3 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய காட்டு காளான் கிரேவி / ஆட்டுக்கறி சுவையில் அப்படியே சாப்பிடலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 365

  • @mycountryfoods
    @mycountryfoods  2 ปีที่แล้ว +309

    அனைவருக்கும் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼எங்கள் பகுதி மக்கள் இந்த வகை நிலத்தில் விளையும் காளானை சாப்பிடுவோம் விஷ காளான் என்பது .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது.குழம்பு ஊதா கலராக மாறிவிடும் இந்த காளானை சாப்பிட பயப்படுவார்கள் யாரும் தயவு செய்து சாப்பிட வேண்டாம் நண்பர்களே🙏🏼🙏🏼🙏🏼

    • @chandrasekaransanthiru4785
      @chandrasekaransanthiru4785 2 ปีที่แล้ว +3

      👌👌👌🤙🤙🤙❤💕

    • @iswaryat3951
      @iswaryat3951 2 ปีที่แล้ว +7

      அக்கா விஷ காளான் பார்த்தாதும் எப்படி தெரிந்து கொள்வது. வாடை வீசும் வேற எப்படி எல்லாம் கண்டுபிடிப்பது. கொஞ்சம் சொல்லுங்க அக்கா. வயலுக்கு போகும் போது பறிக்க தான் கேட்கிறேன்.

    • @muneespalanisamy3518
      @muneespalanisamy3518 2 ปีที่แล้ว +15

      Ithu marakalan sapita koodathu

    • @deemmart9293
      @deemmart9293 2 ปีที่แล้ว +1

      👌

    • @cgomathi6425
      @cgomathi6425 2 ปีที่แล้ว +1

      ​@@iswaryat3951

  • @pragatheeshwaransaravanan6775
    @pragatheeshwaransaravanan6775 2 ปีที่แล้ว +111

    நாங்க இது விஷம்னு சாப்பிட மாட்டோம்

  • @kavithas2044
    @kavithas2044 2 ปีที่แล้ว +41

    என் ஊரில் மரகாளான் சாப்பிட மாட்டோம் முட்டை காளான் தான் சாப்பிடுவோம்

  • @DeviFoodsfortasty
    @DeviFoodsfortasty 2 ปีที่แล้ว +44

    Natural mushroom very tasty and healthy super 👌🏻

  • @julfiharali2541
    @julfiharali2541 2 ปีที่แล้ว +44

    பாப்பா எதர்க்கும் கேட்டு சாப்பிடுங்கள் இதுவரைக்கு நாங்கள் இந்த மாதிரி காளானை பார்த்தது இல்லை உங்கள் மீது இருக்கும் அக்கறையில் தான் சொல்கிறேன்

  • @AstroLife5
    @AstroLife5 2 ปีที่แล้ว +21

    Natural mushroom very tasty and healthy super

  • @voiceofvenusiva
    @voiceofvenusiva ปีที่แล้ว +3

    Yenga veettu கிணற்றின் அருகில் உள்ளது சாப்பிட்டுள்ளேன்

  • @mannumani7180
    @mannumani7180 2 ปีที่แล้ว +19

    பார்த்தாலேதெரியும்!!காளான்உள்பக்கம் சற்றுமங்கலாக இருந்தாலேவிஷக்காளான்!!

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 ปีที่แล้ว +48

    நாங்க இது மாதிரி பார்த்தது இல்லை 🤩

  • @mariespv513
    @mariespv513 ปีที่แล้ว +4

    Very beautiful vedio..super..congrats Anandi..

  • @NithyasWorld.193
    @NithyasWorld.193 2 ปีที่แล้ว +2

    Romba arumai ma enga Amma Unga thevira rasigai

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 ปีที่แล้ว +7

    அருமை ஆனந்தி அக்கா.... கிராம வாழ்க்கை அருமை ஆனந்தி அக்கா... 😀

  • @gopikatheva9263
    @gopikatheva9263 2 ปีที่แล้ว +4

    இந்த இடத்தில் வரும் காளான் உடலுக்கு கேடு ஆனந்தி அக்கா

  • @jothilakshmis
    @jothilakshmis 5 หลายเดือนก่อน

    S super kaalaan recipe enaku today 2 kg kaalan pariya size kaalan kidaithathu naan net la paarthiruken today neril paarthen today enga veetla kaalan gravy ❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉unga video ellam super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏💙💖

  • @prabhak3140
    @prabhak3140 2 ปีที่แล้ว +170

    இது மர காளான் எங்க ஊர்ல எல்லாம் சாப்பிட மாட்டோம்

    • @redminote8741
      @redminote8741 2 ปีที่แล้ว +11

      Aama enga oorla chinna dhan irukum mazhai varapa mulaikum aana idhu vithyasama iruku

    • @yuga16
      @yuga16 2 ปีที่แล้ว +3

      Ithu Vera Athu Vera

    • @raibrother6359
      @raibrother6359 2 ปีที่แล้ว +2

      Ithu Vera athu vera

    • @vijayshashin3482
      @vijayshashin3482 2 ปีที่แล้ว +1

      Mms

    • @kanavugalmalaratum6995
      @kanavugalmalaratum6995 2 ปีที่แล้ว +5

      இது சாப்பிட உகந்த காளான் தான் பயப்பட வேண்டாம்...

  • @vaniVani-qj7qh
    @vaniVani-qj7qh 2 ปีที่แล้ว +5

    This is big size chippi kallan well be very tasty to eat like non veg

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +3

    Arumaiyana kalan gravy awesome preparation ka

  • @atozffice928
    @atozffice928 2 ปีที่แล้ว +27

    I am first time seeing this much big mushroom and its taste is vera levela errukkum 😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      ❤️❤️🙏🏼💜💜💜

  • @chitrakadhuma8597
    @chitrakadhuma8597 2 ปีที่แล้ว +8

    Paakave superah iruku akka😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜💜❤️❤️🙏🏼🙏🏼

  • @jayalathavinsamayal438
    @jayalathavinsamayal438 2 ปีที่แล้ว +2

    ஆனந்தி ரொம்பவே நல்ல இருக்கு

  • @chotu5781
    @chotu5781 2 ปีที่แล้ว +1

    Kaalan Nalla kaalan dhaan . Aana adhala kotna milaga thool & masala thool alavu paatha indha kuzhamba vaailaye vekka mudiyaadhu pola

  • @bharathi4721
    @bharathi4721 2 ปีที่แล้ว +62

    இந்த காளான் பாத்தா நாங்க தொட கூட மாட்டம் விஷ காளான் னு சொல்லுவாங்க...

  • @Gracepriya905
    @Gracepriya905 2 ปีที่แล้ว +31

    Don't eat this mushroom akka it may be poisonous plz don't take risk akka

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி காளான் இதுவரை பார்த்ததில்லை ஆனா மர காளான் பார்த்திருக்கிறேன் குட்டி குட்டியா இருக்கும் ஆனால் இது நல்ல காளான் தான் போல் தெரிகிறது

  • @suseelar7319
    @suseelar7319 2 ปีที่แล้ว +3

    Super super akka👌👌👌👌👍👍👍👍

  • @meenadhana1371
    @meenadhana1371 2 ปีที่แล้ว +282

    தயவு செய்து யாரும் சாப்பிட வேண்டாம். நல்ல காளான் எது விஷ காளான் எது என்று யாருக்கும் தெரியாது

    • @naveenindia3434
      @naveenindia3434 2 ปีที่แล้ว +14

      நல்ல காளான் பின்பக்கம் நன்றாக வெள்ளையாக அல்லது சிறிது செம்மண் பூசினது போல் இருக்கும்...

    • @mallesh4551
      @mallesh4551 2 ปีที่แล้ว +17

      விஷ தன்மை கொண்ட காளான்களும் இருக்கு. ஆனால் இந்த வீடியோவில் காட்டிய காளான் சாப்பிட கூடியது தான் பயப்பட வேணாம்

    • @sivasangari5595
      @sivasangari5595 2 ปีที่แล้ว

      Sapda kudathu

    • @mallesh4551
      @mallesh4551 2 ปีที่แล้ว

      இயற்கையாக விளைந்த காளான் தாராளமா சாப்பிடலாம். விஷத்தன்மை இல்லாத காளான் வகைகள் சில உள்ளன அவைகளை நாம் சமைத்து சாப்பிட்டால் எதுவும் ஆகாது

    • @HappyCheetah-wo3vr
      @HappyCheetah-wo3vr 21 วันที่ผ่านมา

      🎉​@@mallesh4551

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 ปีที่แล้ว +20

    இவ்ளோ பெரிய காளான் பாத்ததே இல்ல அக்கா சூப்பர்💕

  • @jananiiniya5227
    @jananiiniya5227 2 ปีที่แล้ว +50

    நான் பார்த்திருக்கிறேன் ஆனால் அதை வீட்டுக்கு கொண்டு வந்த போது விஷக்காளான் என்று சொல்லி விட்டார்கள்

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 ปีที่แล้ว

      it's hard to differentiate edible and toxic mushrooms. even the edible one may have various allergic response with individuals. better to eat the commercially available ones.

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 ปีที่แล้ว +8

    காளான் கிரேவி அருமை ஆனந்தி 👌👌👌😋😋💖💖💖💐💐💐

  • @santhi-villagemaam5582
    @santhi-villagemaam5582 2 ปีที่แล้ว +5

    Beautiful place... 👍👍👍👏👏👏♥️♥️♥️

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว +5

    Omg semma wow super natural mushroom

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 ปีที่แล้ว +17

    since I am vegetarian, I used to eat lots of different mushrooms....

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 2 ปีที่แล้ว +18

    அட இது எங்க தென்னந்தோப்பில் நிறைய இருக்கே ஆனா இத நாங்க சாப்பிட மாட்டோம்.😟

  • @venbatalkies4354
    @venbatalkies4354 2 ปีที่แล้ว +6

    அருமை ஆனந்தி அக்கா.சூப்பர்

  • @meenaeswaran2772
    @meenaeswaran2772 2 ปีที่แล้ว +41

    This is called as oyster mushroom or சிப்பி காளான் . This is very good for health. Nice video 😋

  • @dreamtalkykitchen
    @dreamtalkykitchen 2 ปีที่แล้ว +2

    Ipadi samaipathu ruchi athigam erukum la enjoy

  • @NaanNishaMani
    @NaanNishaMani 2 ปีที่แล้ว +3

    Vera level

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +4

    Very nice ananthi akka

  • @sreevidya1169
    @sreevidya1169 2 ปีที่แล้ว +4

    Akka nalla kalan nu eppidi kandupudikirath? Sollunge. Marakalan visham thane. Blood vomit varumne sollrange akka

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 ปีที่แล้ว +20

    இது போன்ற மரத்தின் கீழ் வரும் காளான் சாப்பிட கூடாது இதைமரக்காளான்என்றுபெயர்இதுஉடலுக்குகேடுவயிற்றுபோக்குஉண்டாகும்

    • @ajithkumarak18
      @ajithkumarak18 ปีที่แล้ว

      மரக்காளன் வெள்ளை நிறத்தில் இருக்காது

    • @arulkarthickraja4417
      @arulkarthickraja4417 2 วันที่ผ่านมา

      உலகில் மொத்தம் மூன்று ஆயிரம் வகை சாப்பிடக்கூடிய காளான் இனங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை மரக்காளன் இனங்களை சாப்பிடக்கூடியவை. ஆனால் மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட காளான் இனங்கள் உலகில் உள்ளன. அவற்றில் வெறும் மூன்றாயிரம் வகை மட்டுமே உன்ன தகுந்தவை.

  • @renugamithran7668
    @renugamithran7668 ปีที่แล้ว +6

    Mara kalan saptakudathu athula Visa thanmai irukkum enga orula sapta mattam thodavum mattam

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 ปีที่แล้ว +4

    Super

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว +1

    Mushroom 🍄🍄🍄 Gravy Supara Semmaiya Iruku Ananthi Mahesh 👌👌👌😋😋😋😍😍 Selvee 🇲🇾

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 ปีที่แล้ว +3

    Super Akka 👍

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 ปีที่แล้ว +4

    Nice super recepi 🌺🙏🌺🌺

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ஆனந்தி அக்கா

  • @zion3487
    @zion3487 2 ปีที่แล้ว +2

    Natural kalan

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 ปีที่แล้ว +1

    Arumai Anandhi and Mahesh Sister.😍😍

  • @neethivendhan7113
    @neethivendhan7113 2 ปีที่แล้ว +11

    இதை விட பெரிய காளான்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் மரக்காளான்‌ என்று விட்டுவிடுவோம்

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 2 ปีที่แล้ว +11

    காளான்கள் பல வகை உண்டு. எதையாவது சாப்பிட்டு விஷமாகிடாமல் இருந்தால் சரி

  • @santhi-villagemaam5582
    @santhi-villagemaam5582 2 ปีที่แล้ว +3

    Super dish... 👍👍♥️ Kerala....

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว +2

    பெரிய காளான் பார்த்தது இல்லை ஆனந்தி அக்கா காளான் கிரேவி சூப்பர் ஆனந்தி அக்கா😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼❤️❤️❤️💜💜💜💜

  • @pramilasampath9665
    @pramilasampath9665 2 ปีที่แล้ว +1

    Nanga use panni erukkom

  • @ameena2727
    @ameena2727 2 ปีที่แล้ว +15

    Ipatha first time pakuren ka periya kalaan super super 👌👌🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜💜❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @baluum5449
    @baluum5449 2 ปีที่แล้ว +2

    Vallamaana uurr pa

  • @shantishirke8916
    @shantishirke8916 2 ปีที่แล้ว +8

    Your are great Anandi ❤️

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 ปีที่แล้ว +1

    Hi sister and your family 💚🙏💚💖💚💖👍

  • @purshothpurshoth7554
    @purshothpurshoth7554 2 ปีที่แล้ว +1

    Akka Athuku dul aitiga

  • @bosevinitha5260
    @bosevinitha5260 2 ปีที่แล้ว +12

    Lovely nature ❤️

  • @simpledimplearati
    @simpledimplearati 2 ปีที่แล้ว +1

    Nice👌

  • @Harishff777
    @Harishff777 2 ปีที่แล้ว +1

    Semma Kaplan ka

  • @karthimass9718
    @karthimass9718 2 ปีที่แล้ว +4

    Super akka vera level

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @nisharanasurudeen1563
    @nisharanasurudeen1563 2 ปีที่แล้ว +3

    Superr

  • @jaanukutty18
    @jaanukutty18 2 ปีที่แล้ว +4

    sila mushroom poision nu solluvanga sister pathu sapudunga

  • @mathuraisister2299
    @mathuraisister2299 2 ปีที่แล้ว +2

    Inthe kalan sapitakutathu' kutai kalan athavathu kataila irukum athu than nallathu 'kalanil visakalan ullathu

  • @helenjames105
    @helenjames105 2 ปีที่แล้ว +4

    ஒரிஜினல் புரதம்.
    மிகவும் நல்லது.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼❤️💜💜💜🙏🏼

  • @prasannaabilla
    @prasannaabilla 2 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா வணக்கம் காளான் கறி சூப்பர் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼❤️❤️💜💜💜

  • @kenny999ff6
    @kenny999ff6 2 ปีที่แล้ว +2

    Entha kalan Naga sapidamatom ethu marakalan narathula mulaikum nalla kalan mannulatha erukum ethu visam udaiyathu sapida kudathu

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 2 ปีที่แล้ว +1

    Enga thotuthalium yesterday 10 kalan irunthu chu

  • @kanchanajohn5348
    @kanchanajohn5348 2 ปีที่แล้ว

    👍👍👍👍👌👌👌👌super. super....

  • @pandiselvi1387
    @pandiselvi1387 2 ปีที่แล้ว +2

    Engala mathiri kastam paturavagalukku konjam help pannuga akka nall iruppiga

  • @Balamurugan-tt4nn
    @Balamurugan-tt4nn 2 ปีที่แล้ว +1

    Super anananthisister

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 ปีที่แล้ว +2

    Yenakku mushroom alergy.but neenkal seitha mushroom gravy super ananthisister.😍😍😍👌👌👌👍👍👍💪💪💪💚💚💚🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💜❤️❤️❤️❤️

  • @vijayservices3844
    @vijayservices3844 2 ปีที่แล้ว +3

    Vesha kaalana kooda irukkalam, tingaa dinga

  • @t.marievinnarasiedupint.ma3345
    @t.marievinnarasiedupint.ma3345 2 ปีที่แล้ว +2

    Super sis👍👌👏

  • @Senthuran348
    @Senthuran348 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @a.revathi8422
    @a.revathi8422 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +6

    காட்டில் இவ்வளவு பெரிய காளான் நான் பார்த்ததே இல்லை ங்க ஆனந்தி அக்கா

  • @iswaryat3951
    @iswaryat3951 2 ปีที่แล้ว +8

    நல்ல காளான் எப்படி தெரிஞ்சுகுறது சொல்லுங்கள் அக்கா

  • @muthukumarayyaswamy1743
    @muthukumarayyaswamy1743 2 ปีที่แล้ว +2

    விசகாலான் எப்படி இருக்கும

  • @VarathaGowri45
    @VarathaGowri45 2 ปีที่แล้ว +2

    Ithu marakalan...sapida koodathu...mannil vilaintha kalan Mele mattrum athan adipagithium vellai nirathil irukkum...Athai mattum unnalam...kalan pothuvaaga malaikalangalil idi idithal pudaikkum...athuve nalla kalan

  • @sumeshchannel3521
    @sumeshchannel3521 2 ปีที่แล้ว +1

    Akka elarukum vidu katetharinga ennak husband illa randy pulingala viche kastabaduran ennaku help panunga pls

  • @sugunadevirathinasamy5360
    @sugunadevirathinasamy5360 2 ปีที่แล้ว +2

    How to find good kallan?

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 ปีที่แล้ว +1

    Supper Supper. Maghes

  • @samsusrs5914
    @samsusrs5914 2 ปีที่แล้ว +1

    Hi akka super

  • @Sai12210
    @Sai12210 2 ปีที่แล้ว +3

    Super akka 🥰🥰🥰🥰🥰

  • @manip1944
    @manip1944 2 ปีที่แล้ว +1

    Which place ?

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மன்னார்குடி

  • @malligeswarijayakumar190
    @malligeswarijayakumar190 2 ปีที่แล้ว +1

    காளான் சமையல்மகவும்அருமை

  • @NaanNishaMani
    @NaanNishaMani 2 ปีที่แล้ว +1

    Chinnadha pikkadhinga adhu periya size la valarum la

  • @rasuselvi3548
    @rasuselvi3548 2 ปีที่แล้ว +4

    ஆனந்தி அக்கா எப்படி இருக்கின்ற. நான் உங்களலுடைய ரசிகர்

  • @UTkishore-gj4cg
    @UTkishore-gj4cg 2 ปีที่แล้ว +2

    Hi akka nalla irukkingala akka veetula thambi ellarum nalla irukkangala akka Unga video ennaku romba pidikkum akka and I love you so much your family members 🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அனைவரும் நலம் தம்பி

  • @pugalpugal9392
    @pugalpugal9392 2 ปีที่แล้ว +4

    Super akka

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 2 ปีที่แล้ว +11

    Super anandhi it was natural. Really your Village was very nice. Lots of greens in the land.colon gravy was very tasty and healthy. I will follow this cooking.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி💜🙏🏼🙏🏼❤️❤️

    • @pragya1239
      @pragya1239 2 ปีที่แล้ว

      It's not colon 😂

  • @rubyhabibkakitchen558
    @rubyhabibkakitchen558 ปีที่แล้ว +2

    .. so big big mushroom very very tasty😑😑😑😑

  • @shameembasha4056
    @shameembasha4056 2 ปีที่แล้ว +2

    Nice 👌 ananthi

  • @muthukumarayyaswamy1743
    @muthukumarayyaswamy1743 2 ปีที่แล้ว +3

    Super super

  • @nagusabari8275
    @nagusabari8275 2 ปีที่แล้ว +1

    Super very nice 😍👌👌👌

  • @s.ramalakshmi5885
    @s.ramalakshmi5885 2 ปีที่แล้ว +1

    Nenga ethukku sappiturenga akka

  • @buvana126
    @buvana126 2 ปีที่แล้ว +9

    Sis paathu sappidunga sila kalanla visam erukum

  • @AGVA_29
    @AGVA_29 2 ปีที่แล้ว

    Ethu sapida kudathu Akka.