வாழைக்காய் வறுவல் Spl Masala அரைத்து செய்ங்க! கறியே தோத்து போயிடும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 319

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +8

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/rJOdTtEODco/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 2 ปีที่แล้ว +1

    ரொம்ப மணக்க மணக்க வாழைக்காய் வருவர் சூப்பர். ஒரே விதமான வருவல் செய்து போரடித்த நேரம் வித்தியாசமான சுவை சூப்பர்.

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய் மசாலா சூப்பர்.மசாலா செய்முறை அருமை..நீங்க சொன்ன மாதிரி பாக்க கறி மாதிரி இருக்கு.இப்படி ஒரு வாழைக்காய் ரெசிபி இப்ப தான் பாக்குறேன். வேற லெவல்.

  • @suryakumarid3183
    @suryakumarid3183 2 ปีที่แล้ว +1

    வாழைக்காயில் நான் பஜ்ஜி, அவியல் இதை தவிர வேறு எதுவும் செய்வதே இல்லை வறுவல் சூப்பர்

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 2 ปีที่แล้ว +1

    ரொம்ப Supera இருக்கும் இந்த வாழைக்காய் மசலா .சில பல டிப்ஸ் எல்லாம் அருமை. Seafood செய்து காண்பிக்கவும். நண்டு மசாலா and இறால் fry or மசாலா இதுபோல செய்து காண்பிக்கவும்.👍ok

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 2 ปีที่แล้ว +2

    Kalyana veetu valakkai varuval..... Super dish mam..... Best combination for all variety rice ... U r explanations are semma mam...... Tasty valakkai varuval..... Like u mam

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 2 ปีที่แล้ว +6

    சங்கீத ஸ்டைல வாழைக்காய் வறுவல் மணக்க மணக்க நான் செய்து பார்த்தேன் கண்டிப்பாக வேர லெவள் எங்க வீட்டில் வாழைக்காய் வறுவல் என்றாலே யாரும் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தேன் சிஸ்டர்😋😋😋 நீங்கள் சொன்னது போல் ரசம் சாதம் செம 🥰🥰🥰

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய் வறுவல்
    சூப்பர்! சிற்றுண்டி போல
    வாழைக்காய் கறி மட்டுமே
    சாப்பிடலாம். காய்கறி யின்
    முழு சத்துகளும் நமக்கு கிடைக்கும் . தோசை, சப்பாத்தி,
    தயிர்சாதம் வாழைக்காயை வைத்து சாப்பிட்டால் அருமையாக
    இருக்கும். சங்கீதா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் அருமை!
    நன்றி சங்கீதா!
    🍌🍌🍌🥥🥥🥥🥥🧄🧄🌶️🌶️🍅🍅🙏

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 4 หลายเดือนก่อน

    செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது tq

  • @shenysheny3533
    @shenysheny3533 2 ปีที่แล้ว +1

    Sangee akka ninga eppaumay spl than na nalaiky intha vaalakai seiya poren. Ninga sekura porul ellamay benefit for good hlth akka... Semma love u sis.

  • @anithabsc6366
    @anithabsc6366 2 ปีที่แล้ว +1

    Enakku vaalaikkaai varuval na romba romba romba pudikum atha neenga innum super aa senju kaattittinga naanum ipdi try panni paakkuren madam

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +1

    நிதானமான தெழிவான விளக்கம் குடுக்கிறீங்க.
    ரெசிபியும் நல்லா இருக்கு நன்றி..

  • @rajthilagam454
    @rajthilagam454 2 ปีที่แล้ว +2

    Sangeema valakkai varuval super ma tomarow seidhedalam

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha, intha side dish non veg sapadara mathiri ierukkum ninakkaraan
    Virundhuku super side dish thank u pa

  • @malaranbu3779
    @malaranbu3779 2 ปีที่แล้ว +1

    Valakkai varuval try panniyachu super oh irunthathu thank you dear

  • @jaiganesh3295
    @jaiganesh3295 2 ปีที่แล้ว +1

    உங்க ஸ்டைலில் வாழைக்காய் செய்து பார்த்தேன் செம டேஸ்ட் வேற லெவல்

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 2 ปีที่แล้ว +1

    Valakai varuval pakavey sapidanum Pola iruku sister nanum ithu try panren thank you sister

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 ปีที่แล้ว +2

    Pakkave tempt ah irukku like chicken or mutton chukka great mam

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 2 ปีที่แล้ว +1

    Very very yummy dish akka
    Kandipa dry panran.

  • @magnamsiva8820
    @magnamsiva8820 ปีที่แล้ว

    Unga vazhakkai porial tha seanjachu sis Vera level ....suraikkai kadayal lunch ku Vera Vera level tha sis thank u

  • @Sumaya-N-w3
    @Sumaya-N-w3 2 ปีที่แล้ว +2

    Just now I open the youtube and search valakai fry recipe on tomarrow lunch for my husband's office your video Shows in the list now I clicked 👍🏻

  • @babyd9682
    @babyd9682 2 ปีที่แล้ว +1

    லாழக்காய் மசாலா அரைத்து இப்படி வித்தியாசமான முறையில் செப்வது செம நல்ல பதிவு

  • @Saratharaj5010
    @Saratharaj5010 28 วันที่ผ่านมา

    I tried it yesterday really really super mam.. you have a magical hand..❤❤❤❤❤❤❤❤❤❤ thank you dear..

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu 2 ปีที่แล้ว +1

    Hi sangee ma valaika masal super bqq ut ungalal matumthaa epdi vithiyasma sieya mudium super tq 😍🤞👌👸👸👸

  • @devakipk8550
    @devakipk8550 ปีที่แล้ว +1

    Super ah irunthathu Inga eppavey sapada asaiya irukkuthu👌

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq ปีที่แล้ว +1

    செமையா இருந்தது இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன் சிஸ்டர் சூப்பர் இதேபோல உருளைக்கிழங்கு செய்யலாமா

  • @hemalathap3598
    @hemalathap3598 2 ปีที่แล้ว +1

    வாயு பிடிக்காத வாழைக்காய்மசாலா சேர்த்தவறுவல்very,verysuper👌👌👌👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான ஒரு வாழைக்காய் வறுவல். சாப்பிட சலிப்பு தட்டாது

  • @yazhini878
    @yazhini878 2 ปีที่แล้ว +2

    enaku ithu pidikathu Ana nenga Sonna Mari try pannen very level taste😋 Sis enga veetla elarukkum rompa Pidichirunthathu thank you Sis unga receipe ellam enaku rompa pidikum❤️❤️

  • @annalaxmip7839
    @annalaxmip7839 2 ปีที่แล้ว +2

    நீபோடும் சமையல்கள் மிக சுலபமாகவும் ருசியாகவும் இருக்கு. பலதை முயற்சி செய்துள்ளேன். இந்தஅம்மாவின் வாழ்த்துக்கள்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Ithuku munnadi potta tholoda seira valakkai fry thaan dear naan adikadi seiren.semaya irukum.intha methodum try panren Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @anitharamesh2667
    @anitharamesh2667 2 ปีที่แล้ว +1

    Hi sister vazhakkai varuval super,my favourite recipe

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana 2 ปีที่แล้ว +1

    Hi sangee sis good afternoon😊. Vazhaikai varuval super my daughter favorite😍

  • @manikandana3836
    @manikandana3836 2 ปีที่แล้ว +1

    My fve recipes unga speech super

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் சுவையான வாழக்காய் மசாலா வறுவல் அருமை,
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 👍👍👍👌🇸🇬.

  • @umarani3350
    @umarani3350 2 ปีที่แล้ว +1

    Today peerkkai kadayal pannen sangee nalla vanthathu, will try this recipe tomorrow 😄😄

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva 2 ปีที่แล้ว +1

    Super mam valakkai pakumbothe sappidanu pola iruku madam semma nalaiku nanum ithemathiri senjutu solren mam day 14 pathachu like share panniyachu mam👌👍👍👍

  • @gayathri1000
    @gayathri1000 2 ปีที่แล้ว +1

    Hi Sangeetha sis💐Egg mulambu 1st time senchen. Unga style la romba superb ah irunthuchu 👌🏻👌🏻👌🏻 😍 romba happy. I learn more to you❤ thank u sis💐

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் என் பையனுக்கு வாழைக்காய் உருளை இது ரெண்டு மட்டும் தான் புடிக்கும் இதை செய்து கொடுப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💓💕💕

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว +1

    உங்க ஸ்டைல்லே ரசம் பவுடர் அரைச்சேன் சங்கீதா.. செம்ம டேஸ்ட்.

  • @maheshwarichellappa3247
    @maheshwarichellappa3247 2 ปีที่แล้ว

    வாழைக்காய் பொறியல் வித்தியாசமாக சூப்பர்

  • @santhimurukan2216
    @santhimurukan2216 2 ปีที่แล้ว +1

    Vera level Madam.....Attakkasam Sister...

  • @kavithakrishnakumar4458
    @kavithakrishnakumar4458 2 ปีที่แล้ว +1

    Valaikka varuval sema super ka en sonkku remba pidikum ❤️

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    Hi Akka good afternoon my daughter favourite recipe valakai varuval thanks for sharing akka

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 2 ปีที่แล้ว +2

    Hi sis unga recipes easy and very tasty tq so much my dear sister

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on 2 ปีที่แล้ว +1

    Semma sangeema Vera Mari iruku idhu Mari yarum seiya villai arumai

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய் வறுவல் செமையா இருக்குங்க அருமை அருமை அருமை 👍🥰🙏

  • @menagaraju9911
    @menagaraju9911 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய் வறுவல் super.⭐❤️👌💐😀

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +1

    Sangeema supera ella dishum arumaiya seirama sangeema thank you sangeema.

  • @jssruthilaya
    @jssruthilaya 2 ปีที่แล้ว +1

    My request to you I am 56year also throid problem overweight 97kg so Dr said go for diet.so please do some diet recipes for This winter dear

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    , அக்கா நான் இதை செய்தேன் நன்றாக இருந்தது 🥰🥰🥰

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 2 ปีที่แล้ว +1

    Wow colourful dish akka..... Kutty pasangalukku romba pidikkum....unga kai vannam vera level akka

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 ปีที่แล้ว +1

    Hi ma en phone problem atha video continue ah paka mudila unga recipes pathathula irunthu unga recipes ku na addict ayiten ma valaikai varuvala pathale tempting aguthu ma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    ADVANSE. HPPY NEW yEAR. My Sangeetha family sangeetha mummy dady maama naar maamiyaar. HOOL FAMILY

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku so much ma. Wishing you n you family too advance happy new year ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha very very Thanks dear

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt 2 ปีที่แล้ว +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் வாழைக்காய் வறுவல் நைஸ்👌👌👌

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 ปีที่แล้ว +1

    Awesome recipe , I never seen a recipe like this !

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Good evening dear. Feenics pooyi shopping seithu returnma buzy dear eppo paartthen unvedio sorry dear excelent. Ingeridiyants sooper tasttaa erukkum pooley wow thankyouda

  • @varshavarsha6526
    @varshavarsha6526 2 ปีที่แล้ว +1

    Vazkahi masala romba super iruku nanum trai Pani pakaran madam pona comment kozhmbu problem varum nu sonan. Nenka eatum nechikatinga sorry love you madam super 👌💗

  • @gnanakalai6497
    @gnanakalai6497 2 ปีที่แล้ว +1

    Hello mam.Raw Bananas are extremely rich in vitamins B6 and Vitamin C.today receipe Green bananas fry are rich in vitamins. thank you mam

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +2

    Akka I Will try this superb 😊😊

  • @tamilsong3781
    @tamilsong3781 2 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog vazahakki receipt super different style thanks for shareing this video

  • @indhujar4247
    @indhujar4247 2 ปีที่แล้ว +2

    Hii sister, very nice sister ♥️♥️, Love you so much sister ❣️❣️❣️,pagu potha sapadanum thunuthu sister 🥰🥰😋😋😋

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq ปีที่แล้ว +1

    செமையா இருந்தது சிஸ்டர் இன்னைக்கு தான் செஞ்சேன் அருமை இதேபோல உருளைக்கிழங்கு இந்த மெத்தட்ல செய்யலாமா

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 2 ปีที่แล้ว +1

    Dr sis very usefull recipe. Tq sis😋😋😋

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 2 ปีที่แล้ว +1

    Gooodafternoon........vallakaivaruvalsuperakķa....superoooooo.superakka

  • @bharathij8305
    @bharathij8305 ปีที่แล้ว +2

    Ingredients அளவுகளுடன் description ல் போட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும்

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 ปีที่แล้ว +1

    Vazhakkai masala paarka arumai ah irukku Sangee aunty 😋..Pudalangai,Mullangi vechu poriyal or gravy recipes upload pannunga 🙏

  • @boopathibishal1094
    @boopathibishal1094 2 ปีที่แล้ว +1

    Hi akka naan konja naala thaan unga video paakuren akka unga samayal style ellame ramba super akka

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 ปีที่แล้ว +1

    Thank you super Sister 👌

  • @sakthiveld2319
    @sakthiveld2319 2 ปีที่แล้ว +1

    Unngal speech and voice and your cookings 👍🙂

  • @gayathri1000
    @gayathri1000 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha sis💐 super vela level la iruku vazhakai fry.🥰👌🏻

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 2 ปีที่แล้ว +1

    Romba romba nalla இருக்கு. ❤️

  • @santhimohan7757
    @santhimohan7757 2 ปีที่แล้ว +1

    Ennama nenga ippadi pandringale ma.. Super sangee ma.. Idhe method le senai kilangu panalama dear..

  • @praveen2010ful
    @praveen2010ful 2 ปีที่แล้ว +1

    Vera level Sangeetha good and perfect fry looks yummy I will try this recipe tomorrow and tell you

  • @brabunithiya5893
    @brabunithiya5893 2 ปีที่แล้ว +2

    Hi akka unga valakkai varuval sema akka na senchutten vera level taste akka 😋😋

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 2 ปีที่แล้ว +1

    Valakai masala recipe our favourite dish. Hereafter I will do like this onlt. Looks spicy and delicious.

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi வாழைக்காய் மாசால செம..😋😋😋😍😍வெற லெவல் டியர் ஐ லவ் யூ 💜💚💙💛

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 2 ปีที่แล้ว +1

    Sagee ma. Samayel ellamee super than

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 ปีที่แล้ว +1

    Nice vazhaikai fry ma

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 ปีที่แล้ว +1

    Vazhakkai varuval super sister.👌👌👌🥰🥰🥰

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 2 ปีที่แล้ว +2

    Hi akka. வாழைக்காய் Masala சூப்பராக இருந்தது. Thank you akka. Day 14.

  • @Abishek2314
    @Abishek2314 2 ปีที่แล้ว +1

    Spicy vazhakkai varuval looks like veg chicken wow yummy😋 it's new for me . Surely I will try pa

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +1

    Super maa Thank you mouth watering maa 🙏👍👌💐🤗❤️💯🙏

  • @shanthaasokan
    @shanthaasokan 2 ปีที่แล้ว +1

    அருமை.👌

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 ปีที่แล้ว

    Today I tried this recipe really superb yummy yummy 😋🤤 semma Vera level marriage function la kuda intha taste illa aana neenga panna intha recipe solla varthaiye illa Vera level hats off sister 🎉🎉❤❤👌🏻👌🏻🫡🫡

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Hi sangee Today very nice and perfect recipe .👌👌👌👌

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +1

    Wow Sangeema perfect masala for valakkai fry perfect match for rice and your rasam for this climate tempt to eat immediately. You giving correct measure of ingredients to get dish perfect. Trying bending list is going on high dear but i tried to do maximum soon in regular samayal i follow many dish yours only . Thank you for your special dish in simple way. Love you so much dear 💖❤️❤️😋👌👍💕💕💕

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Thanks for your recipe and tips 👍😋

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 2 ปีที่แล้ว +1

    அருமை, அருமை 💯🤤🤤🤤🌹🌹👍👍

  • @mohanajeniesh1409
    @mohanajeniesh1409 2 ปีที่แล้ว +1

    👏 amazing super 👌 👍 Vera Vera Vera mathiri

  • @SathiyaBhuvana
    @SathiyaBhuvana ปีที่แล้ว

    Super .. today than seithen... Test very nice 👍👍🙂🙂

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய் வறுவல் அருமை

  • @sinthushiba3957
    @sinthushiba3957 2 ปีที่แล้ว +1

    Na try panni ipo sapta arumaiyana rusi sister yummy yummy yummy 😋😋

  • @lathab9354
    @lathab9354 2 ปีที่แล้ว +1

    Valakkai masala recipe super tomorrow side dish ready yummy sangee sister i will try

  • @umavijay5527
    @umavijay5527 ปีที่แล้ว +1

    Tried today... Asusal it was sooperb

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ரெசிபி சங்கீதா

  • @expatriaters
    @expatriaters 2 ปีที่แล้ว +1

    Amazing sangeetha, mouth watering banana varuval with spl masala.

  • @lawrencej2609
    @lawrencej2609 2 ปีที่แล้ว

    Very happy to see this vazhaikai masala must try,tq sister 😀

  • @Hellomubini
    @Hellomubini 2 ปีที่แล้ว +1

    Abi from singapore….sema sangeethuuu…I’m sharing your recipes to my relatives…TOFU la gravy pannunga please…I asking again n again…kitchen queen 🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku dear .for new yr celebration I came kerala my home town after one week I will go bangalore after that I will make dear. Wait soon I will upload pannern pattani Gravy same u do ok va

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Am in village here I will not get toffu.i can get oanner but toffu not here

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌 recipe akka .love u akka 😍😍😍😍😍