தாலும்
இவரை இந்த அளவு சட்டம் துரத்துவது நேர்மை மற்றும் நெறிமுறைகளை காப்பாற்றத்தான் என்று சொன்னால்.... புல்லும் புலம்பும்
நெல்லும் நெளியும்....
Donut worry
ஜாமீன் ல வந்து ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஆகவே ஆகி விட்டார்
Aama😂😂
ஜாமீன் வந்து முதலமைச்சர் ஆகலாங்க அதை கேக்கமாட்டோம் ஆனால் மந்திரி ஆகக்கூடாது இதை சங்கிகள் கேப்போம்
@@jeevavedasalame9825அப்படி பார்த்தால் அமித்ஷா வும் கொலைகாரன் தானே . எப்படி சதாசிவம் விடுவித்தார்?கவர்னர் பதவிக்காக தீர்ப்பையே வித்து விட்டான் இந்த நீதபதி
மனீ காசு கொடுத்தா என்னவேனுமுனாலும் பேசுவான் யாரைவேனுமுனாலூம்
@@rajusandhanam4698சவுக்கு மாதிரி
யூடியூப் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னை ஒரு மூத்த பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு பலர் லட்சக்கணக்கான பணத்தை சேமிக்க ஆரம்பித்து விட்டனர் ஒன்று கட்சி ஆரம்பித்து மற்றொன்று ஒரு கோயில் கட்டி உண்டி வைத்து அடுத்து யூடியூப் சேனல் மூலம் பத்திரிகையாளர் போர்வையில் பணம் பார்ப்பது மிகவும் சுலபம்
PLUS OOMBA THERIYA VENDUM
You also start youtube channel and earn money like Mani
High court should take suo moto case against Chief😮 Miinister
முதல்வர் 21:09 அவசரப்பட்டு😮ள்ளார்
முதலமைச்சரை கேஸ் போட்டு விசாரிக்கலாமே
தமிழக அரசில் செய்யக் கூடாத செயல்கள்....
தகுதி இல்லாதவர் தாலியை விற்று நிலத்தை விற்று தகுதி உள்ளவர்கள் வாய்ப்புகளை பறிப்பது நியாயம் என்று கூறுகிறாரா மணி அவர்கள்?
@@vdurgaidass7276 தமப்பு தப்பு தான் சார்...பணம் கொடுத்து உசுர காப்பாத்ர மருந்து வாங்கறதுக்கும் பல பேர் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் கூட்டத்தில் லஞ்ச லாவண்யம் செய்து வேலை வாங்குவது சமமா...தகுதி என்பதை லஞ்சப் பணம் கொடுத்து சரி செய்ய முடியுமா...மணி அவர்கள் கலி கால சமுக நீதியை குறிப்பிடுகிறார் போல.
U saport carapt goernment
Swamiy super
It is a great mistake by our CMi.
Is he afraid if Senthil Balaji
கேட்கிறவருக்கும் மண்டையில் "மேலும் இல்லை உள்ளும்ஒன்றும்" இல்லை.பதில் கூறும் மண்டைக்கும்நிலையில்லா பாதரசமூலை.😅
நீங்கள் தான் சட்ட மாமேதை என்பது போல பேசுவது எல்லோராலும் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும் மணிஅவர்களே
ஐய்யா மணி அல்ல
ஐயா மணி என்று எழுதினால்தான் சரி.
மணி சார் அவர்களே டான்சி வழக்கின் வரலாற்றை ஒப்பிட்டு பேசுங்களே.
உண்மை சுடும் உண்மை கசக்கும் என்ன செய்ய
எல்லா விளக்கமும் சொல்வேன்; ஆனால் அவர்களைத் தான் சப்போர்ட் பண்ணுவேன். ?
முதலமைச்சர்க்கு வசூல் வரும் என்று பதவி கொடுத்து விட்டார். முதலமைச்சர் பொம்மை
Mani bro 🎉🎉🎉🎉
இந்தசட்டமேதைய கேட்டுவிட்டு அமைச்சராக்குங்கப்பா
Poda senthil balaji yokiyana
மக்கள் பார்த்துக்கொண்டு தானியருக்காங்க ,பணம் கொடுக்காமல் திமுக செயிக்முடியாது ,பணம் கொடுக்காமல் திமுக வால் இருக்காமுடியது
மணி சார் உங்களுக்கு தகுந்த மாதிரி மாத்தி பேசாதீங்க கொடுத்தவன் வாங்கினவர் ரெண்டு பேரும் சமதளத்தில் வைக்கக்கூடாது நீங்க எப்படி சொல்றீங்க நீங்க ஒருதலைபட்சமாக பேசுறீங்க உங்களுக்கு தகுந்தாற்போல் வாதத்தை உங்களுக்கு சாதகமாக பேசாதீங்க நீதிமன்றத்திற்கு வழக்கு என்று வந்துவிட்டால் காசு கொடுத்தது தப்பு தானே நீதிபதி அவர்கள் அதை சரி என்று எப்படி சொல்லுவார் இதை நீங்க எப்படி நியாயப்படுத்த முடியும் காசு உள்ளவன் பணம் கொடுத்து வேலை வாங்கி விட்டால் திறமையானவர்களுக்கு என்ன மதிப்பு மணி சார் அவர்களே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவே பேசுகின்றீர்கள் இது தவறு அரசியல் விமர்சகர் என்றால் நேர்மையாக விமர்சனம் பண்ணுங்கள்
இந்த மணின்றவன் என்னா சட்ட மேதையா? அப்ப பசியில பிரட் திருடுனா குற்றம் இல்லைன்னு இவன் சொல்லுவானா? மணி இப்பல்லாம் முட்டாள்தனமா பேசிக் கிட்டு இருக்கான்.
😢 திரு மணி சங்கியாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது 😢
மணி அவர்கள் ஏன் தடம் மாறி பேசுகிறார்.?...
@@kanniappanim917
ப்ரோ, கவர்னரை சந்தித்த பின்னர், இந்த கழிசடை மணி, BJP க்கு கூலிக்கு மாரடிக்கும் புரோக்கராக மாறிவிட்டான்
பார்ப்பன போண்டா மணிக்கும், ஜாதி பற்று இருக்கத்தானே செய்யும்.😂😂
@@sabaribros8454 sari sami kaasu koduthavun ellam kaasu ullavan illa vattikku eduthu kodutthavan sar naan onnu kekkurean transportla kasu koduukama velaila serntha oru aala kattunko paarpom pl6
முதல்வர் அவசர பட்டிருக்க கூடாது.
நாடகம்
அரங்கேறுகிறது
நீதி தேவதை கண் புறைபிடித்துவிட்டது
Myself a DMK supporter i accept Mani sir comment on Minister Senthil Balaji
Stalin saganum uthanithi saganum
No 1 sangi? Mani KEPMARI!?
But, 'yanaikkum kooda adi sarukkalam'.
Cash for Vote or Vote for cash. Which is correct. ERC. 10th std English qn 5 marks ERC.
Mr.Mani, may be skilled in his profession but all his interviews will be in line with Savukku Sankar in a professional way interpreting words....
நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது.முதல்வர் இவற்றை கவனிக்க தவறவிட்டார்..
யோவ் மணி மதவாதம் என்றால் என்ன. இதற்க்கு அர்த்தம் சொல்லுயா முதல்ல. எது மதவாத கட்சி. மதசார்பின்மை மதசார்பின்மை சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மத்த்திற்காகவே ஆட்சி செய்யும் கட்சிதான் மதசார்பின்மை கட்சியா.
எது டா மதச்சார்பின்மை இவங்க செய்வதெல்லாம் மதச்சார்பற்ற ஆட்சியா மனசாட்சியோடு பேசுங்க சார்
தியாகி என்று சொன்னவன் கிட்டயே ஒரு வருஷத்தில் வழக்கை முடிங்க என்று சொன்னால் விளங்கும்
மணி சார் உங்கள் விருப்பத்தை கற்பனையை கூறுகிறீர்கள் உண்மையை அல்ல
Dhiravidian Culture..... Right From Early 70''s Sir.....